South Indian Inscriptions V, No. 694
Cite this Item
"South Indian Inscriptions V, No. 694."
Archive of Mathematical Practices.
Accessed September 9, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_694
Item Details
- Title
- South Indian Inscriptions V, No. 694
- Identifier
- South_Indian_Inscriptions_V_No_694
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 134 of 1895,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] பூமாது புணரப் புவிமாது மலா நாமாது விளங்க ஜயமாது வி[ரும்ப த]த் நிருபதுமலர் மங்கவர் குட மந்நிய உரிமைமயில் மணிமுடி சூடிச் செங்கோல் சென்று தி 𑍇[செதொறும் வள]ற்ப வெங்கள் நீங்கி மெய்யறந் த[ 𑍇]ழெப்பக் கவிங்க மிரிய[க்] கடல மலை நடாத்தி வலங் 𑍇[க]ா னாழிவரை ஊழி கடாத்தி இ[ரு]சுடாளவும் ஒருகு 𑍈ட நிழற்கீழ் முக்கொக்கிழாகடி[க]னொ[டு]ம் விர𑌸𑌿𑌠𑌹𑌾𑌸நத்து விற்றிரு𑌨𑍍𑌤ருளிய கோப்பரகேசரி-
ப𑌤𑍍𑌮ரான உ 𑍈டயார் ஸ்ரீவி𑌕𑍍𑌰மசொழ𑌦𑍇வற்கு யாண்டு ௫ ஆவது உய்யக்சொண்டார் வளகாட்டுத் திரைமூர்நாட்டுத் திருவி 𑍈டமருது 𑍈டயார் கோயிலில் விரசொழஅணுக் . . . . ந ஆட்கொண்டாநாக அரிகுலராஜமாராயந் ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿த்தவல் உ 𑍈டயார் திருவி 𑍈டமருது 𑍈டயார் திருக்கற்றளியில் மாணிக்கக்கூத்தற்கு அமாவா𑌸𑌿தொறும் திருவமுது உள்ளிட்டு வெண்டுவின 𑍈வயிற்றுக்கும் சட்டிச்சொற்றுக்
கும் அமாவாஸி ஒன்றுக்கு நெல்லு ஐஞ்குறுணி இருநாழிக்கு ஒ(ர்)ராட்ெெடக்கு நெல்லு ஐஞ்கலநெய் முக்குறுணியும் தெவர் கடெெமக்கு அசல் நிலம் வரிசைப்படி முந்பு மாத்தால் நெல்லு [அறு]கலத்தில் செம்பாதியால் செல்லு ஐஞ்கலநெய் முக்குறுணியும் ஆக நெல்லுப் பதிங்கலநெ தூணிப் பதக்கு யாண்டு ஐஞ்சாவதுவ 𑍈ர பயிற் செலவி[ன்]றியெய் கொல்லையாய் கிடந்த திருவி 𑍈டமருது-
உள்ளூரில் சதாசிவமயக்கலில் நடுவில் வழிக்கு மேற்கு ஈரங்கொள்ளி கால்செய்யில் வடதலையில் கொல்லை நிலம் ஒருமா முக்காணியும் ஐஞ்சாவதுவரை பயிற்செலவி ன்றியெய் கிடந்தமையில் இவந் தந்𑌸𑍍𑌵ம் இட்டுத் திருத்தி நி𑌨𑍍𑌤த்துக்கு நெல்லு ஐஞ்கலநெய் முக்குறுணியும் தெவர்கடெெமக்கு நெல்லு ஐஞ்கலநெய் முக்குறுணியும் ஆக நெல்லுப் பதிந்
[க]லெநெய் தூணிப் பதக்கும் ஆட்டாண்டு தொறும் இருப்பதாக விட்ட நிலம் குழி நூற்றெழுபத்தைஞ்சிகால் நிலம் ஒருமா முக்காணியும் விட்டது || ௳ மேற்படியாக் ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿த்தவல உடையார் திருவிடைமருடைடயாற்குப் பலிசை செகுத்து ஒரு திரு மஞ்சகக்குடம் ெெவக்க ஸ்ரீபண்டாரத்து ஒடுக்கிந காசு ஒன்று இது ப𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈|||௳ - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] பூமாது புணரப் புவிமாது மலா நாமாது விளங்க ஜயமாது விரும்ப தத் நிருபதுமலர் மங்கவர் குட மந்நிய உரிமைமயில் மணிமுடி சூடிச் செங்கோல் சென்று தி 𑍇செதொறும் வளற்ப வெங்கள் நீங்கி மெய்யறந் த𑍇]ழெப்பக் கவிங்க மிரியக் கடல மலை நடாத்தி வலங் கொ னாழிவரை ஊழி கடாத்தி இருசுடாளவும் ஒருகு 𑍈ட நிழற்கீழ் முக்கொக்கிழாகடிகனொடும் விர𑌸𑌿𑌠𑌹𑌾𑌸நத்து விற்றிரு𑌨𑍍𑌤ருளிய கோப்பரகேசரி-
ப𑌤𑍍𑌮ரான உ 𑍈டயார் ஸ்ரீவி𑌕𑍍𑌰மசொழ𑌦𑍇வற்கு யாண்டு {௫} ஆவது உய்யக்சொண்டார் வளகாட்டுத் திரைமூர்நாட்டுத் திருவி 𑍈டமருது 𑍈டயார் கோயிலில் விரசொழஅணுக் . . . . ந ஆட்கொண்டாநாக அரிகுலராஜமாராயந் ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿த்தவல் உ 𑍈டயார் திருவி 𑍈டமருது 𑍈டயார் திருக்கற்றளியில் மாணிக்கக்கூத்தற்கு அமாவா𑌸𑌿தொறும் திருவமுது உள்ளிட்டு வெண்டுவின 𑍈வயிற்றுக்கும் சட்டிச்சொற்றுக்
கும் அமாவாஸி ஒன்றுக்கு நெல்லு ஐஞ்குறுணி இருநாழிக்கு ஒர்ராட்ெெடக்கு நெல்லு ஐஞ்கலநெய் முக்குறுணியும் தெவர் கடெெமக்கு அசல் நிலம் வரிசைப்படி முந்பு மாத்தால் நெல்லு அறுகலத்தில் செம்பாதியால் செல்லு ஐஞ்கலநெய் முக்குறுணியும் ஆக நெல்லுப் பதிங்கலநெ தூணிப் பதக்கு யாண்டு ஐஞ்சாவதுவ 𑍈ர பயிற் செலவின்றியெய் கொல்லையாய் கிடந்த திருவி 𑍈டமருது-
உள்ளூரில் சதாசிவமயக்கலில் நடுவில் வழிக்கு மேற்கு ஈரங்கொள்ளி கால்செய்யில் வடதலையில் கொல்லை நிலம் ஒருமா முக்காணியும் ஐஞ்சாவதுவரை பயிற்செலவி ன்றியெய் கிடந்தமையில் இவந் தந்𑌸𑍍𑌵ம் இட்டுத் திருத்தி நி𑌨𑍍𑌤த்துக்கு நெல்லு ஐஞ்கலநெய் முக்குறுணியும் தெவர்கடெெமக்கு நெல்லு ஐஞ்கலநெய் முக்குறுணியும் ஆக நெல்லுப் பதிந்
கலெநெய் தூணிப் பதக்கும் ஆட்டாண்டு தொறும் இருப்பதாக விட்ட நிலம் குழி நூற்றெழுபத்தைஞ்சிகால் நிலம் ஒருமா முக்காணியும் விட்டது ॥ ௳ மேற்படியாக் ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿த்தவல உடையார் திருவிடைமருடைடயாற்குப் பலிசை செகுத்து ஒரு திரு மஞ்சகக்குடம் ெெவக்க ஸ்ரீபண்டாரத்து ஒடுக்கிந காசு ஒன்று இது ப𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥] ।௳ - Took Place At
- ON THE EAST WALL OF THE SECOND PRAKARA OF THE MAHALINGASVAMIN TEMPLE AT TIRUVIDAIMARUDUR
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruviṭaimarutūr
- Spatial Coverage
- 10.997235,79.45237
- Has Number
- 1
Collections
Not viewed