South Indian Inscriptions V, No. 713
Cite this Item
"South Indian Inscriptions V, No. 713."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_713
Item Details
- Title
- South Indian Inscriptions V, No. 713
- Identifier
- South_Indian_Inscriptions_V_No_713
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 150 of 1895,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] மதிரை-
கொண்ட கோப்பரகேசரிவ-
𑌨𑍍𑌮க்கி யாண்டு ௩௰௫ ஆவது [இரு]-
முடி சொழப்பல்லவரையர் திருவிடை
மருதுடையார்க்கு அக்காரடலையம் திரு
மெய்பூச்சுச் சந்தனத்துக்கும் சிதாரிக்கும்
𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰ர்க்கும் 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணர்க்கும் தி
ருநொந்தாவிளக்கினுக்கும் அக்கார் அடலை-
க்கு மூவேலியும் சந்தணமும் சிதாரி க்கு வெ-
லியும் நொந்தாவிளக் கெட்டினுக்கு இருவெ-
லியும் 𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰ர் [பட] வரகு[ண ன்] மு-
வெலியும் 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணர் இருபதின்[ம]ர்[க்]கு
ஐவெலியும் ஆக நிலம் ய௪ வெலி இப்ப-
தினால் வெகுயும் இருமுடிசொழப்பல்ல
வரையர் திரைமுர் 𑌸𑌭𑍈[ய]𑌾[ரி]டை-
யும் திருவிடைமருதில் நகரத்தாரிடையும்
[வி]லைக்குக் கொண்ட குறைக்குக் கி[ழ்]பாற் கெ
ல்லை வண்ணக்குடியார் பிண[ம்*] பொகு பெ
[ருவ]ழிக்கு மேற்கும் கெல்லை தெனபாற் பெரு-
வழிக்கு வடக்கு [மெ]க்குன்னும் வணக்கு[டி]-
யார் வாயக்காலினுக்கு வடக்கும் மெல்பா-
ற்கெல்லை பழங்காவிரிக்கும் கிழக்கும் வ-
டபாற் கெல்லை பழங்காவிரிக்குத் தெற்கும்
ஸ்ரீகுடந்தையார் நிலத்துக்குத் தெற்கும்
மானாப[ர]ணபுரத்த[𑌾*]ரெல்லைக்குத் தெற்கும்
இவ்[வி]சைத்த பெருநான் (கெ)ல்லையிலும
கபட்ட நிலமெல்லாம் திருவிடைமருது-
டையார்க்கெ உரித்தாகுச் செய்து கல்லில் வெ[ட்டித்து]
இது ப𑌨𑍍𑌮𑌾𑌹𑍇[𑌶𑍍𑌵𑌰] 𑌰𑌕𑍍𑌷𑍈:|||- - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] மதிரை-
கொண்ட கோப்பரகேசரிவ-
𑌨𑍍𑌮க்கி யாண்டு {௩௰௫} ஆவது இரு-
முடி சொழப்பல்லவரையர் திருவிடை
மருதுடையார்க்கு அக்காரடலையம் திரு
மெய்பூச்சுச் சந்தனத்துக்கும் சிதாரிக்கும்
𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰ர்க்கும் 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணர்க்கும் தி
ருநொந்தாவிளக்கினுக்கும் அக்கார் அடலை-
க்கு மூவேலியும் சந்தணமும் சிதாரி க்கு வெ-
லியும் நொந்தாவிளக் கெட்டினுக்கு இருவெ-
லியும் 𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰ர் பட வரகுண ன் மு-
வெலியும் 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணர் இருபதின்மர்க்கு
ஐவெலியும் ஆக நிலம் {௰௪} வெலி இப்ப-
தினால் வெகுயும் இருமுடிசொழப்பல்ல
வரையர் திரைமுர் 𑌸𑌭𑍈யாரிடை-
யும் திருவிடைமருதில் நகரத்தாரிடையும்
விலைக்குக் கொண்ட குறைக்குக் கிழ்பாற் கெ
ல்லை வண்ணக்குடியார் பிணம் பொகு பெ
ருவழிக்கு மேற்கும் கெல்லை தெனபாற் பெரு-
வழிக்கு வடக்கு மெக்குன்னும் வணக்குடி-
யார் வாயக்காலினுக்கு வடக்கும் மெல்பா-
ற்கெல்லை பழங்காவிரிக்கும் கிழக்கும் வ-
டபாற் கெல்லை பழங்காவிரிக்குத் தெற்கும்
ஸ்ரீகுடந்தையார் நிலத்துக்குத் தெற்கும்
மானாபரணபுரத்தாரெல்லைக்குத் தெற்கும்
இவ்விசைத்த பெருநான் கெ)ல்லையிலும
கபட்ட நிலமெல்லாம் திருவிடைமருது-
டையார்க்கெ உரித்தாகுச் செய்து கல்லில் வெட்டித்து
இது ப𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 - Took Place At
- ON THE WEST WALL OF THE SAME SHRINE
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruviṭaimarutūr
- Spatial Coverage
- 10.997235,79.45237
- Has Number
- 20
Collections
Not viewed