South Indian Inscriptions V, No. 710
Cite this Item
"South Indian Inscriptions V, No. 710."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_710
Item Details
- Title
- South Indian Inscriptions V, No. 710
- Identifier
- South_Indian_Inscriptions_V_No_710
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 147 of 1895,
- Content
-
[𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 ] [||*] [மதி]ரைகொண்ட கோப்பரகேச-
[ரிபன்மற்கு யாண்டு] ௰௬ ஆவது தென்கரைத் தி-
[ரைமுர்நாட்டு] திருவிடைமருதிற் ஸ்ரீமூல𑌸𑍍𑌥𑌾னத்து
[பெருமான]டிகள்க்கு தொண்டைநாட்டு செங்காட்டுக்கொ
[ட்ட]த்து மாகனூர்காட்டு இடும்பெட்டு பண்டாரிகிழார்-
[கொட்]டி இரவி மார்கழித் திருவாதரைதொறும் நெ-
[யாடி] அரு𑌞𑍍𑌚வதற்கு வைத்த பொன் பதின் கழஞ்சு-
க்கும் அட்டுவதான பொலியூட்டு நெய் முப்பதி
னாழி இந்நெய் முப்பதி னாழியும் மார்கழித் திரு
[வாதிரை]தொறும் முட்டாமை . . . . [த]ற்கு இ-
[ப்]பொன் பதின் கழஞ்சும் கொ[ண்டொ]ம் இ[த்]திரு-
. . . . . . பாரதாயன் நாராய[ண][ன்*] [எ]ரிக்-
. . . . . . . . . நாரா-
. . . . . . . . . றவர்- - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] மதிரைகொண்ட கோப்பரகேச-
ரிபன்மற்கு யாண்டு {௰௬} ஆவது தென்கரைத் தி-
ரைமுர்நாட்டு திருவிடைமருதிற் ஸ்ரீமூல𑌸𑍍𑌥𑌾னத்து
பெருமானடிகள்க்கு தொண்டைநாட்டு செங்காட்டுக்கொ
ட்டத்து மாகனூர்காட்டு இடும்பெட்டு பண்டாரிகிழார்-
கொட்டி இரவி மார்கழித் திருவாதரைதொறும் நெ-
யாடி அரு𑌞𑍍𑌚வதற்கு வைத்த பொன் பதின் கழஞ்சு-
க்கும் அட்டுவதான பொலியூட்டு நெய் முப்பதி
னாழி இந்நெய் முப்பதி னாழியும் மார்கழித் திரு
வாதிரைதொறும் முட்டாமை . . . . தற்கு இ-
ப்பொன் பதின் கழஞ்சும் கொண்டொம் இத்திரு-
. . . . . . பாரதாயன் நாராயணன் எரிக்-
. . . . . . . . . நாரா-
. . . . . . . . . றவர்- - Took Place At
- IN THE SAME PLACE
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruviṭaimarutūr
- Spatial Coverage
- 10.997235,79.45237
- Has Number
- 17
Collections
Not viewed