South Indian Inscriptions XVII, No. 472

Cite this Item

"South Indian Inscriptions XVII, No. 472." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_472

Item Details

Title
South Indian Inscriptions XVII, No. 472
Identifier
South_Indian_Inscriptions_XVII_No_472
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 444 of 1904,
Abstract
This records the gift of 7 kāśu by Viṟaikuḍi-kilavan Vēḷāṉ Nārāyaṇan alias Sembiyaṉ Kilkārai Vēḷāṉ, of Muttūṟṟu-kūṟṟam, in pāṇḍi-nāḍu, for offering daily 2 palams of sarkkarai (country sugar) out of 12 akkam accruing as interest on the endowed amount, to the god Tirumaṟaikkāḍ-uḍaiyār.
Content
கோராஜராஜ-
கேசரிபன்மற்-
க்கு யாண்டு [௯] ஆவது திருமறை.
க்காடுடையார்க்கு பாண்டி நா[ட்*]டு
முத்தூற்று கூற்றத்து விறை
குடி கிழவன் வேளான் நா.
ராயணனாகிய செம்பிய
ன் கீழ்காரை வேளான் வை-
த்த காசு ௭ இக்காசேழுங் [கொ]-
ண்டு இதன் பலிசையால்
நிசதம் கரைக்கொ[ள்ள] இ
ருபல சர்க்கரைக்கு திங்கள்
[ஓ]ரக்கமாக ஆண்டுவரை ப-
ன்னிரண்டக்கம் சந்திராதித் -
தவல் இடுவோமானோம் உ-
ம்பள நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮தேயம்
(ம) 𑌮𑌾𑌸𑌭𑍈யொம் இது 𑌪
𑌨‍𑍍𑌮𑌾ஹே𑌶𑍍𑌵𑌰ர ர𑌕𑍍𑌷𑍈 [॥*]
Annotates
கோராஜராஜ-
கேசரிபன்மற்-
க்கு யாண்டு {௯} ஆவது திருமறை .
க்காடுடையார்க்கு பாண்டி நாட்டு
முத்தூற்று கூற்றத்து விறை
குடி கிழவன் வேளான் நா .
ராயணனாகிய செம்பிய
ன் கீழ்காரை வேளான் வை-
த்த காசு {௭ இக்காசேழுங் கொ-
ண்டு இதன் பலிசையால்
நிசதம் கரைக்கொள்ள இ
ருபல சர்க்கரைக்கு திங்கள்
ஓரக்கமாக ஆண்டுவரை ப-
ன்னிரண்டக்கம் சந்திராதித்-
தவல் இடுவோமானோம் உ-
ம்பள நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮தேயம்
ம) 𑌮𑌾𑌸𑌭𑍈யொம் இது 𑌪
𑌨𑍍𑌮𑌾ஹே𑌶𑍍𑌵𑌰ர ர𑌕𑍍𑌷𑍈 [॥]
Took Place At
On another pillar in the maṇḍapa in front of the central shrine in the Vēdāraṇyēśvara Temple.
Is Clerical Administrative Area Of
Tiruttuṟaippūṇḍi
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Vēdāraṇyam
Spatial Coverage
10.37515360246,79.8499710470891
Has Number
48
Date Created
993
Name
Rājarāja.
Dynasty
chōḻa

Collections

Not viewed