South Indian Inscriptions V, No. 707

Cite this Item

"South Indian Inscriptions V, No. 707." Archive of Mathematical Practices. Accessed September 9, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_707

Item Details

Title
South Indian Inscriptions V, No. 707
Identifier
South_Indian_Inscriptions_V_No_707
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 144 of 1895,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] 𑌤‍𑍍𑌰𑌿𑌭𑍁வனச்ச𑌕𑍍𑌰வர்த்தி ஸ்ரீராஜாராஜதெவர்க்கு யாண்டு உ ஆவது உடையார் திருவி 𑍈டமருது 𑍈ட[ய*]𑌾ர் கோயில் முதல் பிரகாரத்து மெலை திருமாளிகையில் பணிமூப்பிமாரில் 𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑍀𑌶𑍍𑌵𑌰( 𑌾 )த்துப் பதியிலாரிய அரியபிராட்டி உதயப்பெருமாள் பெ[ரி]யதெவர் திரபுவனத்தெவர்க்கு யாண்டு ௩௰௭ ஆவது நாளில் எழுந்தருளுவித்த உ 𑍈டயார் பொருந்திய தைப்பூசமுடையநாயனார்க்குப் பூ 𑍈சக்கு உ 𑍈டயார்
திருவி 𑍈டமருதுடெயார் தெவதானத்து திருகாமத்துக்காணியாள நிலத்து இறை மிகுதி பூ 𑍈சக்குடலாக இத்தெவர் திருநாமத்து தண்டெ𑌶𑍍𑌵𑌰ரப்பெருவிலையாக கொண்ட வண்ணக்குடியான குலோத்துங்கசொழச்சருப்பேதிமங்கலத்து திருநாமத்துக்காணியில் விற்ற ஸ்ரீவிரநாராயணவதிக்கு கிழக்கு மதுராந்தக வாக்காளுக்கு தெற்க்கு ௫-௯-௧ சதிரத்து கப்படக்கொவை என்று பெருடைய நில
ம் குழி உள்எ௰௩ ம் இங்கே விளாகம் என்று பெரு 𑍈டய ௺ குழி ௪௱௯௰௪ குழி ௭௱௬௰௭ இ-ம திரைமூர் திரைமூரகுளும் திருநாமத்துக்காணியான நிலத்து விற்ற திரைமுர்க்கள முன்றாங் கண்டத்து குலோத்துங்கசொழவதிக்கு கிழக்கு திருச்சிற்றம்பலவாக்காலுக்கு இதற்க்கு கிழ் அசல் வெளுர்கிவர் அம் ெெமஅப்பர் உள்ளிட்டார் நிலத்துக்கு மேற்கும் தென் அசல் ஆறாங் கண்ணா-
ற்று தூர்த்துக் கிடக்கிற வாய்[க்*]காலுக்கு வடக்கும் மெல்அசல் பொன்னம்பலநம்(ப்)பி நிலத்துக்கும் பன்றிக்குளத்துக்கும் கிழக்கும் வட அசல் திருச்சிற்றமபலவாய்[க்*]காலுக்கு தெற்க்கும் நடுவுள்ப்பட்ட ௺ குழி ௧௲௫௱௮௰௨ 𑌬𑍍𑌰𑌹‍𑍍𑌮𑌦𑍇யம் முன்றாங் கண்டத்து குலோத்துங்கசொழவதிக்கு கிழக்க மருதமாணிக்கமயக்கல் என்று பெரு ெெடய நிலத்துக்கு
தென்அசல் வில்லவ[ன்] 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮மாராயர் மக[ன்*] நிலத்துககு வடக்கும் மெல்அசல் வதிக்கு கிழக்கும் வடஅசல் ஆறாங் கண்ணாற்று தூர்த்து கிடக்கற வாயக்காலுக்கு தெற்க்கும் நடுவுப்பட்ட ௺ குழி ௫௱ம் நாலாங் கண்டத்து பரமே𑌶𑍍𑌵ரவதிக்கு மேற்க்கு சாத்தன்வாய்க[காலுக்*]கு தெற்கு மணலி என்ற பெருெெடய நிலத்துக்கு கிழ்அசல் அன்பாயவன் தணநம்பியும் 𑌗முதவன் குரியதெவன் பாரி 𑍈ய
[இளைய] உ 𑍈மயாண்டாளும் நிலத்து மேற்க்கும் தென்அசல் இவ்வூர் எல்லைக்கு வடக்கும் மெல்அசல் திருவி 𑍈டமருது நகரத்து எல்லைக்கும் வடஅசல் திருபாதிரிக் கூபட்ட நம்பி நிலத்துக்கு தெற்கும் வடக்கும் கிழக்கும் இன்னமு வடபாற் கெல்லை சாத்தன் வாய்க்காலுக்கு தெற்கும் நடுவுபட்ட நிலம் குழி ௲௱௩௰ ஆக தி 𑍈ரமுரும் திரைமுரக்களும் நிலம் குழி ௩௲௨௱௰௨ம்
ஆக வண்ணகுடி உள்பட கலம் குழி ௩௲௯௱௭௰௯இ நால் ௺ க$$$து கக்கும் பிரமாண விலைப்படி காசு எர்$ ஆவது நாள் ௱௩௰௮ வரையும் சிபண்டா [ர]த்து ஒடுக்கிவித்துகொண்டு இ நிலம் ஒன்றெ முக்காலெ நாலுமா முக்கான் சினனமும் இந்(த்)தப் பொருந்திய தைப்பூசமுடைய நாயனார்க்கு திருநாமத்துக்காணியாய்
ஊரமர் ஈந்த கட 𑍈ம குடி 𑍈மக்கு வெண்டுபது நிக்கி இ 𑍈ற மிகுதி பூ 𑍈சக் குடலாக நிச்சயித்து விற்றெெமயில இப்படி கல்லி[ல்*] வெட்டி வித்துக் குடுக்க என்று பிள்ளை காலிங்கராயர் [ஒ]லை வந்த 𑍈டவல் இப்படியெ இத்தெவற்க்கு இன்நிலம் திருநாம(𑌾)த்துகாணியாய் இறை மிகிதி பூசைக குடலாக நிச்சயித்தமைக்கு ௳௳
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வனச்ச𑌕𑍍𑌰வர்த்தி ஸ்ரீராஜாராஜதெவர்க்கு யாண்டு உ ஆவது உடையார் திருவி 𑍈டமருது 𑍈டய𑌾ர் கோயில் முதல் பிரகாரத்து மெலை திருமாளிகையில் பணிமூப்பிமாரில் 𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑍀𑌶𑍍𑌵𑌰𑌾 த்துப் பதியிலாரிய அரியபிராட்டி உதயப்பெருமாள் பெரியதெவர் திரபுவனத்தெவர்க்கு யாண்டு {௩௰௭} ஆவது நாளில் எழுந்தருளுவித்த உ 𑍈டயார் பொருந்திய தைப்பூசமுடையநாயனார்க்குப் பூ 𑍈சக்கு உ 𑍈டயார்
திருவி 𑍈டமருதுடெயார் தெவதானத்து திருகாமத்துக்காணியாள நிலத்து இறை மிகுதி பூ 𑍈சக்குடலாக இத்தெவர் திருநாமத்து தண்டெ𑌶𑍍𑌵𑌰ரப்பெருவிலையாக கொண்ட வண்ணக்குடியான குலோத்துங்கசொழச்சருப்பேதிமங்கலத்து திருநாமத்துக்காணியில் விற்ற ஸ்ரீவிரநாராயணவதிக்கு கிழக்கு மதுராந்தக வாக்காளுக்கு தெற்க்கு {௫} - {௯} - {௧} சதிரத்து கப்படக்கொவை என்று பெருடைய நில
ம் குழி உள்௭௰௩ ம் இங்கே விளாகம் என்று பெரு 𑍈டய {௺} குழி {௪௱௯௰௪} குழி {௭௱௬௰௭ இ- ம திரைமூர் திரைமூரகுளும் திருநாமத்துக்காணியான நிலத்து விற்ற திரைமுர்க்கள முன்றாங் கண்டத்து குலோத்துங்கசொழவதிக்கு கிழக்கு திருச்சிற்றம்பலவாக்காலுக்கு இதற்க்கு கிழ் அசல் வெளுர்கிவர் அம் ெெமஅப்பர் உள்ளிட்டார் நிலத்துக்கு மேற்கும் தென் அசல் ஆறாங் கண்ணா-
ற்று தூர்த்துக் கிடக்கிற வாய்க்காலுக்கு வடக்கும் மெல்அசல் பொன்னம்பலநம்ப்பி நிலத்துக்கும் பன்றிக்குளத்துக்கும் கிழக்கும் வட அசல் திருச்சிற்றமபலவாய்க்காலுக்கு தெற்க்கும் நடுவுள்ப்பட்ட {௺} குழி {௧௲௫௱௮௰௨ 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் முன்றாங் கண்டத்து குலோத்துங்கசொழவதிக்கு கிழக்க மருதமாணிக்கமயக்கல் என்று பெரு ெெடய நிலத்துக்கு
தென்அசல் வில்லவன் 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮மாராயர் மகன் நிலத்துககு வடக்கும் மெல்அசல் வதிக்கு கிழக்கும் வடஅசல் ஆறாங் கண்ணாற்று தூர்த்து கிடக்கற வாயக்காலுக்கு தெற்க்கும் நடுவுப்பட்ட {௺} குழி {௫௱ம் நாலாங் கண்டத்து பரமே𑌶𑍍𑌵ரவதிக்கு மேற்க்கு சாத்தன்வாய்ககாலுக்கு தெற்கு மணலி என்ற பெருெெடய நிலத்துக்கு கிழ்அசல் அன்பாயவன் தணநம்பியும் 𑌗முதவன் குரியதெவன் பாரி 𑍈ய
இளைய உ 𑍈மயாண்டாளும் நிலத்து மேற்க்கும் தென்அசல் இவ்வூர் எல்லைக்கு வடக்கும் மெல்அசல் திருவி 𑍈டமருது நகரத்து எல்லைக்கும் வடஅசல் திருபாதிரிக் கூபட்ட நம்பி நிலத்துக்கு தெற்கும் வடக்கும் கிழக்கும் இன்னமு வடபாற் கெல்லை சாத்தன் வாய்க்காலுக்கு தெற்கும் நடுவுபட்ட நிலம் குழி {௲௱௩௰} ஆக தி 𑍈ரமுரும் திரைமுரக்களும் நிலம் குழி {௩௲௨௱௰௨ம்
ஆக வண்ணகுடி உள்பட கலம் குழி {௩௲௯௱௭௰௯இ நால் {௺} க$$$து கக்கும் பிரமாண விலைப்படி காசு எர்$ ஆவது நாள் {௱௩௰௮ வரையும் சிபண்டா ரத்து ஒடுக்கிவித்துகொண்டு இ நிலம் ஒன்றெ முக்காலெ நாலுமா முக்கான் சினனமும் இந்த்தப் பொருந்திய தைப்பூசமுடைய நாயனார்க்கு திருநாமத்துக்காணியாய்
ஊரமர் ஈந்த கட 𑍈ம குடி 𑍈மக்கு வெண்டுபது நிக்கி இ 𑍈ற மிகுதி பூ 𑍈சக் குடலாக நிச்சயித்து விற்றெெமயில இப்படி கல்லில் வெட்டி வித்துக் குடுக்க என்று பிள்ளை காலிங்கராயர் ஒலை வந்த 𑍈டவல் இப்படியெ இத்தெவற்க்கு இன்நிலம் திருநாமாத்துகாணியாய் இறை மிகிதி பூசைக குடலாக நிச்சயித்தமைக்கு ௳௳
Took Place At
IN THE SAME PLACE
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruviṭaimarutūr
Spatial Coverage
10.997235,79.45237
Has Number
14

Collections

Not viewed