South Indian Inscriptions XXXVI, No. 36

Cite this Item

"South Indian Inscriptions XXXVI, No. 36." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVI_No_36

Item Details

Title
South Indian Inscriptions XXXVI, No. 36
Identifier
South_Indian_Inscriptions_XXXVI_No_36
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 37 of 1910,
Abstract
Gift of land by Chāmuṇḍaṉ Mūrthy, a merchant of Nandipura, to the deity in the temple of Karugāvūr Mahādēva, situated in the neighbourhood of Tirukkuḍamūkku, a devadāṉa in Vaḍagarai Pāmbūr-nāḍu for maintaining one perpetual lamp in the temple.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 மதிரைகொண்ட கோப்பரகேசரியன்மக்கு யாண்டு ௰௪ ஆவ -
து வடகரை பாம்பூர் நாட்டு தேவதானந் திருக்குட மூக்கில்ப்பாலக் கருகா
வூர் 𑌮𑌹𑌾𑌦𑍇வர்க்கு சன்திராதித்தவற் ஒரு நொந்தா விளக்கினுக்கு நந் -
திபுரத்த வியாபாரி சாமுண்டன் மூ[ர்*]த்தி கருகாவூர் நிலம் நான் விலை
கொண்ட நிலமியூரட்டப் பலாற்றின் வடவாய் ஒருமா முக்காணியும்
ஆலத்துார் வாய்க்காலின் கீழை முக்காணியுமாக நிலம்
அரைக்காலும் இதன்றன்னிறை நீக்கி நின்றபோகங் கொண் -
டு சந்திராதித்தவல் நொந்தாவிளக்கினுக்குச் சாமுண்ட -
ன் மூர்த்தி வைச்சிது இரவும் பகலுமெரிவது இ𑌦𑍍𑌧𑌰𑍍𑌮𑍍𑌮
𑌰க்ஷிப்பாரிவ் வூராயிரந் திருவடியுமிவர்கள் ஸ்ரீ பாத தூ -
ளி என்றலைமேலின |||
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 மதிரைகொண்ட கோப்பரகேசரியன்மக்கு யாண்டு {௰௪} ஆவ-
து வடகரை பாம்பூர் நாட்டு தேவதானந் திருக்குட மூக்கில்ப்பாலக் கருகா
வூர் 𑌮𑌹𑌾𑌦𑍇வர்க்கு சன்திராதித்தவற் ஒரு நொந்தா விளக்கினுக்கு நந்-
திபுரத்த வியாபாரி சாமுண்டன் மூர்த்தி கருகாவூர் நிலம் நான் விலை
கொண்ட நிலமியூரட்டப் பலாற்றின் வடவாய் ஒருமா முக்காணியும்
ஆலத்துார் வாய்க்காலின் கீழை முக்காணியுமாக நிலம்
அரைக்காலும் இதன்றன்னிறை நீக்கி நின்றபோகங் கொண்-
டு சந்திராதித்தவல் நொந்தாவிளக்கினுக்குச் சாமுண்ட-
ன் மூர்த்தி வைச்சிது இரவும் பகலுமெரிவது இ𑌦𑍍𑌧𑌰𑍍𑌮𑍍𑌮
𑌰க்ஷிப்பாரிவ் வூராயிரந் திருவடியுமிவர்கள் ஸ்ரீ பாத தூ-
ளி என்றலைமேலின ॥ ।
Took Place At
On the south wall of the central shrine in the Madhuvanēśvara Temple.
Is Clerical Administrative Area Of
Papanasam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tirukkaḷāvūr
Spatial Coverage
10.8794264842093,79.6131171597487
Has Number
32
Date Created
921
Name
Parāntaka (I)
Dynasty
chōḻa

Collections

Not viewed