South Indian Inscriptions XVII, No. 470

Cite this Item

"South Indian Inscriptions XVII, No. 470." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_470

Item Details

Title
South Indian Inscriptions XVII, No. 470
Identifier
South_Indian_Inscriptions_XVII_No_470
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 440 of 1904,
Abstract
This begins with the praśasti commencing with “Tirumagal pōla” etc.
This records the gift of 10 veli of land by purchase from the sabhā of [Ku]dikai- chaturvēdimaṅgalam alias Iṟaivānmaṅgalam for 20 kasa by Viliyur-uḍaiyāṉ Achchan Pirammādamallan, a merchant of periyavaigāḍi (big bazaar) at Cañjāvūr for performing the pitha puja and other rituals to the deity Tirumaṟaikkāḍ-uḍaiyār for the merit of Tayan Achchan. Achchan Tayan, his own elder brother and his younger brothers.
The members of the sabhā of Iraivānmaṅgalanı made the 10 vēli of land free of taxes like iṟai, echchōṟu, veṭṭivediṉai and others collected by the king, in lieu of 10 kāśu, the remainder being the cost of land.
Content
திருமகள் போலப் பெருநில-
ச்செல்வியுந் தனக்கெ உரிமை
பூண்டமை மனக்கொளக் காந்த
ளூர்ச் சாலை கலமறுத்தருளி
வேங்கைநாடுங் கங்கபாடியுந் [த]-
டிகபாடியுந்
நுள[ம்]ப்பாடி
யுங் குடம-
லைநாடுங் ெ
கால்லமுங்-
கலிங்கமு.ெ
மண்டிசை
நிகழ் ஈழம-
ண்டல்[ம்*] இ-
ரட்டப்பாடி [ஏழரை]
இலக்கமுந்-
திண்டிறல்
வென்றித் த-
ண்டாற கொண்ட [தன்*]னெ.
ழில் வளருழியு ெ
னல்லாயாண்டுந் ெ
தாழுதக விளங்கு-
ம் யாண்டே செழி-
யரைத்தேசுகொள் ஸ்ரீகோராச-
கேசரிவற்மரான ஸ்ரீராசராசதே-
வற்கு யாண்டு ௨௰௨ ஆவது த
ஞ்சாவூ ருள்ளாலைப் பெரியங்-
காடி 𑌵𑍍𑌯𑌾பாரி விழியூருடை[யா]
ன் ஆச்சன் பிரம்மாதமல்ல
ன் தாயனாச்சனுக்குந் தமைய
ன் ஆச்சன் தாயனுக்குந் தம்பி-
மார்த் திருமறைக்காடுடை[ய 𑌮𑌹𑌾]𑌦𑍇வற்-
கு வீ𑌠𑌫𑍂𑌜𑍈 செய்வதற்கு நிவந்தம் செய்-
ய வைத்த காசு இருபது இக்காசில் விலை 𑌦𑍍𑌰𑌵𑍍𑌯ம் [௰ இ]
[க்]காசு பத்தும் இறை க[ழி]ப்பதற்கு காசு பத்தும் இக்காசு இ-
ருபதும் இ𑌦𑍇வர் சண்டே𑌶𑍍𑌵ரப்பெருமானிடைக்கொண்டு
இந்நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் [கு]திகை 𑌸து𑌰𑍍𑌵𑍍𑌵𑍇திமங்கலமா-
ன இறையான்மங்கலத்து 𑌸𑌭𑍈யோம் விற்றுக்கு[டு]
த்த நிலம் இத்த . . . வேலிக்கு கீழ்பாற்கெல்லை கா-
வற்காணி உ 𑌨𑍍𑌤ன் 𑌚𑌕𑍍𑌰பாணி கங்கன் பக்கல் ... கொண்டுடைய நில[த்து]-
க்கு மேற்கு தென்பாற்கெல்லை கரை வாய்க்காலுக்கு வடக்கு வடபாற்கெல்லை வாதூளி
சந்திர னாருரான் [கிள]ற்தலை [கணி] நான்மாவுக்குத் தெற்கும் இவ்விசைந்த பெருநான்கெல்லை
யிலு மகப்பட்ட நிலம் வேலி ௰ மிகுதிக்குறைவுள்ளடங்க விற்று இந்நிலத்தால்
வந்த இறையும் எச்சோறும் வெட்டி வேதினையும் மற்றும் கொற்ற வாசலி-
ற் போந்து குடிமை எல்லாம் நாங்களே இறுப்பதாக இச்சண்டே𑌶𑍍𑌵ரப் பெரு-
மாளுக்கு விற்றுக்குடுத்தோம் இறையான்மங்கலத்து 𑌸𑌭𑍈யோம்
இன்நிலங்[கொண்டு] சந்திராதித்தவல் நிசதமும் இரவு ஸந்𑌧𑌿யில் ஓட்.
க்கட்டுவ..ச..ங்களாற் சமைத்த பலகை கொண்டு வீ𑌠𑌪𑍂𑌜𑍈
செய்யக் கடவோமானோம் திருமறைக்காட்டு ......ஸ்ரீ கோயிலுடையோம்
இது பன்𑌮𑌾ஹே𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 இ[ந்*] நிலத்துக்கு மேலெல்லையும் சந்திர-
சேகரனாருராற் நிலத்துக்கு கிழக்கு
Annotates
திருமகள் போலப் பெருநில-
ச்செல்வியுந் தனக்கெ உரிமை
பூண்டமை மனக்கொளக் காந்த
ளூர்ச் சாலை கலமறுத்தருளி
வேங்கைநாடுங் கங்கபாடியுந் த-
டிகபாடியுந்
நுளம்ப்பாடி
யுங் குடம-
லைநாடுங் ெ
கால்லமுங்-
கலிங்கமு . ெ
மண்டிசை
நிகழ் ஈழம-
ண்டல்ம் இ-
ரட்டப்பாடி ஏழரை
இலக்கமுந்-
திண்டிறல்
வென்றித் த-
ண்டாற கொண்ட தன்னெ .
ழில் வளருழியு ெ
னல்லாயாண்டுந் ெ
தாழுதக விளங்கு-
ம் யாண்டே செழி-
யரைத்தேசுகொள் ஸ்ரீகோராச-
கேசரிவற்மரான ஸ்ரீராசராசதே-
வற்கு யாண்டு {௨௰௨} ஆவது த
ஞ்சாவூ ருள்ளாலைப் பெரியங்-
காடி 𑌵𑍍𑌯𑌾பாரி விழியூருடையா
ன் ஆச்சன் பிரம்மாதமல்ல
ன் தாயனாச்சனுக்குந் தமைய
ன் ஆச்சன் தாயனுக்குந் தம்பி-
மார்த் திருமறைக்காடுடைய 𑌮𑌹𑌾𑌦𑍇வற்-
கு வீ𑌠𑌫𑍂𑌜𑍈 செய்வதற்கு நிவந்தம் செய்-
ய வைத்த காசு இருபது இக்காசில் விலை 𑌦𑍍𑌰𑌵𑍍𑌯ம் {௯} இ
க்காசு பத்தும் இறை கழிப்பதற்கு காசு பத்தும் இக்காசு இ-
ருபதும் இ𑌦𑍇வர் சண்டே𑌶𑍍𑌵ரப்பெருமானிடைக்கொண்டு
இந்நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் குதிகை 𑌸து𑌰𑍍𑌵𑍍𑌵𑍇திமங்கலமா-
ன இறையான்மங்கலத்து 𑌸𑌭𑍈யோம் விற்றுக்குடு
த்த நிலம் இத்த . . . வேலிக்கு கீழ்பாற்கெல்லை கா-
வற்காணி உ 𑌨𑍍𑌤ன் 𑌚𑌕𑍍𑌰பாணி கங்கன் பக்கல் . . . கொண்டுடைய நிலத்து-
க்கு மேற்கு தென்பாற்கெல்லை கரை வாய்க்காலுக்கு வடக்கு வடபாற்கெல்லை வாதூளி
சந்திர னாருரான் கிள]ற்தலை கணி நான்மாவுக்குத் தெற்கும் இவ்விசைந்த பெருநான்கெல்லை
யிலு மகப்பட்ட நிலம் வேலி {௰} மிகுதிக்குறைவுள்ளடங்க விற்று இந்நிலத்தால்
வந்த இறையும் எச்சோறும் வெட்டி வேதினையும் மற்றும் கொற்ற வாசலி-
ற் போந்து குடிமை எல்லாம் நாங்களே இறுப்பதாக இச்சண்டே𑌶𑍍𑌵ரப் பெரு-
மாளுக்கு விற்றுக்குடுத்தோம் இறையான்மங்கலத்து 𑌸𑌭𑍈யோம்
இன்நிலங்கொண்டு சந்திராதித்தவல் நிசதமும் இரவு ஸந்𑌧𑌿யில் ஓட் .
க்கட்டுவ . . ச . . ங்களாற் சமைத்த பலகை கொண்டு வீ𑌠𑌪𑍂𑌜𑍈
செய்யக் கடவோமானோம் திருமறைக்காட்டு . . . . . . ஸ்ரீ கோயிலுடையோம்
இது பன்𑌮𑌾ஹே𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 இந் நிலத்துக்கு மேலெல்லையும் சந்திர-
சேகரனாருராற் நிலத்துக்கு கிழக்கு
Took Place At
On another pillar within the maṇḍapa in front of the central shrine in the Vēdāraṇyēśvara Temple.
Is Clerical Administrative Area Of
Tiruttuṟaippūṇḍi
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Vēdāraṇyam
Spatial Coverage
12.2105391649719,79.5234569581182
Has Number
46
Date Created
1006
Name
Rājarāja I.
Dynasty
chōḻa

Collections

Not viewed