South Indian Inscriptions XXXVI, No. 51
Cite this Item
"South Indian Inscriptions XXXVI, No. 51."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVI_No_51
Item Details
- Title
- South Indian Inscriptions XXXVI, No. 51
- Identifier
- South_Indian_Inscriptions_XXXVI_No_51
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 93 of 1910,
- Abstract
- Damaged and incomplete. Registers the issue of a royal order by the king Kulōttuṅgachōḻa, while seated in the hall called Rājēndrachōḻan, in the palace at Mudigondachōḻapuram, on a request made by Madhuranthaka Brahmarayar, granting seven and 3/4 vēlis of land to the temple at Tirundudevangudi, a devadāṉa village of the temple Gangaikonda- chōlīśvaramuḍaiyār situated in Milalai-nāḍu, a subdivision of Virudara jabhayankara-vaḷanāḍu. The land was constituted into a new revenue village with a new name, Gangaikonda-chōḻanallur, after duly separating it from the original revenue village and granted as devadāṉa iṟaiyili for offerings and services to be performed in the Mādēvar temple at TirundudevangudI The old rate of assessment on the granted land was set aside and a fresh rate of tax assessment amounting to 100 kalams of paddy on one vēli was made. Accordingly fresh revenue documents were also prepared and the official order (ulvari) was issued. A revenue survey made during the time of Kulōttuṅga I is also referred to.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 புகழ்மாது விளங்க நிலமகள் நிலவ மலர்மகள் புணர உரிமையிற் சிறந்த மணிமுடிசூடி மீனவர் நிலைகெட வி -
ல்லவர் குலைதர ஏனை மன்னவரிரியலுற்றுழிதர திக்கனைத்துந் தன் சக்கர நடாத்தி வீரஸி𑌠ஹாஸனத்து உலகுடையாரோடும்
வீற்றிருந்தருளிய கோவிராசகேசரிபந்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலோத்துங்கசோழ𑌦𑍇வர்க்கு யாண்டு னாற்பத்தேழாம் னாள்
இருநூற்றெழுபதினால் முடிகொண்டசோழபுரத்துக் கோயிலில் உள் . . . . த்து வெளியில் மேலை மண்டபம் இராஜேந்𑌤𑍍𑌰 சோழ -
னில் . சதா . . . . ண . . . . . . . . செய்யத் திருவாய்மொழிந்தருளினபடி திருந்து தேவந் . . . . . . . . . . .
. . வருகிற நில . . . . . . ாதரதெந்றும் உடையார் கங்கைகொண்டசோளீழரமுடையார் தேவதாநந் திருந்துதேவங்குடியி -
ல் எ . . . . . . . . . . . தேவதானமாக்கி திருந்துதேவங்குடி மாதேவர்க்குத் தேவதான இறையிலியாக இட்டு இத்தேவர்
தேவதா . . . . ாக் க . . . . . . . . . இந் நிலத்துக்குத் தலைமாறு உடையார் கங்கைகொண்ட சோளீ𑌶𑍍𑌵 ரமுடையார்க்கு ராஜநாராயணவ -
ளநாட்டு . . . . . . . . . நாட்டு ழக . . . . . . . சாழச் சருப்பேதிமங்கலத்தி . . . . . . . . பநி . . . . . . . . . . கங்கைகொ -
ண்டசோழ நல்லூரென்னுந் திருனாமத்தால் வேறு பிறிக்கவும் பெற வேண்டுமென்று திருந்துதேவன்குடிப் பிடாரர் திருச்சிற்றம்பலமுடை -
. . . க்காட்டி மதுராந்தகப் பிரமாராயந் நமக்குச் சொன்னமையில் உடையார் கங்கை கொண்ட சோளீ𑌶𑍍𑌵 ரமுடையார் தேவதானந் திருந்துதேவ -
ன்குடி நிலத்து ஒருபக்கமடைய இடும் நிலம் ஏழேமுக்காலினால் காணிக்கடன் ஓர் பாதி நெல் எழுநூற்றெண்பத்திரு கலத்தினால் பத்தாறாக்கி நெல்
னானூற்று பத்தொன்பதின் கலனே தூணிக்கு இத்தேவர்க்குத் தேவதான இறையிலியாய் வருகிறபடியும் பழம்பியரும் தவிர்ந்து திருந்துதேவன் -
குடி மாதேவர்க்கு நாற்பத்தேழாவது பசான் முதல் தேவதான இறையிலியாய் இத்தேவர் தேவதானம் உள்ளாக கண் . . . . . . ருவது இந் நிலத்துக்கு
. . . ம . . . . . கங்கை கொண்டசோழ ர்க்கு ராஜனாராயண வளனாட்டுத் தரு . . . தூர் னாட்டுக் கங்காணியும் . . . .. . . . . . கல . . . .
த்துத் தண்ணிய நிலத்து எட்டாந் தரத்து இடும் நிலம் இரண்டே முக்காலும் இவ்வூரோடுங் கூடி இடுகிற குமாரமங்கலத்து நீர்நிலத்துத் தண்ணிய நிலத்து எட்டாந் தர -
த்து இடும் நிலம் ஐய்வேலியால் ஆக நிலம் ஏழேமுக்காலினால் நிலவோபாதி பழவிறை நெல்லு எழுநூற்றைம்பதிந் கலநே தூணிப்பதக்கு னானாழிக்கு நிச்சயித்த வொ -
பாதி நெல்லு னானூற் . . . . . . . .கலத்துக்கு எட்டாந்தரம் இட்ட வதி . . . . . . க்கிப் பழவிறை நெல்லு எண்பத்தொன்பதின் கலனே இருதூ -
ணிக்குறுணி னானாழிக்கு நிச்சயித்த நெல்லு எண்பத்து முக்கலனே முக்குறுணி . . . . . . . . . வரில் சாத்தி வேறு முதலாக்கி இந்நிலம்பழம்படியாய் முந்யி -
றை கட்டினபடியுந் தவிர்ந்தும் இந்நிலத்துக்கு வேலி ஒன்றுக்கு நெல்லு னூற்றுக் கலமாக . . . . . . . . . . . . . தைங் கலத்தினால் பத் -
தாறாக்கி நெல்லு நானூற்றறுபத்தைங் கலமும் இத்தேவர்க்கு வேண்டும் நிமந்தங்களுக்கு இறுப்பதாக னாற்பத்தேழாவது பசான் முதல் கங்கை கொண்ட
சோழநல்லூரென்னும் பியரால் வேறு பிறித்துக் குடுப்பது இப்படி திருவாய்மொழிந் தருளின இவை கிடாரங்கொண்டசோழப் பல்லவராயன் எழுத்து
யாண்டு ௪௰எ னாள் ௨௱௭௰ தினால் வேறுபிறிந்த படிக்குள் வரிப்படி உடையார் கங்கை கொண்ட சோளீ𑌶𑍍𑌵 வரமுடையார் தேவதானம் விரு𑌥ராஜ𑌭 -
யங்கர வளனாட்டு மிழலைனாட்டுத் திருந்துதேவந்குடி திருவுலகளந்தேறின னிலம் . . ளில்ப் பத்தாறாக்கி 𑿓௪ கயிகல
. . . . . . னால்ப் பத்தாறாக்கி 𑿕 ௭௱௮௰ ௱ . . . இது நிச்சயித்து வ𑌨𑍍𑌤 . . . . . . . . . . இத்தேவர்க்குத் தேவதான இறையிலி . . . . . .
ற்படியும் இப்பழம்பியருந் தவிர்ந்து திருந்துதேவந்குடி மாெதவர்க்கு வேண்டும் நிமந்தங்களுக்கு இறுப்பதாக இத்தேவர்க்கு னாற்பத்தேழாவது ப -
சான் முதல் தேவதான இறையிலியாய் இத்தேவர் தேவ . . . . . . உள்ளூர்க்களோமும் னாற்பத்தேழாவது பசான் முதல் கூடின நிலம் ௭𑿓 எ
ல் காணிக்கடன் 𑿕 ௭௱௮௰௨ ள னால் ௰௬ ஆக்கி 𑿕 . . . . . . 𑿕 ௪௱௬௰௪ இந் நிலத்துக்கு நிலவோபாதி ஊர் நத்தம் உள்ளிட்டு நீ -
ங்கும் நிலம் நிலவோ . . . . . . . . . . க் கூடி . . டிக்குள் வரிப்படி விருதராஜ𑌭யங்கர வளனாட்டு மிழலைனாட்டுத் திருந்துதே -
வன்குடி மாதேவர்க்கு உள்ளூர்க்கள் ௹ ௪௰௪𑿐𑿔 . . . . 𑿕 காணிக்கடன் 𑿕 ௪௱௰ ௨ ற்று ௰௬ ஆக்கி 𑿕 ௩௱௪௰௭ ௰ நிச்சயித்த . . . . . . . . . . . இவ் -
வூரோடும் இத்தேவர்க்கு வேண்டும் நிமந்தங்களுக்கு இறுப்பதாக உடையார் கங்கை கொண்டசோளீ𑌶𑍍𑌵ரமுடையார்க்கு தேவதான இறையிலியாய்
வருகிறபடியும் பழம்பியருந் தவிர்ந்து இந்னாட்டுத் திருந்துதேவந்குடி நிலத்து ஓர் பக்கமடைய யாண்டு ௪௰௭ ஆவது பசான் முதல் . . த்தி- ானில் - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 புகழ்மாது விளங்க நிலமகள் நிலவ மலர்மகள் புணர உரிமையிற் சிறந்த மணிமுடிசூடி மீனவர் நிலைகெட வி-
ல்லவர் குலைதர ஏனை மன்னவரிரியலுற்றுழிதர திக்கனைத்துந் தன் சக்கர நடாத்தி வீரஸி𑌠ஹாஸனத்து உலகுடையாரோடும்
வீற்றிருந்தருளிய கோவிராசகேசரிபந்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலோத்துங்கசோழ𑌦𑍇வர்க்கு யாண்டு னாற்பத்தேழாம் னாள்
இருநூற்றெழுபதினால் முடிகொண்டசோழபுரத்துக் கோயிலில் உள் . . . . த்து வெளியில் மேலை மண்டபம் இராஜேந்𑌤𑍍𑌰 சோழ-
னில் . சதா . . . . ண . . . . . . . . செய்யத் திருவாய்மொழிந்தருளினபடி திருந்து தேவந் . . . . . . . . . . .
. . வருகிற நில . . . . . . ாதரதெந்றும் உடையார் கங்கைகொண்டசோளீழரமுடையார் தேவதாநந் திருந்துதேவங்குடியி-
ல் {௭} . . . . . . . . . . . தேவதானமாக்கி திருந்துதேவங்குடி மாதேவர்க்குத் தேவதான இறையிலியாக இட்டு இத்தேவர்
தேவதா . . . . ாக் க . . . . . . . . . இந் நிலத்துக்குத் தலைமாறு உடையார் கங்கைகொண்ட சோளீ𑌶𑍍𑌵 ரமுடையார்க்கு ராஜநாராயணவ-
ளநாட்டு . . . . . . . . . நாட்டு ழக . . . . . . . சாழச் சருப்பேதிமங்கலத்தி . . . . . . . . பநி . . . . . . . . . . கங்கைகொ-
ண்டசோழ நல்லூரென்னுந் திருனாமத்தால் வேறு பிறிக்கவும் பெற வேண்டுமென்று திருந்துதேவன்குடிப் பிடாரர் திருச்சிற்றம்பலமுடை-
. . . க்காட்டி மதுராந்தகப் பிரமாராயந் நமக்குச் சொன்னமையில் உடையார் கங்கை கொண்ட சோளீ𑌶𑍍𑌵 ரமுடையார் தேவதானந் திருந்துதேவ-
ன்குடி நிலத்து ஒருபக்கமடைய இடும் நிலம் ஏழேமுக்காலினால் காணிக்கடன் ஓர் பாதி நெல் எழுநூற்றெண்பத்திரு கலத்தினால் பத்தாறாக்கி நெல்
னானூற்று பத்தொன்பதின் கலனே தூணிக்கு இத்தேவர்க்குத் தேவதான இறையிலியாய் வருகிறபடியும் பழம்பியரும் தவிர்ந்து திருந்துதேவன்-
குடி மாதேவர்க்கு நாற்பத்தேழாவது பசான் முதல் தேவதான இறையிலியாய் இத்தேவர் தேவதானம் உள்ளாக கண் . . . . . . ருவது இந் நிலத்துக்கு
. . . ம . . . . . கங்கை கொண்டசோழ ர்க்கு ராஜனாராயண வளனாட்டுத் தரு . . . தூர் னாட்டுக் கங்காணியும் . . . . . . . . . . கல . . . .
த்துத் தண்ணிய நிலத்து எட்டாந் தரத்து இடும் நிலம் இரண்டே முக்காலும் இவ்வூரோடுங் கூடி இடுகிற குமாரமங்கலத்து நீர்நிலத்துத் தண்ணிய நிலத்து எட்டாந் தர-
த்து இடும் நிலம் ஐய்வேலியால் ஆக நிலம் ஏழேமுக்காலினால் நிலவோபாதி பழவிறை நெல்லு எழுநூற்றைம்பதிந் கலநே தூணிப்பதக்கு னானாழிக்கு நிச்சயித்த வொ-
பாதி நெல்லு னானூற் . . . . . . . . கலத்துக்கு எட்டாந்தரம் இட்ட வதி . . . . . . க்கிப் பழவிறை நெல்லு எண்பத்தொன்பதின் கலனே இருதூ-
ணிக்குறுணி னானாழிக்கு நிச்சயித்த நெல்லு எண்பத்து முக்கலனே முக்குறுணி . . . . . . . . . வரில் சாத்தி வேறு முதலாக்கி இந்நிலம்பழம்படியாய் முந்யி-
றை கட்டினபடியுந் தவிர்ந்தும் இந்நிலத்துக்கு வேலி ஒன்றுக்கு நெல்லு னூற்றுக் கலமாக . . . . . . . . . . . . . தைங் கலத்தினால் பத்-
தாறாக்கி நெல்லு நானூற்றறுபத்தைங் கலமும் இத்தேவர்க்கு வேண்டும் நிமந்தங்களுக்கு இறுப்பதாக னாற்பத்தேழாவது பசான் முதல் கங்கை கொண்ட
சோழநல்லூரென்னும் பியரால் வேறு பிறித்துக் குடுப்பது இப்படி திருவாய்மொழிந் தருளின இவை கிடாரங்கொண்டசோழப் பல்லவராயன் எழுத்து
யாண்டு {௪௰எ னாள் {௨௱௭௰} தினால் வேறுபிறிந்த படிக்குள் வரிப்படி உடையார் கங்கை கொண்ட சோளீ𑌶𑍍𑌵 வரமுடையார் தேவதானம் விரு𑌥ராஜ𑌭-
யங்கர வளனாட்டு மிழலைனாட்டுத் திருந்துதேவந்குடி திருவுலகளந்தேறின னிலம் . . ளில்ப் பத்தாறாக்கி 𑿓௪} கயிகல
. . . . . . னால்ப் பத்தாறாக்கி 𑿕 {௭௱௮௰} {௱} . . . இது நிச்சயித்து வ𑌨𑍍𑌤 . . . . . . . . . . இத்தேவர்க்குத் தேவதான இறையிலி . . . . . .
ற்படியும் இப்பழம்பியருந் தவிர்ந்து திருந்துதேவந்குடி மொதவர்க்கு வேண்டும் நிமந்தங்களுக்கு இறுப்பதாக இத்தேவர்க்கு னாற்பத்தேழாவது ப-
சான் முதல் தேவதான இறையிலியாய் இத்தேவர் தேவ . . . . . . உள்ளூர்க்களோமும் னாற்பத்தேழாவது பசான் முதல் கூடின நிலம் {௭𑿓 எ
ல் காணிக்கடன் 𑿕 {௭௱௮௰௨ ள னால் {௰௬} ஆக்கி 𑿕 . . . . . . 𑿕 {௪௱௬௰௪} இந் நிலத்துக்கு நிலவோபாதி ஊர் நத்தம் உள்ளிட்டு நீ-
ங்கும் நிலம் நிலவோ . . . . . . . . . . க் கூடி . . டிக்குள் வரிப்படி விருதராஜ𑌭யங்கர வளனாட்டு மிழலைனாட்டுத் திருந்துதே-
வன்குடி மாதேவர்க்கு உள்ளூர்க்கள் ௹ {௪௰௪𑿐𑿔} . . . . 𑿕 காணிக்கடன் 𑿕 {௪௱௰} {௨} ற்று {௰௬} ஆக்கி 𑿕 {௩௱௪௰௭} {௰} நிச்சயித்த . . . . . . . . . . . இவ்-
வூரோடும் இத்தேவர்க்கு வேண்டும் நிமந்தங்களுக்கு இறுப்பதாக உடையார் கங்கை கொண்டசோளீ𑌶𑍍𑌵ரமுடையார்க்கு தேவதான இறையிலியாய்
வருகிறபடியும் பழம்பியருந் தவிர்ந்து இந்னாட்டுத் திருந்துதேவந்குடி நிலத்து ஓர் பக்கமடைய யாண்டு {௪௰௭ ஆவது பசான் முதல் . . த்தி- ானில் - Took Place At
- On the north wall of the maṇḍapa in front of the central shrine in the Kaṟkaṭēśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Vēppattūr
- Spatial Coverage
- 10.9213139912515,79.6696578279461
- Has Number
- 11
- Date Created
- 1118
- Name
- Kulōttuṅga (I)
- Dynasty
- chōḻa
Collections
Not viewed