South Indian Inscriptions XVII, No. 537

Cite this Item

"South Indian Inscriptions XVII, No. 537." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_537

Item Details

Title
South Indian Inscriptions XVII, No. 537
Identifier
South_Indian_Inscriptions_XVII_No_537
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 496 of 1904,
Abstract
The details of date, viz, Makara ba. 15, Monday, Pūśam are irregular.
This records the gift of 6 mākkāṇi land in Vikramaśōḻan Kaḍambūr, as tiruvilak- kuppūram, by Araiyaṉ Uyyavandāṉ, of Kāṉāṭṭūr, for burning a perpetual lamp to the deity Tirumaṟaikkāḍu-uḍaiyār, in Umbaḷa-nāḍu.
The gift-land was purchased from Tunaiyirundāḷ Sāni, by the donor.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜ𑌦𑍇வற்க்கு யாண்டு ௨௰௭ மகர நாயற்று (அப)-
ர பக்ஷத்து பஞ்சதெ[சி]யும் திங்கள் கிழமை[யும்] பெற்ற பூசத்து நாள் உம்பள[நா]ட்டு உ[டை]
[யா]ர் திருமறைக்காடுடையார்க்கு கானத்தூர்நாட்டு அக்களூ[ர்]க்காணி உடை கானத்தூ[ர்*] கிழ -
[வன்] அரையன் உய்யவந்தானேன் நான் வைத்த திருநுந்தாவிளக்கு இவ்விளக்கு ஒ[ந்றுக்கு].
ஜந்திரசோழவள நாட்டுத் தென்கால் விக்கிரமசோழன் கடம்பூரில் நான் கொண்டு [வி]ட்ட ௺
வ𑿈𑿂 இந்நிலம் ஆறுமாக்காணியும் கடமை இறுத்து இறைமிகிதி கொ[ண்]டு சந்தி[ராதித்]-
தவரையும் [இவ்வி]ளக்கொன்றும் செல்வதாக வைத்தேன் கானத்தூர் கிழவன் அரையன்
[உ]ய்யவந்தானேன் கொண்டு விட்ட ௺ மாவது இந்நாயநா[ர்] தேவதாநத்து….
டையாய் கொம்[மார]த்துத் திருவடிகள் பட்டனை முதுகண்ணாக உடைய துணை
யிருந்தாளச் சாநி பக்கல் னான் விலை கொண்டுடைய ௺ ஆறுமாக்காணியும் திருவி[ள]க்குட்-
புறமாக விட்டேன் அரையன் (உ)ய்யவந்தானேன் உ
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜ𑌦𑍇வற்க்கு யாண்டு {௨௰௭ மகர நாயற்று அப-
ர பக்ஷத்து பஞ்சதெசியும் திங்கள் கிழமையும் பெற்ற பூசத்து நாள் உம்பளநாட்டு உடை
யார் திருமறைக்காடுடையார்க்கு கானத்தூர்நாட்டு அக்களூர்க்காணி உடை கானத்தூர் கிழ-
வன் அரையன் உய்யவந்தானேன் நான் வைத்த திருநுந்தாவிளக்கு இவ்விளக்கு ஒந்றுக்கு .
ஜந்திரசோழவள நாட்டுத் தென்கால் விக்கிரமசோழன் கடம்பூரில் நான் கொண்டு விட்ட ௺
வ𑿈𑿂 இந்நிலம் ஆறுமாக்காணியும் கடமை இறுத்து இறைமிகிதி கொண்டு சந்திராதித்-
தவரையும் இவ்விளக்கொன்றும் செல்வதாக வைத்தேன் கானத்தூர் கிழவன் அரையன்
உய்யவந்தானேன் கொண்டு விட்ட {௺} மாவது இந்நாயநார் தேவதாநத்து . . . .
டையாய் கொம்மாரத்துத் திருவடிகள் பட்டனை முதுகண்ணாக உடைய துணை
யிருந்தாளச் சாநி பக்கல் னான் விலை கொண்டுடைய {௺} ஆறுமாக்காணியும் திருவிளக்குட்-
புறமாக விட்டேன் அரையன் உய்யவந்தானேன் உ
Took Place At
On the west wall of the first prākāra in the Vēdāraṇyēśvara Temple.
Is Clerical Administrative Area Of
Tiruttuṟaippūṇḍi
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Vēdāraṇyam
Spatial Coverage
10.37515360246,79.8499710470891
Has Number
113
Date Created
1243
Name
Rājarāja (III)
Dynasty
chōḻa

Collections

Not viewed