South Indian Inscriptions XXXVI, No. 37

Cite this Item

"South Indian Inscriptions XXXVI, No. 37." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVI_No_37

Item Details

Title
South Indian Inscriptions XXXVI, No. 37
Identifier
South_Indian_Inscriptions_XXXVI_No_37
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 38 of 1910,
Abstract
Gift of a quarter chey of land to the temple by Nakkaṉ Vikkiramāparaṇi, a servant (peṇḍāṭṭi) of queen Vi[l]la[va]ṉmādēviyār. The Sabhā of Karugāvūr, a devadāṉa located close to Tirukkuḍamūkkil, in Vaḍakaraip Pāmbūr-nāḍu, agreed to exempt taxes on the land after receiving 55 poṉ from the donor.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] மதிரைகொண்ட கோப்பர -
கேசரிபன்மக்கு யாண்டு மஇழமு கொ -
ண்ட ௩ய௯ ஆவது வடகரைப் பாம்பூர்
நாட்டு தேவதானம் திருக்குடமூக்கில்பா -
ல்க் கருகாவூர் பரடையோம் நம்பிராட்டியார் வில்ல -
வன் மாதேவியார் பெண்டாட்டி நக்கன் விக்கிரமா பரணி
இவூர்க் காணி உடைய கொற்றங்குடி கண் . . குந்த -
ம் பாண்டனிடை விலைகொண்ட குளங்கல்லின பூ -
. முட்டாறும் . . . குளமாக கல்லிஞஞிலம் இவ் -
வூர் நடை இரண்டொன்றாய் விளைத்து 𑿌 அரைக்கால்
. யும் ஊர்மேலைய் இறை ஏற்றிக் கொண்டு இஞிலம்
𑿌 அரைக்காலும் பறடையோம் பேரால் ஏற்றிக் கொண் -
டு இஞ்நிலத்துக்குக் கைய்யிலே ௫௰ இப்பொன் ஐம்பத் -
தைந்தும் கொண்டு இஞ்ஞிலம் 𑌚𑌨𑍍𑌤𑍍𑌰𑌾தித்தவல் இறைஇலி-
யாக கன்மேல் வெட்டிக் குடுத்தோம் பரடையோம் இதற்றிரம் -
பில் பரடையொமையும் பொன்றண்ட மறுத்துத் தனிச்சுத்த செய்வா
ரையும் பெரால் ௫௰ ஐம்பதின் கழைஞ்சு பொன்றண்டமறுப்பித்து -
பின்னையும் இக் காற் செய்யும் இறைஇலியாக கன்மேல் வெட் -
டி இக்காற் செய்யும் இறைஇலியாக ஊர் மேலேற்றி இறை இறுப்போமா -
னோம் பரடையோம் இ𑌧தர்ம 𑌰க்ஷித்தார்* ஸ்ரீபா𑌦ம்மென்றலை மேல் இ
வை பன்𑌮𑌾𑌹𑍇𑌰ரும் பன்𑌮𑌾𑌹𑍇𑌰ப் பெருமக்களும் ர𑌕𑍍𑌷𑍈
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] மதிரைகொண்ட கோப்பர-
கேசரிபன்மக்கு யாண்டு மஇழமு கொ-
ண்ட {௩ய௯} ஆவது வடகரைப் பாம்பூர்
நாட்டு தேவதானம் திருக்குடமூக்கில்பா-
ல்க் கருகாவூர் பரடையோம் நம்பிராட்டியார் வில்ல-
வன் மாதேவியார் பெண்டாட்டி நக்கன் விக்கிரமா பரணி
இவூர்க் காணி உடைய கொற்றங்குடி கண் . . குந்த-
ம் பாண்டனிடை விலைகொண்ட குளங்கல்லின பூ-
. முட்டாறும் . . . குளமாக கல்லிஞஞிலம் இவ்-
வூர் நடை இரண்டொன்றாய் விளைத்து 𑿌 அரைக்கால்
. யும் ஊர்மேலைய் இறை ஏற்றிக் கொண்டு இஞிலம்
𑿌 அரைக்காலும் பறடையோம் பேரால் ஏற்றிக் கொண்-
டு இஞ்நிலத்துக்குக் கைய்யிலே {௫௰} இப்பொன் ஐம்பத்-
தைந்தும் கொண்டு இஞ்ஞிலம் 𑌚𑌨𑍍𑌤𑍍𑌰𑌾தித்தவல் இறைஇலி-
யாக கன்மேல் வெட்டிக் குடுத்தோம் பரடையோம் இதற்றிரம்-
பில் பரடையொமையும் பொன்றண்ட மறுத்துத் தனிச்சுத்த செய்வா
ரையும் பெரால் {௫௰} ஐம்பதின் கழைஞ்சு பொன்றண்டமறுப்பித்து-
பின்னையும் இக் காற் செய்யும் இறைஇலியாக கன்மேல் வெட்-
டி இக்காற் செய்யும் இறைஇலியாக ஊர் மேலேற்றி இறை இறுப்போமா-
னோம் பரடையோம் இ𑌧தர்ம 𑌰க்ஷித்தார் ஸ்ரீபா𑌦ம்மென்றலை மேல் இ
வை பன்𑌮𑌾𑌹𑍇𑌰ரும் பன்𑌮𑌾𑌹𑍇𑌰ப் பெருமக்களும் ர𑌕𑍍𑌷𑍈
Took Place At
On the south wall of the central shrine in the Madhuvanēśvara Temple.
Is Clerical Administrative Area Of
Papanasam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tirukkaḷāvūr
Spatial Coverage
10.9213139912515,79.6696578279461
Has Number
34
Date Created
946
Name
Parāntaka (I)
Dynasty
chōḻa

Collections

Not viewed