South Indian Inscriptions V, No. 705

Cite this Item

"South Indian Inscriptions V, No. 705." Archive of Mathematical Practices. Accessed September 9, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_705

Item Details

Title
South Indian Inscriptions V, No. 705
Identifier
South_Indian_Inscriptions_V_No_705
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 143 of 1895,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] பூ மந்நு பதும[ம்] பூத்த [எ]ழு[ல]கும் தாமுந் செ[ய்]தவத்தா[ல்] பருகி [வ]ழித்தொன்றி நெ[டு]மா லி[வ]நென சுடர்முடி குடி இருநில மகளை உரிமையில் புணர்து திருமகள் பணைமுலை செஞ்சாந் தணைந்து பருமணி ஆரம் பரிவரை நிகற்ப ஜயமகள் செழும் சந்தனச் சுவட்டால் புய மிருகையி-
லைப் பொருப்பெனத் தொந்றி நாமகள் தானும் சொமகள் செவ்வாய்ப் பவழச் 𑍇[ச]ய்யொளி படைத்தன நி[ய]𑌾நென தவளநனிறத் தரித்துயையெநென புகழ்மதி சிந்தை மகுழு நாளிலும் ஒரு குடைநிலவு பொருபடைத் திகிரி வெலெனுங் கருங்களி[யி]ருளிநைத் துரப்ப நீடுபல் லூழி எழ்கடல்ப் புறத்தினும் கொ-
டாத் தங்க்கொ லிநிதுலாவ மீகமும் சிதைத்து வானுயர் பொன்நெடு [ 𑍇]மருவிற் புலி விற்றிருப்ப உம்பரியாநை ஓரெட்டினுக்கும் தம்பமென்டுத் தநித்தகி திசைதொறும் விசை[ய*]வூம் நிற்ப பசிப ை[க] ஆ[திய]ாகிய விசு தண்புனலும் மெதிநி வளனும் ஜாதி யொழுககமும் நீதி யறமும் பிழறாது நிகழ பாவும் பழப்பாப்பும்
பணைக்கை மாவு மல்லது வன்றலை படுதல் கனவிலுங் காண்டற் க[ரி]தென வருகி புருவிதும் பல்வெறு புள்ளிலு மல்லது சிறையெகப்படுத லின்றி பல்லவர் தெலுங்கர் மானவர் கலிங்கர் தெனநர் கன்நடர் கடாரர் சொளர் சிங்களர் தொங்கணர் [ஸ்ரீ]𑌹𑌸𑍍𑌤ர் அங்க[ர்*] வங்க[ர]ர் மத்தமத்திரர் க[ங்]கர் ஜொந-
கர் கைகையா ஜீகரென் றறைகழல்வேந்தர்மல்லாலாசரு முறைமையில் வரிந்த திறை கு[ணந்] திறை𑌨𑍍𑌤 ஆம்பொந் மலற்கொ[டி]செம்பியா[கி ழா[நடி]பொருமருங் குடநமாகதிருப்ப அருள்புரி சமையப் பொற்கொடி யிமையப்பாவையும் சிவதும்பொல் புவ[ந]முழுகடையா(ள்)ளோடும் விற்றிருந்தருளிய கொவிராஜகேசரிப𑌤‍𑍍𑌮ராக 𑌤‍𑍍𑌰𑌿𑌭𑍁𑌵𑌨𑌚𑌕𑍍𑌰வதிகள் ஸ்ரீகுலோத்துங்
க[ 𑍇]𑌚𑌾𑌳𑌦𑍇𑌵ற்கு யாண் கூ ஆவது முதல் காணிபெற்றபடிக்கு பாண[ன்] இருமுடிசொழிக் பிராநான அசஞ்சலப்பெரய[ந]துக்கு உய்யக்கொண்ட[ா*]ர்[வ]ள நாட்டு திரைமுர்நாட்டு உ[ை]டயார் திருவிடைமருதுடையாற்கு பாடவும் இக்கோயிலில் தளியில்லார் தெவ(𑌾)ரடியாரை [ப]ாட்டுவிக்கவும் பாணரை இடக்கடவ(ந்)நாக இவதுக்கும் இவந்வ[ங்]-
𑌶த்தாற்கும் இக்கோயில் பாணபெறாக முந்பு பெற்றுவரும் காசும் நெல்லும் உள்பட யாண்டு ஒந்பதாவது முதல் நாள் ஓந்றுக்கு ஊர்க்கா(ல்)லால் நெல் கலமாக வந்த நெல்லு இக்கோயில் பலபணி நிவத[க]காறரொடுங் கூட நிவந்தங் கட்டி இந்நெல்லுக்கு வேண்டும் நிலம் முந்நுடையாரை தவிர்த்து இத்தெவர் தெவதாநமாக ஊர்-
க(ள்)ளி(ல்)லெ பாணகாணியும் நிலஜிவிதமும[ாக அ]டைத்து முந்பு பாணர் குடியிருப் பாக மனையும் இவனுக்கு விட்டு இப்படிக்கு கல்[ 𑍇]வட்டி கொள்வதாக ஒந்பதாவது முதல் 𑌪𑍍𑌰𑌸𑌾𑌦ம் பெற்றமைக்கு 𑌪𑍍𑌰𑌸𑌾தஞ் செதருளித் திருமுகம் மலையப்பிராயரும் திருமாதிர ஒலை புதுக்குநடயாரும் எழுத்திட்ட திருமுகப்படியும் புரொ
வரி ஸ்ரீகரணத்து முகவெட்டி நெடும[ண]முடையாரு[ம்*]புரொவரி ஸ்ரீகா[ண]நாயகம் பொந்துழாநும் புரவரி ஸ்ரீகரணமுகவெட்டி பண்ணைநல்லூருடையாரும் புரொவரி ஸ்ரீகரணமுகவெட்டி வெளார் கிழவநும் புரொவரி ஸ்ரீ கரணமுகவெட்டி அரகுருடையாரும் புரொவரி தற்கரண நாயகம் செற்றுருடையாதும் புரொவரிக்கூறு ப[ங்]க[ள] ராயரும் சிங்களரா யரும்] [வ]ய[ந]ாட்டரைய-
ரும் எழுத்திட்ட உள்வரிப்படி இத்தார் [தெ]வதாநமாக உய்யக்கொண்டார்வ[ள]நாட்டு திரைமூர்நாட்டு செம்பியக்குளத்தூரில் குலொத்தங்கசொழவதிக்கு கிழக்கு மு[ஞ்]சிக்கண்ணாற்றுக்கு தெற்கு கிடாரங்கொண்டசொழவதிக்கு மேற்கு த[ராப்]பள்ளக்கண்டத்துக்கு வடக்கு நடுவிற்கண்டத்து நிலம் ஒருறெ முக்காலெ அரைக்காணி முந்திரிகை கிழரையும் இதந் தெற்கு கிடாரங்கொ
ண்டசொழவதிக்கு மேற்கு 𑌬𑍍𑌰𑌹‍𑍍𑌮தெயம் திரை[மு(ர்) ரெல்லை]க்கு வடக்கு பாம்புணி கிழாநிலத்துக்கு கிழக்கு நிலம் முக்காலெநாலுமா அரைக்காணி முந்திரிகையும் ஆக நிலம் இரண்டரையெ நாலுமாக காணி அரைக்காணி கிழரைக்கு நிலவொபாதியால் முந்நூறு நாற்ப[த்]தொந்[ப]திக் கல[த்திக]𑌾 லுறை [ந]𑌾[ழி] யெற்றி நெல் முகநூற்றறுபதி கலத்துக்கும்
இவை கோயி கணக்குக குண்டையூர்கிழவ நெழுத்து இப்படிக்கு இ[ை]வ தெவர்கர்மி திருச்சிற்றம்பலபட்டந் நெழுந்து இப்படிக்கு இவை ஸ்ரீகாரியம் மு[ல]ங்குடையாந் எழுத்து இவை திருவிதி அப்பதகரசி எழுத்து யாண்டு சு வது செம்பியக்குளத் துரிவு தாராபள்ளசண்டத்து பாம்புணிகி]ழாந் நில[த்து]க்கு கிழக்கு முந்[பு உ ை]ற
நாழி நெல்லுக்கெந்று நிக்கி பிரபு புகுந்த நி[ல]ம் #### ஆக நிலம் இரண்[டெ]முக்காலெ ஒருமாவரை அரைக்காணியினால் நெல் முந்நூற்றறுபதிந் கலத்தாலும் இவை கொயிற் கணக்கு குண்டையூர்கிழவ நெழுத்து இப்படிக்கு இவை தெ[வர்கந்மி திருச்சிறம்பலப[ட்ட நெழுத்து] இப்படிக்கு இ ை[வ] ஸ்ரீகாரியம் முலங்குடையா(ந) நெழுத்[து] இப்படிக்கு [இ]-
வை ஸ்ரீமாதொ கண்காணி திருவா[தி] அந்பற்கரசி(ந்) நெழுத்து [||*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] பூ மந்நு பதுமம் பூத்த எழுலகும் தாமுந் செய்தவத்தால் பருகி வழித்தொன்றி நெடுமா லிவநென சுடர்முடி குடி இருநில மகளை உரிமையில் புணர்து திருமகள் பணைமுலை செஞ்சாந் தணைந்து பருமணி ஆரம் பரிவரை நிகற்ப ஜயமகள் செழும் சந்தனச் சுவட்டால் புய மிருகையி-
லைப் பொருப்பெனத் தொந்றி நாமகள் தானும் சொமகள் செவ்வாய்ப் பவழச் செய்யொளி படைத்தன நியாநென தவளநனிறத் தரித்துயையெநென புகழ்மதி சிந்தை மகுழு நாளிலும் ஒரு குடைநிலவு பொருபடைத் திகிரி வெலெனுங் கருங்களியிருளிநைத் துரப்ப நீடுபல் லூழி எழ்கடல்ப் புறத்தினும் கொ-
டாத் தங்க்கொ லிநிதுலாவ மீகமும் சிதைத்து வானுயர் பொன்நெடு மெருவிற் புலி விற்றிருப்ப உம்பரியாநை ஓரெட்டினுக்கும் தம்பமென்டுத் தநித்தகி திசைதொறும் விசையவூம் நிற்ப பசிப கை ஆதியாகிய விசு தண்புனலும் மெதிநி வளனும் ஜாதி யொழுககமும் நீதி யறமும் பிழறாது நிகழ பாவும் பழப்பாப்பும்
பணைக்கை மாவு மல்லது வன்றலை படுதல் கனவிலுங் காண்டற் கரிதென வருகி புருவிதும் பல்வெறு புள்ளிலு மல்லது சிறையெகப்படுத லின்றி பல்லவர் தெலுங்கர் மானவர் கலிங்கர் தெனநர் கன்நடர் கடாரர் சொளர் சிங்களர் தொங்கணர் ஸ்ரீ𑌹𑌸𑍍𑌤ர் அங்கர் வங்கரர் மத்தமத்திரர் கங்கர் ஜொந-
கர் கைகையா ஜீகரென் றறைகழல்வேந்தர்மல்லாலாசரு முறைமையில் வரிந்த திறை குணந் திறை𑌨𑍍𑌤 ஆம்பொந் மலற்கொடிசெம்பியாகி ழாநடிபொருமருங் குடநமாகதிருப்ப அருள்புரி சமையப் பொற்கொடி யிமையப்பாவையும் சிவதும்பொல் புவநமுழுகடையாள்ளோடும் விற்றிருந்தருளிய கொவிராஜகேசரிப𑌤𑍍𑌮ராக 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁𑌵𑌨𑌚𑌕𑍍𑌰வதிகள் ஸ்ரீகுலோத்துங்
க[𑍇]𑌚𑌾𑌳𑌦𑍇𑌵ற்கு யாண் கூ ஆவது முதல் காணிபெற்றபடிக்கு பாணன் இருமுடிசொழிக் பிராநான அசஞ்சலப்பெரயநதுக்கு உய்யக்கொண்டார்வள நாட்டு திரைமுர்நாட்டு உடையார் திருவிடைமருதுடையாற்கு பாடவும் இக்கோயிலில் தளியில்லார் தெவாரடியாரை பாட்டுவிக்கவும் பாணரை இடக்கடவந்நாக இவதுக்கும் இவந்வங்-
𑌶த்தாற்கும் இக்கோயில் பாணபெறாக முந்பு பெற்றுவரும் காசும் நெல்லும் உள்பட யாண்டு ஒந்பதாவது முதல் நாள் ஓந்றுக்கு ஊர்க்கால்லால் நெல் கலமாக வந்த நெல்லு இக்கோயில் பலபணி நிவதககாறரொடுங் கூட நிவந்தங் கட்டி இந்நெல்லுக்கு வேண்டும் நிலம் முந்நுடையாரை தவிர்த்து இத்தெவர் தெவதாநமாக ஊர்-
கள்ளில்லெ பாணகாணியும் நிலஜிவிதமுமாக அடைத்து முந்பு பாணர் குடியிருப் பாக மனையும் இவனுக்கு விட்டு இப்படிக்கு கல்வெட்டி கொள்வதாக ஒந்பதாவது முதல் 𑌪𑍍𑌰𑌸𑌾𑌦ம் பெற்றமைக்கு 𑌪𑍍𑌰𑌸𑌾தஞ் செதருளித் திருமுகம் மலையப்பிராயரும் திருமாதிர ஒலை புதுக்குநடயாரும் எழுத்திட்ட திருமுகப்படியும் புரொ
வரி ஸ்ரீகரணத்து முகவெட்டி நெடுமணமுடையாரும்புரொவரி ஸ்ரீகாணநாயகம் பொந்துழாநும் புரவரி ஸ்ரீகரணமுகவெட்டி பண்ணைநல்லூருடையாரும் புரொவரி ஸ்ரீகரணமுகவெட்டி வெளார் கிழவநும் புரொவரி ஸ்ரீ கரணமுகவெட்டி அரகுருடையாரும் புரொவரி தற்கரண நாயகம் செற்றுருடையாதும் புரொவரிக்கூறு பங்கள ராயரும் சிங்களரா யரும் வயநாட்டரைய-
ரும் எழுத்திட்ட உள்வரிப்படி இத்தார் தெவதாநமாக உய்யக்கொண்டார்வளநாட்டு திரைமூர்நாட்டு செம்பியக்குளத்தூரில் குலொத்தங்கசொழவதிக்கு கிழக்கு முஞ்சிக்கண்ணாற்றுக்கு தெற்கு கிடாரங்கொண்டசொழவதிக்கு மேற்கு தராப்பள்ளக்கண்டத்துக்கு வடக்கு நடுவிற்கண்டத்து நிலம் ஒருறெ முக்காலெ அரைக்காணி முந்திரிகை கிழரையும் இதந் தெற்கு கிடாரங்கொ
ண்டசொழவதிக்கு மேற்கு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮தெயம் திரைமுர் ரெல்லைக்கு வடக்கு பாம்புணி கிழாநிலத்துக்கு கிழக்கு நிலம் முக்காலெநாலுமா அரைக்காணி முந்திரிகையும் ஆக நிலம் இரண்டரையெ நாலுமாக காணி அரைக்காணி கிழரைக்கு நிலவொபாதியால் முந்நூறு நாற்பத்தொந்பதிக் கலத்திகா லுறை நாழி யெற்றி நெல் முகநூற்றறுபதி கலத்துக்கும்
இவை கோயி கணக்குக குண்டையூர்கிழவ நெழுத்து இப்படிக்கு இவை தெவர்கர்மி திருச்சிற்றம்பலபட்டந் நெழுந்து இப்படிக்கு இவை ஸ்ரீகாரியம் முலங்குடையாந் எழுத்து இவை திருவிதி அப்பதகரசி எழுத்து யாண்டு சு வது செம்பியக்குளத் துரிவு தாராபள்ளசண்டத்து பாம்புணிகிழாந் நிலத்துக்கு கிழக்கு முந்பு உ றை
நாழி நெல்லுக்கெந்று நிக்கி பிரபு புகுந்த நிலம் #### ஆக நிலம் இரண்டெமுக்காலெ ஒருமாவரை அரைக்காணியினால் நெல் முந்நூற்றறுபதிந் கலத்தாலும் இவை கொயிற் கணக்கு குண்டையூர்கிழவ நெழுத்து இப்படிக்கு இவை தெவர்கந்மி திருச்சிறம்பலபட்ட நெழுத்து இப்படிக்கு இ வை ஸ்ரீகாரியம் முலங்குடையாந நெழுத்து இப்படிக்கு இ-
வை ஸ்ரீமாதொ கண்காணி திருவாதி அந்பற்கரசிந் நெழுத்து [॥]
Took Place At
IN THE SAME PLACE
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruviṭaimarutūr
Spatial Coverage
11.2380793310367,79.739272515913
Has Number
12

Collections

Not viewed