South Indian Inscriptions XXXVI, No. 323

Cite this Item

"South Indian Inscriptions XXXVI, No. 323." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVI_No_323

Item Details

Title
South Indian Inscriptions XXXVI, No. 323
Identifier
South_Indian_Inscriptions_XXXVI_No_323
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 327 of 1910,
Abstract
Damaged and incomplete. Seems to record a sale of land by the assembly of Vāṉavaṉmādēvich-chaturvēdimaṅgalam in Chēṟṟūrk-kūṟṟam, a subdivision of Kulōttuṅga-chōḻa-vaḷanāḍu for instituting a temple garden. Mentions a land transaction made during the 41st year of the king and the temple of Samparīśvaramuḍaiyar . Lands belonging to the village goddess (ūr piḍāri) and potter (vētkōvaṉ) and an irrigation channel, Olōgamādēva- vāyakkāl are mentioned
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 திரிபுவநச் சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்கசோழ𑌦𑍇வர்க்கு யாண்டு ௪௰௩ வது மிருச்சிக நாயற்று அபரபக்ஷத்து தசெமியும் வெள்ளிக்கிழமையும் பெற்ற . . த்தி நாள் குலோத்துங்கசோழ வளநாட்டு சேற்றூர்க் கூற்றத்து வானவன் மாதேவிச் சருப்பேதி மங்கலத்து இருக்கும் வெட்கோவன் 𑌮𑌹𑌾𑌦𑍇வர் நிலத்துக்கு வடக்கு ஊர்ப்பிடாரியார் நிலத்துக்குந் திருநந்தவநத்துக்கும் கிழக்கும் இத்தேவர் கொண்ட நிலத்துக்கு தெற்க்கும் ஆக நடுவுபட்ட நிலம் . . . மா முக்காணிக்கீழரையில்க் கிழக்கடைய நந்த -
வநப்புறமாகவும் இவ்வூர் ஸ𑌭𑍈யார் பக்கல் யாண்டு நாற்பத்தொன்றாவது நான் கொண்ட விலை𑌶𑍍𑌰𑌾வணப்படியும் இறைஇழிச்சாவணப்படி . . இக் கோயிலிலே கல்வெட்டுவித்த பரிசாவது இவ்வூர் நாலாங் கண்டத்து ஒலோகமஹா𑌦𑍇வி வாக்காலுக்கு மேற்க்கும் சம்பரி𑌶𑍍𑌵ரமுடைய மேற்படியார் பக்கல் ஐஞ்சு காசிட்டு 𑌶𑌾𑌶𑍍𑌵திகம் சந்திராதித்தவலிறைஇலியாக இறைஇழிச்சிவித்துக் கொண்டு இந்நிலம் இரண்டு மா முக்காணிக் கீழரையும் இதில் தவிறக் கொண்டு இறைஇழிச்சி இப்படி நிம𑌨𑍍𑌤 -
பண்ணிகைப் படிக்கும் திருவமுதுபடிக்கு நில மாகாணிக் கீழ்க் காணியரைக்காலும் நீக்கி மேற்கடைய நாந் பண்ணுவித்து வருகிற தில்லைநாயகன் திருநந்தவனத்துக்கு திருந𑌨𑍍𑌤வனப்புறமாக நிலம் ஒரு மாவரைகாணி அரைக்காலும் ஆக இந்நிலத்து . . . . ஸ𑌭𑍈யார் பக்கல் ஒரு. . . க்கு விலை கொண்டு . . . யன் 𑌶𑌿ராமதிருவனரடிகள் பட்டரும் கவுணியன் கெவன். . . . . . தந் . . . . . கவுணியன் . . . . . . . . . க்கு. . . .பாலைகூத்தன் வாமநபட்டரும் . . . . . .பணி -
ங்கடன் பட்டரும். . . . . தில்லைநாயகபட்டரும் ஸ𑌭𑍈யுள்ளிருந்து பணித்த கூட்டப்பெருமக்கள் வெண்ணை கூத்தபட்டரும் . . . . . . கவுணியன். . த்த பட்டரும் . . . . . . உள்ளிட்ட -
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 திரிபுவநச் சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்கசோழ𑌦𑍇வர்க்கு யாண்டு {௪௰௩ வது மிருச்சிக நாயற்று அபரபக்ஷத்து தசெமியும் வெள்ளிக்கிழமையும் பெற்ற . . த்தி நாள் குலோத்துங்கசோழ வளநாட்டு சேற்றூர்க் கூற்றத்து வானவன் மாதேவிச் சருப்பேதி மங்கலத்து இருக்கும் வெட்கோவன் 𑌮𑌹𑌾𑌦𑍇வர் நிலத்துக்கு வடக்கு ஊர்ப்பிடாரியார் நிலத்துக்குந் திருநந்தவநத்துக்கும் கிழக்கும் இத்தேவர் கொண்ட நிலத்துக்கு தெற்க்கும் ஆக நடுவுபட்ட நிலம் . . . மா முக்காணிக்கீழரையில்க் கிழக்கடைய நந்த-
வநப்புறமாகவும் இவ்வூர் ஸ𑌭𑍈யார் பக்கல் யாண்டு நாற்பத்தொன்றாவது நான் கொண்ட விலை𑌶𑍍𑌰𑌾வணப்படியும் இறைஇழிச்சாவணப்படி . . இக் கோயிலிலே கல்வெட்டுவித்த பரிசாவது இவ்வூர் நாலாங் கண்டத்து ஒலோகமஹா𑌦𑍇வி வாக்காலுக்கு மேற்க்கும் சம்பரி𑌶𑍍𑌵ரமுடைய மேற்படியார் பக்கல் ஐஞ்சு காசிட்டு 𑌶𑌾𑌶𑍍𑌵திகம் சந்திராதித்தவலிறைஇலியாக இறைஇழிச்சிவித்துக் கொண்டு இந்நிலம் இரண்டு மா முக்காணிக் கீழரையும் இதில் தவிறக் கொண்டு இறைஇழிச்சி இப்படி நிம𑌨𑍍𑌤-
பண்ணிகைப் படிக்கும் திருவமுதுபடிக்கு நில மாகாணிக் கீழ்க் காணியரைக்காலும் நீக்கி மேற்கடைய நாந் பண்ணுவித்து வருகிற தில்லைநாயகன் திருநந்தவனத்துக்கு திருந𑌨𑍍𑌤வனப்புறமாக நிலம் ஒரு மாவரைகாணி அரைக்காலும் ஆக இந்நிலத்து . . . . ஸ𑌭𑍈யார் பக்கல் ஒரு . . . க்கு விலை கொண்டு . . . யன் 𑌶𑌿ராமதிருவனரடிகள் பட்டரும் கவுணியன் கெவன் . . . . . . தந் . . . . . கவுணியன் . . . . . . . . . க்கு . . . . பாலைகூத்தன் வாமநபட்டரும் . . . . . . பணி-
ங்கடன் பட்டரும் . . . . . தில்லைநாயகபட்டரும் ஸ𑌭𑍈யுள்ளிருந்து பணித்த கூட்டப்பெருமக்கள் வெண்ணை கூத்தபட்டரும் . . . . . . கவுணியன் . . த்த பட்டரும் . . . . . . உள்ளிட்ட-
Took Place At
On the north wall of the central shrine in the Jñānaparamēśvara Temple.
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tirumanjanam
Spatial Coverage
10.9213139912515,79.6696578279461
Has Number
26
Date Created
1113
Name
Kulōttuṅga (I)
Dynasty
chōḻa

Collections

Not viewed