South Indian Inscriptions V, No. 693

Cite this Item

"South Indian Inscriptions V, No. 693." Archive of Mathematical Practices. Accessed September 9, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_693

Item Details

Title
South Indian Inscriptions V, No. 693
Identifier
South_Indian_Inscriptions_V_No_693
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 130 of 1895,
Content
[𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿] ஸ்ரீ [||*] மதிரைகொண்ட கோப்பரகேசரிப[ர்*]ம[ர்*]க்கு யாண்டு ௩யக-றாவது சொழபெருமான் ஸ்ரீபராந்தக𑌦𑍇𑌵ர் தாதி பாண்டன் காளி இவ்வூர் தெவதான பொன்[க]𑌾ல்குடி புன்செ[ய்] கல்வி ம[ய]க்கின நிலத்துக்கு கீழ்பாற் கெல்லை பூஞ்செரி நிலத்துக்கு மெ[ர்*]க்கு தென்பாற் கெல்லை கரிகால கரைக்கு வடக்கும் மேல்பாற் கெல்லை பொன்காலகுடி வாய்க்காலுக்கு கிழ[க்கு]ம் வடபாற் கெல்லை மண்ணிக்குத் [ 𑍇]தற்கும் இவ்விசைந்த பெருநான் கெல்லையி லகப்பட்ட நிலம் இரண்டரையும்
உண்ணில மொழிவின்றி இந்நில[த்*]தால் 𑌚𑌨𑍍𑌤𑍍𑌰𑌾[𑌤𑌿]𑌤𑍍𑌯வற் நிசதி பத்து 𑌬𑍍𑌰𑌾[𑌹‍𑍍𑌮ணர்]க்கும் அடுவாநு[க்*]கும் விறகிடுவாநு[க்*]கும் நெய்[க்*]கும் [ஒருபல]ம் மிளகிநுக்கு[ம்] உப்பினுக்கும் வெற்றிலைக்கும் கலமிடும் வெட்கொவர்[க்*]கும் அரிசி அரித்து எச்சி லெடுப்பானுக்கும் குறுகூலி அடங்க ஒருவனுக்கு நிசதி பதினாழி நெல்லாக [இப்ப]ரிசு ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌤𑌿𑌤𑍍𑌯[வ*]ல் உண்பதாக வைத்த நிலம் காத்[தூ]ட்டுவார் இவ்வூர் பதிபாதமூலத்தார் [||*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿 ஸ்ரீ [॥] மதிரைகொண்ட கோப்பரகேசரிபர்மர்க்கு யாண்டு {௩யக- றாவது சொழபெருமான் ஸ்ரீபராந்தக𑌦𑍇𑌵ர் தாதி பாண்டன் காளி இவ்வூர் தெவதான பொன்கால்குடி புன்செய் கல்வி மயக்கின நிலத்துக்கு கீழ்பாற் கெல்லை பூஞ்செரி நிலத்துக்கு மெர்க்கு தென்பாற் கெல்லை கரிகால கரைக்கு வடக்கும் மேல்பாற் கெல்லை பொன்காலகுடி வாய்க்காலுக்கு கிழக்கும் வடபாற் கெல்லை மண்ணிக்குத் தெற்கும் இவ்விசைந்த பெருநான் கெல்லையி லகப்பட்ட நிலம் இரண்டரையும்
உண்ணில மொழிவின்றி இந்நிலத்தால் 𑌚𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌤𑌿𑌤𑍍𑌯வற் நிசதி பத்து 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணர்க்கும் அடுவாநுக்கும் விறகிடுவாநுக்கும் நெய்க்கும் ஒருபலம் மிளகிநுக்கும் உப்பினுக்கும் வெற்றிலைக்கும் கலமிடும் வெட்கொவர்க்கும் அரிசி அரித்து எச்சி லெடுப்பானுக்கும் குறுகூலி அடங்க ஒருவனுக்கு நிசதி பதினாழி நெல்லாக இப்பரிசு ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌤𑌿𑌤𑍍𑌯வல் உண்பதாக வைத்த நிலம் காத்தூட்டுவார் இவ்வூர் பதிபாதமூலத்தார் [॥]
Took Place At
IN THE SAME PLACE
Is Clerical Administrative Area Of
Thanjavur
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruppaḻaṉam
Spatial Coverage
10.997235,79.45237
Has Number
10

Collections

Not viewed