South Indian Inscriptions XVII, No. 463

Cite this Item

"South Indian Inscriptions XVII, No. 463." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_463

Item Details

Title
South Indian Inscriptions XVII, No. 463
Identifier
South_Indian_Inscriptions_XVII_No_463
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 434 of 1904,
Abstract
On palaeographical grounds the king may be identified with Rājārājā III.
This records the gift of 35 vēli of land, by Peruntiruvāṭṭi Kayilaikkilāṭṭi, a śāntikkūtti made free from taxes including antarāyam, kuḍimai, kōyiṟṟamappēṟu and nagara- viniyogam by the Nagarāṭṭar of Rājēndrasinga-pūram in the western division (Mēlaivagai) of Umbaḷa-nāḍu, for various offerings including damanaka flowers during the spring festival to god Tirumaṟaikkāḍu-uḍaiyār..
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] [திருபுவனச்சக்கர[வத்திகள் [ஸ்ரீராஜராஜதேவற்கு யாண்டு ௨௰௨ வது உம்பளநாட்டு [மே]லைவகை ரா[ஜே]ந்தி[சிங்க]புரத்து நகரத்தோம் உடையார் திருமறைக்காடுடையார்க்கு சித்திரை வ[ச]ந்த[த்து]க்கும் திருத்தமனகப்படிக்கும் [ஆடி] அருளவும் அமுது செய்தருளவும். . . . அருளவும் [வேண்டும் நிமந்தங்களுக்கு] நாள் . . ற பலசெய்து . . . . மா[டிய]ருளவும் 𑌬𑍍𑌰𑌾 . [தே]வதானம் கடமை. ண்டு. . தானடிக்குத் தெற்கு எங்கள் காணியாய் பூசலாங்குடையான் திருமறைக்காட்டுடையான் சீதரன் பேரிலும் ஆனைவாயிலுடையான்
ஆளவந்தான் ஸ்ரீ . . . . பேரி[லு]ம் . . . . நாமத்துவிலை எழுதி எங்களூர் சாந்திக் கூத்திகளில் சி . ர்த். தெமாங்குடிப் பெருந்திருவாட்டி கயிலைக்கிழத்திக்கு நாங்கள் விற்றநூணூரான ராசராசபுரத்துத் தொண்டி எல்லைக்கு மேற்[க்கு] உம்பள பெருவழிக்கு வடக்கு எங்கள் [ஊர்] காணியான . . . .ம் பந்தட்டம் . . . முக்கைக்கு கிழக்கு கடல் மண்[டு] தெ . . . . எல்லைக்கு தெற்கு நடுவுபட்ட நிலம் முப்பத்தய் வேலியும் இவள் இந்நாயனார்க்கு திருநாமத்துக்[காணி]யாக நீர்வார்த்து இவள் எங்கள் பக்கல் விலைகொண்ட சாதனமும் குடுத்தமையில் இந்நிலத்தால் வந்த மடக்கு
மாவிந்த கடமை குடிமை ௺ . ட இத்த . . . கள் எங்கள் ஊரிலே ஏற்றி இறுக்க கடவோமாகவும் அந்தராயம் குடிமை கோயிற்றமப்பேறு நகாவினியோகம் உள்ளி[ட்]டு வருவனவுங் இந்நிலத்துக்கு தண்டாதொழியக் கடவதாகவும் இந்நிலத்துக்குத் தெற்கு நோக்கி போன கிளை தாங்கி ஆலம் [க]ரையும் நீக்கி நீக்கி நின்ற நிலம் . . . . . செல்லக்கடவ . . . . செய்து கல்வெட்டி . . . . [ராசே]ந்திரசிங்கபுரத்து [நகரத்தோம்] [॥*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திருபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜதேவற்கு யாண்டு {௨௰௨} வது உம்பளநாட்டு மேலைவகை ராஜேந்திசிங்கபுரத்து நகரத்தோம் உடையார் திருமறைக்காடுடையார்க்கு சித்திரை வசந்தத்துக்கும் திருத்தமனகப்படிக்கும் ஆடி அருளவும் அமுது செய்தருளவும் . . . . அருளவும் வேண்டும் நிமந்தங்களுக்கு நாள் . . ற பலசெய்து . . . . மாடியருளவும் 𑌬𑍍𑌰𑌾 . தேவதானம் கடமை . ண்டு . . தானடிக்குத் தெற்கு எங்கள் காணியாய் பூசலாங்குடையான் திருமறைக்காட்டுடையான் சீதரன் பேரிலும் ஆனைவாயிலுடையான்
ஆளவந்தான் ஸ்ரீ . . . . பேரிலும் . . . . நாமத்துவிலை எழுதி எங்களூர் சாந்திக் கூத்திகளில் சி . ர்த் . தெமாங்குடிப் பெருந்திருவாட்டி கயிலைக்கிழத்திக்கு நாங்கள் விற்றநூணூரான ராசராசபுரத்துத் தொண்டி எல்லைக்கு மேற்க்கு உம்பள பெருவழிக்கு வடக்கு எங்கள் ஊர் காணியான . . . . ம் பந்தட்டம் . . . முக்கைக்கு கிழக்கு கடல் மண்டு தெ . . . . எல்லைக்கு தெற்கு நடுவுபட்ட நிலம் முப்பத்தய் வேலியும் இவள் இந்நாயனார்க்கு திருநாமத்துக்காணியாக நீர்வார்த்து இவள் எங்கள் பக்கல் விலைகொண்ட சாதனமும் குடுத்தமையில் இந்நிலத்தால் வந்த மடக்கு
மாவிந்த கடமை குடிமை {௺} . ட இத்த . . . கள் எங்கள் ஊரிலே ஏற்றி இறுக்க கடவோமாகவும் அந்தராயம் குடிமை கோயிற்றமப்பேறு நகாவினியோகம் உள்ளிட்டு வருவனவுங் இந்நிலத்துக்கு தண்டாதொழியக் கடவதாகவும் இந்நிலத்துக்குத் தெற்கு நோக்கி போன கிளை தாங்கி ஆலம் கரையும் நீக்கி நீக்கி நின்ற நிலம் . . . . . செல்லக்கடவ . . . . செய்து கல்வெட்டி . . . . ராசேந்திரசிங்கபுரத்து நகரத்தோம் [॥]
Took Place At
On the north wall of the maṇḍapa in front of the central shrine in the Vēdāraṇyēśvara Temple.
Is Clerical Administrative Area Of
Tiruttuṟaippūṇḍi
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Vēdāraṇyam
Spatial Coverage
10.6487183694854,79.6258302482739
Has Number
39
Date Created
1137
Name
Rājarāja (III?)
Dynasty
chōḻa

Collections

Not viewed