South Indian Inscriptions XXXVI, No. 38

Cite this Item

"South Indian Inscriptions XXXVI, No. 38." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVI_No_38

Item Details

Title
South Indian Inscriptions XXXVI, No. 38
Identifier
South_Indian_Inscriptions_XXXVI_No_38
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 40 of 1910,
Abstract
Gift of lands for the supply of one uḻakku of oil per day for maintaining one perpetual lamp in the temple of Tirukkarugāvūr Mahādēva by Nakkaṉ Chandirādēvi, a native of Thañjāvūr.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] மதிரைகொண்ட கோப்பரகேஸரி𑌪ர்மற்க்கு யாண்டு ௨௰௪ ஆவது தி -
ருக்கருகாவூர் 𑌮𑌹𑌾𑌦𑍇வர்க்கு தஞ்சாவூர் ஜய𑌭𑍀𑌮தளி நக்கன் சந்திரா -
𑌦𑍇வி கோப்பரகேஸரி𑌪ர்𑌮ற்க்கு முன்பு திருக்கருகாவூர் 𑌮𑌹𑌾𑌦𑍇வர்க்கு வை -
த்த நொந்தாவிளக்கினுக்கு நிசதிப்படி உழக்கெணை எரிப்பதாக வை -
த்த நிலம் வடவூர் வெள்காட்டில் ஆவூர் நாட்டு வேளார் வைத்த திரு-
விளக்குனுக்கு தென்வா இரண்டு மாவும் இதன் மேலை இரண்டு மாவும்
உள்வாக்காலுக்கு தெற்க்கில் திடலும் திடல் மயக்கின துடவைஉம்
இவ்வனைச்சா நிலமுமங் கொண்டு சந்திராதித்தவற் ஒரு நொந்தா-
விளக்கெரிப்பதாக இது பன்மா -
ஹேஷ்வர 𑌰𑌕𑍍𑌷𑍈
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] மதிரைகொண்ட கோப்பரகேஸரி𑌪ர்மற்க்கு யாண்டு {௨௰௪} ஆவது தி-
ருக்கருகாவூர் 𑌮𑌹𑌾𑌦𑍇வர்க்கு தஞ்சாவூர் ஜய𑌭𑍀𑌮தளி நக்கன் சந்திரா-
𑌦𑍇வி கோப்பரகேஸரி𑌪ர்𑌮ற்க்கு முன்பு திருக்கருகாவூர் 𑌮𑌹𑌾𑌦𑍇வர்க்கு வை-
த்த நொந்தாவிளக்கினுக்கு நிசதிப்படி உழக்கெணை எரிப்பதாக வை-
த்த நிலம் வடவூர் வெள்காட்டில் ஆவூர் நாட்டு வேளார் வைத்த திரு-
விளக்குனுக்கு தென்வா இரண்டு மாவும் இதன் மேலை இரண்டு மாவும்
உள்வாக்காலுக்கு தெற்க்கில் திடலும் திடல் மயக்கின துடவைஉம்
இவ்வனைச்சா நிலமுமங் கொண்டு சந்திராதித்தவற் ஒரு நொந்தா-
விளக்கெரிப்பதாக இது பன்மா-
ஹேஷ்வர 𑌰𑌕𑍍𑌷𑍈
Took Place At
On the south wall of the central shrine in the Madhuvanēśvara Temple.
Is Clerical Administrative Area Of
Papanasam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tirukkaḷāvūr
Spatial Coverage
10.8794264842093,79.6131171597487
Has Number
35
Date Created
931
Name
Parāntaka (I)
Dynasty
chōḻa

Collections

Not viewed