South Indian Inscriptions XXIII, No. 275

Cite this Item

"South Indian Inscriptions XXIII, No. 275." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_275

Item Details

Title
South Indian Inscriptions XXIII, No. 275
Identifier
South_Indian_Inscriptions_XXIII_No_275
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 279 of 1907,
Abstract
This registers an endowment of six vēli of land in three separate plots at Vikramasśōḻaṉallūr, made by the king, to meet the expenses of worship to god Vikra- maśōḻiśvaram-Uḍaiyār newly consecrated by him in the temple. The rent from these tax free dēvadāṉa lands is said to be 345 kalam of paddy, as settled in the revenue survey conducted in the 38th year (of the king's predecessor).
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] பூமாது புணரப் புவிமாது வளர நாமாது விளங்க ஜயமாது நிலவத் தன்னிருபதமலர் மன்னவர் குட மன்னிய உரிமையால் மணிமுடி சூடிச் செங்கோல் சென்று திசைதோறும் வளர்ப்ப வெங்கலி திங்கி மெய் யறந் தழைப்பக் கலிங்க மிரிய[க் க]டல்மலை நடாத்தி வலங்கொளாழி வரையாழி நடப்ப இருசுடரளவு[ம்*] ஒருகுடை நிழற்கீழ் வீரஸி௦ஹாஸ நத்து மு-
க்கோக்கிழாநடிகளோடு வீற்றிருந்தருளிய கோப்பரகேஸரி𑌪𑌨𑍍𑌮𑌰𑌾𑌨 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁𑌵𑌨𑌚𑌕𑍍𑌰𑌵𑌰𑍍𑌤𑍍𑌤𑌿கள் ஸ்ரீவிக்கிரமசோழதேவற்க்கு யாண்டு ஒன்பதாவது உய்யக்கொண்டார் வளநாட்டுத் திரைமூர்நாட்டு உடையார் திருவிடைமருதுடையார் ஸ்ரீகோயிலில் எழுந்தருளிவித்த விக்கிரமசோழ 𑌠𑌰𑌠𑌶𑍍𑌵𑌰முடையார்க்கு கோயில் நிமந்தங்களுக்கு இறுப்பதாகப் பழ
ம்பேர் தவிர்த்து யாண்டு ஒன்பதாவதுமுதல் தேவதான இறையிலியாய் விக்கிரமசோழநல்லூரென்று திருநாமத்தால் ஒருராய்க் கூடிந உய்யக்கொண்டார்வளநாட்டுத் திரைமூர்நாட்டு மதுராந்தகதல்லூரான அரிந்தவன் சாத்தமங்கலம் ஜிதத்தரையரும் நெற்குப்பைஉடையார்க்கும் காணியான நிலம் நீக்கி ௺ ௨𑿓##கீ𑿓 நிலம் இ-
ரண்டெ முக்காலே அரைக்காணி முந்திரிகைக்கிழ் முக்காலினால் நெல்லு நூற்றறுபத்தறுகலநே ஐங்குறுணி எழுநாழியிநால் நிச்சயித்த நெல்லு நூற்றறுபத்தைங்கலநே தூணி அறுநாழிக்கு முப்பத்தெட்டாவது நிச்சயித்த நெல்லு நூற்றைம்பத்திருகலநே குறுணியும் இன்னாட்டு நெத் தொற்ப்பட்டிகை இறையிலி மாறிந எநாதிமங்கலத்துக்[கு]ன் நெற்-
குப்பைஉடையான் காணியாந நிலம் நீக்கி நிலம் இரண்டேமுக்காலிநால் நெல்லு நூற்றெண்பத்திருகலநே குறுணி இருநாழி உ[ரிக்]கு நிச்சயித்த நெல்லு நூற்றறுபத்து முக்கலனே பதக்கும் இந்நாட்டு நெத்தொற்பட் டிகை இறையிலி ஏநாதிமங்கலத்துக்களில் திருவுலகளந்தேறிந நிலமாய்த் திறப்பாத நிலத்து ஒருபக்கமடைய இட்ட நிலம் ஒன்பதுமா முக்கா-
ணிக்கீழ்க் காலினால் நெல்லு முப்பத்திருகலநே பதக்கஞ்ஞாழி உரிக்கு நிச்சயித்த நெல்லு இருபத்தொன்பதின் கலநே இருதூணிப்பதக்கு [எ]ழு நாழியும் ஆக விக்கிரமசோழநல்லூர் நிலம் அறுவேலியினால் நெல்லு முன்னூற்றைம்பத்தெண்கலநே தூணி இருநாழி உரிக்கு முப்பத்தெட் டாவது நிச்சயித்த நிலத்தால் நெல்லு நூற்றைம்பத்திருகலநே குறுணிக்கு நிச்சயித்-
திலாத நிலத்தால் முன்பு நிச்சயித்த நெல்லு நூற்றுத் தொண்ணூற்றிரு கலநே இருதூணி முக்குறுணி நாநாழியும் ஆக நெல்லு முன்னூற்று நாற்பத்தைங்கலநே நாநாழியும் யாண்டு ஒன்பதாவதுமுதல் தேவதான இறையில் இட்டமைக்கு இவை புரொவரி திணைக்கள நாயகம் உலகவேளா நெழுத்து இவை புரொவரி திணைக்களத்து முகவெட்டி முகந்த நூருடையா நெழுத்து இவை புரொவரி திணைக்க
ளத்து முகவெட்டி பாசாலிகிழவநெ[ழு*]த்து இவை [பு]ரொவரி திணைக் களத்து முகவெட்டி சிறுகுடையா நெழுத்து இவை புரொவரி திணைக்கள நாயகம் நா[க*]ங்கொற்ற நெழுத்து இவை புரொவரி திணைக்களத்து முக வெட்டி நாகமங்……….து [இ]வை புரொவரி திணைக்கள நாயகம் நெல்மலி கிழா நெழுத்து இவை புரொவரி திணைக்கள நாயகம் சிறுகுன்றங்கிழா நெழுத்து இவை வரகுணராய நெழுத்து
இவை வீரசோழப் பல்லவரைய நெழுத்து இதுஸ்ரீ 𑌮𑌾𑌹𑍇[𑌶𑍍𑌵*]𑌰𑌕𑍍𑌷𑍈 [॥*]
தேவதான இறையிலி யி்ட்டபடிக்கும் கூடிநபடிக்கும் உள்வரி கல்வெட்டு உ
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] பூமாது புணரப் புவிமாது வளர நாமாது விளங்க ஜயமாது நிலவத் தன்னிருபதமலர் மன்னவர் குட மன்னிய உரிமையால் மணிமுடி சூடிச் செங்கோல் சென்று திசைதோறும் வளர்ப்ப வெங்கலி திங்கி மெய் யறந் தழைப்பக் கலிங்க மிரியக் கடல்மலை நடாத்தி வலங்கொளாழி வரையாழி நடப்ப இருசுடரளவும் ஒருகுடை நிழற்கீழ் வீரஸி௦ஹாஸ நத்து மு-
க்கோக்கிழாநடிகளோடு வீற்றிருந்தருளிய கோப்பரகேஸரி𑌪𑌨𑍍𑌮𑌰𑌾𑌨 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁𑌵𑌨𑌚𑌕𑍍𑌰𑌵𑌰𑍍𑌤𑍍𑌤𑌿கள் ஸ்ரீவிக்கிரமசோழதேவற்க்கு யாண்டு ஒன்பதாவது உய்யக்கொண்டார் வளநாட்டுத் திரைமூர்நாட்டு உடையார் திருவிடைமருதுடையார் ஸ்ரீகோயிலில் எழுந்தருளிவித்த விக்கிரமசோழ 𑌠𑌰𑌠𑌶𑍍𑌵𑌰முடையார்க்கு கோயில் நிமந்தங்களுக்கு இறுப்பதாகப் பழ
ம்பேர் தவிர்த்து யாண்டு ஒன்பதாவதுமுதல் தேவதான இறையிலியாய் விக்கிரமசோழநல்லூரென்று திருநாமத்தால் ஒருராய்க் கூடிந உய்யக்கொண்டார்வளநாட்டுத் திரைமூர்நாட்டு மதுராந்தகதல்லூரான அரிந்தவன் சாத்தமங்கலம் ஜிதத்தரையரும் நெற்குப்பைஉடையார்க்கும் காணியான நிலம் நீக்கி {௺} {௨𑿓##கீ𑿓 நிலம் இ-
ரண்டெ முக்காலே அரைக்காணி முந்திரிகைக்கிழ் முக்காலினால் நெல்லு நூற்றறுபத்தறுகலநே ஐங்குறுணி எழுநாழியிநால் நிச்சயித்த நெல்லு நூற்றறுபத்தைங்கலநே தூணி அறுநாழிக்கு முப்பத்தெட்டாவது நிச்சயித்த நெல்லு நூற்றைம்பத்திருகலநே குறுணியும் இன்னாட்டு நெத் தொற்ப்பட்டிகை இறையிலி மாறிந எநாதிமங்கலத்துக்குன் நெற்-
குப்பைஉடையான் காணியாந நிலம் நீக்கி நிலம் இரண்டேமுக்காலிநால் நெல்லு நூற்றெண்பத்திருகலநே குறுணி இருநாழி உரிக்கு நிச்சயித்த நெல்லு நூற்றறுபத்து முக்கலனே பதக்கும் இந்நாட்டு நெத்தொற்பட் டிகை இறையிலி ஏநாதிமங்கலத்துக்களில் திருவுலகளந்தேறிந நிலமாய்த் திறப்பாத நிலத்து ஒருபக்கமடைய இட்ட நிலம் ஒன்பதுமா முக்கா-
ணிக்கீழ்க் காலினால் நெல்லு முப்பத்திருகலநே பதக்கஞ்ஞாழி உரிக்கு நிச்சயித்த நெல்லு இருபத்தொன்பதின் கலநே இருதூணிப்பதக்கு எழு நாழியும் ஆக விக்கிரமசோழநல்லூர் நிலம் அறுவேலியினால் நெல்லு முன்னூற்றைம்பத்தெண்கலநே தூணி இருநாழி உரிக்கு முப்பத்தெட் டாவது நிச்சயித்த நிலத்தால் நெல்லு நூற்றைம்பத்திருகலநே குறுணிக்கு நிச்சயித்-
திலாத நிலத்தால் முன்பு நிச்சயித்த நெல்லு நூற்றுத் தொண்ணூற்றிரு கலநே இருதூணி முக்குறுணி நாநாழியும் ஆக நெல்லு முன்னூற்று நாற்பத்தைங்கலநே நாநாழியும் யாண்டு ஒன்பதாவதுமுதல் தேவதான இறையில் இட்டமைக்கு இவை புரொவரி திணைக்கள நாயகம் உலகவேளா நெழுத்து இவை புரொவரி திணைக்களத்து முகவெட்டி முகந்த நூருடையா நெழுத்து இவை புரொவரி திணைக்க
ளத்து முகவெட்டி பாசாலிகிழவநெழு த்து இவை புரொவரி திணைக் களத்து முகவெட்டி சிறுகுடையா நெழுத்து இவை புரொவரி திணைக்கள நாயகம் நாக ங்கொற்ற நெழுத்து இவை புரொவரி திணைக்களத்து முக வெட்டி நாகமங் . . . . . . . . . . து இவை புரொவரி திணைக்கள நாயகம் நெல்மலி கிழா நெழுத்து இவை புரொவரி திணைக்கள நாயகம் சிறுகுன்றங்கிழா நெழுத்து இவை வரகுணராய நெழுத்து
இவை வீரசோழப் பல்லவரைய நெழுத்து இதுஸ்ரீ 𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥]
தேவதான இறையிலி யி்ட்டபடிக்கும் கூடிநபடிக்கும் உள்வரி கல்வெட்டு உ
Took Place At
Mahālingasvāmi temple on the north base of the same maṇḍapa
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruviṭaimarutūr
Spatial Coverage
11.0068735230521,79.4211837050001
Has Number
144
Date Created
1125
Name
Vikrama-Chōḻa
Dynasty
Chōḻa

Collections

Not viewed