South Indian Inscriptions XXXVI, No. 315

Cite this Item

"South Indian Inscriptions XXXVI, No. 315." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVI_No_315

Item Details

Title
South Indian Inscriptions XXXVI, No. 315
Identifier
South_Indian_Inscriptions_XXXVI_No_315
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 322 of 1910,
Abstract
Fragment and built in at the top and damaged. Seems to record a sale of wet land and the sabhā of Nālūr remitted the taxes by receiving 12 kācus from three individuals from the locality.
Content
ச் செறுவு பார்த்தியு க்கு எல்லை
ய் கீழ்பால்க்கெல்லை .... க்குடி ஸ𑌭𑍈யார் ஊர் -
யான் நிலத்துக்கு மேக்கும் தென்பாற்கெல்லை க ... .....னு மாடலன்
. .வெஎதித்தனாராயண 𑌭ட்டர் ஆ. நிலத்துக்கு ... மேல்பாற்க்கெல்லை ... . . . பேதி
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
லத்துக்கு தெற்க்கும் இவ்விசைத்த இந்நான்கெல்லையிலுமகப்பட்ட நீர்நில மாடலன் பூதியக் கிழார் . . னால் வந் –
த பார்த்தி ஆயிரத்து இருநூற்றறுபதெய் முக்காலேய் மூன்றுமாக் காணி யரைக்காணி முந்திரிகை பாராத்திக்கும் இவர்
இறையுமெச்சொறு மிற்றைக்குக் கீழ் நாற்ப்பது ஸ𑌮𑍍வ𑌰𑌤𑍍𑌤𑌿ந் . . . . . 𑌶வி. தேய ஸ𑌭𑍈யோமே இறுத்து இவர்கள் ஸ𑌭𑍈 -
யோம் தரமாக்கி . . இந் நீர்நிலம் யாங்கள் விற்றுக் குடுத்துக் கொண்ட பொன் ... த விலைப் பொருளுக்கு விற்றுக் குடுத்து
இப் பொருள்க் கொண்டு விற்றுக் குடுத்து இ𑌦𑍇வர்க்கு இந்நிலம் இ . .யி . . .𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌯வற்ச் செய்து குடுத்து இறையிலிக்கு
ஆக இவூர் 𑌵𑍍𑌯𑌾பாரி நாரணன் சோளாடிகளான திருநாவுக்கரையனி .... காசு நாலும் இவ்வூர் 𑌵𑍍𑌯𑌾பாரிய காமனெ
னாகிய திசைமாணிக்கச் செட்டியிடைக் கொண்ட காசு நாலும் இவ்வூர் குளத்துழான் முத்தாழி அமரபுசங்கனாகிய திரு -
மருதுராத்திவனியிடைக் கொண்ட காசு நாலும் ஆக இப்பன்னிரண்டு காசும் இறையிலிக்காக ஸ𑌭𑍈யோங் கொண்டு
𑌚𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌯வற் இறையிலி செய்து குடுத்தோம் நாலூர் நம்பிமாரு -
. . . . பெருமக்களோம் இது இ𑌦𑍇வர்க்கு திருவ . . .
துக்காக ... குடுத்து இது ப𑌨𑍍𑌮𑌾ஹே𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 -
Annotates
ச் செறுவு பார்த்தியு க்கு எல்லை
ய் கீழ்பால்க்கெல்லை . . . . க்குடி ஸ𑌭𑍈யார் ஊர்-
யான் நிலத்துக்கு மேக்கும் தென்பாற்கெல்லை க . . . . . . . . னு மாடலன்
. . வெஎதித்தனாராயண 𑌭ட்டர் ஆ . நிலத்துக்கு . . . மேல்பாற்க்கெல்லை . . . . . . பேதி
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
லத்துக்கு தெற்க்கும் இவ்விசைத்த இந்நான்கெல்லையிலுமகப்பட்ட நீர்நில மாடலன் பூதியக் கிழார் . . னால் வந்-
த பார்த்தி ஆயிரத்து இருநூற்றறுபதெய் முக்காலேய் மூன்றுமாக் காணி யரைக்காணி முந்திரிகை பாராத்திக்கும் இவர்
இறையுமெச்சொறு மிற்றைக்குக் கீழ் நாற்ப்பது ஸ𑌮𑍍வ𑌰𑌤𑍍𑌤𑌿ந் . . . . . 𑌶வி . தேய ஸ𑌭𑍈யோமே இறுத்து இவர்கள் ஸ𑌭𑍈-
யோம் தரமாக்கி . . இந் நீர்நிலம் யாங்கள் விற்றுக் குடுத்துக் கொண்ட பொன் . . . த விலைப் பொருளுக்கு விற்றுக் குடுத்து
இப் பொருள்க் கொண்டு விற்றுக் குடுத்து இ𑌦𑍇வர்க்கு இந்நிலம் இ . . யி . . . 𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌯வற்ச் செய்து குடுத்து இறையிலிக்கு
ஆக இவூர் 𑌵𑍍𑌯𑌾பாரி நாரணன் சோளாடிகளான திருநாவுக்கரையனி . . . . காசு நாலும் இவ்வூர் 𑌵𑍍𑌯𑌾பாரிய காமனெ
னாகிய திசைமாணிக்கச் செட்டியிடைக் கொண்ட காசு நாலும் இவ்வூர் குளத்துழான் முத்தாழி அமரபுசங்கனாகிய திரு-
மருதுராத்திவனியிடைக் கொண்ட காசு நாலும் ஆக இப்பன்னிரண்டு காசும் இறையிலிக்காக ஸ𑌭𑍈யோங் கொண்டு
𑌚𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌯வற் இறையிலி செய்து குடுத்தோம் நாலூர் நம்பிமாரு-
. . . . பெருமக்களோம் இது இ𑌦𑍇வர்க்கு திருவ . . .
துக்காக . . . குடுத்து இது ப𑌨𑍍𑌮𑌾ஹே𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈-
Took Place At
On the south wall of the central shrine in the Jñānaparamēśvara Temple.
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tirumanjanam
Spatial Coverage
12.7633753282988,80.2417963396236
Has Number
18
Date Created
1100
Uses Calendar
Undated.

Collections

Not viewed