South Indian Inscriptions XXXVI, No. 49
Cite this Item
"South Indian Inscriptions XXXVI, No. 49."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVI_No_49
Item Details
- Title
- South Indian Inscriptions XXXVI, No. 49
- Identifier
- South_Indian_Inscriptions_XXXVI_No_49
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 51 of 1910,
- Abstract
- Gift of fifty kācus for maintaining one perpetual lamp in the Arumarunduḍaiyār temple at Tirundudevangudi, a brahmadēya in Milalai- nāḍu, a subdivision of Virudarājabhayankara-vaḷanāḍu, by Araiyan Chīrāladevan alias Rājarāja Mūvēndavēḷār of Chennimaṅgalam in Tirunaṟaiyur-nāḍu, a subdivision of Kulōttuṅga-chōḻa-vaḷanāḍu. The siva- brāhmaṇas of the temple who held the right of working in thirty days cycle have agreed to maintain the lamp. Mentions also a grant of two tiered lamp-stand.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 𑌤𑍍𑌰𑌿𑌪𑍁வனச் சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜ𑌦𑍇வற்கு யாண்டு பதினாறாவது விருதராஜ𑌭யங்கர வளனா -
ட்டு மிழலை நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் திருந்துதேவங்குடி அருமருந்துடையாற்க்கு 𑌚𑌨𑍍𑌤𑍍𑌰𑌾தித்தவற்ப் பலிசை ெ -
சகுத்து நித்தம் ஒரு திருநுன்தாவிளக்கு எரிக்கக்கடவர்களாக குலோத்துங்கசோழ வளநாட்டுத் திருநறையூர் நா -
ட்டுச் சென்னிமங்கலத்து சென்னிமங்கலமுடையான் அரையன் சீராளதேவனாந இராஜராஜ மூவேன்த வேளார்
பக்கல் இக்கோயிலில் முப்பதுவட்டத்துக் காணிஉடைய சிவப்பிராமணரோங் கைக்கொண்ட காசு ஐம்பதும் இ -
த் திருநுன்தாவிளக்கு எரிக்கைக்கு இட்ட இரண்டுநிலைத் திருக்குத்தி விளக்கு ஒன்றிநால் யிடை நூற்றுத் தொண்ணூற்று ஐ -
ம் பலம் இது பன்மாஹே𑌶𑍍𑌵𑌰𑌰𑌕𑍍𑌷𑍈 - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 𑌤𑍍𑌰𑌿𑌪𑍁வனச் சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜ𑌦𑍇வற்கு யாண்டு பதினாறாவது விருதராஜ𑌭யங்கர வளனா-
ட்டு மிழலை நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் திருந்துதேவங்குடி அருமருந்துடையாற்க்கு 𑌚𑌨𑍍𑌤𑍍𑌰𑌾தித்தவற்ப் பலிசை ெ-
சகுத்து நித்தம் ஒரு திருநுன்தாவிளக்கு எரிக்கக்கடவர்களாக குலோத்துங்கசோழ வளநாட்டுத் திருநறையூர் நா-
ட்டுச் சென்னிமங்கலத்து சென்னிமங்கலமுடையான் அரையன் சீராளதேவனாந இராஜராஜ மூவேன்த வேளார்
பக்கல் இக்கோயிலில் முப்பதுவட்டத்துக் காணிஉடைய சிவப்பிராமணரோங் கைக்கொண்ட காசு ஐம்பதும் இ-
த் திருநுன்தாவிளக்கு எரிக்கைக்கு இட்ட இரண்டுநிலைத் திருக்குத்தி விளக்கு ஒன்றிநால் யிடை நூற்றுத் தொண்ணூற்று ஐ-
ம் பலம் இது பன்மாஹே𑌶𑍍𑌵𑌰𑌰𑌕𑍍𑌷𑍈 - Took Place At
- On the north wall of the maṇḍapa in front of the central shrine in the Kaṟkaṭēśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Vēppattūr
- Spatial Coverage
- 13.0973949825828,80.1870997883983
- Has Number
- 9
- Date Created
- 1232
- Name
- Rājarāja (III)
- Dynasty
- chōḻa
Collections
Not viewed