South Indian Inscriptions XXIII, No. 286

Cite this Item

"South Indian Inscriptions XXIII, No. 286." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_286

Item Details

Title
South Indian Inscriptions XXIII, No. 286
Identifier
South_Indian_Inscriptions_XXIII_No_286
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 287 of 1907,
Abstract
This also commences with the introduction Pūmādu puṇara etc. This registers a grant of 175 kuḻi of land after bringing it under cultivation, by one Āṭkoṇḍaṉ Arikularāja-mārāyaṉ of the Virasśōḻa-Aṇukkar (regiment?), so as to provide 10 kalam and odd of paddy per year, to meet the expenses of worship of god Mānikkakkūttar (Naṭarāja) on all days of Amāvāsyā in the year and to pay the taxes on the land. The donor also paid one kāśu for the (daily) supply of a bathing water pot to the temple out of the interest on the amount.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] பூமாது புணரப் புவிமாது மலர நாமாது விளங்க ஐயமாது வி...ந்திருபது மலர் மற்றவர் சூட மந்திய உரிமையில் மணிமுடி குடிச் செங்கோல் சென்று இசைற்ப வெங்கலி நீங்கி மெய்யறந் தழைப்பக் கலிங்க மிரியக் கடல்மலை நடாத்தி வலங்கொளாழிவரை ஊழிநடாத்தி இரு கடரளவும் ஒருகுடை நிழற்கீழ் முக்கோக்கிழாநடிகளோடும் வீர𑌸𑌿𑌠ஹாஸநத்து வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி-
ப𑌨𑍍𑌮ரான உடையார் ஸ்ரீ விக்கிரமசோழ𑌦𑍇வற்கு யாண்டு ௫-ஆவது உய்யக் கொண்டார்வளநாட்டுத் திரைமூர்நாட்டுத் திருவிடைமருதுடையார் கோயிலில் வீரசோழ அணு …… ஆட்கொண்டநாந அரிகுலராஜமாராயந் ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿த்தவல் உடையார் திருவிடைமருதுடையார் திருக்கற்றளியில் மாணிக்கக்கூத்தற்கு அமாவாஸிதோறும் திருவமுது உள்ளிட்டு வேண்டு வனவையிற்றுக்கும் சட்டிச்சோற்றுக்-
கும் அமாவாஸி ஒன்றுக்கு நெல்லு ஐஞ்குறுணி இருநாழிக்கு ஓராட்டைக்கு நெல்லு ஐஞ்கலநே முக்குறுணியும் தேவர் கடமைக்கு அசல் நிலம் வரிசைப்படி முந்பு மாத்தால் நெல்லு அறுகலத்தில் செம்பாதியால் நெல்லு ஐஞ்கலநேய் முக்குறுணியும் ஆசு நெல்லும் பதிக்கலனே தூணிப் பதக்கு யாண்டு ஐஞ்சாவதுவரை பயிற்செலவின்றியேய் கொல்லையாய்க் கிடந்த திருவிடைமருது
உள்ளூரில் சதாசிவந்மயக்கலில் நடுவில் வழிக்கு மேற்கு ஈரங்கொள்ளிக் கால்செய்யில் வடதலையில் கொல்லை நிலம் ஒருமா முக்காணியும் ஐஞ்சாவதுவரை பயிற் செலவின்றியேய் கிடந்தமையில் இவந் தந் 𑌸𑍍𑌵ம் இட்டுத் திருத்தி நிலத்தத்துக்கு நெல்லு ஐங்கலநெய் முக்குறுணியும் தேவர் கடமைக்கு நெல்லு ஐஞ்கலநேய் முக்குறுணியும் ஆக நெல்லும் பதித்-
கலநேய் தூணிப்பதக்கும் ஆட்டாண்டுதோறும் இறுப்பதாக விட்ட நிலம் குழி நூற்றெழுபத்தைஞ்சிநால் நிலம் ஒருமா முக்காணியும்விட்டது 11உ மேற்படியாந் ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿த்தவல் உடையார் திருவிடைமருதுடையாற்குப் பலிசை செகுத்து ஒரு திருமஞ்சநக் குடம் வைக்க ஸ்ரீபண்டாரத்து ஒடுக்கிந காசு ஒன்று இது பந்மாஹே𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 ॥- உ
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] பூமாது புணரப் புவிமாது மலர நாமாது விளங்க ஐயமாது வி . . . ந்திருபது மலர் மற்றவர் சூட மந்திய உரிமையில் மணிமுடி குடிச் செங்கோல் சென்று இசைற்ப வெங்கலி நீங்கி மெய்யறந் தழைப்பக் கலிங்க மிரியக் கடல்மலை நடாத்தி வலங்கொளாழிவரை ஊழிநடாத்தி இரு கடரளவும் ஒருகுடை நிழற்கீழ் முக்கோக்கிழாநடிகளோடும் வீர𑌸𑌿𑌠ஹாஸநத்து வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி-
ப𑌨𑍍𑌮ரான உடையார் ஸ்ரீ விக்கிரமசோழ𑌦𑍇வற்கு யாண்டு {௫} - ஆவது உய்யக் கொண்டார்வளநாட்டுத் திரைமூர்நாட்டுத் திருவிடைமருதுடையார் கோயிலில் வீரசோழ அணு . . . . . . ஆட்கொண்டநாந அரிகுலராஜமாராயந் ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿த்தவல் உடையார் திருவிடைமருதுடையார் திருக்கற்றளியில் மாணிக்கக்கூத்தற்கு அமாவாஸிதோறும் திருவமுது உள்ளிட்டு வேண்டு வனவையிற்றுக்கும் சட்டிச்சோற்றுக்-
கும் அமாவாஸி ஒன்றுக்கு நெல்லு ஐஞ்குறுணி இருநாழிக்கு ஓராட்டைக்கு நெல்லு ஐஞ்கலநே முக்குறுணியும் தேவர் கடமைக்கு அசல் நிலம் வரிசைப்படி முந்பு மாத்தால் நெல்லு அறுகலத்தில் செம்பாதியால் நெல்லு ஐஞ்கலநேய் முக்குறுணியும் ஆசு நெல்லும் பதிக்கலனே தூணிப் பதக்கு யாண்டு ஐஞ்சாவதுவரை பயிற்செலவின்றியேய் கொல்லையாய்க் கிடந்த திருவிடைமருது
உள்ளூரில் சதாசிவந்மயக்கலில் நடுவில் வழிக்கு மேற்கு ஈரங்கொள்ளிக் கால்செய்யில் வடதலையில் கொல்லை நிலம் ஒருமா முக்காணியும் ஐஞ்சாவதுவரை பயிற் செலவின்றியேய் கிடந்தமையில் இவந் தந் 𑌸𑍍𑌵ம் இட்டுத் திருத்தி நிலத்தத்துக்கு நெல்லு ஐங்கலநெய் முக்குறுணியும் தேவர் கடமைக்கு நெல்லு ஐஞ்கலநேய் முக்குறுணியும் ஆக நெல்லும் பதித்-
கலநேய் தூணிப்பதக்கும் ஆட்டாண்டுதோறும் இறுப்பதாக விட்ட நிலம் குழி நூற்றெழுபத்தைஞ்சிநால் நிலம் ஒருமா முக்காணியும்விட்டது 11உ மேற்படியாந் ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿த்தவல் உடையார் திருவிடைமருதுடையாற்குப் பலிசை செகுத்து ஒரு திருமஞ்சநக் குடம் வைக்க ஸ்ரீபண்டாரத்து ஒடுக்கிந காசு ஒன்று இது பந்மாஹே𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 ॥- உ
Took Place At
Mahālingasvāmi temple in the same place
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruviṭaimarutūr
Spatial Coverage
10.997235,79.45237
Has Number
155
Date Created
1121
Name
Vikrama-Chōḻa
Dynasty
Chōḻa

Collections

Not viewed