South Indian Inscriptions XXXVI, No. 47

Cite this Item

"South Indian Inscriptions XXXVI, No. 47." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVI_No_47

Item Details

Title
South Indian Inscriptions XXXVI, No. 47
Identifier
South_Indian_Inscriptions_XXXVI_No_47
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 48 of 1910,
Abstract
Gift of more than 4 mā of land as vīṇaikkāṇi to Vikkaviṉāyakaṉ Tiruchchiṟṟambalamuḍaiyāṉ, a śiva-brāhmaṇa for playing on the vīṇa in the presence of the god Arumarundu Uḍaiyār at Tirundudēvaṅguḍi, a devadāṉa-brahmadēya in Miḻalai-nāḍu, a subdivision of Virudarājabhayankara-vaḷanāḍu. The grant was conferred to the individual at a meeting of the māhēshvaras and śiva-brāhmaṇas of the temple and the sabhā of TirundudēvanguḍI The taxes kūṟṟarici, veṭṭi-muṭṭaiyāḷ, and ceṉṉir-veṭṭi were exempted on the granted land.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 விக்கிரமசோழதேவர்க்கு யாண்டு ஆறாவது விருதராஜபயங்கர வளநாட்டு மிழலை நாட்டுத் திருந்துதேவங்குடி உடை-
யார் அருமருந்து உடையார் கோயிலில் ஸ்ரீ மாஹே𑌶𑍍𑌵ரரும் சிவ𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணரும் இத்தேவர் தேவதாந 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮தேயம் திருந்துதேவங்குடி ஸ𑌹𑍈 -
யாரும் இவனைவோமுங் கூடி இருந்து இக்கோயிலில் சிவ𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணந் பாரதாயந் விக்க விநாயகந் திரிச்சிற்றம்பலமுடையானுக்கு நியோ-
கங் குடுத்த பரிசாவது இத்தேவர்க்குச் ச𑌨𑍍𑌤𑌿ராதித்தவற் வீணைவாசிக்க வீணைக்காணி குடுத்த பரிசாவது இத்தேவர் தேவதாந 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮தேய -
ந் திருந்துதேவங்குடியில் வட்டக் . . . . விக் காணியான நிலம் ஏத்தக்காற் செய்யெந்று பேர் கூவப்பட்டபடி இந்நிலம் 𑿏𑿑𑿀 இந் -
நிலம் நான்மாவரை முந்திரிகையும் . . . . . . நிலமும் அகப்பட இத்தேவர்க்கு வீணை ..... இவ் விக்க வினாயகந் திருச்சிற்றம் -
பல முடையானுக்கு வீணைக்காணியாக . . . . . . . . இந்நா . . . டி நெல்லு . . . . . . . முக்கா -
. . . . உள்பட நெல் . . . . . . . . . .
. . ருது இவ் விக்க விநாயகன் திருச்சிற்றம்பலமுடையானுக் . . . . . . . . . .
பொருள் இத் தேவர் ஸ்ரீ பண்டாரத்தில் ஒடுக்கின அன்றாடு . . . . . . . . . . ஒடுக்கி
இவனுக்கு இன்னிலம் வீணைக்காணியாகக் குடுத்து இன்நிலத்துடன் வந்த நெல்லு நா . . . . . . . . . .
-ங் கூற்றரிசி வெட்டி முட்டையாள் . . . . . . .ஞ்ஞிர் வெட்டியும் உள்ளிட் . . கொற்றவாசலி ல் . . . . . . . .
நல்லாதானாக ஸம்மதித்து . . . யோகப்படி கல்லிலும் . . . . . வெட்டக் கடவதாக . . . . . . . . . .
𑌧𑍍𑌯𑌸𑍍𑌤ந் தேவங்குடையான் வாநவன் அருமருந்துடை . . . . . . . நெழுத்து இப்படிக்கு . . . .
. . . திருச்சி . . . . . . . . . . . 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணரில் பாரதாயன் திருச்சி அருதேவ . . . . . . சகெ . . . .
எழுத்து . . . . கெயன் அண்ணாமலை தேவன் எழுத்து இப்படிக்கு இவை . . .
வ்வூர் ஸை𑌭யாரில் ஆத்திரையன் ஸூ𑌧𑍍𑌯நாராயணன் எழுத்து பாரதாயன் கூத்தன் பெரியநம்பி 𑌸𑌠𑌜𑍍𑌞𑍈𑌾யா. .கா𑌶𑍍𑌯𑌪ந் -
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 விக்கிரமசோழதேவர்க்கு யாண்டு ஆறாவது விருதராஜபயங்கர வளநாட்டு மிழலை நாட்டுத் திருந்துதேவங்குடி உடை-
யார் அருமருந்து உடையார் கோயிலில் ஸ்ரீ மாஹே𑌶𑍍𑌵ரரும் சிவ𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணரும் இத்தேவர் தேவதாந 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮தேயம் திருந்துதேவங்குடி ஸ𑌹𑍈-
யாரும் இவனைவோமுங் கூடி இருந்து இக்கோயிலில் சிவ𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணந் பாரதாயந் விக்க விநாயகந் திரிச்சிற்றம்பலமுடையானுக்கு நியோ-
கங் குடுத்த பரிசாவது இத்தேவர்க்குச் ச𑌨𑍍𑌤𑌿ராதித்தவற் வீணைவாசிக்க வீணைக்காணி குடுத்த பரிசாவது இத்தேவர் தேவதாந 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮தேய-
ந் திருந்துதேவங்குடியில் வட்டக் . . . . விக் காணியான நிலம் ஏத்தக்காற் செய்யெந்று பேர் கூவப்பட்டபடி இந்நிலம் 𑿏𑿑𑿀 இந்-
நிலம் நான்மாவரை முந்திரிகையும் . . . . . . நிலமும் அகப்பட இத்தேவர்க்கு வீணை . . . . . இவ் விக்க வினாயகந் திருச்சிற்றம்-
பல முடையானுக்கு வீணைக்காணியாக . . . . . . . . இந்நா . . . டி நெல்லு . . . . . . . முக்கா-
. . . . உள்பட நெல் . . . . . . . . . .
. . ருது இவ் விக்க விநாயகன் திருச்சிற்றம்பலமுடையானுக் . . . . . . . . . .
பொருள் இத் தேவர் ஸ்ரீ பண்டாரத்தில் ஒடுக்கின அன்றாடு . . . . . . . . . . ஒடுக்கி
இவனுக்கு இன்னிலம் வீணைக்காணியாகக் குடுத்து இன்நிலத்துடன் வந்த நெல்லு நா . . . . . . . . . .
- ங் கூற்றரிசி வெட்டி முட்டையாள் . . . . . . . ஞ்ஞிர் வெட்டியும் உள்ளிட் . . கொற்றவாசலி ல் . . . . . . . .
நல்லாதானாக ஸம்மதித்து . . . யோகப்படி கல்லிலும் . . . . . வெட்டக் கடவதாக . . . . . . . . . .
𑌧𑍍𑌯𑌸𑍍𑌤ந் தேவங்குடையான் வாநவன் அருமருந்துடை . . . . . . . நெழுத்து இப்படிக்கு . . . .
. . . திருச்சி . . . . . . . . . . . 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணரில் பாரதாயன் திருச்சி அருதேவ . . . . . . சகெ . . . .
எழுத்து . . . . கெயன் அண்ணாமலை தேவன் எழுத்து இப்படிக்கு இவை . . .
வ்வூர் ஸை𑌭யாரில் ஆத்திரையன் ஸூ𑌧𑍍𑌯நாராயணன் எழுத்து பாரதாயன் கூத்தன் பெரியநம்பி 𑌸𑌠𑌜𑍍𑌞𑍈𑌾யா . . கா𑌶𑍍𑌯𑌪ந்-
Took Place At
On the south wall of the maṇḍapa in front of the central shrine in the Kaṟkaṭēśvara Temple.
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Vēppattūr
Spatial Coverage
12.8422229858406,79.6986312247314
Has Number
1
Date Created
1124
Name
Vikrama-Chōḻa
Dynasty
chōḻa

Collections

Not viewed