South Indian Inscriptions XVII, No. 455
Cite this Item
"South Indian Inscriptions XVII, No. 455."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_455
Item Details
- Title
- South Indian Inscriptions XVII, No. 455
- Identifier
- South_Indian_Inscriptions_XVII_No_455
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 431 of 1904,
- Abstract
- On palæographical considerations, the king may be identified with Rājārājā III. This inscription records the gift of jewels in gold and silver such as tiruneṟṟimālai (forehead plate) bāhu-valaiyam (armlet), tirukkaichchari (oracelet), tirumutaittaḍam (breast plate), tiruvāram (necklace), udarabandhanam (belt), tiruppiṟai (crescent), etc., to god Maṇavāḷa-nāyanār and the goddess Nāchchiyār of Tirumaṟaikkāḍu by Periyāṉ Selkalāṇḍāṇ of Nelvēli, a merchant of Kulōttuṅgaśōḻappāṭṭiṉam. Also gives the weight of gold and silver for these jewels.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜதேவற்கு [யாண்டு*] ௰௬ ந் வதின் எதிராமாண்டு திருமறைக்காட்டு மணவாள-
நாயனாற்கும் நாச்சியாற்கும் சாத்தியருளக் குலோத்து[ங்கசோ]ழபட்டினத்து வியாபாரி நெல்வேலியுடையான் பெ-
ரியான் செல்கலாண்டான செய்வித்த திருநெற்றிமாலை திருவாரம் உதரபெந்தனம் திருப்பிறை பாகுவலையம் இர-
ண்டும் திருக்கைச்சரி இரண்டும் மானு[ம்] மழுவுக்கும் [நாச்சி]யாற்கு திருவபிசேகம் திருநெற்றி மாலை திருவாரம் திரு-
முலைத்தடத்துக்கு [முட்]பட பொன் [ஐம்]பத்தெழுகழஞ்சே [முக்]காலே ம[ஞ்]சாடிய ஷேமுமா(க) குச்சை-
க்கு இட்ட வெள்[ளி எண்]பத்கைங் கழஞ்ச[ரை]யெ மஞ்சாடியும் நாலு மா - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜதேவற்கு யாண்டு {௰௬} ந் வதின் எதிராமாண்டு திருமறைக்காட்டு மணவாள-
நாயனாற்கும் நாச்சியாற்கும் சாத்தியருளக் குலோத்துங்கசோழபட்டினத்து வியாபாரி நெல்வேலியுடையான் பெ-
ரியான் செல்கலாண்டான செய்வித்த திருநெற்றிமாலை திருவாரம் உதரபெந்தனம் திருப்பிறை பாகுவலையம் இர-
ண்டும் திருக்கைச்சரி இரண்டும் மானும் மழுவுக்கும் நாச்சியாற்கு திருவபிசேகம் திருநெற்றி மாலை திருவாரம் திரு-
முலைத்தடத்துக்கு முட்பட பொன் ஐம்பத்தெழுகழஞ்சே முக்காலே மஞ்சாடிய ஷேமுமாக குச்சை-
க்கு இட்ட வெள்ளி எண்பத்கைங் கழஞ்சரையெ மஞ்சாடியும் நாலு மா - Took Place At
- On the north wall of the maṇḍapa in front of the central shrine in the Vēdāraṇyēśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Tiruttuṟaippūṇḍi
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Vēdāraṇyam
- Spatial Coverage
- 10.37515360246,79.8499710470891
- Has Number
- 31
- Date Created
- 1232
- Name
- Rājarāja (III?)
- Dynasty
- chōḻa
Collections
Not viewed