South Indian Inscriptions XXXVI, No. 30

Cite this Item

"South Indian Inscriptions XXXVI, No. 30." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVI_No_30

Item Details

Title
South Indian Inscriptions XXXVI, No. 30
Identifier
South_Indian_Inscriptions_XXXVI_No_30
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 31 of 1910,
Abstract
Gift of two plots of land measuring a little more than 4 mā, to the temple of Tiruvagattīchuramudaiya Mahādēva at Peru Milaṭṭūr in Kiḻāṟ- kūṟṟam, a subdivision of Nittaviṇōdha-vaḷanāḍu, as daṇmadānam by Tiruven, a widow of Araiyaṉ Sūlapāṇi alias Vaḷavadaraiyar. It is stated that the woman, who was the second wife, looked after the children of the first wife as her own and her husband's property was divided among all the children by drawing a partition deed. The inscription ends with the signatures of several persons.
Content
திரிபுவநச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்கசோழதேவர்க்கு யாண்டு ௨ வது இஷப நாயற்று பூர்வபஷஷத்து திரிதியையும் புதன் கிழமையும் பெற்ற புணர்பூசத்து நாள் நித்தவிநோத வளநாட்டுக் கிழாற் கூற்றத்து பெருமிலட்டூர் மிலட்டூருடையான் அரையன் சூலபாணியாந வளவதரைய -
ர்க்குப் புக்க கோவித்தக்குடையான் மகள் வேளான் பெற்ற திருவென் என் கொழுன்தன் மிலட்டூருடையான் அரையந் பொற்காரியான வள. . கெ. . னை முதுகண்ணாகக் கொண்டு இவ்வூரில் உடையார் திருவகத்தீசுரமுடைய மஹாதேவற்கு நான் தன்மதாநம் பண்ணி தன்மதாநம்ப் பிரமாணம் குடு . . . . . . . ன் பத்தாவின் அபா -
வத்தில் இவற்கு எநக்கு முன்பு புக்க அவர்கள் மக்களாய் எநக்கும் மக்களாய் இருன்தனாள் என் பிள்ளைகளோடு கூறிட்டுக் கூற்றோலை எழுதி எழுத்திட்டுக் கொண்ட கூற்றோலைப்படி . . . . . . . . . . ன அநுபவித்து வருகிற நிலங்களில் இவ்வூரில் திரிபுவனமுழுதுடையான் வதிக்கு மேற்கு தியாகசமுத்திர வாய்க்காலுக்கு வடக்கு இரண் -
டாங் கண்ணாற்று நாலாஞ் சதிரத்து நிலம் இரு வேலியில் கீழை வேலியில் தெற்கடைய ஒரு கூறு நீக்கி இதந் வடக்கு நில நான்மாவரையரைக்காணிக் கீழரையில் வடக்கடைய நிலம் இரண்டு மாவும் இவ்வதிக்குக் கிழக்கு இவ்வாய்க்காலுக்கு வடக்கு நாலாங் கண்ணாற்று இரண்டா -
ஞ் சதிரத்து கீள்கண்மயில்லிறகிட்டு ஒரு கூறு நீக்கி இதன் கிழக்கு விளை நிலம் இரண்டு மாவின் கீழ் ஒன்பது மாவும் ஆக நிலம் நாலு மாவின் கீழ் ஒன்பது மாவும் என் கொழுன்தன் இன்த வளவகோனாரை இந்த நிலத்தை நான் தேவற்கு தாநமாகக் குடுக்க எநக்கு முதுகண் படவேணும் இன்நிலம் தேவற்கு தா -
நமாகக் குடுக்கப் பெறேநாகில் நான் ஆத்மத்திகாரம் பண்ணி மரிப்பேன் என்று சொன்நவாறேய் இவரும் சம்மதிக்க இவரை முதுகண்ணாகக் கொண்டு இன்நில நாலு மாவின் கீழ் ஒன்பது மாவும் இத்திருவகத்தீசுரமுடைய மஹாதேவற்கு தன்மதாநமாகக் குடுத்தேன் மிலட்டூடுருடையான் அரையன் சூலபாணியாரான
வளவதரையர்க்குப் புக்க கோவித்தக்குடையான் மகள் வேளான் பெற்ற திருவென் இவர்சொல்ல இத்தன்மதாநப் பிரமாணம் எழுதிநேன் ஊர்க்கணக்கு மிலட்டூருடையான் பார்த்தசாரதி எழுத்து இப்படி இவற்கு முதுகண்பட்டேன் மிலட்டூருடையான் அரையன் பொற்காரியாந வளவகோன் எழுத்து
இப்படிக்கு இவை மிலட்டூருடையான் அரையன் திவாகரதேவநாந இராசராச வளவதரையன் எழுத்து இப்படிக்கு இவை மிலட்டூருடையான் அரையன் இராசராச தேவன் எழுத்து இப்படிக்கு இவை மிலட்டூருடையான் அரையன் மாதேவன் எழுத்து இப்படி இவை மிலட்டூருடையான் அரையன் தஞ்சை நா -
யகன் எழுத்து இப்படிக்கு இவை மிலட்டூருடையார் அரையன் அரசாம்பான் எழுத்து இப்படி அறிவேன் மிலட்டூருடையான் சூலபாணி சோமதேவன் எழுத்து இப்படி அறிவேன் மிலட்டூருடையான் திருச்சிற்றம்பலமுடையாநான செம்பியன் வளவதரையன் எழுத்து இப்படி அறிவேன் மிலட்டூருடையான் திருநட்டக் கூத்தனா -
ந அநபாய வளவதரையந் எழுத்து இப்படி அறிவேன் ஸ்ரீசூலபாணி ஸ்ரீதத்தநாயகந் எழுத்து இப்படி அறிவேன் மிலட்டூருடையாநான மலைகினிய நின்றான் அம்கொண்ட வல்லி எழுத்து இப்படிக்கு இவை மிலட்டூருடையான் அரையன் ஆட்கொண்டான் எழுத்து இப்படி அறிவேன் மிலட்டூடையான் திருவகத்தீசுரமுடையான்
தஞ்சைநாயகன் எழுத்து இப்படி அறிவேன் மிலட்டூருடையான் தில்லைவிடங்கந் திருவரங்கமுடையான் எழுத்து இப்படி அறிவேன் மிலட்டூருடையான் தில்லைவிடங்கன் திருச்சிற்றம்பலமுடையான் எழுத்து இப்படி அறிவேன் மிலட்டூருடையான் சோள திவாகரதேவநான தியாகசமுத்திரன் அணுக்கநெழுத்து
இப்படி அறிவேன் மிலட்டூருடையான் சூரியதேவன் மித.ந்த. கங்கனான வில்லவந் கிழாநாந வேளாநெழுத்து இப்படி அறிவேன் கிரங்குடையாந் தில்லைநாதந் உய்யவந்தான் எழுத்து இப்படி அறிவேன் சேந்தமங்கலமுடையாந் செல்வந் ஆண்டநம்பி எழுத்து இப்படிக்கு யேவ மிலட்டூருடையான் தி
. ட்டை . . . . . . . . . டையான் எழுத்து இப்படி அறிவேன் மிலட்டூருடையான் .
இந்த . . . . . மாச் சிந்நமும் இந்நாயனார்க்கு சந்திராதித்தவ-
. . . ரி உச்சிச்சந்திக்கு திருமன்திர போநகத்துக்கு குடுத்தமைக்குக்
. . ம் படிக்குப் பிரமாணமும் பண்ணிக் குடுத்து இப்பிரமா . .
. ப்படி கல்வெட்டுவித்தது
Annotates
திரிபுவநச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்கசோழதேவர்க்கு யாண்டு {௨} வது இஷப நாயற்று பூர்வபஷஷத்து திரிதியையும் புதன் கிழமையும் பெற்ற புணர்பூசத்து நாள் நித்தவிநோத வளநாட்டுக் கிழாற் கூற்றத்து பெருமிலட்டூர் மிலட்டூருடையான் அரையன் சூலபாணியாந வளவதரைய-
ர்க்குப் புக்க கோவித்தக்குடையான் மகள் வேளான் பெற்ற திருவென் என் கொழுன்தன் மிலட்டூருடையான் அரையந் பொற்காரியான வள . . கெ . . னை முதுகண்ணாகக் கொண்டு இவ்வூரில் உடையார் திருவகத்தீசுரமுடைய மஹாதேவற்கு நான் தன்மதாநம் பண்ணி தன்மதாநம்ப் பிரமாணம் குடு . . . . . . . ன் பத்தாவின் அபா-
வத்தில் இவற்கு எநக்கு முன்பு புக்க அவர்கள் மக்களாய் எநக்கும் மக்களாய் இருன்தனாள் என் பிள்ளைகளோடு கூறிட்டுக் கூற்றோலை எழுதி எழுத்திட்டுக் கொண்ட கூற்றோலைப்படி . . . . . . . . . . ன அநுபவித்து வருகிற நிலங்களில் இவ்வூரில் திரிபுவனமுழுதுடையான் வதிக்கு மேற்கு தியாகசமுத்திர வாய்க்காலுக்கு வடக்கு இரண்-
டாங் கண்ணாற்று நாலாஞ் சதிரத்து நிலம் இரு வேலியில் கீழை வேலியில் தெற்கடைய ஒரு கூறு நீக்கி இதந் வடக்கு நில நான்மாவரையரைக்காணிக் கீழரையில் வடக்கடைய நிலம் இரண்டு மாவும் இவ்வதிக்குக் கிழக்கு இவ்வாய்க்காலுக்கு வடக்கு நாலாங் கண்ணாற்று இரண்டா-
ஞ் சதிரத்து கீள்கண்மயில்லிறகிட்டு ஒரு கூறு நீக்கி இதன் கிழக்கு விளை நிலம் இரண்டு மாவின் கீழ் ஒன்பது மாவும் ஆக நிலம் நாலு மாவின் கீழ் ஒன்பது மாவும் என் கொழுன்தன் இன்த வளவகோனாரை இந்த நிலத்தை நான் தேவற்கு தாநமாகக் குடுக்க எநக்கு முதுகண் படவேணும் இன்நிலம் தேவற்கு தா-
நமாகக் குடுக்கப் பெறேநாகில் நான் ஆத்மத்திகாரம் பண்ணி மரிப்பேன் என்று சொன்நவாறேய் இவரும் சம்மதிக்க இவரை முதுகண்ணாகக் கொண்டு இன்நில நாலு மாவின் கீழ் ஒன்பது மாவும் இத்திருவகத்தீசுரமுடைய மஹாதேவற்கு தன்மதாநமாகக் குடுத்தேன் மிலட்டூடுருடையான் அரையன் சூலபாணியாரான
வளவதரையர்க்குப் புக்க கோவித்தக்குடையான் மகள் வேளான் பெற்ற திருவென் இவர்சொல்ல இத்தன்மதாநப் பிரமாணம் எழுதிநேன் ஊர்க்கணக்கு மிலட்டூருடையான் பார்த்தசாரதி எழுத்து இப்படி இவற்கு முதுகண்பட்டேன் மிலட்டூருடையான் அரையன் பொற்காரியாந வளவகோன் எழுத்து
இப்படிக்கு இவை மிலட்டூருடையான் அரையன் திவாகரதேவநாந இராசராச வளவதரையன் எழுத்து இப்படிக்கு இவை மிலட்டூருடையான் அரையன் இராசராச தேவன் எழுத்து இப்படிக்கு இவை மிலட்டூருடையான் அரையன் மாதேவன் எழுத்து இப்படி இவை மிலட்டூருடையான் அரையன் தஞ்சை நா-
யகன் எழுத்து இப்படிக்கு இவை மிலட்டூருடையார் அரையன் அரசாம்பான் எழுத்து இப்படி அறிவேன் மிலட்டூருடையான் சூலபாணி சோமதேவன் எழுத்து இப்படி அறிவேன் மிலட்டூருடையான் திருச்சிற்றம்பலமுடையாநான செம்பியன் வளவதரையன் எழுத்து இப்படி அறிவேன் மிலட்டூருடையான் திருநட்டக் கூத்தனா-
ந அநபாய வளவதரையந் எழுத்து இப்படி அறிவேன் ஸ்ரீசூலபாணி ஸ்ரீதத்தநாயகந் எழுத்து இப்படி அறிவேன் மிலட்டூருடையாநான மலைகினிய நின்றான் அம்கொண்ட வல்லி எழுத்து இப்படிக்கு இவை மிலட்டூருடையான் அரையன் ஆட்கொண்டான் எழுத்து இப்படி அறிவேன் மிலட்டூடையான் திருவகத்தீசுரமுடையான்
தஞ்சைநாயகன் எழுத்து இப்படி அறிவேன் மிலட்டூருடையான் தில்லைவிடங்கந் திருவரங்கமுடையான் எழுத்து இப்படி அறிவேன் மிலட்டூருடையான் தில்லைவிடங்கன் திருச்சிற்றம்பலமுடையான் எழுத்து இப்படி அறிவேன் மிலட்டூருடையான் சோள திவாகரதேவநான தியாகசமுத்திரன் அணுக்கநெழுத்து
இப்படி அறிவேன் மிலட்டூருடையான் சூரியதேவன் மித . ந்த . கங்கனான வில்லவந் கிழாநாந வேளாநெழுத்து இப்படி அறிவேன் கிரங்குடையாந் தில்லைநாதந் உய்யவந்தான் எழுத்து இப்படி அறிவேன் சேந்தமங்கலமுடையாந் செல்வந் ஆண்டநம்பி எழுத்து இப்படிக்கு யேவ மிலட்டூருடையான் தி
. ட்டை . . . . . . . . . டையான் எழுத்து இப்படி அறிவேன் மிலட்டூருடையான் .
இந்த . . . . . மாச் சிந்நமும் இந்நாயனார்க்கு சந்திராதித்தவ-
. . . ரி உச்சிச்சந்திக்கு திருமன்திர போநகத்துக்கு குடுத்தமைக்குக்
. . ம் படிக்குப் பிரமாணமும் பண்ணிக் குடுத்து இப்பிரமா . .
. ப்படி கல்வெட்டுவித்தது
Took Place At
On the north wall of the maṇḍapa in front of the central shrine in the Unnatapurīśvara Temple.
Is Clerical Administrative Area Of
Papanasam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Melaṭūr
Spatial Coverage
12.1603285616675,77.1035549821416
Has Number
3
Date Created
1180
Timestamp
April 4, Wednesday.
Uses Calendar
Rishabha, śu, 3, Wednesday, Punarpūsam
Name
Kulōttuṅga (III)
Dynasty
chōḻa

Collections

Not viewed