South Indian Inscriptions V, No. 717

Cite this Item

"South Indian Inscriptions V, No. 717." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_717

Item Details

Title
South Indian Inscriptions V, No. 717
Identifier
South_Indian_Inscriptions_V_No_717
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 154 of 1895,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] கொவிராசகேசரிப𑌨‍𑍍𑌮[ர்*]க்கு யாண்டு
. . வது [தெ]ன்கரை திரைமுர்நாட்டு தெவதா[ன*]ம் திருவிை[ட*]
மருதில் ஸ்ரீமூல[த்]தானத்து 𑌮𑌹𑌾𑌦𑍇𑌵[ர்*]க்கு இநாட்டு கும[ர]
[மாத்த]ண்டபுரத்[து வி]யாபாரி உதையடி வெங்கடவன் வ-
[த்த 𑌨𑍋𑌨𑍍𑌤] 𑌾 விள[க்]கு ஒன்று இவொன்றின்னுடும் இ-
. . . . . . . . [டை]யான் சத்தி வாமனனான திருவெள்ளிகுடி-
…...டை இ நாட்டுத் தங்குடி இலன்நிடை விலை
கொண்ட நிலம் அறுமா இதில் கால்செக்கும் எல்லைத் தங்கு-
டி எரின வடக்கில் கால் செக்கு கிழ்பாக்கு எல்லைத் தங்குடி ஊ[ர்*]-
க்குளத்துக்கு பாய் கண்டவாயக்கா(வ)லுகு மெக்கும் தெ-
ன்பால் கெல்லை ஐய[ன்*]கோயில் குளத்துகு வடக்கும் மெல்பா-
ல் கெல்லை ஊர்[க*]கெ புக்க வழி வரம்புகு கிழக்கும் வடபார் கெல்-
லை பிலாற்றுக்கு தெற்கும் இசைத்த பெருகான் கெல்லையி(ல்)லும்
அக[ப்*]பட்ட நிலம் கல்லும் ஐயன் கோயிலின் மெலை நா-
[ற்று]க்கால் லொருமாவுக்கும் கீழ்பார் கெல்லை ஐயன்கோயிலில்-
க்கு மெல்க்கும் தென்பால் கெல்லை கொழிருத்தி பறைச்செரிக்கு வ-
டக்கும் மெல்பார் கெல்லை ஊக்கு கிழக்கும் வடபார்கெல்லை செ-
. . . கால்லுக்கு தெக்கும் இவிசைத்த பெருநான் கெல்லையில்-
லும் அக[ப்பட்ட] நிலம் ஒருமாவும் ஆகநிலம் இருகிடக்கையால்-
[லும்] நிலம் ஆறுமாவும் மிகதி குறை வுள்ளொடுங்க இநிலம் க-
. . . . . . . தன் நிறை நிக்கி நிசதி ஒரு நொந்தாவிளக்கு எரிப்-
பொ(ம்)மா(ன்)நொம் 𑌦𑍇𑌵ர்க𑌨‍𑍍𑌮𑌿க(ள்)ளொம் இவை ப𑌨‍𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵ர ர-
க்ஷை [||*]
இஞ்ஞிலத்துக்கு விலையாக குடுத்த பொன் முப்ப-
த்து ஐங்கழஞ்சு [||*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கொவிராசகேசரிப𑌨𑍍𑌮ர்க்கு யாண்டு
. . வது தென்கரை திரைமுர்நாட்டு தெவதான ம் திருவிடை
மருதில் ஸ்ரீமூலத்தானத்து 𑌮𑌹𑌾𑌦𑍇𑌵ர்க்கு இநாட்டு குமர
மாத்தண்டபுரத்து வியாபாரி உதையடி வெங்கடவன் வ-
த்த 𑌨𑍋𑌨𑍍𑌤 𑌾 விளக்கு ஒன்று இவொன்றின்னுடும் இ-
. . . . . . . . டையான் சத்தி வாமனனான திருவெள்ளிகுடி-
. . . . . . டை இ நாட்டுத் தங்குடி இலன்நிடை விலை
கொண்ட நிலம் அறுமா இதில் கால்செக்கும் எல்லைத் தங்கு-
டி எரின வடக்கில் கால் செக்கு கிழ்பாக்கு எல்லைத் தங்குடி ஊர்-
க்குளத்துக்கு பாய் கண்டவாயக்காவலுகு மெக்கும் தெ-
ன்பால் கெல்லை ஐயன்கோயில் குளத்துகு வடக்கும் மெல்பா-
ல் கெல்லை ஊர்க கெ புக்க வழி வரம்புகு கிழக்கும் வடபார் கெல்-
லை பிலாற்றுக்கு தெற்கும் இசைத்த பெருகான் கெல்லையில்லும்
அகப்பட்ட நிலம் கல்லும் ஐயன் கோயிலின் மெலை நா-
ற்றுக்கால் லொருமாவுக்கும் கீழ்பார் கெல்லை ஐயன்கோயிலில்-
க்கு மெல்க்கும் தென்பால் கெல்லை கொழிருத்தி பறைச்செரிக்கு வ-
டக்கும் மெல்பார் கெல்லை ஊக்கு கிழக்கும் வடபார்கெல்லை செ-
. . . கால்லுக்கு தெக்கும் இவிசைத்த பெருநான் கெல்லையில்-
லும் அகப்பட்ட நிலம் ஒருமாவும் ஆகநிலம் இருகிடக்கையால்-
லும் நிலம் ஆறுமாவும் மிகதி குறை வுள்ளொடுங்க இநிலம் க-
. . . . . . . தன் நிறை நிக்கி நிசதி ஒரு நொந்தாவிளக்கு எரிப்-
பொம்மான்நொம் 𑌦𑍇𑌵ர்க𑌨𑍍𑌮𑌿கள்ளொம் இவை ப𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵ர ர-
க்ஷை [॥]
இஞ்ஞிலத்துக்கு விலையாக குடுத்த பொன் முப்ப-
த்து ஐங்கழஞ்சு [॥]
Took Place At
IN THE SAME PLACE
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruviṭaimarutūr
Spatial Coverage
10.997235,79.45237
Has Number
24

Collections

Not viewed