South Indian Inscriptions V, No. 715
Cite this Item
"South Indian Inscriptions V, No. 715."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_715
Item Details
- Title
- South Indian Inscriptions V, No. 715
- Identifier
- South_Indian_Inscriptions_V_No_715
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 153 of 1895,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] கோப்பரகேசரிபன்மற்கு யா
ண்டு ௩ ஆவது தென்கரைத் திரைமுர்நா-
ட்டு திருவிடைமருதில் ஸ்ரீ𑌮𑍂𑌲𑌸𑍍𑌥𑌾𑌨த்து
𑌮𑌹𑌾𑌦𑍇வர்க்கு காரைக்காட்டு பு[துக்குடிஊ]-
ரார் மிறை கணபதியான கண்ட[ராதித்த மு]-
த்தரையன் ஒரு நொந்தாவி[ளக்கினுக்]-
கு வைத்த ஆடு ௯௰௬ இவ்வ[𑌾டு தொண்ணூற்றா]
Damaged
டக்கடவ நெய் நிசதம் உழ[க்]கினா[ற் விள]-
க்கு ஒன்[று] . . . . . . . . . . - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கோப்பரகேசரிபன்மற்கு யா
ண்டு {௩ ஆவது தென்கரைத் திரைமுர்நா-
ட்டு திருவிடைமருதில் ஸ்ரீ𑌮𑍂𑌲𑌸𑍍𑌥𑌾𑌨த்து
𑌮𑌹𑌾𑌦𑍇வர்க்கு காரைக்காட்டு புதுக்குடிஊ-
ரார் மிறை கணபதியான கண்டராதித்த மு-
த்தரையன் ஒரு நொந்தாவிளக்கினுக்-
கு வைத்த ஆடு {௯௰௬} இவ்வாடு தொண்ணூற்றா
Damaged
டக்கடவ நெய் நிசதம் உழக்கினாற் விள-
க்கு ஒன்று . . . . . . . . . . - Took Place At
- IN THE SAME PLACE
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruviṭaimarutūr
- Spatial Coverage
- 10.8805199776024,79.1053757769426
- Has Number
- 22
Collections
Not viewed