South Indian Inscriptions V, No. 702
Cite this Item
"South Indian Inscriptions V, No. 702."
Archive of Mathematical Practices.
Accessed September 9, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_702
Item Details
- Title
- South Indian Inscriptions V, No. 702
- Identifier
- South_Indian_Inscriptions_V_No_702
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 139 of 1895,
- Content
-
# || 𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] பூமாலை மிடைது பொன்மாலை திகழப் பாமாலை [மலி𑌨𑍍𑌤]ப[ரு]மணித் திரள்புயற் [தி]ருநில மடகையொடு ஜயமக [ளி]ருப்ப தன் வரைமார்வ 𑌨𑍍𑌤னதெனப் பெற்றுத் [தி]ருமக 𑍇[ள]𑌾ருதநி [யி]ருப்ப கலைமகள் சொற்றிறம் புண[ர்*]து கற்[பி]னளா[க] விருப்பொடு நா(வ)வகத் திருப்ப திசைதொறு 𑌨𑍍𑌤𑌿கிரியொடு செங்கோல் நடப்ப அகிலபுவக முழுதுங் கவிப்ப(து) புதும[தி] பொல 𑍇[வ]ண்[ 𑍇]காடை [ய]டிமிசை நிழற்றக் கருங்கலி யொளித்து வன்பிலத்திடைக் கிடப்ப குளத்திடை தெலுங்க [வி]மநை விலங்கல்மிசை யெறவும் கலிங்க[பூ]மியை கனலெ[ரி] பருகவும் ஐம்படை [ப]ருவத்து வெம்படை தாங்[கி] வெங்கைய்மண்டலத்தாங்[கிநி]-
திருஞு வடதிசை யடிப்படி[த்]தருளி தென்றிசை தருமமு 𑌨𑍍𑌤க[மு தவமும் தழைத்]து வெ[தமு]ம் மெய்மயு[ம்] மாநியுகம் [பொ]ல தலைத்தலை சிறப்ப தமித்த சிறது$$வ𑌨𑍍𑌤ருளி வெற்கரும்[பெ] ஏற்புவி யா[ணை] பார்[த்*]திவர் குடி [நி]றைமணி மகுடமுறை[ை*]மபிற் குடி மந்துயிற் கெல்லா[ம் மின்து]யா[த்] தா[ய*]பொல் தன்நொளி ப[ரப்]பித் தரித்தரி பரந்து ம[ண்]முழுதுங் கவிப்ப மநுநெறி வளர தன் கொ(ய்)யில் கொற்[ற]வாசல்புறத்து மணிநா(வ)வொடுங்க முரைசுகள் முழங்க வி 𑍈ஜயமும் புகழு மெல்மெ(ல்) லொங்க செழியர் வெஞ்சுரம் புக செ(𑌾)ரவர் கடல் புக வழிதரு சிங்கண ரஞ்ச கொங்கணர் சாய நெஞ் சலமர கங்கர் திறையிட கன்நடர் வெ[ந்]நிட [ம]ற்றெத்[தி]சை மன்நரும்
த𑌨𑍍𑌤மக் காணெநத் திருமலர்செவடி உரிமையில் [இ]றைஞ்[ச தெ]𑌾ல்லை 𑍇[யழுலகு 𑍇𑌨𑍍𑌤𑌾ழுதெழ தெ]𑌾ன்றிய முல்லைவா[ண ை]க முக்கொக்கிழாநடி [யு]மையொடுஞ் சங்கர நிமையத் திருதனநெனப் பொரு𑌨𑍍𑌤𑌿 யுடநிரு[ப்ப க]ங்கையொப்பாகிய தெரிவைய[𑌾] திலதம் திய[𑌾]நபதா[ ை]க புரிகுழ[ல்]மட ை𑌨𑍍𑌤 [பு]நிதகுண[வ]தை திரிபுவகமுடையா(ள்) ளிவ 𑌨𑍍𑌤𑌿ருவுளத்தருள் முழுதுமுடையாளோடும் செம்பொன் வி𑌰𑌸𑌿𑌠𑌹𑌾𑌸நத்து முக்கொக்கிழாநடிகளோடும் விற்றிரு𑌨𑍍𑌤ருளிய கோப்பரகேசரிபற்மரான 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁𑌵நச𑌕𑍍𑌰வத்திகள் ஸ்ரீவிக்கரமசொழதெவற்கு யாண்டு ௪ ஆவது இஷவநாயற்று 𑌅𑌪𑌰𑌪𑌕𑍍𑌷த்து 𑌅𑌷𑍍𑌟மியும் திங்கள்கிழமையும் பெற்ற சதையத்தி நா-
ன் உய்யக்கொண்டார்வளநாட்டுத் திரைமூர்நாட்டு அ 𑍈[𑌭𑌯]𑌾𑌶𑍍𑌰𑌿𑌯𑌚𑌤𑍁 𑍇[𑌰𑍍𑌵திமங்கலத்]து மஹா𑌸𑌭𑍈யோம் நம்மூர் உடையார் மணியம்பலமுடையார் கோயிலிலெ(ம்) கூட்டம் குறைவறக் கூடியிரு உடைார் திருவிடைமருதுடையா(ர்)ற்கு மூலவராகிய ஆதிரண்டெர்தெவற்கு நா[ங்]கள் 𑌶𑌾𑌶𑍍𑌵தீகமாக இறையிலி செய்து குடுத்த நிலமாவது இவ்வூர் தென்பிடாகை வடுகமாங்குடியில் கௌவுசியன் நாராயண ஸ்ரீ𑌕𑍍𑌰𑌷𑍍𑌣ன் பக்கல் விலைகொண்டுடையரான நிலமும் கவுசியன் நாராயணன் திருவாவி பக்கல் விலைகொண்ட நிலமும் [ப]𑌾ரதாய 𑌨𑍍𑌤𑌿ரிச்சிற்றம்பலமுடையான் நாராயணன் 𑌬𑍍𑌰𑌾(ர்)𑌹𑍍𑌮ணியிதாய் இவன் யாண்டு நாலாவது
தன் பொகத்தை அறுத்துக் குடியொடிப்பொன இவன் நில[ம் 𑌸]𑌭𑍈யார் பக்கல் [இவந் வி]லைகொண்டுடையரான நிலமும் ஸ்ரீகுலோத்துங்கசொழதெவற்கு இருபத்தைஞ்சாவது முதல் நிலைகின்று இறையிறா 𑍇[த]குடியொடிப்பொய் அன்நிலத்துக்கு ஊரில் நின்றாற்கு இறுக்கவெண்டினமையில் 𑌸𑌭𑍈யார் பக்கல் 𑌸𑌭𑍈விளையாக விற்றுக்குடுத்த கவுணியன் பிராமணி தெவ [𑌨𑍍𑌤]த்தன் நிலமும் ஆக இவற்கு 𑌶𑌾𑌶𑍍𑌵தீகமாக இறையிலி [செ]ய்து குடுத்த நிலத்துக்கு கீழ்பாற் கெல்லை கவுணியன் செ𑌨𑍍𑌤ன் ஜாதவேதநும் வெயன கொவலன் நாராயணநும் கவுணியன் மயெ𑌨𑍍𑌤𑍍𑌰நாராயணனும் உள்ளிட்டார் நிலத்துக்கு மேற்கும் தெந்-
பாற் கெல்லை கவுணியன் மயெ𑌨𑍍𑌤𑍍𑌰 நாராயண உள்ளீட்டா[ர் நில]ங்களுக்கு நீர் பா[யு]ம் உட்சிறுவாய்க்காலுக்கும் திரிச்சிற்றம்பலவாய்க்கா(ல்)லுக்கு வடக்கும் மேல்பாற் கெல்லை உடையார் திருவிடைம[ருது]டையார் தெவதாநமாரு நாட்டுப்பொக்கு ஆக நிலத்துக்கு கிழக்கும் வடபாற் கெல்லை திருவெங்கடவாய்[க்*]கா(ல்)அக்குத் தெற்கும் ஆக இவ்விசைகு பெருநான் கெல்வையுள் நடுவுபட்ட நிலம் இவ்வூர் நில முதல் பொத்தகத்தின்மெல் கிட𑌨𑍍𑌤படியெ நூற்றிருபத்தெட்டுக் குழி கொண்ட தொருமாவாக வரு நிலம் ஒன்றெய் முக்காலெ மாகாணி அரைக்காணிக் கிழரையில் நடுவடைய வடக்கிட்டு வாய்க்காலுக்கு
எங்க(ள்)ளூர் ஸ்ரீவைகுகவிண்ணகர் ஆழ்வாற்கு நிலம் காலெ . . . க்காணி நிலம் நிக்கி நாங்கள் இவர்க்கு இறையிலி செய்து குடுத்த நிலம் ஒன்றரையெ மாகாணி முன்தரிகையிநால் திரு[வு]லகள𑌨𑍍𑌤ருளின்படி பன் நீரடிக் கொலால் நூறுகுழி கொண்ட தொருமாவாக வ [நில]ம் [இருவெ]லியும் இன்நிலத்து நின்ற துரவு கிணறுகளும் அகப்பட விற்றுக்குடுத்து இனங்காரிகுடையான் சங்கரதெ[ய்]வன் சிவலொகநாயகநான் கங்கைகொண்ட சொழ அ𑌨𑍍𑌤பாவர் உடையார் திருவிடைமருதுடையார் திருமடைவிளாகத்துப் பெரு𑌨𑍍𑌤𑌿ருவாட்டி யென்று செய்வித்த மடத்துக்கு தைப்பூசத் திரு நாளில் மனித்தர் நித்தநிமனத்துக்கு ஆண்டார்களையும் சிவசொகி-
களையும் தபஸியரையும் அமுது[செய்விக்கைக்கு மடப்புறங் கொண்டு இறையிலி செ[ய்]கைக்கு . . . . . . தி[ருவிடைமருதுடை]யர் கோயிலில் ஓடுக்கி வைத்த காசில் இன்நிலத்துக் இறைகாவலுக்கு கொண்ட காசு சுயஎ இக்காசு நூற்றறுபத்தெ[ழி]நால் காசொற்றுக்குப் பொன் 𑌰𑌾𑌜𑌰𑌾𑌜ன்மாடையொ டொக்கும் [ 𑍇]பான் குடிஞைகல்லால் பொன் ஆறு மஞ்சாடியும் குன்றியாக வ𑌨𑍍𑌤 பொன் நாற்பத்து முக்கமு[ஞ்*]செய் முக்காலெ ஆறு[மாவு]ம் [கொண்டு இன்நிலம்] ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾தித்தவற் . . . . . . க்கெ இறையிலி செய்து குடுத்து இன்நிலத்துக்கு பெருவரி சில்வரி வெ[ட்டி] முட்டையாள் திருவாசவில் பொ[𑌨𑍍𑌤 கடமை] மற்றும் எப்பெற்பட்டதும் செ
ய்யக்கடவரல்லாதாராகவும் இந்நிலம் இப்பரிசெய் கல்லிலும் 𑍇[ச]ம்பிலும் வெட்டிக் கொள்ளப்பெறுவாராக ஸம[மதி]த்து இறையிலி செய்து குடுத்தோம் உடையார் திருவிடைமருதுடைய[𑌾*]ர் மூல𑌭𑍃](த்)𑌤𑍍𑌯 ராகிய[ஆகி] சண்டே𑌶𑍍𑌵𑌰தெவர்ற்கு அ𑌭𑍈ய[𑌾] 𑌶𑍍𑌰𑌿யச்சருப்பேதிமங்கலத்து ம𑌹𑌾𑌸𑌭𑍈யோம் மெழுத்து 𑌹𑌾𑌸𑌭𑍈யுள் ளிருந்து பணித்தார் கெவுசியன் நாராயணன சிவா𑌸𑍁தெ[வ*]பட்ட . . . 𑌾து . . . . . ஸியர் பணியாலும் பாரதாய னாராயணந் பத்மநாபன பணியாலும் கவுணிய நாராயணன் ஸ்ரீ𑌕𑍍𑌰𑌷𑍍𑌣நார் பணியாலும் . . . திருநத்த(த)வுடையான் திருவரங்[கன் பணிப்] பணியாலும் கவுசி[யன்] திருநத்தவுடையான் வா𑌸𑍁தெவநார் பண்ணியாலும் கவுசியன் இரையான் சங்கரநாராயணநார் - Annotates
-
# ॥ 𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] பூமாலை மிடைது பொன்மாலை திகழப் பாமாலை மலி𑌨𑍍𑌤பருமணித் திரள்புயற் திருநில மடகையொடு ஜயமக ளிருப்ப தன் வரைமார்வ 𑌨𑍍𑌤னதெனப் பெற்றுத் திருமக 𑍇ள𑌾ருதநி யிருப்ப கலைமகள் சொற்றிறம் புணர்து கற்பினளாக விருப்பொடு நாவவகத் திருப்ப திசைதொறு 𑌨𑍍𑌤𑌿கிரியொடு செங்கோல் நடப்ப அகிலபுவக முழுதுங் கவிப்பது புதுமதி பொல வெண் கொடை யடிமிசை நிழற்றக் கருங்கலி யொளித்து வன்பிலத்திடைக் கிடப்ப குளத்திடை தெலுங்க விமநை விலங்கல்மிசை யெறவும் கலிங்கபூமியை கனலெரி பருகவும் ஐம்படை பருவத்து வெம்படை தாங்கி வெங்கைய்மண்டலத்தாங்கிநி-
திருஞு வடதிசை யடிப்படித்தருளி தென்றிசை தருமமு 𑌨𑍍𑌤கமு தவமும் தழைத்து வெதமும் மெய்மயும் மாநியுகம் பொல தலைத்தலை சிறப்ப தமித்த சிறது$$வ𑌨𑍍𑌤ருளி வெற்கரும்பெ ஏற்புவி யாணை பார்த்திவர் குடி நிறைமணி மகுடமுற்ை] மபிற் குடி மந்துயிற் கெல்லாம் மின்துயாத் தாயபொல் தன்நொளி பரப்பித் தரித்தரி பரந்து மண்முழுதுங் கவிப்ப மநுநெறி வளர தன் கொய்யில் கொற்றவாசல்புறத்து மணிநாவவொடுங்க முரைசுகள் முழங்க வி 𑍈ஜயமும் புகழு மெல்மெல் லொங்க செழியர் வெஞ்சுரம் புக சொரவர் கடல் புக வழிதரு சிங்கண ரஞ்ச கொங்கணர் சாய நெஞ் சலமர கங்கர் திறையிட கன்நடர் வெந்நிட மற்றெத்திசை மன்நரும்
த𑌨𑍍𑌤மக் காணெநத் திருமலர்செவடி உரிமையில் இறைஞ்ச தொல்லை யெழுலகு 𑍇𑌨𑍍𑌤𑌾ழுதெழ தொன்றிய முல்லைவாணகை முக்கொக்கிழாநடி யுமையொடுஞ் சங்கர நிமையத் திருதனநெனப் பொரு𑌨𑍍𑌤𑌿 யுடநிருப்ப கங்கையொப்பாகிய தெரிவையா திலதம் தியாநபதாகை புரிகுழல்மட ை𑌨𑍍𑌤 புநிதகுணவதை திரிபுவகமுடையாள் ளிவ 𑌨𑍍𑌤𑌿ருவுளத்தருள் முழுதுமுடையாளோடும் செம்பொன் வி𑌰𑌸𑌿𑌠𑌹𑌾𑌸நத்து முக்கொக்கிழாநடிகளோடும் விற்றிரு𑌨𑍍𑌤ருளிய கோப்பரகேசரிபற்மரான 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁𑌵நச𑌕𑍍𑌰வத்திகள் ஸ்ரீவிக்கரமசொழதெவற்கு யாண்டு {௪} ஆவது இஷவநாயற்று 𑌅𑌪𑌰𑌪𑌕𑍍𑌷த்து 𑌅𑌷𑍍𑌟மியும் திங்கள்கிழமையும் பெற்ற சதையத்தி நா-
ன் உய்யக்கொண்டார்வளநாட்டுத் திரைமூர்நாட்டு அ 𑍈𑌭𑌯𑌾𑌶𑍍𑌰𑌿𑌯𑌚𑌤𑍁 𑍇𑌰𑍍𑌵திமங்கலத்து மஹா𑌸𑌭𑍈யோம் நம்மூர் உடையார் மணியம்பலமுடையார் கோயிலிலெம் கூட்டம் குறைவறக் கூடியிரு உடைார் திருவிடைமருதுடையார்ற்கு மூலவராகிய ஆதிரண்டெர்தெவற்கு நாங்கள் 𑌶𑌾𑌶𑍍𑌵தீகமாக இறையிலி செய்து குடுத்த நிலமாவது இவ்வூர் தென்பிடாகை வடுகமாங்குடியில் கௌவுசியன் நாராயண ஸ்ரீ𑌕𑍍𑌰𑌷𑍍𑌣ன் பக்கல் விலைகொண்டுடையரான நிலமும் கவுசியன் நாராயணன் திருவாவி பக்கல் விலைகொண்ட நிலமும் ப𑌾ரதாய 𑌨𑍍𑌤𑌿ரிச்சிற்றம்பலமுடையான் நாராயணன் 𑌬𑍍𑌰𑌾ர்𑌹𑍍𑌮ணியிதாய் இவன் யாண்டு நாலாவது
தன் பொகத்தை அறுத்துக் குடியொடிப்பொன இவன் நிலம் 𑌸𑌭𑍈யார் பக்கல் இவந் விலைகொண்டுடையரான நிலமும் ஸ்ரீகுலோத்துங்கசொழதெவற்கு இருபத்தைஞ்சாவது முதல் நிலைகின்று இறையிறா தெ]குடியொடிப்பொய் அன்நிலத்துக்கு ஊரில் நின்றாற்கு இறுக்கவெண்டினமையில் 𑌸𑌭𑍈யார் பக்கல் 𑌸𑌭𑍈விளையாக விற்றுக்குடுத்த கவுணியன் பிராமணி தெவ 𑌨𑍍𑌤த்தன் நிலமும் ஆக இவற்கு 𑌶𑌾𑌶𑍍𑌵தீகமாக இறையிலி செய்து குடுத்த நிலத்துக்கு கீழ்பாற் கெல்லை கவுணியன் செ𑌨𑍍𑌤ன் ஜாதவேதநும் வெயன கொவலன் நாராயணநும் கவுணியன் மயெ𑌨𑍍𑌤𑍍𑌰நாராயணனும் உள்ளிட்டார் நிலத்துக்கு மேற்கும் தெந்-
பாற் கெல்லை கவுணியன் மயெ𑌨𑍍𑌤𑍍𑌰 நாராயண உள்ளீட்டார் நிலங்களுக்கு நீர் பாயும் உட்சிறுவாய்க்காலுக்கும் திரிச்சிற்றம்பலவாய்க்கால்லுக்கு வடக்கும் மேல்பாற் கெல்லை உடையார் திருவிடைமருதுடையார் தெவதாநமாரு நாட்டுப்பொக்கு ஆக நிலத்துக்கு கிழக்கும் வடபாற் கெல்லை திருவெங்கடவாய்க்கால்அக்குத் தெற்கும் ஆக இவ்விசைகு பெருநான் கெல்வையுள் நடுவுபட்ட நிலம் இவ்வூர் நில முதல் பொத்தகத்தின்மெல் கிட𑌨𑍍𑌤படியெ நூற்றிருபத்தெட்டுக் குழி கொண்ட தொருமாவாக வரு நிலம் ஒன்றெய் முக்காலெ மாகாணி அரைக்காணிக் கிழரையில் நடுவடைய வடக்கிட்டு வாய்க்காலுக்கு
எங்கள்ளூர் ஸ்ரீவைகுகவிண்ணகர் ஆழ்வாற்கு நிலம் காலெ . . . க்காணி நிலம் நிக்கி நாங்கள் இவர்க்கு இறையிலி செய்து குடுத்த நிலம் ஒன்றரையெ மாகாணி முன்தரிகையிநால் திருவுலகள𑌨𑍍𑌤ருளின்படி பன் நீரடிக் கொலால் நூறுகுழி கொண்ட தொருமாவாக வ நிலம் இருவெலியும் இன்நிலத்து நின்ற துரவு கிணறுகளும் அகப்பட விற்றுக்குடுத்து இனங்காரிகுடையான் சங்கரதெய்வன் சிவலொகநாயகநான் கங்கைகொண்ட சொழ அ𑌨𑍍𑌤பாவர் உடையார் திருவிடைமருதுடையார் திருமடைவிளாகத்துப் பெரு𑌨𑍍𑌤𑌿ருவாட்டி யென்று செய்வித்த மடத்துக்கு தைப்பூசத் திரு நாளில் மனித்தர் நித்தநிமனத்துக்கு ஆண்டார்களையும் சிவசொகி-
களையும் தபஸியரையும் அமுதுசெய்விக்கைக்கு மடப்புறங் கொண்டு இறையிலி செய்கைக்கு . . . . . . திருவிடைமருதுடையர் கோயிலில் ஓடுக்கி வைத்த காசில் இன்நிலத்துக் இறைகாவலுக்கு கொண்ட காசு சுயஎ இக்காசு நூற்றறுபத்தெழிநால் காசொற்றுக்குப் பொன் 𑌰𑌾𑌜𑌰𑌾𑌜ன்மாடையொ டொக்கும் பொன் குடிஞைகல்லால் பொன் ஆறு மஞ்சாடியும் குன்றியாக வ𑌨𑍍𑌤 பொன் நாற்பத்து முக்கமுஞ்செய் முக்காலெ ஆறுமாவும் கொண்டு இன்நிலம் ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾தித்தவற் . . . . . . க்கெ இறையிலி செய்து குடுத்து இன்நிலத்துக்கு பெருவரி சில்வரி வெட்டி முட்டையாள் திருவாசவில் பொ𑌨𑍍𑌤 கடமை மற்றும் எப்பெற்பட்டதும் செ
ய்யக்கடவரல்லாதாராகவும் இந்நிலம் இப்பரிசெய் கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்ளப்பெறுவாராக ஸமமதித்து இறையிலி செய்து குடுத்தோம் உடையார் திருவிடைமருதுடையார் மூல𑌭𑍃]த்𑌤𑍍𑌯 ராகியஆகி சண்டே𑌶𑍍𑌵𑌰தெவர்ற்கு அ𑌭𑍈யா 𑌶𑍍𑌰𑌿யச்சருப்பேதிமங்கலத்து ம𑌹𑌾𑌸𑌭𑍈யோம் மெழுத்து 𑌹𑌾𑌸𑌭𑍈யுள் ளிருந்து பணித்தார் கெவுசியன் நாராயணன சிவா𑌸𑍁தெவ பட்ட . . . 𑌾து . . . . . ஸியர் பணியாலும் பாரதாய னாராயணந் பத்மநாபன பணியாலும் கவுணிய நாராயணன் ஸ்ரீ𑌕𑍍𑌰𑌷𑍍𑌣நார் பணியாலும் . . . திருநத்தத)வுடையான் திருவரங்கன் பணிப் பணியாலும் கவுசியன் திருநத்தவுடையான் வா𑌸𑍁தெவநார் பண்ணியாலும் கவுசியன் இரையான் சங்கரநாராயணநார் - Took Place At
- IN THE SAME PLACE
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruviṭaimarutūr
- Spatial Coverage
- 10.997235,79.45237
- Has Number
- 9
Collections
Not viewed