Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVIII, No. 60

இன்னிலம் மூன்றுமாவுக்கும் கீழ்பார்க்கெல்லை …
1014
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVIII, No. 64

இந்நிலம் இரண்டரையும் இறையிலி செய்து குடுத்த
1227
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVIII, No. 65

இந்நிலம் ஒன்றெ ஒருமாவும் இறையிலியாகச் சந்திராதித்தவற் சாசுகதீமாக கல்லிலும் செம்பிலும்….
1115
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVIII, No. 66

நிலம் 5 வேலியும் பூர்வஸ்தானமாய் எழுந்தருவித்து ….. Etc.
1189
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVIII, No. 7

மகதேசன் கோலால் குழி 1600 சிற்றேரி நன்செ நிலமும் இப்படி ஒழுகினபடிக்கு
1239
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVIII, No. 71

நிலம் நாலுமாவும் ….. அமுதுசெய்தருளப் பொனகப்பழ அரிசி இருகலத்துக்கும் கறி அமுது உள்ளிட்ட விஞ்சனங்களுக்கும்
1240
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVIII, No. 73

இன்னிலம் 6 மாவும் சந்திராதித்தவரையும் சாது சொத்தாக இப்பூசை…
~ 1239
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVIII, No. 74

இறைகட்டின காணிகடஞ் ஒபாதி (குறியீடு)னால் 16 ஆக்கி குறியீடு …etc.
1200
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVIII, No. 78

நிலம் இருவேலியும் சிறுத்தொண்ட நாயனார் திருமாளிகையில் நாயனார் உத்தராபதி நாயக்கர்…..
1300
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVIII, No. 79

பொத்தகபடி நிலம் முப்பதிற்று வேலியும் குடிநீங்க தேவதான மாக
~ 1300
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXVIII. No. 59

நிலம் வ இந்நிலங்காலும் இத்தேவர் சித்திரை திருவாதிரை திருநாளு…
1249
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXXII (II), No. 1

சந்திக்கு ஒரு சந்திக்கு …. அச்ச நெல் (குறியீடு) ம் ஆவாற்க்கு நெய்யமுதுக்கு நெல் 3ம் ….. Etc.
973
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXXII (II), No. 104

ஸ்ரீசோழசூழாமணிசெரி சபையார்க்கு இறையிலி மிகை விசத்தில் இட்ட நிலம் ….இரண்டரையெ மூன்று மாக்காணியும் ……. திருஅமுதுக்கு பொது நாநாழியாக மூன்று சந்திக்கும் அரிசி குறுணி நானாழி குத்தலரிசியும் etc.
983
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXXII (II), No. 109

மஹாதேவர்க்கு உத்தமாக்ரம்ம கலமிரண்டும் அதிராமந் வைகலம் மொன்றும் ஆக கலம் மூன்றும்க்கும் நித்தம் அரிசி அறு நாழியும் உழக்காழாக்கு நெய்யும் கறி ஆறும் ….
983
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXXII (II), No. 112

ஒரு விளக்கெரிய வைச்ச ஆடு 90 கொண்டு நிசதம் நாராயத்தால் உழக்கும் இரவும் பகலும் எரிய வைய்த்த
983
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXXII (II), No. 155

இப்பொன்னுக்கு பலிசை நிசதி ஆழாக்கு எண்ணை அட்டுவதாகவு திருமஞ்சனமாட்ட வைய்த்த செப்புக்கலசம் ஒன்பது ஆக நிறை கலசம் 210 பலம்
985
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXXII (II), No. 158

ஆடு 48ங் கொண்டு சந்திராதித்தவல் நிசதம் நாழிக்கு நெய்யட்டுவோம்
985
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXXII (II), No. 164

ஒரு திருநொந்தா விளக்கெரிக்க வைத்த பொன் தன்மகட்டளையால் துளைநிறை 25 கழஞ்சு …. கொண்டு நிசதம் உழக்கும் தேவரனாழியோடொக்கும் உழக்கினால் ஸ்ரீகோயிலுக்கெ கொண்டு சென்று….
986
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXXII (II), No. 184

பெருமானடிகளுக்கு நாலு .. கடை சந்திக்கு இருநாழி அரிசியாக திருவமுது காட்டுவதற்க்கு வைத்த பூமியாவது…. கைக்கோளற்கு விற்று குடுத்தோம்
986
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXXII (II), No. 193

மஹாதேவர்க்கு குடுத்த பட்டம் செம்பொன் நிறை அறுகழைஞ்செய் பத்து மா இது நகரத்தார்
987
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXXII (II), No. 195

விளக்கு ஒன்று எரிப்பதற்கு வைத்த காசு இருபத்து நாலு
987
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXXII (II), No. 233

வெள்ளிக் கலசம் ஒன்று அலகு நீங்க நூற்று நாற்பத்து முக் கழைஞ்செ முக்காலெ இரண்டு மஞ்சாடி, இங்கு துரையாக்கலி யென்னுன்ந் திலாக் கோலால் நிறை பதின் மூன்றெ முக்கைய்சு ஒரு பலம், பதின் கழஞ்செ காலாக இவ்வூர்க் கல்லால் வந்த நிறை நூற்று நாற்பதின் கழைஞ்செ முக்காலெ மூன்று மஞ்சாடியும் அறு மா இவை பன்மாஹேஸ்வர ரக்ஷை.
988
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXXII (II), No. 236

திரிபுவன மாதேவியார் குடுத்த காசு 100
992
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXXII (II), No. 26

இவ்வெழுபதாடுங் கொண்டு நிசதம் முப்பிடி நெய் சந்திராதிதவற் அட்டுவோமானோம்.
976
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXXII (II), No. 31

இத்தானத்துக்கு போகமாக வைத்த பொன் (குறியீடு)க ம்னால் வாசிபடாத ஈழக்காசு ஆயிரங்காசும் ….நிசதம் பதினாழி நெல்லு பேரால் கொள்ளப்பெறுவதாகவும்.
976
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXXII (II), No. 32

தங்களூர் முதலாய் வருகின்ற நேர்வாய் செம்பொன் 3917 கழஞ்செ 3 மஞ்சாடியிலும் நமக்கு யாண்டு 6வது ……நிசதம் அத்தயாம நானாழி வாசியாற் போனகம் அமுர்து செய்தருளவும் நமக்காக நம்மாச்சிய் வேம்பற்றூரிலேய் நான்கேய் முக்காலேய் விலைக்காகக் கொண்டு …….
977
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXXII (II), No. 42

மஹாதேவற்கு இன்னாட்டு அண்டுரய் அருள் வாழ்க்கைகாடு வெட்டிக் கல்லி மசக்கல்லான அரையெ இரண்டு மாச்செ கொண்டு இரண்டு நொந்தா விளக்கு …. எரிப்போம்
978
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXXII (II), No. 43

விலைகொண்ட நிலம் (குறியீடு) காசு 87, நிலம் (குறியீடு) மூன்றுமா அரைக்காலினுக்கு குடுத்த காசு 60, விலை கொண்ட (குறியீடு) அரைக்காலுக்கும் (குறியீடு)அரைக்காலுக்கும் ஆக குடுத்த காசு 93, விலைகொண்ட (குறியீடு) நான்மாவரைக்கும் ….. அரைக்காணி முந்திரிகை குடுத்த காசு 90ம் இந்நிலத்தில் பத்துமாச்செய் இறை இழித்துவிதுக்காக சபையார் குடுத்த காசு (குறியீடு) 205 1/2.
978
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXXII (II), No. 57

திருவாலந்துறை மஹாதேவர்க்கு மூன்று சந்திக்கும் வைத்த தயிரமுது நாராய நாழி … நாடுரி நாழிக்கு வைத்த சாவா மூவாப் பேராடு இருபது.
980
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXXII (II), No. 70

திருநொந்தா விளக்கு ஒன்றினுக்கு வைச்ச ஆடு 96 …சோமாசி கண்ணன் கடவ விளக்கு அரையாலும் திங்கள் முன்நாழி முழாக்கு நெய் அட்ட கடவநாகவும்.
981
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXXII (II), No. 72

நானாழி அரிசியாலும் திருவமுது காட்டவும் ….. வைத்த நிலம் கணியனயன் பட்டியில் காற்செறுவும் கழுவலின் படவாயம் ஆக ஒரு செறுப்புனிலமும் கொண்டு இப்பரிசு….
981
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXXII (II), No. 96

நடுவுபட்ட நிலமூன்று மா இது அடைப்படி அளக்கு நெல்லு 36 கலம்
982
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXXII (II),No. 156

இன்னெல்லு நூற்றுக் கலமும் ஸ்ரீ கோயில் காணியுடைய உவச்சகள் வாத்யப்பேரையனான நக்கன் சேந்தனுக்கே
985
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXXII Appendix, No. 3

நூற்றுக் கழஞ்சு பொன் குடுத்து கல்லிசெயியாக்கி பின்னாமழை வயக்கலென்று பேர் யிட்டு அரையே அரைக்கால் சேயியும் நிலம் உழுவார் பத்தெட்டு குத்தல் பழவரி திருவமிதுக்கு அட்டுவிதாக.
~ 900
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXXII, Appendix, No. 1

விளக்கு க க்கு எளர்புரம் நிறை ஒன்பதின் கழஞ்செ பொன் கொண்டு … நிசதி உழக்கெண்ணையால் படி நடையார் மெல் பொன்.
~ 900
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXXII, Appendix, No. 5

எண்ணாழிக் காலால் தொண்ணுற்று காடியும் ஆண்டு தொறுமிறு திங்களுமகப்பட அர்சிப்ப அளந்து குடுப்போமாகவும். …
960
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXXII, Appendix, No. 10

ஐநூறு குழியும் மஹாதேவர்க்காகவும் இத்திருவமிர்து முட்டில் அவ்வாண்டு வாரியஞ் செய்வாரெய் நிசதம் அரைக்காற் பொன் தண்டிபதாக குடுத்தோம்
968
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXXII, Appendix, No. 2

சூல நாழியால் பதினறு நாழிக்கு நிசதி நெல் ஐந்குறுணி இருநாழி உரியாழாக்காள் படி திங்கள் பதின் முக்கலனெ முக்குறுணி அறுநாழி முழக்கால் படி ஆண்டுவரை நெல் நூற்றுஐம்பத்து ஒன்பதின் கலனெ இருதூணி பதக்கினால் நிலம் ஒன்றரையெ யொரு மா முக்காணி அரைக்காணி முந்திரிகையும் etc. நெல் நானூற்றுக்கலத்துக்கும் நிலம் நால்வேலியும் சூலக்காலால் வேலி நூற்றுக்கல வரிசையால் என் மகன் பூதி பராந்தகன்.
930
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXXII, Appendix, No. 7

நிலம் அரைக்கால் சந்திராதித்தவற் செய்தான் இவேரிபட்டி நிற்க
962
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXXII, No. 13

இப்பூமி நாலு சீமையிலகப்பட்ட நிலம் இரிணிக்கி அடையகொனங்கையாய் செறுவு 25ல் ஒரு மாகாணிக் காளங்கைக்கு நீக்கி நின்ற நிலம் 24ம் திருமெலுக்கிடும் அடிகளார் 5வர்க்குநிவந்தமாக
909
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXXII, No. 15

பட்டியாலொரு காடிய் நெல் அட்டுவோமானோம் ஊரொமிதற்றின் பில் நிசதி ஆயிரங் காணந் தண்டப்பிடவொட்டி குடுத்தொம்.
910
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXXII, No. 17, South Indian Inscriptions VIII, No. 668

மூவேலி நிலத்தால் 120 கலம் வேலி 120கலமாக ஆண்டு வரை அளக்கு நெல் சூலக்காலால் 310 கலம்
918
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXXII, No. 18

திரு விளக்கு எரிய நிசதப்படி நாராயத்தால் உழக்கு நெய்க்கு வைத்த சாவாமூவா பேராடும் …. நெய் அஞ்ஞாழிக்கு வைத்த ஆடு 10ம் …..
919
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXXII, No. 22

ஏரிக்கணக்கு எழுதுவார்க்கு ஒட்டிக்குடுத்த பரிசாவது நிசதி கொற்று நெல் நான் நாழியும் ஆண்டு வரை செம்பொன் எழுகழஞ்சும் ஒரணைக்கூறையும் குடுப்பொமாகவும்
923
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXXII, No. 23

எழுகழஞ்சு பொன்னுக்குப் பலிசை வாலிகண்டபுறத்து நாராயத்தால் நிசதி உழக்கெண்ணை நெய் அட்டக்கடவார்
925
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXXII, No. 26

மூன்று சந்தியும் சந்திராதித்தவல் ஆராதிப்பானொரு பிராஹ்மணந் வேதமும் வல்லானொருவனுக்கு ஜிவிதமாக வைத்த பொன் அறுபதின் கழஞ்சு பொலியூட்டாக ஆட்டை வட்டம் அறுபதின் கல நெல்லு ….. எண்ணாழிக்காலால் எங்களூர் அம்பலத்தெ அளந்து
927
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXXII, No. 27

ஒழுகையில் நாட்டொமும் எங்கள்ளவினாலாச்சு நாங்களும் பட்டியால் குட்டை நெல் வைச்சோம்
928
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXXII, No. 32

இந்நிலமுன்றே காலும் சந்திராதித்தவரை இறையிலியாக…..
935
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXXII, No. 33

நந்தா விளக்கு ஒன்றுக்கும் நிசதி உழக்கு நெய் ஆட்ட வைய்த்த சாவா மூவாப் பேராடு நூறு.
936
Cover Image
Cover image will come soon
Inscription

South Indian Inscriptions XXXII, No. 35

ஐஞ்ஞூறு குழி இவனுக்கு நெத்தபட்டி வைத்தோம்
936