South Indian Inscriptions V, No. 719
Cite this Item
"South Indian Inscriptions V, No. 719."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_719
Item Details
- Title
- South Indian Inscriptions V, No. 719
- Identifier
- South_Indian_Inscriptions_V_No_719
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 156 of 1895,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] மதிரைகொண்ட கோப்பரகெசரவநக்கி யாண்டு ௨௰௪ ஆவது செம்பியன் தமிழ்வெளானாகிய ப . . . . . னுப்பன் திருஇடைமரு[தி*]ல் ஸ்ரீமூல𑌸𑍍𑌤𑌾னத்து 𑌮
ஹா𑌦𑍇𑌵ர்க்கு நொன்தாவிளக்கி(ன்)னுகு வைத்த ஆடு ௯௰ தொ[ண்*]ணூறு இவை கொண்டு மன்றாடி தாழி கணவதி வழி அடுநெய் நிசத[ம் உழகு] அட்டகடவ நெயால் நொ[ந்*]தா விளக்கு ஒன்று [||*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] மதிரைகொண்ட கோப்பரகெசரவநக்கி யாண்டு {௨௰௪} ஆவது செம்பியன் தமிழ்வெளானாகிய ப . . . . . னுப்பன் திருஇடைமருதில் ஸ்ரீமூல𑌸𑍍𑌤𑌾னத்து 𑌮
ஹா𑌦𑍇𑌵ர்க்கு நொன்தாவிளக்கின்னுகு வைத்த ஆடு {௯௰} தொண் ணூறு இவை கொண்டு மன்றாடி தாழி கணவதி வழி அடுநெய் நிசதம் உழகு அட்டகடவ நெயால் நொந்தா விளக்கு ஒன்று [॥] - Took Place At
- IN THE SAME PLACE
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruviṭaimarutūr
- Spatial Coverage
- 8.72830852059221,77.6880959890706
- Has Number
- 26
Collections
Not viewed