-
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 276
Inscriptionநிலம் இரண்டு வேலியில் நாலிலொன்றுக்கு விட்ட விளைநிலம் அரைவேலியும் இநிலத்தில் விழுக்காடான புறவடை~ 1307 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 277
Inscriptionபண இருநூறும் குடுத்து திருநாமத்துகாணி ஆக கொண்ட நிலம் மூன்று வேலியும் கொண்டோம்1258 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 279
Inscriptionதிருநாமத்துகாணி ஆக விட்ட நிலம் மூன்று வேலியு…. அமுதுக்கு அரிசி பதக்கும் கறி அமுது மிளகமுது ஆழாக்கும் தயிரமுது நாழிக்கு…..~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 281
Inscriptionகாசுக்கு நெல்லு விற்கும் மரக்காலால் அளக்கு முதல் நூற்று நாற்பத்திரு கலம் இன்நெல் 142 கலமும்…… இன்நெல்லுக்கு கலத்துக்கு தூணிப்பதக்காக வந்த பலிசையால் நெல்லு 71 கலமும் தேவர் பண்டாரத்தே ஆட்டாண்டுதோறும் அளப்போமாகவும்1115 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 283
Inscriptionபொலியூட்டுக் குடுத்த நெல்லு இருபத்து நாற்கலத்துக்கும் கலத்தின்வாய்த் தூணிப்பதக்குப் பொலிவதான நெல்லு பந்னிரு கலமுங் கைக்கொண்டு பிராமணனொருவனுக்கு நெல்லுக் குறுணியாப் பன்னிருவர்க்கும்1113 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 285
Inscriptionபூசை திருப்பணிக்கு நாடளவுகோலால் வித்தூரிலெ இரண்டு வேலி நிலம் ஸர்வமானியமாக குடுத்தோம்1503 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 287
Inscriptionநாட்ட அளவு கோலாலெ மூன்று வேலி நிலம் கட்டளை சேரவிட்ட அளவுக்கு இம்முதல் கொண்டு திருநாளும் எழுந்தருளுவித்து பூசையும் திருப்பணியும்1356 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 289
Inscriptionநூற்று இருபது குழியும் நின்றப் பேற் பேரிலே நூறு குழியும் கோயிலே நாழி சோறும் சந்திராதித்தவரையும்~ 1578 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 3
Inscriptionபொலிகளங்கள்தொறு மளக்குமவையிற்றுக்கு நூற்றுக்கு ஒரு குளகமும் நிறுக்கு மவையிற்றுக்கு கொள்வானொரு பலமும் கொடுப்பானொரு பலமும், பருத்திநூல் பொதி யொன்றுக்கு பணம் காலும், வெல்லப் பொதியொன்றுக்கு பண மாகாணியும் உப்புப் பொதியொன்றுக்குப் பணம் ஒரு மாவும் செவொன்றுக்குப் பண மரைக்காணியும்1323 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 30
Inscriptionஇரண்டாம் கண்ணாற்று நாலாஞ் சதிரத்து நிலம் இரு வேலியில் கீழை வேலியில் தெற்கடைய ஒரு கூறு நீக்கி இதன் வடக்கு நில நான்மாவரைக்காணிக் கிழரையில் வடக்கடைய நிலம் இரண்டு மாவும், 4ம் கண்ணாற்று 2ம் சதிரத்து கீழ்கண்மயில்லிறகிட்டு ஒரு கூறு நீக்கி இதன் கிழக்கு விளைநிலம் 2மாவின் கீழ் 9மாவும் ஆக நிலம் 4 மாவின் கீழ் 9 மா.1180 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 30
InscriptionGift of two plots of land measuring a little more than 4 mā, to the temple of Tiruvagattīchuramudaiya Mahādēva at Peru Milaṭṭūr in Kiḻāṟ- kūṟṟam, a subdivision of Nittaviṇōdha-vaḷanāḍu, as daṇmadānam by Tiruven, a widow of Araiyaṉ Sūlapāṇi alias Vaḷavadaraiyar. It is stated that the woman, who was the second wife, looked after the children of the first wife as her own and her husband's property was divided among all the children by drawing a partition deed. The inscription ends with the signatures of several persons.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 301
Inscriptionஆவிமானவாதாவி நல்லூர் தரப்படி நிலம் அறுபத்தாறரையெ நாலுமாவில் உடையார் ……பழந்தேவதானமும் பிடாரி இறையிலியும் ஆக நிலம் நாலரையெ நாலுமாவும் நீக்கி நின்ற நிலம் 62 etc.~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 303
Inscriptionபன்னீரடிக்கோலால் குழி 500 ம் பிள்ளையார் நாடுடை விநாயகப் பிள்ளையார்க்கு தேவதானமாக விட்ட பன்னீரடியாற் குழி 100ம் ஆக குழி 6001339 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 307
Inscriptionநிலம் மூன்றேமுக்கால் வேலி திறையந் மோகனாளப்பிறந்தானான1226 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 31
Inscriptionஇவ்வாடு எட்டுங் கைக்கொண்டு ஆட்டு எண்ணாழி நெய் எங்களில் …..1170 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 31
InscriptionAn undertaking executed by two shepherds of the local village, to Cīkāryam and Cīmāyēcurak-kaṇkāṇi, the two temple authorities of the Tiruvagattīcuramuḍaiyār temple at Peru Milaṭṭūr in Kiḻāṟ-kūṟṟam, a subdivision of Nittavinōdha-vaḷanāḍu, for the annual supply of eight nāḻis of ghee probably for maintaining one perpetual lamp, after receiving eight sheep from the temple. The inscription ends with an unidentified symbol.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 311
Inscriptionஇதேவர்க்கு குடுத்த இரண்டு மாவும்~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 311
InscriptionFragment and built in at the top. Appears to be an iṟaiyili grant of land by the sabhā to Brahmīśvarattu Mahādēva for maintaining two perpetual lamps in the templeSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 315
Inscriptionஇந்நான்கெல்லையிலுமகப்பட்ட நீர்நிலமாடலன் பூதியக் கிழார் …. வந்தபார்த்தி ஆயிரத்து இருநூற்றுபதெய் முக்காலெய் மூன்றுமாக் காணி யரைக்காணி முந்திரிகை பாராத்திக்கும் இவர் இறையுமெச்சோறுமிற்றைக்குக் கீழ் நாற்ப்பது ….~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 315
InscriptionFragment and built in at the top and damaged. Seems to record a sale of wet land and the sabhā of Nālūr remitted the taxes by receiving 12 kācus from three individuals from the locality.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 322
Inscriptionஸுத்யதேவ வதிக்கு மேற்கு தெற்கடைந்த முதற் கண்ணாற்று கிழக்கடைந்த முதற் துண்டத்து நிலன் (குறியீடு) …. இன் நிலம் மா ஆக இவ்வநைசார் நிலத்து …. Etc.1009 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 322
InscriptionIncomplete. Seems to record a gift of land for sacred food offerings to Lakshmi Rāghavadēvar by Duvēdi Būdanirāmadēvan and Duvēdi Mādēvaṉ Cheṭṭi, of Nālūr, a brahmadēya in Cheṟṟūr-kūṟṟam in Kshatriyasikhāmaṇi-nāḍu. Mentions that the village assembly met in the big hall, Śrī Rājarājan, situated in front of the Samaparīśvarattu Mahādēva temple. Irrigation channels, SriRājarāja-vāykkal, Samparīśvara-vāykkal and a tank, Kollarkal-kulam are mentioned.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 323
Inscriptionஇந்நிலம் இரண்டு மா முக்காணியும் கீழரையும் இதில் தவிறக் கொண்டு இறைஇழிச்சி இப்படி நிமந்த பண்ணிகைப்பாடிக்கும் திருவமுதுபடிக்கு நில மாகாணிக் கீழ் காணியரைக்காலும் நீக்கி மேற்கடைய …. திருநந்தவபுறமாக நிலம் ஒரு மாவரைக்கணி அரைக்காலும்1113 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 323
InscriptionDamaged and incomplete. Seems to record a sale of land by the assembly of Vāṉavaṉmādēvich-chaturvēdimaṅgalam in Chēṟṟūrk-kūṟṟam, a subdivision of Kulōttuṅga-chōḻa-vaḷanāḍu for instituting a temple garden. Mentions a land transaction made during the 41st year of the king and the temple of Samparīśvaramuḍaiyar . Lands belonging to the village goddess (ūr piḍāri) and potter (vētkōvaṉ) and an irrigation channel, Olōgamādēva- vāyakkāl are mentionedSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 327
Inscriptionநிலம் விரிவு அரைக்காலும் அடக்க இறைப்படி நிலம் மாகாணியும் சந்திராதித்தவல் இறையிலி செதுகுடுத்தொம்911 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 327
InscriptionDamaged and incompete. Appears to refer to a gift of land to the temple of Sama[parē]śvarattu-perumānaḍigaḷ at Nālūr, by the assembly of Akkiramakōṭṭa-[chaturvēdi]maṅgalam a brahmadēya in Teṉkarai Tirunaraiyūr-nāḍu.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 33
Inscriptionநெல்லு 900த்திலும் நாங்கள் செய்த நிவந்தமாவது பொரிகறியமுதுக்குமாக நிசதம் நெய் உழக்குக்கு நெல்லு (குறியீடு) யும் தயிரமுது மூன்று சந்திக்கும்மாக நிசதம் உரைக்கு நெல்லு க உரியும்1008 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 33
InscriptionStones in disorder and some stones are built upside down. The village assembly (peruṅkuṟi-sabhā) of Maṉukulach-chaturvēdi-maṅgalam, brahmadēya in Āvūr-kūṟṟam, a subdivision of Nittavinōda-vaḷanāḍu, assigned paddy for meeting expenses of sacred food offerings and for maintaining lamps in the shrines of Tiruvirumbūdaluḍaiya Mahādēva, Kūttapperumāl, Amarabhujaṅgadēva, and Gaṇapathi in the local temple. Food offerings to deities include rice mixed with vegetables, ghee, and curds.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 36
Inscriptionஒருமாமுக்காணியும் ஆலத்தூர் வாய்க்காலின் கீழை முக்காணியுமாக நிலம் அரைக்காலும் இதன்றன்னிறை நீக்கி நின்ற போகங் கொண்டு சந்திராதித்தவரை921 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 36
InscriptionGift of land by Chāmuṇḍaṉ Mūrthy, a merchant of Nandipura, to the deity in the temple of Karugāvūr Mahādēva, situated in the neighbourhood of Tirukkuḍamūkku, a devadāṉa in Vaḍagarai Pāmbūr-nāḍu for maintaining one perpetual lamp in the temple.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 36 A
Inscriptionகழஞ்சரையெ இரண்டு மஞ்சாடி பட்டம் க பொன் முக்கழஞ்சரை ஆக1128 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 37
Inscriptionஇந்நிலம் (குறியீடு) அரைக்காலும் பறடையொம் பேரால் ஏற்றிக் கொண்டு கைய்யிலே 55 ம் கொண்டு சந்திராதித்தவரை946 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 37
InscriptionGift of a quarter chey of land to the temple by Nakkaṉ Vikkiramāparaṇi, a servant (peṇḍāṭṭi) of queen Vi[l]la[va]ṉmādēviyār. The Sabhā of Karugāvūr, a devadāṉa located close to Tirukkuḍamūkkil, in Vaḍakaraip Pāmbūr-nāḍu, agreed to exempt taxes on the land after receiving 55 poṉ from the donor.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 38
Inscriptionநொநந்தா விளக்கினுக்கு நிசதிப்படி உழக்கெணை எரிப்பதாக வைத்த நிலம் 4 மா931 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 38
InscriptionGift of lands for the supply of one uḻakku of oil per day for maintaining one perpetual lamp in the temple of Tirukkarugāvūr Mahādēva by Nakkaṉ Chandirādēvi, a native of Thañjāvūr.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 40
Inscriptionஅறுமாச் செய் பண்டும் இறையிலி ஆதனமையில் விலைகொண்டு உழக்கரைப்படி நெய் படியாக நிவேதிக்க முப்படியுமா, உழக்கு படி மாற்றாக930 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 40
InscriptionOne Uḍaiyāṉ of Uḻundāṉkuḍi made a tax-free grant of land for supplying ghee for the performance of some services in the temple of Tirukkarugāvūr Mahādēva.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 42
Inscriptionநிலம் அறுமா முக்காணி, இரண்டுமாவும், முக்காணியும், காணியும், அரைமாவும், etc.934 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 42
InscriptionIncomplete. Gives a list of lands donated by various persons on different occasions and held by temples of Tirukkarugāvūr Mahādēva, Kāḷa Piḍāri and Mahāvishṇu at Tirukka[rugā]vūr, near Tirukkuḍamūkku (Kumbakōṇam), a devadāṉa of Vaḍakarai Pāmbūr-nāḍu. The income from these lands were utilized for several services and maintaining perpetual lamps in the temple.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 43
Inscriptionகணக்கு கண்டு கடவோமான பொன் 70ன் கழைஞ்சுக்கும், வாரா நின்ற நிலம் மருதன் ஒமுதன் திருவமிர்தினுக்கும் ஒரு திருவிளக்கினுக்குமாக வைத்த நிலம் 2மாவும் கொவரைங் காணியும் (குறியீடு), அரைகாலும், 2மாகாணியும், முக்காணியுமாக நிலம் அரைக்காலும்925 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 43
InscriptionThe authorities of the temple (tirukkōyiluḍaiyārkaḷ), Panmāhēśvaras, chōḻavēḷār and Teṉṉavaṉ Chōḻiyavaraiyar provided a list of several pieces of land and money granted earlier by different persons to the temple of Tirukkarugāvūr, situated near Tirukkuḍamūkkil, (Kumbakōṇam), a devadāṉa of Vaḍakarai Pāmbūr-nāḍu. These grants were received in the temple treasury for food offerings and for maintaining perpetual lamps.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 47
Inscriptionஇந்நிலம் (குறியீடு) நான்மாவரை முந்திரிகையும் …… வீணைகாணியாக1124 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 47
InscriptionGift of more than 4 mā of land as vīṇaikkāṇi to Vikkaviṉāyakaṉ Tiruchchiṟṟambalamuḍaiyāṉ, a śiva-brāhmaṇa for playing on the vīṇa in the presence of the god Arumarundu Uḍaiyār at Tirundudēvaṅguḍi, a devadāṉa-brahmadēya in Miḻalai-nāḍu, a subdivision of Virudarājabhayankara-vaḷanāḍu. The grant was conferred to the individual at a meeting of the māhēshvaras and śiva-brāhmaṇas of the temple and the sabhā of TirundudēvanguḍI The taxes kūṟṟarici, veṭṭi-muṭṭaiyāḷ, and ceṉṉir-veṭṭi were exempted on the granted land.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 48
Inscriptionசிவபிராஹ்மணரோம் கொண்ட காசு 241122 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 48
InscriptionDamaged. The siva-brāhmaṇas of the temple received 24 kācus from a resident of Āvur-kūṟṟam and agreed to maintain two perpetual lamps out of the interest accrued from the deposit, in the temple of Arumarunduḍaiyār at Tirundudēvaṅguḍi, a village in Miḻalai-nāḍu.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 49
Inscriptionகாசு 50ம் இத்திருநுந்தாவிளக்கு எரிக்கைக்கு இட்ட இரண்டு நிலைத் திருக்குத்தி விளக்கு ஒன்றினால் யிடை 195 பலம்.1232 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 49
InscriptionGift of fifty kācus for maintaining one perpetual lamp in the Arumarunduḍaiyār temple at Tirundudevangudi, a brahmadēya in Milalai- nāḍu, a subdivision of Virudarājabhayankara-vaḷanāḍu, by Araiyan Chīrāladevan alias Rājarāja Mūvēndavēḷār of Chennimaṅgalam in Tirunaṟaiyur-nāḍu, a subdivision of Kulōttuṅga-chōḻa-vaḷanāḍu. The siva- brāhmaṇas of the temple who held the right of working in thirty days cycle have agreed to maintain the lamp. Mentions also a grant of two tiered lamp-stand.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 5
Inscriptionநித்தமிரு குளகவரிசி திருப்பொநகமமுது செய்தருளுவதாகவும்1189 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 51
Inscriptionநிலம் எழேமுக்காலினால் காணிக்கடன் ஓர் பாதி நெல் 782 கலத்தினால் பத்தாறாக்கி நெல் 419ன் கலனே தூணிக்கு இத்தேவர்க்கு தேவதானமாக etc.1118 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 51
InscriptionDamaged and incomplete. Registers the issue of a royal order by the king Kulōttuṅgachōḻa, while seated in the hall called Rājēndrachōḻan, in the palace at Mudigondachōḻapuram, on a request made by Madhuranthaka Brahmarayar, granting seven and 3/4 vēlis of land to the temple at Tirundudevangudi, a devadāṉa village of the temple Gangaikonda- chōlīśvaramuḍaiyār situated in Milalai-nāḍu, a subdivision of Virudara jabhayankara-vaḷanāḍu. The land was constituted into a new revenue village with a new name, Gangaikonda-chōḻanallur, after duly separating it from the original revenue village and granted as devadāṉa iṟaiyili for offerings and services to be performed in the Mādēvar temple at TirundudevangudI The old rate of assessment on the granted land was set aside and a fresh rate of tax assessment amounting to 100 kalams of paddy on one vēli was made. Accordingly fresh revenue documents were also prepared and the official order (ulvari) was issued. A revenue survey made during the time of Kulōttuṅga I is also referred to.Sep 02, 2026