South Indian Inscriptions XVII, No. 462

Cite this Item

"South Indian Inscriptions XVII, No. 462." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_462

Item Details

Title
South Indian Inscriptions XVII, No. 462
Identifier
South_Indian_Inscriptions_XVII_No_462
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 432 of 1904,
Abstract
This inscription records the gift of land as tirunāmāṭṭukkāṇi to a deity (name lost) whose image was set up by Maluvali Selvan, a mudali in the temple of Tirumaraik- kāḍuḍaiyār. The sabha of Kundavai-chaturvēdimaṅgalam, a brahmadeya in Idaiyala- māḍu of Rājēndra-solavaḷanāḍu made the land free from taxes such as antarāyam, kuḍimai, and nāṭṭu viniyogam.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திரிபு𑌵னச்சக்கரவத்திகள் ஸ்ரீ 𑌰𑌾𑌜𑌰𑌾𑌜தேவற்கு யாண்டு ௨௰௭ வது ராஜேந்திரசோழ வளநாட்டு இடையள நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் ஸ்ரீ குந்தவை சருப்பேதிமங்கலத்து 𑌸பையோம் உடையார் திருமறைக்காடு உடையார் கோயிலில் முதலியாந மழுவாளி செல்வந் எழுத்தருளி வித்த உடையார் . . . . . வர்க்கு அவ்வூரில் திருநாமத்துக்காணியான குந்தவை வதிக்கு மேற்கு வாய்க்காலுக்கு வடக்கு ௪𑿝 ௨- சதிரத்து ௹#𑿀 . . ௨ சதிரத்து ௹𑿈## ஆக ௹# 𑌮𑌾 னால் தரப்படி மடக்கு ௹ கீழ்வாயினால்
ஒட்டுப்படி 𑿕 ௰௨ ௱ மும் தண்டத் திருவாய்மொழிந்தருளி ஏறின நெல்லுக்கு ஓபாதியும் தேவதான[ன]வொபாதி ஏறின மடக்கால் நெல்லும் உட்பட இன்நாயநாற்க்கு பூசைக்கு உடலாக இறையிலியாகக் குடுத்தமையில் இந் . . . . மத்தில் கழிந்து ஊரில் ஒற்றிவைக்கக் கடவதாகவும் இந்நிலத்துக்கும் தொற்று நீங்கல் க. . . . னன் ... ர்க்கு இவ்வூரில் இறையிலியாய் கொண்டலுடையார் [செழிய]கோனார்க்கு ய ..ய ன் உடையார் திருமறைக்காட்டு உடையார்க்கு திருநாமத்துக்காணியாகக் குடுத்த சண்டேசுரன்
கொட்டகம் ௹ ௪வ𑿇க்கும் அந்தராயம் குடிமை நாட்டுவினியோகம் ஊர் விவஸ்தை உள்ளிட்டு வருவனவும் தவிரக்கடவதாகவும் இப்படி சந்திராதித்தவற் செல்லக்கடவதாகக் கல்வெட்டிக் குடுத்தோம் ௳
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திரிபு𑌵னச்சக்கரவத்திகள் ஸ்ரீ 𑌰𑌾𑌜𑌰𑌾𑌜தேவற்கு யாண்டு {௨௰௭ வது ராஜேந்திரசோழ வளநாட்டு இடையள நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் ஸ்ரீ குந்தவை சருப்பேதிமங்கலத்து 𑌸பையோம் உடையார் திருமறைக்காடு உடையார் கோயிலில் முதலியாந மழுவாளி செல்வந் எழுத்தருளி வித்த உடையார் . . . . . வர்க்கு அவ்வூரில் திருநாமத்துக்காணியான குந்தவை வதிக்கு மேற்கு வாய்க்காலுக்கு வடக்கு {௪𑿝 {௨} - சதிரத்து ௹#𑿀 . . {௨} சதிரத்து ௹𑿈## ஆக ௹# 𑌮𑌾 னால் தரப்படி மடக்கு ௹ கீழ்வாயினால்
ஒட்டுப்படி 𑿕 {௰௨ {௱} மும் தண்டத் திருவாய்மொழிந்தருளி ஏறின நெல்லுக்கு ஓபாதியும் தேவதானனவொபாதி ஏறின மடக்கால் நெல்லும் உட்பட இன்நாயநாற்க்கு பூசைக்கு உடலாக இறையிலியாகக் குடுத்தமையில் இந் . . . . மத்தில் கழிந்து ஊரில் ஒற்றிவைக்கக் கடவதாகவும் இந்நிலத்துக்கும் தொற்று நீங்கல் க . . . . னன் . . . ர்க்கு இவ்வூரில் இறையிலியாய் கொண்டலுடையார் செழியகோனார்க்கு ய . . ய ன் உடையார் திருமறைக்காட்டு உடையார்க்கு திருநாமத்துக்காணியாகக் குடுத்த சண்டேசுரன்
கொட்டகம் ௹ {௪வ𑿇க்கும் அந்தராயம் குடிமை நாட்டுவினியோகம் ஊர் விவஸ்தை உள்ளிட்டு வருவனவும் தவிரக்கடவதாகவும் இப்படி சந்திராதித்தவற் செல்லக்கடவதாகக் கல்வெட்டிக் குடுத்தோம் ௳
Took Place At
On the north wall of the maṇḍapa in front of the central shrine in the Vēdāraṇyēśvara Temple.
Is Clerical Administrative Area Of
Tiruttuṟaippūṇḍi
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Vēdāraṇyam
Spatial Coverage
10.37515360246,79.8499710470891
Has Number
38
Date Created
1242
Name
Rājarāja (III?)
Dynasty
chōḻa

Collections

Not viewed