South Indian Inscriptions XVII, No. 475
Cite this Item
"South Indian Inscriptions XVII, No. 475."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_475
Item Details
- Title
- South Indian Inscriptions XVII, No. 475
- Identifier
- South_Indian_Inscriptions_XVII_No_475
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 445 of 1904,
- Abstract
-
This inscription is dated in the reign of Madiraikoṇḍa Parakēsari.
It records the gift of 60 kaḻañju of gold to god Mahadēva of Tirumaṟaikkāḍu, a perunDēvadāna in Umbaḷa-nāḍu for the maintenance (jivitam) of one Brāhmaṇa well versed in the vēdas and archchanāvidhi serving the god during the 3 sandhis, by Va.san De[var]. Kaḍamba n of Maṇanilainallur, a brahmadēya in Kalakkuḍi-nāḍu in pāṇḍi- nāḍu. The sābha of Narukaḍambidu-chchaturvēdimaṅgalam a mēṟṟuni (?) brahma- deya in the same nāḍu, received the amount and agreed to provide paddy for the purpose, as interest on the amount endowed. - Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] ம-
திரைகொண்ட கோப்-
பரகேசரிப𑌨𑍍𑌮[ர்*]க்கு இயா-
ண்டு இருபதாவது
உம்பளநாட்டுப் பெருந்-
தேவதானம் திரும-
றைக்காட்டு 𑌮𑌹𑌾𑌦𑍇
வர்க்குப் பாண்டி நாட்டு
க்களக்குடி நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮
𑌦𑍇யமான நிலைநல்
லூர் வ.ஸந் தே[வர்]
. . கடம்பன் இத்தேவ-
ரை மூன்று ஸ𑌨𑍍𑌧𑌿யு[ம்]
𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌯வல் ஆரா-
தீப்பானொரு 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணந்
[ வே𑌦]𑌮𑍁ம் 𑌚𑌰𑍍𑌚𑍍𑌚𑌿𑌨𑌾𑌵𑌿𑌧𑌿யு
ம் வல்லானொருவனு-
க்கு ஜீவிதமாக வைத்த
(பொன்) அறுபதின கழஞ்-
சு இப்பொன் அறுபதின்
கழஞ்சும் இஞ்ஞாட்டு மே-
ற்[றுணி] 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் [நறு]க-
டம்பிடு[ச்ச]து𑌰𑍍𑌵𑍍𑌵𑍇திம[ங்கலத்]-
[து] 𑌸𑌭𑍈யோம் [கொண்டு இப்
பொன் அறுபதின் கழஞ்சும்
பொலியூட்டாக ஆட்[டை வட்டம் அ]-
றுபதின் கல நெல்லு…...
பதக்கு நெல்லாக பூவில்…...
கலநெல்லு எ[ண்*]ணாழிக்காலால் எ-
[ங்களுர் [அ]ம்பலத்தே அளந்து கு
ளத்திலு நிக்கக் கூட்டி . . . .
ஆண்டுவரை அறுப-
தி கல நெல்லும் அற அள-
ந்து குடுப்பதாகவும் தேவக
[ந்]மிகளும் - பன்𑌮𑌾ஹே𑌶𑍍𑌵ரரும்
பதி[பா]த[மூ]லத்தாரும் 𑌸𑌭𑍈-
யோமுக்கு வேதமும் 𑌅𑌰𑍍𑌚𑍍𑌚𑌿நா
வி𑌧𑌿பும் வல்லனாய் யோ-
𑌗𑍍𑌯னாய் உள்ளானொரு𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮
ணரைத் தேடி நாங்களேய் பொ-
ஷித்திடுவதாகவும் இப்பரிசொ-
[ட்]டிய பொன் அறுபதின் கழஞ்-
சு .....சை.. செல்ல [அறு]-
பதின்கல
மும் ஆண்டு வரை அள-
ந்து குடுப்போமானோம்
நருக்கடம்பி 𑌚து𑌰𑍍𑌵𑍇தி-
மங்கலத்து 𑌸𑌭𑍈[யோம்]
𑌪𑌨𑍍𑌮𑌾ஹே𑌶𑍍𑌵[𑌰*] [॥*]𑌰𑌕𑍍𑌷𑍈 ॥- - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] ம-
திரைகொண்ட கோப்-
பரகேசரிப𑌨𑍍𑌮ர்க்கு இயா-
ண்டு இருபதாவது
உம்பளநாட்டுப் பெருந்-
தேவதானம் திரும-
றைக்காட்டு 𑌮𑌹𑌾𑌦𑍇
வர்க்குப் பாண்டி நாட்டு
க்களக்குடி நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮
𑌦𑍇யமான நிலைநல்
லூர் வ . ஸந் தேவர்
. . கடம்பன் இத்தேவ-
ரை மூன்று ஸ𑌨𑍍𑌧𑌿யும்
𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌯வல் ஆரா-
தீப்பானொரு 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணந்
வே𑌦𑌮𑍁ம் 𑌚𑌰𑍍𑌚𑍍𑌚𑌿𑌨𑌾𑌵𑌿𑌧𑌿யு
ம் வல்லானொருவனு-
க்கு ஜீவிதமாக வைத்த
பொன் அறுபதின கழஞ்-
சு இப்பொன் அறுபதின்
கழஞ்சும் இஞ்ஞாட்டு மே-
ற்றுணி 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் நறுக-
டம்பிடுச்சது𑌰𑍍𑌵𑍍𑌵𑍇திமங்கலத்-
து 𑌸𑌭𑍈யோம் கொண்டு இப்
பொன் அறுபதின் கழஞ்சும்
பொலியூட்டாக ஆட்டை வட்டம் அ-
றுபதின் கல நெல்லு . . . . . .
பதக்கு நெல்லாக பூவில் . . . . . .
கலநெல்லு எண் ணாழிக்காலால் எ-
ங்களுர் அம்பலத்தே அளந்து கு
ளத்திலு நிக்கக் கூட்டி . . . .
ஆண்டுவரை அறுப-
தி கல நெல்லும் அற அள-
ந்து குடுப்பதாகவும் தேவக
ந்மிகளும்- பன்𑌮𑌾ஹே𑌶𑍍𑌵ரரும்
பதிபாதமூலத்தாரும் 𑌸𑌭𑍈-
யோமுக்கு வேதமும் 𑌅𑌰𑍍𑌚𑍍𑌚𑌿நா
வி𑌧𑌿பும் வல்லனாய் யோ-
𑌗𑍍𑌯னாய் உள்ளானொரு𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮
ணரைத் தேடி நாங்களேய் பொ-
ஷித்திடுவதாகவும் இப்பரிசொ-
ட்டிய பொன் அறுபதின் கழஞ்-
சு . . . . . சை . . செல்ல அறு-
பதின்கல
மும் ஆண்டு வரை அள-
ந்து குடுப்போமானோம்
நருக்கடம்பி 𑌚து𑌰𑍍𑌵𑍇தி-
மங்கலத்து 𑌸𑌭𑍈யோம்
𑌪𑌨𑍍𑌮𑌾ஹே𑌶𑍍𑌵𑌰 [॥] 𑌰𑌕𑍍𑌷𑍈 ॥- - Took Place At
- On the third pillar in the maṇḍapa in front of the central shrine in the Vēdāraṇyēśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Tiruttuṟaippūṇḍi
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Vēdāraṇyam
- Spatial Coverage
- 10.37515360246,79.8499710470891
- Has Number
- 51
- Date Created
- 926
- Name
- Parāntaka (I)
- Dynasty
- chōḻa
Collections
Not viewed