South Indian Inscriptions XVII, No. 468

Cite this Item

"South Indian Inscriptions XVII, No. 468." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_468

Item Details

Title
South Indian Inscriptions XVII, No. 468
Identifier
South_Indian_Inscriptions_XVII_No_468
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 439 of 1904,
Abstract
This inscription begins with the praśasti Tirumagalpōla, etc.
It records the gift of 90 sheep for a perpetual lamp, to be burnt with one ulakku of ghee, measured by the kāṇa-nāḻi, by Sikāruḍaiyāṉ Tiṭṭai Māṛan of Puliyūr-nāḍu to the god TirumaraikkāṭṭĀḷvār.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திருமகள்போல
பெருநில[ச்] செல்லியுந் தன
க்கெ உரிமைபூண்டமை
மனக்கொளக் காந்தளூர்ச்-
சாலை கலமறுத்தருளி வே
ங்கை ஞாடுங் கங்கபாடி-
யுந் தடிகபாடியு நுளம்ப-
பாடியுங் குடமலை ஞாடுந் த-
ண்டாற்கொண்ட த[ன்*]னெழில் வ-
ளருழியு ளெல்லா யாண்டு-
ந் தொழுதக விளங்கும் யா-
ண்டே செழியரைத் தேசு
கொள் கோ ராசராச கேச-
ரிவர்மற்கு யாண்டு ௰௫ ஆ
வது திருமறைக்காட்டாழ்வ-
ர்க்கு புலியூர்நாட்டு சிகாரு -
டையான் திட்டைமாறன்
வைத்த நந்தாவிளக்குக
இதனுக்கு வைத்த ஆடு
தொண்ணூறு இவ்வாடு தொ-
ண்ணூறுங் கொண்டு ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾
தித்தவல் நிசதம் காண
நாழியால் உழக்கு நெய்-
யட்டுவோமானோம் தெ
வரிடைச் சான்றோம் இத
ற்க்கு வைத்த தராவிளக்கு
க இது 𑌪𑌨‍𑍍𑌮𑌾ஹே𑌶𑍍𑌵-
ர ர𑌕𑍍𑌷𑍈 ॥-
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திருமகள்போல
பெருநிலச் செல்லியுந் தன
க்கெ உரிமைபூண்டமை
மனக்கொளக் காந்தளூர்ச்-
சாலை கலமறுத்தருளி வே
ங்கை ஞாடுங் கங்கபாடி-
யுந் தடிகபாடியு நுளம்ப-
பாடியுங் குடமலை ஞாடுந் த-
ண்டாற்கொண்ட தன்னெழில் வ-
ளருழியு ளெல்லா யாண்டு-
ந் தொழுதக விளங்கும் யா-
ண்டே செழியரைத் தேசு
கொள் கோ ராசராச கேச-
ரிவர்மற்கு யாண்டு {௰௫} ஆ
வது திருமறைக்காட்டாழ்வ-
ர்க்கு புலியூர்நாட்டு சிகாரு-
டையான் திட்டைமாறன்
வைத்த நந்தாவிளக்குக
இதனுக்கு வைத்த ஆடு
தொண்ணூறு இவ்வாடு தொ-
ண்ணூறுங் கொண்டு ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾
தித்தவல் நிசதம் காண
நாழியால் உழக்கு நெய்-
யட்டுவோமானோம் தெ
வரிடைச் சான்றோம் இத
ற்க்கு வைத்த தராவிளக்கு
க இது 𑌪𑌨𑍍𑌮𑌾ஹே𑌶𑍍𑌵-
ர ர𑌕𑍍𑌷𑍈 ॥-
Took Place At
On another pillar in the maṇḍapa in front of the central shrine in the Vēdāraṇyēśvara temple
Is Clerical Administrative Area Of
Tiruttuṟaippūṇḍi
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Vēdāraṇyam
Spatial Coverage
10.37515360246,79.8499710470891
Has Number
44
Date Created
999
Name
Rājarāja I.
Dynasty
chōḻa

Collections

Not viewed