South Indian Inscriptions V, No. 691

Cite this Item

"South Indian Inscriptions V, No. 691." Archive of Mathematical Practices. Accessed September 9, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_691

Item Details

Title
South Indian Inscriptions V, No. 691
Identifier
South_Indian_Inscriptions_V_No_691
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 128 of 1895,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] மதிரைகொண்[ட கொப்]பரகேசரி]பன்மற்க்கு யாண்டு ௰௧-
றாவது மிறைக்கூ[ற்ற]த்துத் தெவதானம் திருபழனத்து 𑌮𑌹[𑌾 *]𑌦𑍇-
வ(ற்)ற்கு கி[ழாற்]கூற்றத்துத் தெவதானம் காவனூ[ரு*]டையான் வில்லவன்
பெரரையன் ஒரு நொந்[தா*]விளக்கு ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾தி[𑌤𑍍𑌯வத்*]இரவும் பகலும் எரிவத-
[ற்]க்கு வைத்த பொன் ௨௰௫$ இப்பொன் [இ]ருபத்தைங் கழஞ்சும் செ[𑌾]-
[ணடென்] இத்தளி பட்டுடையான் ஈ𑌶𑍍𑌵𑌰ன் மழபாடியென் இது ப-
𑌨‍𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 [||*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] மதிரைகொண்ட கொப்பரகேசரிபன்மற்க்கு யாண்டு {௰௧} -
றாவது மிறைக்கூற்றத்துத் தெவதானம் திருபழனத்து 𑌮ஹா 𑌦𑍇-
வற்ற்கு கிழாற்கூற்றத்துத் தெவதானம் காவனூருடையான் வில்லவன்
பெரரையன் ஒரு நொந்தா விளக்கு ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾தி𑌤𑍍𑌯வத்இரவும் பகலும் எரிவத-
ற்க்கு வைத்த பொன் {௨௰௫$ இப்பொன் இருபத்தைங் கழஞ்சும் சொ-
ணடென் இத்தளி பட்டுடையான் ஈ𑌶𑍍𑌵𑌰ன் மழபாடியென் இது ப-
𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥]
Took Place At
IN THE SAME PLACE
Is Clerical Administrative Area Of
Thanjavur
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruppaḻaṉam
Spatial Coverage
10.8882064112775,79.1302823369963
Has Number
8

Collections

Not viewed