-
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 689
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 690
Inscriptionஒரு நந்தாவிளக்கு நிசதி உழக்கு நெய் யெரிவதற்கு …. குடுத்த சாவாமூவாபேராடு 95.~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 690
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 691
Inscriptionஒரு நொந்தாவிளக்கெரிவதற்கு வைத்த பொன் 25 கழஞ்சு~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 691
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 692
Inscription… இப்பட்டம் தேவர் பண்டாரத்தெ வைப்பிச்சன் ஆகப் பொன் தொண்ணூற்று முக்கழைஞ்சும் குறைவற்றது இது.~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 692
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 693
Inscriptionநிலம் இரண்டரையும் நிசதி பத்து ப்ராஹ்மணர்க்கும் …… அரிசி எச்சி லெடுப்பானுக்கும் குறுகூலி அடங்க ஒருவனுக்கு நிசதி பதினாழி நெல்லாக இப்பரிசு…~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 693
Inscription938 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 693
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 694
Inscriptionதிருவமுது உள்ளிட்டு வேண்டுவினவையிற்றுக்கு …… அமாவாஸி ஒன்றுக்கு முக்குறுணியும் தேவர் கடமைக்கு அசல் நிலம் வரிசைப்படி முன்பு மாத்தால் நெல்லு அறுகலத்தில் செம்பாதியால் நெல்லு ஐஞ்கலனெய் முக்குறுணியும் ஆக நெல்லுப் பதின் கலனெ தூணிப்பதற்கு யாண்டு 5வது வரை …… ஆட்டாண்டு தொறும் இருப்பதாக விட்ட நிலம் குழி நூற்றெழுபத்தைஞ்சினால் நிலம் ஒருமா முக்காணியும் விட்டது.1117 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 694
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 698
Inscriptionஒரு திரு நொந்தா விளக்குக்கு ஸ்ரீபண்டாரத்து ஒடுக்கின காசு 10.1119 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 698
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 700,701
Inscriptionசந்திவிளக்கு க பண்டாரத்து ஒடுக்கின காசு க கு க இது எரிக்க ஒடுக்கின குத்து விளக்கு னா ௺ ௪௰௬1118 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 702
Inscriptionநிலம் இவ்வூர் நில முதல் பொத்தகத்தின்மெல் கிடந்தபடியெ 108 குழி கொண்ட தொருமாவாக வந்த நிலம் ஒன்றெய் முக்காலெ மாகாணி அரைக்காணிக் கிழரையில் நடுவடைய ……இறையிலி செய்து குடுத்த நிலம் ஒன்றரையெ மாகாணி முந்திரிகையினால் திருவுலகந்தருளினபடி பன்னீரடிக் கோலால் நூறு குழி கொண்ட தொருமாவாக வந்த நிலம் இருவேலியும் ........ கோயிலில் ஒடுக்கி வைத்த காசில் இன்நிலத்துக்கு இறைகாவலுக்கு கொண்ட காசு 167னால் காசொன்றுக்குப் பொன் ராஜராஜன் மாடையொடொக்கும் பொன் குடிஞைகல்லால் பொன் ஆறு மஞ்சாடிய்ம் குன்றியாக வந்த பொன் நாற்பத்து முக்கழஞ்செய் முக்காலெ ஆறுமாவும் கொண்டு இன்நிலம் சந்திராதித்தவரை.1095 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 702
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 703
Inscriptionஇறையி்லியாய் வெறுபிறிந்த விக்கிரம சொழநல்லூரிலும் அஞ்சரையெ நாலுமாவின் கீழரையினால் நிலவொபாதி பழவிறை நெல்லு முன்னூற்றறுபத்தைங்கலனெ பதக்கு நாநாழி நிச்சயித்த ஒபாதி நெல்லு இருநூற்றெண்பதின் கலம் இதநுள் இத்தெவர் ……ஆறாவது முதல் நீங்கலுக்கு உடலாக நீக்கின நிலம் ஒன்பதுமாவரைக்காணி முந்திரிகையினால் நிலவொபாதிப் பழவிறை நெல்லு இருபத்தறுகலனெ தூணிப் பதக்கு நாநாழி நிச்சயித்த ஒபாதி நெல்லு 22 கலனெ 7 குறுணி 2னாழி நீக்கி நிலம் அஞ்செ நாலுமா தூணி நிச்சயித்த ஒபாதி நெல்லு 257கலனெ தூணி 6னாழி தரவொபாதி பழவிறை நெல்லு 338கலனெ 3குறுணி 4நாழி இவை புரவரி தினைக்களநாயகம்1119 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 703
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 705
Inscription… நாள் ஒன்றுக்கு ஊர்க்கல்லால் நெல் கலமாக வந்த நெல்லு இக்கோயிலில் பலபணி ……நிலம் ஒன்றேமுக்காலெ அரைக்காணி முந்திரிகை கிழரையும் ….. நிலம் முக்காலெ நாலும்மா அரைக்காணி முந்திரிகையும் ஆக நிலம் இரண்டரையெ நாலுமாக் காணி அரைக்காணி கிழரைக்கு நிலவொபாதியால் நெல் முன்னூற்று நாற்பத்தொன்பதின் கலத்தின் கலத்திநாலுறை நாழி யெற்றி நெல் முன்னூற்றுபதின் கலத்துக்கும் இவை கோயிற்கணக்கு ....... பாபுணி கிழான் நிலத்துக்கு கிழக்கு முன்பு உறைநாழி நெல்லுக்கென்று நீக்கி பின்பு புகுந்த நிலம் (குறியீடு) ஆக நிலம் இரண்டெமுக்காலெ ஒருமாவரை அரைக்காணியினால் நெல் 310 கலம்1079 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 705
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 707
Inscriptionதிருநாமத்துக்காணியில் விற்ற …. ரு-கூ க-சதிரத்து … நிலம் குழி ௨௱௭௰௩ம் நிலம் குழி ௪௱௯௰௪இ ஆக குழி ௭௱௬௰௭இ யும்……..நடுவுள்பட நிலம் குழி ௧௲௫௱௮௰௨ ம் …… குழி 500ம் ……. குழி 1130 ஆக திரைமுரும் திரைமுரக்களும் நிலம் குழி 3212ம் ஆக வண்ணகுடி உள்பட நிலம் குழி 3979இ நால் நிலம் (குறியீடு) க் க்கும் பிரமாண விலைப்படி காசு எர்ந்த 4400ம் உ ஆவது நாள் 138 வரையும் சிபண்டாரத்து ஒடுக்கிவித்து கொண்டு இ நிலம் ஒன்றெ முக்காலெ நாலுமா ....1079 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 707
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 708
Inscriptionஉள்ளூர்களில் நிலம் ஒன்றெ இரண்டுமாக்காணியும் எதிரிலிசொழமங்கலம் நிலம் முக்காலெ இரண்டு மாவும் …. இறையிலி நிலம் பத்தெ எட்டுமாவும் ….விலைகொண்ட நிலத்து நிலம் ஆறுமாவும் ஆக நிலம் பன்னிரண்டரையெ மூன்றுமாக் காணிக்கும் தலைமாறும் ஏற்றமாகவும் இத்தேவர்க்கு திருநாமத்துக்காணியாய்........ நிலம் பதினெழரையெ நாலுமாக் காணியும் பதினெட்டாவது முதல்..~ 1100 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 708
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 710
Inscriptionபொன் 10 கழஞ்சுக்கும் அட்டுவதான பொலியூட்டு நெய் 30 நாழியும் மார்கழி திருவாதிரை தோறும் முட்டாமை…~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 710
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 711
Inscriptionவைத்த பொன் 25 கழஞ்சு குடுத்து விலைகொண்ட நிலம் அரைக்காலும் இதன் கிழை மாகாணியும் ஆக நிலம் மூன்றுமா முக்காணிச் செய்யும் கொண்டு …. பஞ்சவாரம் ஆட்டைவிட்டன் மாத்தால் இருகலமாக நெல்லு எழுகலனெ தூணிப்பதக்கு …. நிசதி உழக்கெண்ணையாக ஒரு நொந்தாவிளக்கு சந்திராதித்த வரை.~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 711
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 712
Inscriptionவிளக்கு க க்கு வைத்த ஆடு 90 …. நிசதம் எண்ணை உழக்கு~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 712
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 713
Inscriptionதிருமெய்பூச்சுச் சந்தனத்துக்கும் சிதாரிக்கும் மாஹெச்வரர்க்கும் பிராமணர்க்கும் நொந்தாவிளக்குக்கும் அக்கார் அடலைக்கு மூவேலியும் சந்தணமும் சிதாரிக்கும் வேலியும் மாஹெச்வரர் பட வரகுணன் மூவேலியும் பிராமணர் 20மார்க்கு ஐவேலியும் ஆக நிலம் 14 வேலி~ 950 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 713
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 714
Inscriptionதாலம் 18னால் நிறை 240 இருபவரையும் சட்டுவம் க நிறை பலமுமாக நிறை 240 எழுபலவரை இவை~ 950 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 714
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 715
Inscriptionவிளக்குக்கு வைத்த ஆடு 90 …. நிசதம் எண்ணை உழக்கு~ 950 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 715
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 717
Inscriptionநிலம் ஆறுமாவும் மிகிதி குறைவுள்ளொடுங்க இநிலம் …. ஒருநொந்தாவிளகு எரிப்போமானொம்~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 717
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 718
Inscriptionநிலம் வேலியும் இவ்வாண்டின் எதிராமாண்டு முதல் தைப்பூசத்திருநாளில்லெ கூத்தாடுவதாகவும் திருத்தம் ஆடின் பிற்றை நாள் துடங்கி மூன்று கூத்தாடுவதாகவும் …… பண்டாரத்தெய் பதினாற்கல் நெல்லு கொற்று பெறுவதாகவும்.~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 718
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 719
Inscriptionஆடு 90 கொண்டு அடு நெய் நிசதம் உழக்கு அட்டகடவ நெய்யால் நொந்தாவிளக்கு ஒன்று931 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 719
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 720
Inscriptionஆள்வார்க்கு திருவிளக்கினுக்கு வைத்த ஈழக்காசு 20னால் பொன் பதின் கழஞ்சும் ….பொன் 24 கழஞ்சு …. 34 கழஞ்சுங் கொண்டு ஒரு நொந்தாவிளக்கு எரிப்பொமானொம்~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 720
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 723
Inscriptionஇன் நிலன் விலைகொண்டிஉ காசு வைய்பனென்ன நீங்கின நிலம் (குறியீடு) சபையொமிதாய் கிடந்த நிலன் ௪ வும் ஆக நிலன் (குறியீடு) நீகி நிலன் (குறியீடு)இன் நிலன் முக்காலெ நாலு மாவரையும் விலைக்கு கொள்விரிலையொ வென்று முற்கூற ….. ect.,1001 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 723
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 724
Inscriptionதிருவமிது செய ஒருபோதைக்கு அரிசி நானாழியாக இரண்டு போதைக்கு அரிசி எணாழியும் …… அரிசி நானாழியும் ஆக அரிசி பதின்முன்னாழியுரிக்கு இரண்டஞ்சாக்கி வந்த நெல் தூணி ஒருநாழி முழக்கும் …..மூன்று சந்திக்கு சந்தியாதிபம் ஒன்றுக்கு நெய் ஆழாக்காக…. . இத்தேவர்கன்மிகளுமாய் குடுத்த நிலம் இரண்டு வேலியும்... கணவதியார் குடுத்த நிலம் இருமாவரியுமாக etc.1009 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 726
Inscriptionஇந் நால்வேலி நிலமும் நீக்கி நின்ற நில மெல்லாம் திருச்சென்னடைக்கும் திருமெய்பூச்சுக்கும் திருவமிர்துக்கும் நிசதம் எண்ணாழி அரிசியும் கறியமுதும் நெய்யமிதும் …. இக்கோயிலில் பணிசெய்யக்கடவ~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 727
Inscriptionஆடு ஐம்பதும் கைக்கொண்டு தேவர்கன்மிகள் வசம் நித்தம் உழக்கு நெய் அளக்கக் கடவெனானென்.1098