South Indian Inscriptions V, No. 720
Cite this Item
"South Indian Inscriptions V, No. 720."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_720
Item Details
- Title
- South Indian Inscriptions V, No. 720
- Identifier
- South_Indian_Inscriptions_V_No_720
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 159 of 1895,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*]கொவிராஜகெபாரிவ𑌨𑍍𑌮[க்கி] யாண்டு பத்தாவது ஆனை 𑍇[மற்று]ஞ்சி[ந] உடையார் தங்க(ள்)ளாச்சியார் உடையபிராட்டியார் பரிபாரத்து பெண்டாட்டிய பொதுவன் சிற்றடிய் திரு[வி]டைமரு-
தில் ஆள்வார்க்கு திருவிளக்கினுக்கு வைத்த [ஈழக்காசு ௨]௰ இருபதி(ன்)னால் பொன்பதின் கழஞ்சும் திருவிடைமருதுடையார் அமு[து]செ[ய்]யுந் தண்ணிரமுது வட்டி-
ல் பொன் ௨௰௪ இருபத்துநாற் கழஞ்சு இப்பொன் இருபத்துநாற் கழஞ்சுங் கொண்டு கூ ஆவது நிதியநிராகுல 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌾 தராயர் ஆராச்சியில் தநி[சு] கொண்டு இப்பொன் இருப்-
த்துநாற் கழஞ்சும் பொதுவன் சிற்றடி வைத்த காசு இருபதினால் பொன் பதின் கழஞ்சொடும் திருவிடைமருதில் நகரத்தார் தெவர்க்கு தநிசு [ஒ]ழிய இப்பொன் இருபத்துநாற் கழஞ்சும் ந[ாங்]களெ-
ய் இவ்விளக்கினுருக் கொண்டு அப்பொன் ஙய௪ முப்பத்துநாற் கழஞ்சு முப்பத்துநாற் கழஞ்சுங் கொண்டு திருவிடைமருதில் ஆள்வார் [ஒ]ரு நொந்தாவிளக்கு எரி ப்பொமானொம் திருவிடைமருதில்
பெருநகரத்தொ[ம்] இது 𑌚-
𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌦𑌿த்தவல் 𑌪𑌨𑍍𑌮𑌾𑌹𑍇
𑌶𑍍𑌵𑌰 𑌰க்ஷை||- - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கொவிராஜகெபாரிவ𑌨𑍍𑌮க்கி யாண்டு பத்தாவது ஆனை மெற்றுஞ்சிந உடையார் தங்கள்ளாச்சியார் உடையபிராட்டியார் பரிபாரத்து பெண்டாட்டிய பொதுவன் சிற்றடிய் திருவிடைமரு-
தில் ஆள்வார்க்கு திருவிளக்கினுக்கு வைத்த ஈழக்காசு {௨௰} இருபதின்னால் பொன்பதின் கழஞ்சும் திருவிடைமருதுடையார் அமுதுசெய்யுந் தண்ணிரமுது வட்டி-
ல் பொன் {௨௰௪} இருபத்துநாற் கழஞ்சு இப்பொன் இருபத்துநாற் கழஞ்சுங் கொண்டு கூ ஆவது நிதியநிராகுல 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌾 தராயர் ஆராச்சியில் தநிசு கொண்டு இப்பொன் இருப்-
த்துநாற் கழஞ்சும் பொதுவன் சிற்றடி வைத்த காசு இருபதினால் பொன் பதின் கழஞ்சொடும் திருவிடைமருதில் நகரத்தார் தெவர்க்கு தநிசு ஒழிய இப்பொன் இருபத்துநாற் கழஞ்சும் நாங்களெ-
ய் இவ்விளக்கினுருக் கொண்டு அப்பொன் ங௰௪} முப்பத்துநாற் கழஞ்சு முப்பத்துநாற் கழஞ்சுங் கொண்டு திருவிடைமருதில் ஆள்வார் ஒரு நொந்தாவிளக்கு எரி ப்பொமானொம் திருவிடைமருதில்
பெருநகரத்தொம் இது 𑌚-
𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌦𑌿த்தவல் 𑌪𑌨𑍍𑌮𑌾𑌹𑍇
𑌶𑍍𑌵𑌰 𑌰க்ஷை - Took Place At
- IN THE SAME PLACE
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruviṭaimarutūr
- Spatial Coverage
- 8.85944036363239,77.778738030192
- Has Number
- 27
Collections
Not viewed