South Indian Inscriptions XVII, No. 445
Cite this Item
"South Indian Inscriptions XVII, No. 445."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_445
Item Details
- Title
- South Indian Inscriptions XVII, No. 445
- Identifier
- South_Indian_Inscriptions_XVII_No_445
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 423 of 1904,
- Abstract
-
The details of date viz. Miṉa śu. 5, Thursday, Rōhiṇi correspond to 1182 A.D., March 11.
This records the gift of 150 kāśu of gold for a perpetual lamp to the deity in the Tirumaṟaikkāḍu temple, in Kuṉṟūr-nāḍu, a sub-division of Umbaḷa-nāḍu by Guṉa- malaippāḍi-uḍaiyāṉ Gaṅgaikoṇḍan Rājārājadēva alias Kottappichchōḻar. The Sivabrāh- maṇas received the money and undertook to supply one nāḻi of ghee by the standard measure vēdavaṇa-nāyakan, out of the interest on the endowed amount. - Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்கசோழதேவற்]க்கு யாண்டு நா-
லாவது மீனநாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑍍𑌵𑌪க்ஷத்து பஞ்சமியும் வியாழகிழமையும் பெற்[ற]
[உ]ரொசணி நாள் உம்பள நாட்டு குன்றூ[ர்*] உடையார் திருமறைக்காடுடையார்க்கு சு
த்தம[ல்]லி வளநாட்டு வெண்ணிர் கூற்றத்து குணமலைப்பாடி உடையான விடை கொ
ண்டான் இரா[ச*]ரா[ச*]தேவரான கொத்தப்பிச் சோழர் சந்தராதித்தயற்கு செல்-
ல வைத்த திருனந்தாவிளக்கு ஒந்றுக்கு இக்கோயிற சிவப்பிராமணக்காணி உ[டை]-
ய கெமுகமந் உமையாழ்வான் ஆதித்ததேவனான திருமறைக்காடு பட்டனும் இ[வ]
ன் தம்பி கங்கைகொண்டானான் அண்டமுற நிமிரந்தபட்டனும் [இக்]கோத்திாத்து உ-
டையான் மருந்தா[ன ராயர்]தேவபடனும் இக்கோத்திரத்து அரிகண்ட தேவன் உய்யக்கொ-
ண்டாநான இரா[ச*]ரா[ச*]பட்டனும் இக்கோத்திரத்து அரிகண்டதேவனான ஆளுடையான் மானிக்க
கூத்தனும் இக்கோத்திரத்து அரிகண்டதேவன் ஆதித்ததேவனான எதிரிலிசோழபட்டனும்
இக்கோத்திரத்து வேதவனமுடையான் பிள்[ளா]நான விக்கிரம சோழபட்டனும் இச்-
கோத்திரத்து ஆதித்தன் அந்தியர்காலகெதியான குன்றூ[ர்]நாட்டு பட்டனும் இக்கோத்திரத்-
து தேவபெருமாநான நாற்பத்தெண்ணாயிர பட்டனும் இக்கோத்திரத்து திருமறைக்காட்டு உடையா-
ன் பெருமாநான குலோத்துங்சோழபட்டனும் ஆத்திரையன் திருவையாறுடையான் பெ-
ருமாநான வேத[வ]னநாயக பட்டனும் ஒமயிந்தன் முத்தான் தேவநாந ஆலால சுந்த-
பட்டனும் பாரத்துவாசி பிச்சன் பெருமாநான பழியஞ்சிப்பட்டனும் இக்கோத்திரத்து ப-
ஞ்சநெதிப் பிரநான ஆதித்தபட்டனும் இக்கோத்திரத்து திருச்சிற்றம்பலமுடையான் சங்-
காநான திருமறைக்காடு பண்டிதனு[ம்] இவ்வனைவோமு முள்ளிட்டு மற்று முப்பது வட்டத்துக் கா-
ணி உடைய சிவபிராமணரோம் இக்குணமலைப்பாடி உடையார் கங்கைகொண்டார். இரா[ச*]
ரா[ச*] தேவரான கொத்தப்பிச்சோழன் பக்கல் பொன்கொண்டு பொலியூட்டாக நாங்கள் கைக்கொ-
ண்ட அன்றாடு நற்காசு ௱[௫௰ம்] இக்காசு நூற்றைப்பது[ம்*] கைக்கொண்டு முதல் நிற்க கடவதாக-
வும் பொலிசைக்கு வேதவன நாயகநாலே நித்தம் உழக்கு நெய்யாக வந்த நெ[ய்]யை அளந்து
திருவணுக்கன் திருவிளக்காக 𑌸ந்திராதித்தவற் 𑌶𑌾𑌶𑍍𑌵தமாக எரிக்ககடவோமாக 𑌸ம்மதித்-
து இக்காசு நூற்றைம்பதுங் கைக்கொண்டு இவ்[வ*]னைவோம் உபையத்திட்டு குடுத்தோம்
இவ்வனைவோம்- உ - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்கசோழதேவற்க்கு யாண்டு நா-
லாவது மீனநாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑍍𑌵𑌪க்ஷத்து பஞ்சமியும் வியாழகிழமையும் பெற்ற
உரொசணி நாள் உம்பள நாட்டு குன்றூர் உடையார் திருமறைக்காடுடையார்க்கு சு
த்தமல்லி வளநாட்டு வெண்ணிர் கூற்றத்து குணமலைப்பாடி உடையான விடை கொ
ண்டான் இராச ராச தேவரான கொத்தப்பிச் சோழர் சந்தராதித்தயற்கு செல்-
ல வைத்த திருனந்தாவிளக்கு ஒந்றுக்கு இக்கோயிற சிவப்பிராமணக்காணி உடை-
ய கெமுகமந் உமையாழ்வான் ஆதித்ததேவனான திருமறைக்காடு பட்டனும் இவ
ன் தம்பி கங்கைகொண்டானான் அண்டமுற நிமிரந்தபட்டனும் இக்கோத்திாத்து உ-
டையான் மருந்தான ராயர்தேவபடனும் இக்கோத்திரத்து அரிகண்ட தேவன் உய்யக்கொ-
ண்டாநான இராச ராச பட்டனும் இக்கோத்திரத்து அரிகண்டதேவனான ஆளுடையான் மானிக்க
கூத்தனும் இக்கோத்திரத்து அரிகண்டதேவன் ஆதித்ததேவனான எதிரிலிசோழபட்டனும்
இக்கோத்திரத்து வேதவனமுடையான் பிள்ளாநான விக்கிரம சோழபட்டனும் இச்-
கோத்திரத்து ஆதித்தன் அந்தியர்காலகெதியான குன்றூர்நாட்டு பட்டனும் இக்கோத்திரத்-
து தேவபெருமாநான நாற்பத்தெண்ணாயிர பட்டனும் இக்கோத்திரத்து திருமறைக்காட்டு உடையா-
ன் பெருமாநான குலோத்துங்சோழபட்டனும் ஆத்திரையன் திருவையாறுடையான் பெ-
ருமாநான வேதவனநாயக பட்டனும் ஒமயிந்தன் முத்தான் தேவநாந ஆலால சுந்த-
பட்டனும் பாரத்துவாசி பிச்சன் பெருமாநான பழியஞ்சிப்பட்டனும் இக்கோத்திரத்து ப-
ஞ்சநெதிப் பிரநான ஆதித்தபட்டனும் இக்கோத்திரத்து திருச்சிற்றம்பலமுடையான் சங்-
காநான திருமறைக்காடு பண்டிதனும் இவ்வனைவோமு முள்ளிட்டு மற்று முப்பது வட்டத்துக் கா-
ணி உடைய சிவபிராமணரோம் இக்குணமலைப்பாடி உடையார் கங்கைகொண்டார் . இராச
ராச தேவரான கொத்தப்பிச்சோழன் பக்கல் பொன்கொண்டு பொலியூட்டாக நாங்கள் கைக்கொ-
ண்ட அன்றாடு நற்காசு {௱௫௰} ம் இக்காசு நூற்றைப்பதும் கைக்கொண்டு முதல் நிற்க கடவதாக-
வும் பொலிசைக்கு வேதவன நாயகநாலே நித்தம் உழக்கு நெய்யாக வந்த நெய்யை அளந்து
திருவணுக்கன் திருவிளக்காக 𑌸ந்திராதித்தவற் 𑌶𑌾𑌶𑍍𑌵தமாக எரிக்ககடவோமாக 𑌸ம்மதித்-
து இக்காசு நூற்றைம்பதுங் கைக்கொண்டு இவ்வ னைவோம் உபையத்திட்டு குடுத்தோம்
இவ்வனைவோம்- உ - Took Place At
- On the south wall of the central shrine in the Vēdāraṇyēśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Tiruttuṟaippūṇḍi
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Vēdāraṇyam
- Spatial Coverage
- 13.4046890469237,79.7653100464859
- Has Number
- 21
- Date Created
- 1182
- Name
- Kulōttuṅga-Chōḻa (III)
- Dynasty
- chōḻa
Collections
Not viewed