South Indian Inscriptions XVII, No. 520
Cite this Item
"South Indian Inscriptions XVII, No. 520."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_520
Item Details
- Title
- South Indian Inscriptions XVII, No. 520
- Identifier
- South_Indian_Inscriptions_XVII_No_520
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 494 of 1904,
- Abstract
- This inscription records the gift of 180 sheep by Ilaiyavañchāṭṭan of Talaikkāṇam and Kāḍaṉchāṭṭan of Kuḍapulam for burning two perpetual lamps to the deity Tiru- maṟaikkāṭṭu-Madēva , with one uṟi of ghee daily by the measure called Tirumaraikkāḍaṉ.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] மதிரை கொண்ட கோப்பர-
கேசரிவ𑌨𑍍𑌮க்கு யாண்டு ௩௰ ஆவது இ
வ்வாண் டும்பள நாட்டுப் பெருந்தேவதாந-
ம் திருமறைக்காட்டு மாதேவர்[க்*]கு இஞ்ஞாட்டுப்-
....த்தலைக்காணத்து குன்றூர் இளையா
வஞ்சாத்தனும் குட[பு]லத்துக் காடஞ்சாத்-
தனும் இவ்விருவரும் வைத்த நொந்-
தாவிளக்கு இரண்டுக்கு வைச்-
ச ஆடு நூற்றெண்பதுங் கொ-
ண்டு நிசதம் உரிய நெய்
ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾தி𑌤𑍍𑌯வல் திருமறைக்கா-
டனால் அட்டுவோமானோம் இ
வ்வூர் தேவரிடை சான்றோம்[*]
இது ப𑌨𑍍𑌮𑌾
ஹே𑌶𑍍𑌵
𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] மதிரை கொண்ட கோப்பர-
கேசரிவ𑌨𑍍𑌮க்கு யாண்டு {௩௰} ஆவது இ
வ்வாண் டும்பள நாட்டுப் பெருந்தேவதாந-
ம் திருமறைக்காட்டு மாதேவர்க்கு இஞ்ஞாட்டுப்-
. . . . த்தலைக்காணத்து குன்றூர் இளையா
வஞ்சாத்தனும் குடபுலத்துக் காடஞ்சாத்-
தனும் இவ்விருவரும் வைத்த நொந்-
தாவிளக்கு இரண்டுக்கு வைச்-
ச ஆடு நூற்றெண்பதுங் கொ-
ண்டு நிசதம் உரிய நெய்
ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾தி𑌤𑍍𑌯வல் திருமறைக்கா-
டனால் அட்டுவோமானோம் இ
வ்வூர் தேவரிடை சான்றோம்
இது ப𑌨𑍍𑌮𑌾
ஹே𑌶𑍍𑌵
𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥] - Took Place At
- On a pillar in the maṇḍapa in front of the Ramanathēśvara shrine in the Vēdāraṇyēśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Tiruttuṟaippūṇḍi
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Vēdāraṇyam
- Spatial Coverage
- 10.776171342799,79.6332659486016
- Has Number
- 96
- Date Created
- 936
- Name
- Parāntaka (I)
- Dynasty
- chōḻa
Collections
Not viewed