South Indian Inscriptions V, No. 708

Cite this Item

"South Indian Inscriptions V, No. 708." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_708

Item Details

Title
South Indian Inscriptions V, No. 708
Identifier
South_Indian_Inscriptions_V_No_708
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 146 of 1895,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] திரிபுவனச்சக்கரவத்தி கொகெரின்மைகொண்டான் உய்யக்கொண்டார் வளநாட்டு உடையார் திருவிடைமருதுடையார் கோயில் பதிபாதமூலப் பட்டுடைப் பஞ்சாசாரியத் தெவர்கன்மிக்கும் ஸ்ரீமாகெ𑌶𑍍𑌵ரக்கண்காணி செவார்[களு]க்கும் ஸ்ரீகாரியஞ்செயவானுக்கும்
இத்தெவர் மெலைத்திருவிதிக்கு மெற்காக நத்தமாக கொண்(ட்)டு இருமாவும் தூயபெருமாள்சதுவேதிமங்கலப் பெரால் ஏற்றின ஆகரத்து 𑌬𑍍𑌰𑌾𑌹‍𑍍𑌮ணர்க்கும் பங்குக்கும் [ப]ட்டவிருத்தி கிடைபுறம் உள்ளிட்டனவையெற்றுக்கும் உடலான நிலத்திலும் 𑌵𑌾𑌸𑍍𑌤𑍁வு[ம்] 𑌵𑌾𑌸𑍍𑌤𑍁மரிவா-
ரமும் குளமும் கொப்பிரசார பூமியுமாக உள்ளிட்டு செய்த நிலத்[தி]லும் இத்தெவர் திருநாமத்துக்காணியில் அகப்படி நிலத்துக்கு கோயிற்கணக்கு ஆகனுருடையான் எழுத்திட்ட கணக்குப்படி தெவதானம் உள்ளூர்க்களில் நிலம் ஒன்றெ இரண்டுமாக் காணியும் எதிரிலிசொழமங்கலம் நிலம் முக்காலெ இரண்டு மா-
வும் 𑌬𑍍𑌰𑌹‍𑍍𑌮தெயம் திருக்குடமூக்கு ஊர்கீழ் இறையிலி நிலம் பத்தெ எட்டுமாவும் யொகினியாகெ𑌶𑍍𑌵ர இறையிலி சுங்கமதவிர்த்தசொழநல்லுரில் இறையிலி பிராத்தி உள்ப்பட திருநாமத்துக்காணியாக விலைகொண்ட நிலத்து நிலம் ஆறுமாவும் ஆக நிலம் பன்னிரண்டரையெ மூன்று-
மாக் காணிக்கும் தலைமாறும் ஏற்றமாகவும் இத்தெவர்க்கு [தி]ருகாமத்துக்காணியாய் தெவதான இறையிலியுமாக இட சொன்ன நிலத்துக்கு இந்நாட்டு நடாரான குலோத்துங்கசொழன் கருப்பூரில் துரொகம் செய்தாரை காணிமாறின நிலமும் பலரும் காணியான நிலத்து வத்த-
ரா[யன்] காணி நிக்கி நின்ற நிலம் இவர்களைக் காணி[ம]ாறி இ[ந்]நிலம் உள்ப்பட நிலம் பதினெழரையெ நாலுமாக் காணியும் பதினெட்டாவது முதல் இத்தெவர்க்கு திருகாமத்துக்காணியும் தெவதான இறையிலியுமாய் நிற்கக் கடவதாக பெறவெணுமென்று களப்பாளரா-
ய[ன் நமக்]கு சொன்னமையில் இப்படி செய்[ய]க்கடவு[த]ாக சொல்லி கணக்கிலும் இட்டு[க்*]கொள்ள[க்*] கடவர்களாக வரிக்கு கூறுசெய்வார்களுக்கும் சொன்னொம் இன்நிலம் பதினெட்டாவது முதல் இத்தெவர்க்கு திருகாமத்துக் காணியும் தெவதான இறையிலியுமா-
க [ ை]கக்கொள்க எழுதினான் திருமந்திர ஒலை மினவன் மூவேந்தவேளான் இவை காங்கெயராயன் எழுத்து இவை இலங்கெ[𑌶𑍍𑌵]ரன் எழுத்து இ ை[வ செதி]குவராயன் எழுத்து [இ]வைக் கலிங்கராயன் எழுத்து இவை விழுப்பாதராயன் எழுத்து இவை செரிகுலரா[யன்] எழுத்து ள் ௨௱௩௰௯ னால்|| 𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திரிபுவனச்சக்கரவத்தி கொகெரின்மைகொண்டான் உய்யக்கொண்டார் வளநாட்டு உடையார் திருவிடைமருதுடையார் கோயில் பதிபாதமூலப் பட்டுடைப் பஞ்சாசாரியத் தெவர்கன்மிக்கும் ஸ்ரீமாகெ𑌶𑍍𑌵ரக்கண்காணி செவார்களுக்கும் ஸ்ரீகாரியஞ்செயவானுக்கும்
இத்தெவர் மெலைத்திருவிதிக்கு மெற்காக நத்தமாக கொண்ட்டு இருமாவும் தூயபெருமாள்சதுவேதிமங்கலப் பெரால் ஏற்றின ஆகரத்து 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணர்க்கும் பங்குக்கும் பட்டவிருத்தி கிடைபுறம் உள்ளிட்டனவையெற்றுக்கும் உடலான நிலத்திலும் 𑌵𑌾𑌸𑍍𑌤𑍁வும் 𑌵𑌾𑌸𑍍𑌤𑍁மரிவா-
ரமும் குளமும் கொப்பிரசார பூமியுமாக உள்ளிட்டு செய்த நிலத்திலும் இத்தெவர் திருநாமத்துக்காணியில் அகப்படி நிலத்துக்கு கோயிற்கணக்கு ஆகனுருடையான் எழுத்திட்ட கணக்குப்படி தெவதானம் உள்ளூர்க்களில் நிலம் ஒன்றெ இரண்டுமாக் காணியும் எதிரிலிசொழமங்கலம் நிலம் முக்காலெ இரண்டு மா-
வும் 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮தெயம் திருக்குடமூக்கு ஊர்கீழ் இறையிலி நிலம் பத்தெ எட்டுமாவும் யொகினியாகெ𑌶𑍍𑌵ர இறையிலி சுங்கமதவிர்த்தசொழநல்லுரில் இறையிலி பிராத்தி உள்ப்பட திருநாமத்துக்காணியாக விலைகொண்ட நிலத்து நிலம் ஆறுமாவும் ஆக நிலம் பன்னிரண்டரையெ மூன்று-
மாக் காணிக்கும் தலைமாறும் ஏற்றமாகவும் இத்தெவர்க்கு திருகாமத்துக்காணியாய் தெவதான இறையிலியுமாக இட சொன்ன நிலத்துக்கு இந்நாட்டு நடாரான குலோத்துங்கசொழன் கருப்பூரில் துரொகம் செய்தாரை காணிமாறின நிலமும் பலரும் காணியான நிலத்து வத்த-
ராயன் காணி நிக்கி நின்ற நிலம் இவர்களைக் காணிமாறி இந்நிலம் உள்ப்பட நிலம் பதினெழரையெ நாலுமாக் காணியும் பதினெட்டாவது முதல் இத்தெவர்க்கு திருகாமத்துக்காணியும் தெவதான இறையிலியுமாய் நிற்கக் கடவதாக பெறவெணுமென்று களப்பாளரா-
யன் நமக்கு சொன்னமையில் இப்படி செய்யக்கடவுதாக சொல்லி கணக்கிலும் இட்டுக்கொள்ளக் கடவர்களாக வரிக்கு கூறுசெய்வார்களுக்கும் சொன்னொம் இன்நிலம் பதினெட்டாவது முதல் இத்தெவர்க்கு திருகாமத்துக் காணியும் தெவதான இறையிலியுமா-
க கைக்கொள்க எழுதினான் திருமந்திர ஒலை மினவன் மூவேந்தவேளான் இவை காங்கெயராயன் எழுத்து இவை இலங்கெ𑌶𑍍𑌵ரன் எழுத்து இ வை செதிகுவராயன் எழுத்து இவைக் கலிங்கராயன் எழுத்து இவை விழுப்பாதராயன் எழுத்து இவை செரிகுலராயன் எழுத்து ள் {௨௱௩௰௯} னால் 𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥]
Took Place At
IN THE SAME PLACE
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruviṭaimarutūr
Spatial Coverage
8.85944036363239,77.778738030192
Has Number
15

Collections

Not viewed