South Indian Inscriptions XVII, No. 536

Cite this Item

"South Indian Inscriptions XVII, No. 536." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_536

Item Details

Title
South Indian Inscriptions XVII, No. 536
Identifier
South_Indian_Inscriptions_XVII_No_536
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 495 of 1904,
Abstract
The details of date, viz.. Makara ba...., Wednesday, Tiruvōṇam are irregular. This records the gift of 2 vēli and māgāṇi of land, originally purchased partly from Kuṇamalaippāḍi uḍaiyāṉ .... Pallavadaraiyār and partly from Nāgāṇḍān of Anapāya-chaturvēdimaṅgalam in Idaiyala-nāḍu in Rājēndraśōḻa-vaḷanāḍu by Tiru- maṟaikkāḍuḍaiyāṉ Karpagappēṟuman of Kodumalur, who owned lands in Vayalur Palli, in Kuṉṟūr-nāḍu, as tirunāmāṭṭukkāṇi to the god Tirumaṟaikkāḍu-uḍaiyār.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திரிபு[வ]னச்ச[க்க]ரவத்திகள் ஸ்ரீ[இ]ராசேன்திரசோழதேவர்க்கு யாண்டு ௰[அ]வது மகர நாயற்று [அ]பரபக்ஷத்து தி[யை]யும் புதன்கிழமையும் பெற்ற திருவொண[த்]து [நா]ள் உம்பள[நாட்டு]... குன்றூர் நாட்டு வாயலூற்ப் பள்[ளி]யில் காணியுடைய கொடுமளூர் கிழவன் திருமறைக்காடுடை
யான் கற்பகப்பெருமானேன் உடையார் திருமறைக்காட்டுடையார்க்கு நான் திருநாமத்துக்காணியாகக் குடுத்த நிலமாவது இன்நாட்டுக் (காந]த்தூர் நாட்டுக் காநத்தூர் க.. ரன்நற்க ...து குணமலைப் பாடி உடையா[ந்]... ருவுமுடையரான பல்லவதாயர் ப-
க்கல் நான் விலைகொண்டுடையேநாய என்[நு]தாய் நான் அனுபவித்து வருகிற நிலமாய் விட்ட நிலம் ஒன்றே முக்கா[லே ஒரு]மாவும் இ[ன்னில]. . பாதி ஊர் [ந]த்தத்து மனைகளிலும் மனைப்படைப்பைகளும் உட்படவும் [ரா]சேன்திர சோழ[வ]ள நாட்டு இடை[யள நாட்டு] அனபாயச் சதுப்பேதிமங்கலத்து
நாகாண்டான் [ப]க்கல் விலைகொண்டுடையேனாய் அநுபவித்து வருகிற கொழிச்செரியா நென்[று*] பேர்கூவப்[பட்ட] நிலத்துக் . . . த்தம் ஏற்றி நிலம் மு[க்கா]லே காணியும் ஆகநிலம் இரண்டரையே மாகாணியும் இன்நிலங்களால் வருவன (எப்]பையிற்ப்பட்டனவு [ழ்]-
ப்பட திருனாம[த்துக்கா]ணியாக குடுத்[து] க[ல்]வெட்டித்[தந்தே]ன் கொடுமளூர்கிழவன் திருமறை [க்கா]டுடையானா..நென் [॥*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீஇராசேன்திரசோழதேவர்க்கு யாண்டு {௰அவது மகர நாயற்று அபரபக்ஷத்து தியையும் புதன்கிழமையும் பெற்ற திருவொணத்து நாள் உம்பளநாட்டு . . . குன்றூர் நாட்டு வாயலூற்ப் பள்ளியில் காணியுடைய கொடுமளூர் கிழவன் திருமறைக்காடுடை
யான் கற்பகப்பெருமானேன் உடையார் திருமறைக்காட்டுடையார்க்கு நான் திருநாமத்துக்காணியாகக் குடுத்த நிலமாவது இன்நாட்டுக் காநத்தூர் நாட்டுக் காநத்தூர் க . . ரன்நற்க . . . து குணமலைப் பாடி உடையாந் . . . ருவுமுடையரான பல்லவதாயர் ப-
க்கல் நான் விலைகொண்டுடையேநாய என்நுதாய் நான் அனுபவித்து வருகிற நிலமாய் விட்ட நிலம் ஒன்றே முக்காலே ஒருமாவும் இன்னில . . பாதி ஊர் நத்தத்து மனைகளிலும் மனைப்படைப்பைகளும் உட்படவும் ராசேன்திர சோழவள நாட்டு இடையள நாட்டு அனபாயச் சதுப்பேதிமங்கலத்து
நாகாண்டான் பக்கல் விலைகொண்டுடையேனாய் அநுபவித்து வருகிற கொழிச்செரியா நென்று பேர்கூவப்பட்ட நிலத்துக் . . . த்தம் ஏற்றி நிலம் முக்காலே காணியும் ஆகநிலம் இரண்டரையே மாகாணியும் இன்நிலங்களால் வருவன எப்பையிற்ப்பட்டனவு ழ்-
ப்பட திருனாமத்துக்காணியாக குடுத்து கல்வெட்டித்தந்தேன் கொடுமளூர்கிழவன் திருமறை க்காடுடையானா . . நென் [॥]
Took Place At
On the west wall of the first prākāra in the Vēdāraṇyēśvara Temple.
Is Clerical Administrative Area Of
Tiruttuṟaippūṇḍi
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Vēdāraṇyam
Spatial Coverage
11.7863384411312,79.6566508941851
Has Number
112
Date Created
1263
Name
Rājendra Chōḻa (III)
Dynasty
chōḻa

Collections

Not viewed