South Indian Inscriptions XVII, No. 454
Cite this Item
"South Indian Inscriptions XVII, No. 454."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_454
Item Details
- Title
- South Indian Inscriptions XVII, No. 454
- Identifier
- South_Indian_Inscriptions_XVII_No_454
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 424 of 1904,
- Abstract
-
The details of date, viz. Makara śu 1 Wednesday, Tiruvōṇam correspond to 1250 A.D., January 5, Wednesday.
This inscription records that the Sivabrāhmaṇas of the temple of Tirumaṟaikkāḍu- Uḍaiyār, in Umbaḷa-nāḍu, agreed to maintain a perpetual lamp in the temple, with the income from the 1/4 veli of land in Anapāyachaturvēdimaṅgalam after paying all the dues on the land granted by Paḷḷiyāḷvi, the elder sister of (akkai?) Tiruchchiṟṟambalamuḍaiyāṉ of Sāṭṭanguḍi in Vandāḻai-vēlūr-kūṟṟam, a sub-division of Rājēndrachōḻa-vaḷanāḍu.
Śivallava (Śrivallabha-)ppeṟāṟu is mentioned as one of the boundaries of the gift land. - Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திருபுவநச்சக்கரவத்திகள் இராசேந்திரசோழதேவற்கு யாண்டு
நாலாவது மகர நாயற்றுப் பூ𑌰𑍍𑌵𑍍𑌵பக்ஷத்து 𑌪𑍍𑌰𑌥மையும் புதன்கிழமை-
யும் பெற்ற திருவொணத்து நாள் உம்பள நாட்டு உடையார் திருமறைக்காடு-
டையார் கோயில் முப்பது வட்டத்துக் காணி உடைய சிவப்பிராமணரோம்
இராசேந்திரசோழ வளநாட்டு வண்டாழை வேளூர்க் கூற்றத்துச் சாத்த[ங்]கு-
டையான் திருச்சிற்றம்பலமுடையான் . க்கை பள்ளி யாழ்வி இந்றை நாளால் வத்-
த திருநுந்தாவிளக்கு ஒன்றுக்கு இந்நாட்டு தென்கால் அநபாயச்சருப்பேதி-
மங்கலத்து கொண்டு விட்ட நிலத்துக்கு கீழ்பாற்கெல்லை சி[ல]வல்லப்பே-
ராற்றுக்கு மேற்கும் தென்பாற்கெல்லை இந்நாயனார் திருநந்தாவிளக்குப்-
புறத்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை உட்சிறுவாய்க்காலுக்கு கிழக்கும் வ-
[ட]பாற்கெல்லை திருநாமத்துக்காணிக்கு தெற்கும் ஆக இசைந்த பெருநான்கெ-
ல்லையுள் நடுவுபட்ட பயிர் # வ இந்நிலம் காலும் பற்றிக் கடமை இறுத் -
து இறைமிகுதி கொண்டு இத்திருநந்தாவிளக்கு ஒன்றும் சந்திராதித்தவர் எரிக்கக் க-
டவதாக 𑌸ம்மதித்தோம் இகோயில் முப்பது வட்டத்து சிவப்பிராமண்ரோம் ௳ - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திருபுவநச்சக்கரவத்திகள் இராசேந்திரசோழதேவற்கு யாண்டு
நாலாவது மகர நாயற்றுப் பூ𑌰𑍍𑌵𑍍𑌵பக்ஷத்து 𑌪𑍍𑌰𑌥மையும் புதன்கிழமை-
யும் பெற்ற திருவொணத்து நாள் உம்பள நாட்டு உடையார் திருமறைக்காடு-
டையார் கோயில் முப்பது வட்டத்துக் காணி உடைய சிவப்பிராமணரோம்
இராசேந்திரசோழ வளநாட்டு வண்டாழை வேளூர்க் கூற்றத்துச் சாத்தங்கு-
டையான் திருச்சிற்றம்பலமுடையான் . க்கை பள்ளி யாழ்வி இந்றை நாளால் வத்-
த திருநுந்தாவிளக்கு ஒன்றுக்கு இந்நாட்டு தென்கால் அநபாயச்சருப்பேதி-
மங்கலத்து கொண்டு விட்ட நிலத்துக்கு கீழ்பாற்கெல்லை சிலவல்லப்பே-
ராற்றுக்கு மேற்கும் தென்பாற்கெல்லை இந்நாயனார் திருநந்தாவிளக்குப்-
புறத்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை உட்சிறுவாய்க்காலுக்கு கிழக்கும் வ-
டபாற்கெல்லை திருநாமத்துக்காணிக்கு தெற்கும் ஆக இசைந்த பெருநான்கெ-
ல்லையுள் நடுவுபட்ட பயிர் # வ இந்நிலம் காலும் பற்றிக் கடமை இறுத்-
து இறைமிகுதி கொண்டு இத்திருநந்தாவிளக்கு ஒன்றும் சந்திராதித்தவர் எரிக்கக் க-
டவதாக 𑌸ம்மதித்தோம் இகோயில் முப்பது வட்டத்து சிவப்பிராமண்ரோம் ௳ - Took Place At
- On the north wall of the maṇḍapa in front of the central shrine in the Vēdāraṇyēśvara temple,
- Is Clerical Administrative Area Of
- Tiruttuṟaippūṇḍi
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Vēdāraṇyam
- Spatial Coverage
- 12.8843634851766,79.451046690562
- Has Number
- 30
- Date Created
- 1250
- Name
- Rājendra Chōḻa (III).
- Dynasty
- chōḻa
Collections
Not viewed