South Indian Inscriptions V, No. 711
Cite this Item
"South Indian Inscriptions V, No. 711."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_711
Item Details
- Title
- South Indian Inscriptions V, No. 711
- Identifier
- South_Indian_Inscriptions_V_No_711
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 148 of 1895,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] மதிரைகொ-
ண்ட கோப்பரகேசரிப 𑌨𑍍𑌮க்கி யா-
ண்டு ௩௰௭ ஆவது திருவிடைமருதில்
ஸ்ரீமூல𑌸𑍍𑌤𑌾னத்து 𑌮𑌹𑌾𑌦𑍇வகு ஒரு நொந்-
தாவிளகினு[க்*]கு புலியூர்க்கோட்டத்து ம-
யிலாப்பில் வியாபாரி விளத்தூர்கிழவன்
அரையன் அரிவலன் வைத்த பொன் ௨௰௫$-
இருபத்[தைங்] கழஞ்சு இப்பொன் குடுத்து
நான் இவ்வூர்த் திருக்கோயினுடையான் பாரதா-
யன் சிங்கன் தெவனும் பாரதாயன் புறம்பன்
நக்கனும் பாரதாயன் சேந்த னக்கனு(ம்)மாக
ம்மூவர் பக்கலும் நான் விலைகொண்டுடை-
ய நிலம் இந[𑌾*]ட்டு தெவதானந் திரைமுர்
இவர்களுடைய அர்ச்சினாபொகமான நில
த்தில் சுவான் வாயின் தென்வாய்க் கண்ணா
[ற்று] அரைகாலும் இதன்கிழை மாகாணியும்
ஆக நிலம் மூன்றுமா முக்காணிச் செய்யுங் கொ-
ண்டு இங்நிலத்துக்கு பஞ்சவாரம் ஆட்டைவிட்ட-
ன் மாத்தால் இருகலமாக நெல்லு எழுகலனெ தூணி-
ப்பதகு இறை நிக்கி இது வல்லது எப்பெற்ப்பட்ட இ-
றையும் எச்சொறும் வெட்டி வேதிணையு நிக்கி இ
நிலத்தால் வந்த பொகத்தால் நிசதி உழக்கெண்-
ணையாக ஒரு நொந்தாவிளக்கு ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾[𑌦𑌿]த்தவல்
எரிப்பொமானொந் தெவகர்(ம் மிக[ளொம்]
இவை பன்மா𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 :|||௳ - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] மதிரைகொ-
ண்ட கோப்பரகேசரிப 𑌨𑍍𑌮க்கி யா-
ண்டு {௩௰௭} ஆவது திருவிடைமருதில்
ஸ்ரீமூல𑌸𑍍𑌤𑌾னத்து 𑌮𑌹𑌾𑌦𑍇வகு ஒரு நொந்-
தாவிளகினுக்கு புலியூர்க்கோட்டத்து ம-
யிலாப்பில் வியாபாரி விளத்தூர்கிழவன்
அரையன் அரிவலன் வைத்த பொன் {௨௰௫$-
இருபத்தைங் கழஞ்சு இப்பொன் குடுத்து
நான் இவ்வூர்த் திருக்கோயினுடையான் பாரதா-
யன் சிங்கன் தெவனும் பாரதாயன் புறம்பன்
நக்கனும் பாரதாயன் சேந்த னக்கனும்மாக
ம்மூவர் பக்கலும் நான் விலைகொண்டுடை-
ய நிலம் இநாட்டு தெவதானந் திரைமுர்
இவர்களுடைய அர்ச்சினாபொகமான நில
த்தில் சுவான் வாயின் தென்வாய்க் கண்ணா
ற்று அரைகாலும் இதன்கிழை மாகாணியும்
ஆக நிலம் மூன்றுமா முக்காணிச் செய்யுங் கொ-
ண்டு இங்நிலத்துக்கு பஞ்சவாரம் ஆட்டைவிட்ட-
ன் மாத்தால் இருகலமாக நெல்லு எழுகலனெ தூணி-
ப்பதகு இறை நிக்கி இது வல்லது எப்பெற்ப்பட்ட இ-
றையும் எச்சொறும் வெட்டி வேதிணையு நிக்கி இ
நிலத்தால் வந்த பொகத்தால் நிசதி உழக்கெண்-
ணையாக ஒரு நொந்தாவிளக்கு ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌦𑌿த்தவல்
எரிப்பொமானொந் தெவகர்ம் மிகளொம்
இவை பன்மா𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 ॥ ௳ - Took Place At
- ON THE SOUTH WALL OF THE CENTRAL SHRINE IN THE SAME TEMPLE
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruviṭaimarutūr
- Spatial Coverage
- 10.997235,79.45237
- Has Number
- 18
Collections
Not viewed