South Indian Inscriptions XVII, No. 491
Cite this Item
"South Indian Inscriptions XVII, No. 491."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_491
Item Details
- Title
- South Indian Inscriptions XVII, No. 491
- Identifier
- South_Indian_Inscriptions_XVII_No_491
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 470 of 1904,
- Abstract
-
The details of date, viz., Rishabha, śu. 11, Monday, Uttiram, regularly correspond to 1262 A.D., May 1.
This records the gift of 24 vēli, 6 mā, and 3 kani of land by Nārāyaṇan of Paḍappai in Malaimaṇḍalam for meeting the expenses for the conduct of a service called Tiruvikkiraman-sandhi on two occasions and for burning three perpetual lamps to the deity Tirumaṟaikkāḍu Uḍaiyār. - Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 ௳ 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வனச்சக்கரவத்திகள் ஸ்ரீ[ராஜே]ந்திரசோழ தேவர்க்கு யாண்-
டு ௰௬ வது 𑌋𑌷பநாயற்று பூ𑌰𑍍𑌵பக்ஷத்து 𑌏கா𑌦𑌶𑌿யும் திங்கட்கிழமையும் பெற்ற-
உத்திரத்து நாள் மலைமண்டலத்து படப்பை நாராயணனேன் உடையார்
திருமறைக்காடுடையார்க்கு திருவிக்கரமன் சந்தியென்று இருசந்தி ஆடி-
யருளவும் அமுது செய்தருளவும் மூன்று திருநந்தா விளக்கு எரியவும் வே-
ண்டும் நிவந்தங்களுக்கு என் காணியில் குடுத்த ராஜேந்திரசோழ வளநா[ட்டு]
இடை[யள] நாட்டு . . . . காணியாய் திருநாம[த்து]
க்காணியாக குடுத்த ஊற்றங்கால் கண்டமும் நறுவட்டணி ஆற்
றுக்கு மேல் கரையிலும் கீழ்கரையிலும் மற்றும் நிலங்கலந்தவா-
ற்றால் பொத்தகப்படி ௺ ௨௰௪வ𑿈# இந்நிலம் இருபத்து நனாலே-
ஆறுமாமுக்காணியும் இந்நிலத்து மேனோக்கின மரமும் கீணோ
க்கின கிடங்கும் பாகமும் பாகாசிரயமும் பொதுவும் பொதுவாவ-
னவும் மற்றும் எப்பேற்பட்டனவு முட்பட திருநாமத்துக்காணி
யாகக் குடுத்தேன் படப்பை நாராயணனேன் எழுத்து இப்படி [அறி]-
வேன் அயராற்றுச் சன்னியேன் இப்படி அறிவேன் படப்பை . .
யக்கவேளானேன் இப்படிக்கு இவை கணக்கு நாகமங்கலமுடை. - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 ௳ 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வனச்சக்கரவத்திகள் ஸ்ரீராஜேந்திரசோழ தேவர்க்கு யாண்-
டு {௰௬} வது 𑌋𑌷பநாயற்று பூ𑌰𑍍𑌵பக்ஷத்து 𑌏கா𑌦𑌶𑌿யும் திங்கட்கிழமையும் பெற்ற-
உத்திரத்து நாள் மலைமண்டலத்து படப்பை நாராயணனேன் உடையார்
திருமறைக்காடுடையார்க்கு திருவிக்கரமன் சந்தியென்று இருசந்தி ஆடி-
யருளவும் அமுது செய்தருளவும் மூன்று திருநந்தா விளக்கு எரியவும் வே-
ண்டும் நிவந்தங்களுக்கு என் காணியில் குடுத்த ராஜேந்திரசோழ வளநாட்டு
இடையள] நாட்டு . . . . காணியாய் திருநாமத்து
க்காணியாக குடுத்த ஊற்றங்கால் கண்டமும் நறுவட்டணி ஆற்
றுக்கு மேல் கரையிலும் கீழ்கரையிலும் மற்றும் நிலங்கலந்தவா-
ற்றால் பொத்தகப்படி {௺} {௨௰௪வ𑿈# இந்நிலம் இருபத்து நனாலே-
ஆறுமாமுக்காணியும் இந்நிலத்து மேனோக்கின மரமும் கீணோ
க்கின கிடங்கும் பாகமும் பாகாசிரயமும் பொதுவும் பொதுவாவ-
னவும் மற்றும் எப்பேற்பட்டனவு முட்பட திருநாமத்துக்காணி
யாகக் குடுத்தேன் படப்பை நாராயணனேன் எழுத்து இப்படி அறி-
வேன் அயராற்றுச் சன்னியேன் இப்படி அறிவேன் படப்பை . .
யக்கவேளானேன் இப்படிக்கு இவை கணக்கு நாகமங்கலமுடை . - Took Place At
- On the south wall of the Tyāgarājā shrine in the Vēdāraṇyēśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Tiruttuṟaippūṇḍi
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Vēdāraṇyam
- Spatial Coverage
- 10.37515360246,79.8499710470891
- Has Number
- 67
- Date Created
- 1262
- Name
- Rājēndra (III).
- Dynasty
- chōḻa
Collections
Not viewed