Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXV (I), No.188

நிலம் ஒருமாவினால் மடக்கு நிலம் கீழ் ஒன்பது மாவும் நாலாவது நாள் பதின்மூன்று முதல்….
1250
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 302

பழங்காசு நாலுங் கைக்கொண்டு இரண்டு சந்திவிளக்கு எரிக்க கடவோமாக
1201
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 110

இன்னிலங் காணியரைக்காணி முந்திரிகைக்கும் இறுக்குக் குடிமெய்க்கடமை விதையாட்டியால்
1226
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 111

செம்பொன் 22 கழஞ்சுக்குப் பொன் கழஞ்சுக்கு… கலமுமாக நெல் முப்பத்தெழாவதுக்கு மிறை தங்க குடுத்தபடியாவது
~ 1100
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 111

செம்பொன் இருபத்திரு கழஞ்சுக்கு பொன் கழஞ்க்கு .....களத்து வயலுக்குமாக திரம் நாற்கலமாக
Unsure
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 113

இப்பொன் பதினைங்கழஞ்சும் எடு… ளக்குச் செலுத்துவாராக
~ 1300
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 118

அமுதுபடி அரிசி பதினறு நாழியாக முத்தவாட் குதிரை செவகத்திலெ ….
1228
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 119

இந்த எல்லைக்குள்பட்ட விதை கலனெ முக்குறுணியும் கொண்டு திருவ…..
1217
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 120

பூவில் பன்னிரு கலநெல் ....டையார் அதியசோழிஸ்வரமுடையாற்கு .....
1080
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 122

நமக்கு நன்றாக தந் இறையிருப்பு நிலத்தில் விட்ட நிலம் இரண்டு மாவின் கீழ் நாலுமா
1010
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 124

திருநந்தவன நிலம் அரைக்காணிமுந்திரிகையும் நடுவில் மாகாணிக்குறையில் பதிநெட்டு நாடன்
1203
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 125

கிழக்கு தடியொன்றினால் விதை இருதூணிக்குறுணி நாநாழியும் இக்கண்ணாற்றுக்கு மேற்குதடி…
1187
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 127

மடப்புறத்துக்கு விட்ட நிலமாவது … மூன்றாம் சதிரத்து நிலம் முக்காணி அரைக்காணிக்கிழரையும், நாலாங்கண்ணாற்று 5ம் சதிரத்து ஒருபூத்தறையில் நிலங் காணிஅரைக்காணியும் ஆக நிலம் மாகாணிஅரைக்காணியும் இறையிலியாக
1142
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 129

நெல் அஞ்ஞாழியும்.... நெல் பதக்கும் திருநந்தவனம் ....
~ 1139
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 132

நிலம் இரண்டுமாவுக்கு …
~ 1100
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 133

நிலம் முக்காணி அரைக்காணி முந்திரிகைக்கு நான்கெல்லையாவது
1202
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 134

ஸ்வாமிபோகமாக குடுத்து வருகிற இந்நெல்லு ஆட்டு 45 கலமும் கரியபிரான் கோயிலில் திருநாள் முதலாகவுள்ள நைமித்டியங்களில் …
1085
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 135

நான் விலைகொண்டு சிங்கப்பெருமாளுக்கு அமுதுபடிப்புறமாக விட்ட நிலம் இரண்டுமாவும்
1227
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 136

ஆக நிலம் ஒருமாமுக்காணியும் இறைபுரவு சித்தாயம் எலவை உகவை மற்றும் எப்பேற்பட்டனவும்…
~ 1227
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 137

நிலம் பத்துமாவும் நம்முடைய ஜன்மநக்ஷத்திரத்திலெ நமக்கு நன்றாக உதக பூர்வமாக …
~ 1227
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 141

நிலம் பத்து மாக்காணியும் புறவூர் திருவிடையாட்டமென்று
~ 1200
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 142

சிபண்டாரக்காலால் அளக்க கடவ நெல் எழு கலனெ குறுணிநானாழி உரியும்
1145
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 143

நிலம் மூன்றுமா முக்காணியும் இவ்வாழ்வார்கள் பதின்மற்கும் அமுதுபடிப்புமாய் நம்பேரால்
~ 1085
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 144

இநான்கெலைக்குட்பட்ட நெல் விதை கலனெ முக்குறுணியும் ….. பழஞ்சலாகை அச்சுப் பதினைஞ்சுக்கு
1108
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 145

காணியாக விட்ட நெல் விதை முக்கலமுங் கொண்டு இன்னாயனார் கோயிலுக்கு
~ 1206
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 147

நிலமிரண்டு மாவிற் கீழ்கடைய நில…
1204
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 149

விதை நெல் இருதூணிக்குறுணியும் அமுதுபடி…
~ 1211
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 150

நெல் இருகலனெ தூணிபதக்கும் ஆக நெல் 32கலனெ தூணிபதக்கும் இக்கோயிலில் சிகாரியஞ் செய்வார்….
1204
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 152

மந்நறை மூன்றினால் வட்ட நெல் விதை முக்கலத்துக்கும் …
1204
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 155

இன்னிலம் அரைமாவுக்கு நான்கெல்லையாவது, காணி அரைக்காணி முந்திரிகையும் ஆக நிலம் ஒருமாவரை முந்திரிகையும் இக்கோயில் தானத்தார் தாங்களெ..
1141
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 156

நெல் குறுணியாகப் பேர் மூன்றுக்கு நாள் ஒன்றுக்கு நெல் முக்குறுணியாக நாள் 365க்கு நெல் 91 கலனெ முக்குறுணிக்கும் கொழுமத்தூரார் நமக்கு இறுத்து வருமெய்க்கடமையில் …
1088
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 159

நெல் பதினைங்கலமும் பிள்ளைபெரும்பிள்ளை ஆழ்வார் சித்திரை திருப்பணி திருவிருந்திருநாள்
1220
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 161

சந்தியா தீபம் ஒன்றுக்கு அச்சிரண்டும் இக்கோயிலிலே….
1147
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 164

நான்கெல்லைக்கு முட்பட்ட நிலமிருகலனெ தூணிப்பதக்கு நெல் விதையால் வந்த நெல்லுக் கொண்டு…
~ 1183
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 167

சுந்தரபெருமாளமுதுபடி உள்பட நெல்லு முக்கலமும் விநாயகப்பிள்ளையார் கோயில், நாளொன்றுக்கு சந்தி மூன்று அரிசி பதக்கிருநாழிக்கும், பண்டாரகாலாலே அளந்து குடுப்பாராகவும்
~ 1140
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 17

இறையிலியாக விட்ட நிலம் ப இந்நிலம் ஒருமாவும் சந்திராதித்தவற் செல்லக்கடவ
~ 1446
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 174

நிலம் அரைமாவும் … இறையிலியாகத் தந்தோம்
~ 1200
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 175, 176

நிலம் ஒன்பது மாவரையும் இன்னாயனார்க்கு அமுதுபடி சாத்துப்படி உள்ளிட்ட வெஞ்சனத்துக்கும்
~ 1200
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 181

பிள்ளையார்க்கு ஒருசந்திக்கு நாழி … அமுதுபடி … ஸ்ரீபண்டாரத்தில் ஒடுக்கின அச்சிரியக்கி மூன்று சலாகை
1228
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 182

சந்தியா தீபம் 32ம் வைத்த பட்டைபொதி சோற்றுக்கு பொன் துளை பதின் கழைஞ்சுக்கு நாளொன்றுக்குப் பரகேசரியால் அரிசி ஐய்யுழக்கும்
1222
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 185

பண்டாரத்தில் ஒடுக்கின அச்சு நூறு இதுங்கைக்கொண்டு அமுதுபடி சாத்துபடி…
1224
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 191

ஒரு தூணுக்குக்குப் பழஞ்சலாகை ஒன்றரை அச்சுக்குடுத்துச் செய்வித்து நாட்டுவித்தேன்
1185
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 192

இவரை எழுந்தருளுவிக்க உடையார் சிபண்டாரத்தில் உபயமாக குடுத்த பணம் 10ம் ஆக பணம் 45
1298
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 193

இப்பணம் இருநூற்றிருபதுக்கு இந்த அழகியபாண்டிய தேவர் …. கலநெல்லும் உபையம் அளந்து பொது.
1296
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 197

ஆண்டொன்றுக்கு பத்தச்சும் கானத்தால் நெல் இருபதின் கலமும் ஆண்டுதோறும் இறுப்பார்களாகவும்
1273
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 198

இருநாழி எண்ணையுமாக இவ்விறை குடிமக்கள் எடுத்திக் கொண்டு வந்து இந்நாச்சியார் கொட்டகாரத்திலெ அளந்துகொடுப்பாராகவும்
1141
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 199

அரிசி நாழிக்கும் கறியமுது விஞ்சனம் முட்பட ஆண்டொன்றுக்கு கரணத்தால் நெல்லு பன்னிருகலமும் எடுத்திவந்து
1132
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 201

சந்தி உதித்து பன்னிரண்டாநாழிகையில் சந்தி ஒன்றுக்கு கோயிற் காலால் பதக்கு அரிசி அமுதுபடி….குளம் வெட்ட இரண்டாயிரம் பணம் இட்டு வெட்டிவிக்கையில் ..
~ 1286
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 203

ஒருகுடிகாணங் குறுணி நானாழி கண்ட ஆண்டுவரைதொறும் குடுத்துவருவோமாகவும்
1082
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVI, No. 204

எண்ணை கலனெ இருதூணி அஞ்ஞாழிக்கு அவினாசியாளுடையர் ஸ்ரீபண்டாரத்தில் ஒடுக்கின பழஞ்சலாகை அச்சுப் பதிநாலில் உபையங்கொண்டு…
1091