South Indian Inscriptions XVII, No. 509

Cite this Item

"South Indian Inscriptions XVII, No. 509." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_509

Item Details

Title
South Indian Inscriptions XVII, No. 509
Identifier
South_Indian_Inscriptions_XVII_No_509
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 478 of 1904,
Abstract
This records the gift of 180 sheep by Ayyāṟan Ambalāṭṭaḍi of Perumbuliyūr and Kalappala Taṉṉichchai, the headman of Chiriñar in Iḍaiyala-nāḍu for burning two perpetual lamps with one uṟi of ghee daily by the kēraļāntakaṉ-nāḻi, in the shrine called Keralāntaka erected by the donor Ambalāṭṭaḍi for Bhuvaṉivitankar of Tirumaṟaikkāḍu.
Content
பாடியும் [தடிகைபாடியு]-
ம் குடமலை [நா டும்] கொல்-
லமுங் கலிங்கமும் திண்-
டிறல் வென்றித் தண்டாற்-
கொண்ட த[ன்*]னெழில் வளர்
ஊழியுள் ளெல்லாயாண்டு-
ம் தொழுதக விளங்கும் யா-
ண்டே செழியரைத் தேசு கொ-
ள் கோராசராசராசகேசரிவற்-
மற்கு யாண்டு ௰ ஆவது திரு
மறைக்காடுடைய புவனிவி-
டங்கதேவர்க்கு கோயில் கேர-
ளாந்தகன் எடுப்பித்த உ-
டையார் பணிமகன் பெரும்பு[லி]-
யூருடையான் ஐயாறனம்பல-
[த்]தாடியும் இடையள நாட்டுச்
சிறிஞார் சிறிஞார் கிழவன் [க]-
ள[ப்*]பான தன்னிச்சையும் இத்
தேவர்க்கு சந்திராதித்தவல்
வைத்த திருநந்தா விளக்கு
இரண்டினுக்கு வைத்த ஆடு
நூற்றெண்பதுங் கேரளா[ந்த*]க
ன் நாழியால் நித்தம் உரிய
நெ[ய்*]பட்டுவோமானோம் இத்தே-
வரிடைச்சான்றோம் [*] இது 𑌪
𑌨‍𑍍𑌮𑌾ஹே𑌶𑍍𑌵ரர் ர𑌕𑍍𑌷𑍈 [॥*]
Annotates
பாடியும் தடிகைபாடியு-
ம் குடமலை நா டும் கொல்-
லமுங் கலிங்கமும் திண்-
டிறல் வென்றித் தண்டாற்-
கொண்ட தன்னெழில் வளர்
ஊழியுள் ளெல்லாயாண்டு-
ம் தொழுதக விளங்கும் யா-
ண்டே செழியரைத் தேசு கொ-
ள் கோராசராசராசகேசரிவற்-
மற்கு யாண்டு {௰} ஆவது திரு
மறைக்காடுடைய புவனிவி-
டங்கதேவர்க்கு கோயில் கேர-
ளாந்தகன் எடுப்பித்த உ-
டையார் பணிமகன் பெரும்புலி-
யூருடையான் ஐயாறனம்பல-
த்தாடியும் இடையள நாட்டுச்
சிறிஞார் சிறிஞார் கிழவன் க-
ளப்பான தன்னிச்சையும் இத்
தேவர்க்கு சந்திராதித்தவல்
வைத்த திருநந்தா விளக்கு
இரண்டினுக்கு வைத்த ஆடு
நூற்றெண்பதுங் கேரளாந்த க
ன் நாழியால் நித்தம் உரிய
நெய்பட்டுவோமானோம் இத்தே-
வரிடைச்சான்றோம் இது 𑌪
𑌨𑍍𑌮𑌾ஹே𑌶𑍍𑌵ரர் ர𑌕𑍍𑌷𑍈 [॥]
Took Place At
On the fifth pillar in the maṇḍapa in front of the Tyāgarājā shrine in the Vēdāraṇyēśvara Temple.
Is Clerical Administrative Area Of
Tiruttuṟaippūṇḍi
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Vēdāraṇyam
Spatial Coverage
12.0279975287674,79.651843386845
Has Number
85
Date Created
999
Name
Rājarāja I.
Dynasty
chōḻa

Collections

Not viewed