South Indian Inscriptions V, No. 703
Cite this Item
"South Indian Inscriptions V, No. 703."
Archive of Mathematical Practices.
Accessed September 9, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_703
Item Details
- Title
- South Indian Inscriptions V, No. 703
- Identifier
- South_Indian_Inscriptions_V_No_703
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 141 of 1895,
- Content
-
[𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 ] [||*] பூமாலை [மி]டை[ந்து] பொ[ன்]மாலை [திகழ்த]ர[பா] [மாலை] ம[வி]ன பரு[ம]ணித் திரள்புய(த்)த் திரு[நி]ல மட[ந்*]தையொடு ஜபமக [ளி]ருப்பத் தன் வ 𑍈ரமார்வந் தந்தெனப் பெற்றுத் [தி]ருமகள் ஒருத இருப்பக் கலைமகள் சொற்[றி][ற*]ம் [பு]ண𑌨𑍍𑌤 கற்[ப்பி]களாகி விருப்பொடு நாவகத் திருப்பத் திசைதொலுக் திகிரியொடு செங்கொ[ல்*] நடப்ப அகிலபுவநமுங் க[வி]தார் புதுமதி பொல் வெண்குடை [மீ]மிசை நிற்ப கருங்களி யொ[ளி]த்து வன்(ப்)பிலத்திடைக் கிடப்பக் குளத்திடைத் தெலுங்க(ல்) விமன் விலங்கல் மீமிசை பெறவும் கலிங்கபூமியைக் க
னலெரி பருகவும் ஐம்படைப் பருவத்து 𑍇[வ]ம்படை தாங்கி வெங்ெெகமண்டல 𑌨𑍍𑌤𑌾ங்கிநிதிருந்து வடதிசை யடிப்படுத்தருளித் தென்திசைத் தருமமு காநமு குழைத்து வேதமும் மென்[ை]மயு[ம்*] ஆகியு [க*]ம்பொலத் தலைத்தலை சிறப்ப வதருளி வெல க்கரும் பொர்ப்புலி யாரை பார்த்திவர் குட நிறைமணி மகுடம் முறைமையிற் குடி மந்துயிர்க் கெல்லா மிந்நுயிர் தாய்யொல் தன்கொளி பரப்பித் தநித்த [நி பா]ணு மண்முழு[த]ளிப்ப மதுநெறி வளர்த்து தன் கோயிற் கொற்ற
[ற]வாசல்புறத்து மணி[நா வொடு]ங்க முரைசுகள் முழங்க விசை[யமு]ம் புகழுமெல்மெ லொங்கச் செழியர் வெஞ்சுரம் புகச் சொலர் கடல் புக அழிதரு சிங்கண ரஞ்சி 𑍇[ந]ஞ்சலமரக் கங்கர் திறையி[ட]க் க[ந்]கடர் வெந்திடக் கொங்க ரொதுங்கிடக் கொங்கணர் சாய மற்றெத்திசை மன்னருன் தனதடிக் காணெனத் திருமலர்ச் செவடியுரி ை[ம*]பி விறைஞ்சத் தொல்லை யெழுலகுன் தொழுதெழுத் தொன்றிய முல்லைவாணகை முக்கொ-
க்கிழாநடி உமையோடு சங்கர(ன்) நிமைய சமையத்திரு[ன்]தன்நெனப் பொருன் தியுடகிருப்ப அங்கவன் மகுழுங் கங்கையொப்பாகித் தெரிவையர் திலதம் தியாகபதாகை புரிகுழல் மடப்பிடி புநிதகுணவகிதை திரிபுவகமுழுதுடையா ளிவன் திருவுள்ளத் தருளு முழுதுடையாளெ[ன்]றுடனிருப்பச் செம்பொன் விரஸிஹாஸநத்து முக்கொக்கிழாநடிகளோடும் விற்றிருன் தரு[ளி]ய கோப்பரகேசரிபன்-
மராந 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வன 𑌚𑍍𑌚𑌕𑍍𑌰கரவத்திகள் ஸ்ரீவி𑌕𑍍𑌰மசொழதெவற்கு யாண்டு எ-வது உடையார் குலோத்துங்கசொழதெவர்[க்*கு] நன்றாக உடையார் 𑌸𑍍𑌵𑌾மி𑌦𑍇𑌵ர் ஸ்ரீகண்டசிவர் விருதராஜ𑌭யங்காவளநாட்டு மண்ணிகாட்டுச் சொழமாத்தாண்டச்சதுப்பேதிமங்கலத்துப் பிடாகை மங்கலக்குடியி வெழுந்தருளுவித்த உடையார் கொலொத்துங்கசொழ ஈ𑌶𑍍𑌵ரமுடையார்[க்*]கு வேண்டும் நிமந்தங்களுக்கு இறுப்ப-
தாக [இ]வூர் 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணன் காரம்பிச்செட்டுத் திருவரங்க நாராயணபட்டநு[ம்] பசிண்டிப்புறத்து எ𑌜𑍍𑌞மு𑌰𑍍𑌤𑍍𑌤𑌿தி பட்டதும் உள்ளிட்டார் ப[க்க]ல் இ[த்]தெவர் தெவகன்மி ஆரியன் வாஸுதெவபட்டன்பெரிலும் உடையார் 𑌸𑍍𑌵𑌾மி𑌦𑍇𑌵ர் ஸ்ரீகண்டசிவர் உடையார் கன்மிகள் பெ[ரிலு]ம் விலைகொண்டுடைய 𑌪𑍍𑌰மாணப்படி நிலமாய் மூன்றுடையாரும் பழம்பெரு[ம்*] 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮𑌦𑍇சமாய் வருகிந்றபடியுந் தவிர்ந்து இத்தெவர்க்கு யா-
ண்டு ஆறாவது முதல் தெவதாநம் இறையிலியாய் வெறுபிறின்த விக்கிரமசொழகல்லூரிலும் அஞ்சரையெ நாலுமாவின் கிழரையிநால் நி[ல]வொபாதி பழவிறை நெல்லு முந்நூற்றறுபத்தைங்கலகே பதக்கு நாநாழி நிச்சயித்த ஒபாதி நெல்லு இருநூற்றெண்பதின் கலம் இதநுள் இத்தெவர் ஸ்ரீகோயிலும் திருமுற்றமும் 𑌦𑍀[𑌰𑍍𑌤𑍍𑌤𑌿]க்குளமும் மடவிளாகமுமாய் யாண்டு ஆறாவதுமுதல் நிங்கலுக்கு உ-
டலாக நிக்கிந நிலம் ஒன்பதுமா[வ*]ரை[க்]காணி முந்திரிகையிநால் நி[ல]வொபாதிப் பழவிறை நெல்லு [இருப]த்தறுகலகெ தூணிப் பதக்கு காநாழி நி𑌶𑍍𑌚யித்த ஒபாதி நெல்லு இ[ரு]பத்திருகலநெ யெழுகுறுணி விருநாழி நிக்கி நிலம் அஞ்செ நாலுமா முக்காணி முந்திரிகைக் கிழரையிநால் நெல்லு முந்நூற்று முப்பத்தைங்கலநெ யிரு தூணி நி𑌶𑍍𑌚யித்த ஒபாதி நெல்லு இருநூற்றைம்பத் தெழுகலநெ தூணியறு நாழி தரவொபாதிப் பழவிறை நெல்லு
முந்நூற்று முப்பத்தெண்கலகெ முக்குறுணி நாநாழி நிச்சயித்த ஒபாதி நெல்து இருநூற்றை[ம்]பத் தொந்பதிக்கலநெ தூணிப் பதக்கு நாநாழி இவை [பு]ரொவரிநிலைக் களநாயகம் நெற்புக்கையுடையா நெழுத்து புரொவரிதிலைக்கள(ந)ாயகம் உவறூர்நாட்டுவெளா நெழுத்து இவை புரொவரிதிநைக்களநாயகம் நாங்கொற்ற நெழுத்து இவை புரொவரிதினைக்களத்து முகவெட்டி கொற்றவாயிலுடையா நெழுத்து இவை பு-
ரொவரிதிநைக்களத்து முகவெட்டி உலக - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] பூமாலை மிடைந்து பொன்மாலை திகழ்தரபா மாலை மவின பருமணித் திரள்புயத்த் திருநில மடந்தையொடு ஜபமக ளிருப்பத் தன் வ 𑍈ரமார்வந் தந்தெனப் பெற்றுத் திருமகள் ஒருத இருப்பக் கலைமகள் சொற்றிற ம் புண𑌨𑍍𑌤 கற்ப்பிகளாகி விருப்பொடு நாவகத் திருப்பத் திசைதொலுக் திகிரியொடு செங்கொல் நடப்ப அகிலபுவநமுங் கவிதார் புதுமதி பொல் வெண்குடை மீமிசை நிற்ப கருங்களி யொளித்து வன்ப்பிலத்திடைக் கிடப்பக் குளத்திடைத் தெலுங்கல் விமன் விலங்கல் மீமிசை பெறவும் கலிங்கபூமியைக் க
னலெரி பருகவும் ஐம்படைப் பருவத்து வெம்படை தாங்கி வெங்𑌕𑍈மண்டல 𑌨𑍍𑌤𑌾ங்கிநிதிருந்து வடதிசை யடிப்படுத்தருளித் தென்திசைத் தருமமு காநமு குழைத்து வேதமும் மென்மையும் ஆகியு க ம்பொலத் தலைத்தலை சிறப்ப வதருளி வெல க்கரும் பொர்ப்புலி யாரை பார்த்திவர் குட நிறைமணி மகுடம் முறைமையிற் குடி மந்துயிர்க் கெல்லா மிந்நுயிர் தாய்யொல் தன்கொளி பரப்பித் தநித்த நி பாணு மண்முழுதளிப்ப மதுநெறி வளர்த்து தன் கோயிற் கொற்ற
றவாசல்புறத்து மணிநா வொடுங்க முரைசுகள் முழங்க விசையமும் புகழுமெல்மெ லொங்கச் செழியர் வெஞ்சுரம் புகச் சொலர் கடல் புக அழிதரு சிங்கண ரஞ்சி 𑍇நஞ்சலமரக் கங்கர் திறையிடக் கந்கடர் வெந்திடக் கொங்க ரொதுங்கிடக் கொங்கணர் சாய மற்றெத்திசை மன்னருன் தனதடிக் காணெனத் திருமலர்ச் செவடியுரி மை பி விறைஞ்சத் தொல்லை யெழுலகுன் தொழுதெழுத் தொன்றிய முல்லைவாணகை முக்கொ-
க்கிழாநடி உமையோடு சங்கரன் நிமைய சமையத்திருன்தன்நெனப் பொருன் தியுடகிருப்ப அங்கவன் மகுழுங் கங்கையொப்பாகித் தெரிவையர் திலதம் தியாகபதாகை புரிகுழல் மடப்பிடி புநிதகுணவகிதை திரிபுவகமுழுதுடையா ளிவன் திருவுள்ளத் தருளு முழுதுடையாளென்றுடனிருப்பச் செம்பொன் விரஸிஹாஸநத்து முக்கொக்கிழாநடிகளோடும் விற்றிருன் தருளிய கோப்பரகேசரிபன்-
மராந 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வன 𑌚𑍍𑌚𑌕𑍍𑌰கரவத்திகள் ஸ்ரீவி𑌕𑍍𑌰மசொழதெவற்கு யாண்டு எ- வது உடையார் குலோத்துங்கசொழதெவர்க்கு நன்றாக உடையார் 𑌸𑍍𑌵𑌾மி𑌦𑍇𑌵ர் ஸ்ரீகண்டசிவர் விருதராஜ𑌭யங்காவளநாட்டு மண்ணிகாட்டுச் சொழமாத்தாண்டச்சதுப்பேதிமங்கலத்துப் பிடாகை மங்கலக்குடியி வெழுந்தருளுவித்த உடையார் கொலொத்துங்கசொழ ஈ𑌶𑍍𑌵ரமுடையார்க்கு வேண்டும் நிமந்தங்களுக்கு இறுப்ப-
தாக இவூர் 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணன் காரம்பிச்செட்டுத் திருவரங்க நாராயணபட்டநும் பசிண்டிப்புறத்து எ𑌜𑍍𑌞மு𑌰𑍍𑌤𑍍𑌤𑌿தி பட்டதும் உள்ளிட்டார் பக்கல் இத்தெவர் தெவகன்மி ஆரியன் வாஸுதெவபட்டன்பெரிலும் உடையார் 𑌸𑍍𑌵𑌾மி𑌦𑍇𑌵ர் ஸ்ரீகண்டசிவர் உடையார் கன்மிகள் பெரிலும் விலைகொண்டுடைய 𑌪𑍍𑌰மாணப்படி நிலமாய் மூன்றுடையாரும் பழம்பெரும் 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮𑌦𑍇சமாய் வருகிந்றபடியுந் தவிர்ந்து இத்தெவர்க்கு யா-
ண்டு ஆறாவது முதல் தெவதாநம் இறையிலியாய் வெறுபிறின்த விக்கிரமசொழகல்லூரிலும் அஞ்சரையெ நாலுமாவின் கிழரையிநால் நிலவொபாதி பழவிறை நெல்லு முந்நூற்றறுபத்தைங்கலகே பதக்கு நாநாழி நிச்சயித்த ஒபாதி நெல்லு இருநூற்றெண்பதின் கலம் இதநுள் இத்தெவர் ஸ்ரீகோயிலும் திருமுற்றமும் 𑌦𑍀𑌰𑍍𑌤𑍍𑌤𑌿க்குளமும் மடவிளாகமுமாய் யாண்டு ஆறாவதுமுதல் நிங்கலுக்கு உ-
டலாக நிக்கிந நிலம் ஒன்பதுமாவ ரைக்காணி முந்திரிகையிநால் நிலவொபாதிப் பழவிறை நெல்லு இருபத்தறுகலகெ தூணிப் பதக்கு காநாழி நி𑌶𑍍𑌚யித்த ஒபாதி நெல்லு இருபத்திருகலநெ யெழுகுறுணி விருநாழி நிக்கி நிலம் அஞ்செ நாலுமா முக்காணி முந்திரிகைக் கிழரையிநால் நெல்லு முந்நூற்று முப்பத்தைங்கலநெ யிரு தூணி நி𑌶𑍍𑌚யித்த ஒபாதி நெல்லு இருநூற்றைம்பத் தெழுகலநெ தூணியறு நாழி தரவொபாதிப் பழவிறை நெல்லு
முந்நூற்று முப்பத்தெண்கலகெ முக்குறுணி நாநாழி நிச்சயித்த ஒபாதி நெல்து இருநூற்றைம்பத் தொந்பதிக்கலநெ தூணிப் பதக்கு நாநாழி இவை புரொவரிநிலைக் களநாயகம் நெற்புக்கையுடையா நெழுத்து புரொவரிதிலைக்களநாயகம் உவறூர்நாட்டுவெளா நெழுத்து இவை புரொவரிதிநைக்களநாயகம் நாங்கொற்ற நெழுத்து இவை புரொவரிதினைக்களத்து முகவெட்டி கொற்றவாயிலுடையா நெழுத்து இவை பு-
ரொவரிதிநைக்களத்து முகவெட்டி உலக - Took Place At
- IN THE SAME PLACE
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruviṭaimarutūr
- Spatial Coverage
- 11.1663057378239,77.3101585393352
- Has Number
- 10
Collections
Not viewed