South Indian Inscriptions XXXVI, No. 31
Cite this Item
"South Indian Inscriptions XXXVI, No. 31."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVI_No_31
Item Details
- Title
- South Indian Inscriptions XXXVI, No. 31
- Identifier
- South_Indian_Inscriptions_XXXVI_No_31
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 33 of 1910,
- Abstract
- An undertaking executed by two shepherds of the local village, to Cīkāryam and Cīmāyēcurak-kaṇkāṇi, the two temple authorities of the Tiruvagattīcuramuḍaiyār temple at Peru Milaṭṭūr in Kiḻāṟ-kūṟṟam, a subdivision of Nittavinōdha-vaḷanāḍu, for the annual supply of eight nāḻis of ghee probably for maintaining one perpetual lamp, after receiving eight sheep from the temple. The inscription ends with an unidentified symbol.
- Content
-
திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ இராசாதிராச தேவற்கு யாண்டு மூந்றாவது மகர நா யற்று பகுௗபக்ஷத்து திரயொதசியும் வெள்ளிக்கிழமையும் பெற்ற மூலத்திநான் . . . ள நித்தவிநோத வளநாட்டு கிழாற் கூற்றத்து பெருமிலட்டூர் உடையார் திருவகத்தீ சுரமுடையார் கோயிலில் சீகார்ய -
ஞ் செய்வார்களுக்கும் சிமாயேசுரக்கண்காணி இவ்வூரிருக்கும் மன்றாடிகளில் சிராளநம்பியும் சிராளந்பகுவாயநும் செய்வார்களுக்கும் இவ்விருவோம் . . ய . தீட்டுக்குடுத்த ப . . . . இந்நாயநார்க. . . . . . . ஒந்றுக்கு மிலட்டூருடையாந் வேளாந் உடையநாயகந் சாவாமூவாப் பேராடாக எங்கள் வசம் விட்ட செம்மலிப்பயிராடு எட்டு இவ்வா -
டு எட்டுங் கைக்கொண்டு ஆட்டு எண்ணாழி நெய் எங்களில் ெ . . தவ . . . . . . அளந்து தரவுகொள்ளக் கடவோமாகவும் இப்படி சம்மதித்து . . . த்தீட்டுக் குடுத்தோம் இச்சிராளன் நம்பியும் சிராளந்பகுவாயநும் இவ்விருவோம் இது சிராளநம்பி சயிஞ்சையாதனமைக்கு இவ்வூர் ஊர்க் கணக்க்கு திருக்க -
ண்ணபுரமுடையான் தேவர்வல்லவன்னெழுத்து இது சிராளன்பகுவாயன் சயிஞ் சையாதநமைக்கு கோயிற்கணக்கு இறையாங்குடையான் எண் . . . திருநாமமுடையான் எழுத்து இப்படி அறிவேந் மிலட்டூருடையாந் சூலபாணி சோமதேவன் எழுத்து இப்படி அறிவேந் மிலட்டூருடையாந் தில்லைவிடங்கத் திருவரங் -
கமுடையான் எழுத்து - Annotates
-
திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ இராசாதிராச தேவற்கு யாண்டு மூந்றாவது மகர நா யற்று பகுௗபக்ஷத்து திரயொதசியும் வெள்ளிக்கிழமையும் பெற்ற மூலத்திநான் . . . ள நித்தவிநோத வளநாட்டு கிழாற் கூற்றத்து பெருமிலட்டூர் உடையார் திருவகத்தீ சுரமுடையார் கோயிலில் சீகார்ய-
ஞ் செய்வார்களுக்கும் சிமாயேசுரக்கண்காணி இவ்வூரிருக்கும் மன்றாடிகளில் சிராளநம்பியும் சிராளந்பகுவாயநும் செய்வார்களுக்கும் இவ்விருவோம் . . ய . தீட்டுக்குடுத்த ப . . . . இந்நாயநார்க . . . . . . . ஒந்றுக்கு மிலட்டூருடையாந் வேளாந் உடையநாயகந் சாவாமூவாப் பேராடாக எங்கள் வசம் விட்ட செம்மலிப்பயிராடு எட்டு இவ்வா-
டு எட்டுங் கைக்கொண்டு ஆட்டு எண்ணாழி நெய் எங்களில் ெ . . தவ . . . . . . அளந்து தரவுகொள்ளக் கடவோமாகவும் இப்படி சம்மதித்து . . . த்தீட்டுக் குடுத்தோம் இச்சிராளன் நம்பியும் சிராளந்பகுவாயநும் இவ்விருவோம் இது சிராளநம்பி சயிஞ்சையாதனமைக்கு இவ்வூர் ஊர்க் கணக்க்கு திருக்க-
ண்ணபுரமுடையான் தேவர்வல்லவன்னெழுத்து இது சிராளன்பகுவாயன் சயிஞ் சையாதநமைக்கு கோயிற்கணக்கு இறையாங்குடையான் எண் . . . திருநாமமுடையான் எழுத்து இப்படி அறிவேந் மிலட்டூருடையாந் சூலபாணி சோமதேவன் எழுத்து இப்படி அறிவேந் மிலட்டூருடையாந் தில்லைவிடங்கத் திருவரங்-
கமுடையான் எழுத்து - Took Place At
- On the south wall of the Vighnēśvara shrine in the courtyard of the Unnatapurīśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Papanasam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Melaṭūr
- Spatial Coverage
- 12.9855199740913,79.7811610068448
- Has Number
- 4
- Date Created
- 1170
- Name
- Rājādhirāja (II
- Dynasty
- chōḻa
Collections
Not viewed