South Indian Inscriptions XXIII, No. 301
Cite this Item
"South Indian Inscriptions XXIII, No. 301."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_301
Item Details
- Title
- South Indian Inscriptions XXIII, No. 301
- Identifier
- South_Indian_Inscriptions_XXIII_No_301
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 302 of 1907,
- Abstract
-
The introduction commences with the words Pūmālai miaḍindu. The inscription registers an order of the king, conveyed through the Tirumandiravōḻai (Royal Secretary) Madhurāntaka -Paravaināṭṭu-Mūvēndavēlāṉ, and the uḷvari executed by 7 other puravu- vari officers, granting ten vēli of land in five different plots as tax-free dēvadāṉa, for the requirements of worship and offerings to God Kulōttuṅga-Chōḷiśvaramuḍaiya-Mahādeva, consecrated by Svāmidēvar Śrikaṇṭha-Śiva for the merit of (the king's predecessor) Kulōttuṅga-Chōḻa I, at Mangāḷākkuḍia hamlet of Sōḻamārttāṇḍa-chaturvēdimaṅgalam in Maṇṇi-nāḍu a subdivision of Virudārajabhayaṅkara-vaḷanāḍu. Of this land, 8 vēli and odd is said to have formed part of a dēvadāṉa originally belonging to the temple at Viṅgunir-tirutturutti. The total yield from the lands was 1525 kalam of paddy including 1000 kalam by way of kapikkaḍan at the rate of a hundred kalam on every vēli of land.
The teacher Śrikaṇṭha-Śiva was possibly the same as, if not a predecessor to, Śrikaṇṭha-Śambu the father of Śōmēśvara the royal preceptor of Kulōttuṅga-Chōḻja III, who performed the consecration ceremony of the God at Tribhuvanam temple built by his disciple (vide An. Rep. 1908, Part II, para 64). - Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] பூமாலை மிடைந்து பொன்மாலை திகழப் பாமாலை மலிந்து பருமணித் தாழ்புயத் திருநிலமடந்தையொடு ஜயமகளிருப்பத் தன்வரை மார்பந்தனதெனப் பெற்றுத் திருமகளொருதனியிருப்பக் கலைமகள் சொற்றிறம்புணர்ந்த கற்பினளாகி விருப்பொடு னாவகத் திருப்பத் திசைதோறு 𑌨𑍍𑌤𑌿கிரியோடு செங்கோல் நடப்ப அகில புவனமுங் களிப்பதோர் புதுமதி போல் வெண்குடை மீமிசை நிழற்றக் கருங்கலி யொளித்து வன்பிலத் திடைக் கிடப்ப குளத்திடைத் தெலுங்கவிமன் விலங்கல்மிசை யெற-
வுங் கலிங்கபூமியைக் கனையெரி பருகவும் ஐம்படைப்பருவத்து வெம்படை தாங்கி வெங்கைமண்டலத் தாங்கினிதிருந்து வடதிசை [ய]டிப்படுத்தருளி தென்றிசைத் த𑌨𑍍𑌤மமு𑌨𑍍𑌤𑌾நமு𑌨𑍍𑌤ழைப்ப வேதமும் மெய்மையு மாதி யுகம்பொற் றலைத்தலைச் சிறப்பவந்தருளி வெற்கரும் போர்புலியானை பார்த் திவர் சூட நிறைமணி மகுடம் முறைமையிற் சூடு[ம்*] மன்னுயிர்[க்*] கெல்லாமின்னுயிர்த் தாய்போல்த் தன்னொளி பரப்பித் தனித்தனி பார்த்து மண்முழுதுங் களிப்ப மனுநெறி வளர்த்து நன்கோயிற் கொற்ற வாசல்புற-
த்து மணினாவோடுங்க முரைசுகள் முழங்க விசையமும் புகழும் மேல்மே லோங்கச் [செழியர் வெஞ்சுரம் புகச்] சேரலர் கடல்புக அழிதரு சிங்கணரஞ்சி நெஞ்சலமரக் சுங்கர் திரையிடக் கன்னடர் வெ𑌨𑍍𑌤𑌿டக் கொங்க ரொதுங்கக் கொங்கணர் சாய மற்றும் எத்திசை மன்னரு𑌨𑍍𑌤𑌿 𑌨𑍍𑌤𑌿மக்கரணெனத் திருமலற் சேவடி யுரிமையி லிறைஞ்சித் தொல்லை யெழுலகந் தொழு செழித் தொன்றிய முல்லை வாணகை முக்கோக்கிழானடி யுமையொடு சங்கர விமையத் திசைய்த் திருந்தனனெனப் பொருளி யுடதிருப்ப ஆங்கவன் மகிழுங் கையொப்-
பாகிய செ..... திலதந்தியாகபதாகை புரிகுழல் மடப்பிடிப் புநிதகுணவனிதை திரிபுவனமுழுதுடையாளிவ 𑌨𑍍𑌤𑌿ருவுள்ளத்தருளு முழுதுடையாளென வுட னிருப்பச் செம்பொன் விர𑌸𑌿𑌠ஹாஸநத்து முக்கோக்கிழா நடிகளோடும் விற்றிரு𑿓ளருளிய கோப்பரகேசரிப𑌨𑍍𑌮ரான 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁𑌵னச்ச𑌕𑍍𑌰வர்த்திகள் ஸ்ரீவி𑌕𑍍𑌰சோழ𑌦𑍇வற்கு யாண்டு நாலாவது உடையார் 𑌸𑍍𑌵𑌾மி𑌦𑍇𑌵ர் ஸ்ரீக𑌣𑍍𑌠𑌶𑌿வர் உடையார் விருதரா𑌰𑌾𑌜𑌭யங்கரவளநாட்டு ம-
ண்ணிநாட்டுச் சோழமாத்தாண்டச்சருப்பேதிமங்கலத்துப் பிடாகை மங்கலக்குடி நிலத்து எழு𑌨𑍍𑌤ருளுவித்த குலோத்துங்கசோளி𑌸𑍍𑌵ரமுடைய 𑌮𑌹𑌾𑌦𑍇𑌵ற்கு கோயில் நிமனங்களுக்கு இறுப்பதாக ஸ்ரீவி𑌕𑍍𑌰சோழ 𑌦𑍇𑌵ற்கு யாண்டு நாலாவதுமுதல் பதிற்றுவேலி நிலம் இறையிலி 𑌦𑍇வ தாநமாக இட்டுக்குடுக்கத் திருவாய்மொழி𑌨𑍍𑌤ருளிநாரென்று திரும𑌨𑍍𑌤𑌿ரஓலை பூண்டியூருடையாதான மதுரா𑌨𑍍𑌤கப் பரவைநாட்டு மூவே𑌨𑍍𑌤வேளாந் எழுத்திட்ட செய்யும்படிப்ப-
டியும் புரவுவரி திணைக்களநாயகம் மணலூர்கிழவனும் பன்றிமங்கலமுடை யானும் பெழைகுடையானும் புரவுவரித் திணைக்களத்து முகவெட்டி நாகன் கொற்றனும் உலகவேளானு[ம்*] கோமுழானும் குளத்துழானும் எழுத்திட்ட உள்வரிப்படியும் குலோத்துங்கசோழநல்லூரெந்று 𑌨𑍍𑌤𑌿ருநாமத்தால் யாண்டு நாலாவது ஓர்ரூராகக் கூட்டி இத்தேவற்குத் தேவதானம் இறையிலியிட்ட விங்குநிற் திருத்துருத்தி தந்திருக்கற்றளி மஹா தேவரை இறையிலிமாறின குறுக்கைநா-
ட்டுக் கடலங்குடியான கங்கைகொண்டசோழச்சருப்பேதிமங்கலத்துக் களநிலம் எட்டேஒந்பதுமா முக்காணியும் நிலங்கலந்தவாற்றால் அடைத்த படி இந் நிலத்துக்குக் கிழக்குத் துண்டப்பட்ட நிலம் ஒன்றரையும் கீழ் பாற்கெல்லை விருதராஜ𑌭யங்கரவாய்க்காலுக்கு மேற்கும் தெந்பாற் கெல்லை இவ்வூர் நிலத்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை இவ்வூர் நிலத்துக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை இவ்வூர் நிலத்துக்கு தெற்கும் ஆக நிலம் ஒன்றரையும் நீக்கி நிலம்
ஆறேமுக்காலே தாலுமாமுக்காணிக்குக் கிழபாற்கெல்லை திருவேழ்விக்கு[டி] மணவாளதம்பி ஊர்க்கிழிறையிலிக்கும் மடப்புறத்துக்கும் இவ்வூர் நிலத்துக்கு மேற்கும் தெந்பாற்கெல்லை காவிரிமங்கலமான மதுராந்தகச்சருப்பேதிமங்கலத்தார் வாய்க்காலுக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை வில்லிய நல்லூரான புவலோகமாணிக்கச் சருப்பேதிமங்கலத்தார் கீழெல்லைக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை கண்டியூரார் எல்லை வாய்க்காலுக்குத் தெ-
ற்கும் இவ்விசைத்த பெருநான்கெல்லைக்கு நடுவுபட்ட நிலம் ஆறேமுக்காலே நாலுமாமுக்காணியும் ஆக நிலம் எட்டே ஒன்பதுமா முக்காணியினால் நெல்லு னானூற்றறுபத்தொரு கலநே ஐஞ்குறுணி இருநாழியும் நல்லாற்றூர்நாட்டுப் புவலோகமாணிக்கச் சருப்பேதிமங்கலத்துக் கள இட்ட நிலம் ஒன்றரையே காணியும் நிலங்கலந்தவாற்றால் அடைத்தபடி இந்நிலத்துத் தெந்கண்டத்துக் கிழக்கடையச் சணவேலி நிலத்தில் மேற்கடைய நிலம் அரையே மூன்றுமா-
க்காணியும் இதந் மேற்கு நில முக்காலும் இந்நிலத்தில் குறைந்த நிலந்தால் நிலவோபாதி நிலம் இரண்டுமாவும் ஆக நிலம் ஒன்றரையே காணியினால் நெல்லு அறுபத்திருகலனே யிருதூணி இருனாழியும் ஆக நிலம் பதிற்று வேலியினால் நெல்லு ஐஞ்ஞூற்றிருபத்தைஞ் கலனே முக்குறுணினானாழி இப்படி தவிர வேலி ஒன்றுக்குக் காணிக்கடந் நெல்லு நூற்றுக்கலமாக இறைகட்டினனெல்லு ஆயிர……….. த்தாண்ட சருப்பேதிமங்கலத்துப் பிடாகை மங்கலக்குடி நிலத்து உடையார் 𑌸𑍍𑌵𑌾மி-
𑌦𑍇வர் ஸ்ரீக𑌣𑍍𑌠𑌶𑌿ப்பிவர் எழுந்தருளுவித்த குலோத்துங்கசோளி𑌶𑍍𑌵ரமுடைய மஹா𑌦𑍇வற்கு திருப்படிமாற்று உள்ளிட்டு கோயில் நிமந்தங்களுக்கு இறுப்பதாக தேவதானம் இறையிலியாயிற்று ॥ உ - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] பூமாலை மிடைந்து பொன்மாலை திகழப் பாமாலை மலிந்து பருமணித் தாழ்புயத் திருநிலமடந்தையொடு ஜயமகளிருப்பத் தன்வரை மார்பந்தனதெனப் பெற்றுத் திருமகளொருதனியிருப்பக் கலைமகள் சொற்றிறம்புணர்ந்த கற்பினளாகி விருப்பொடு னாவகத் திருப்பத் திசைதோறு 𑌨𑍍𑌤𑌿கிரியோடு செங்கோல் நடப்ப அகில புவனமுங் களிப்பதோர் புதுமதி போல் வெண்குடை மீமிசை நிழற்றக் கருங்கலி யொளித்து வன்பிலத் திடைக் கிடப்ப குளத்திடைத் தெலுங்கவிமன் விலங்கல்மிசை யெற-
வுங் கலிங்கபூமியைக் கனையெரி பருகவும் ஐம்படைப்பருவத்து வெம்படை தாங்கி வெங்கைமண்டலத் தாங்கினிதிருந்து வடதிசை யடிப்படுத்தருளி தென்றிசைத் த𑌨𑍍𑌤மமு𑌨𑍍𑌤𑌾நமு𑌨𑍍𑌤ழைப்ப வேதமும் மெய்மையு மாதி யுகம்பொற் றலைத்தலைச் சிறப்பவந்தருளி வெற்கரும் போர்புலியானை பார்த் திவர் சூட நிறைமணி மகுடம் முறைமையிற் சூடும் மன்னுயிர்க் கெல்லாமின்னுயிர்த் தாய்போல்த் தன்னொளி பரப்பித் தனித்தனி பார்த்து மண்முழுதுங் களிப்ப மனுநெறி வளர்த்து நன்கோயிற் கொற்ற வாசல்புற-
த்து மணினாவோடுங்க முரைசுகள் முழங்க விசையமும் புகழும் மேல்மே லோங்கச் செழியர் வெஞ்சுரம் புகச் சேரலர் கடல்புக அழிதரு சிங்கணரஞ்சி நெஞ்சலமரக் சுங்கர் திரையிடக் கன்னடர் வெ𑌨𑍍𑌤𑌿டக் கொங்க ரொதுங்கக் கொங்கணர் சாய மற்றும் எத்திசை மன்னரு𑌨𑍍𑌤𑌿 𑌨𑍍𑌤𑌿மக்கரணெனத் திருமலற் சேவடி யுரிமையி லிறைஞ்சித் தொல்லை யெழுலகந் தொழு செழித் தொன்றிய முல்லை வாணகை முக்கோக்கிழானடி யுமையொடு சங்கர விமையத் திசைய்த் திருந்தனனெனப் பொருளி யுடதிருப்ப ஆங்கவன் மகிழுங் கையொப்-
பாகிய செ . . . . . திலதந்தியாகபதாகை புரிகுழல் மடப்பிடிப் புநிதகுணவனிதை திரிபுவனமுழுதுடையாளிவ 𑌨𑍍𑌤𑌿ருவுள்ளத்தருளு முழுதுடையாளென வுட னிருப்பச் செம்பொன் விர𑌸𑌿𑌠ஹாஸநத்து முக்கோக்கிழா நடிகளோடும் விற்றிரு𑿓ளருளிய கோப்பரகேசரிப𑌨𑍍𑌮ரான 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁𑌵னச்ச𑌕𑍍𑌰வர்த்திகள் ஸ்ரீவி𑌕𑍍𑌰சோழ𑌦𑍇வற்கு யாண்டு நாலாவது உடையார் 𑌸𑍍𑌵𑌾மி𑌦𑍇𑌵ர் ஸ்ரீக𑌣𑍍𑌠𑌶𑌿வர் உடையார் விருதரா𑌰𑌾𑌜𑌭யங்கரவளநாட்டு ம-
ண்ணிநாட்டுச் சோழமாத்தாண்டச்சருப்பேதிமங்கலத்துப் பிடாகை மங்கலக்குடி நிலத்து எழு𑌨𑍍𑌤ருளுவித்த குலோத்துங்கசோளி𑌸𑍍𑌵ரமுடைய 𑌮𑌹𑌾𑌦𑍇𑌵ற்கு கோயில் நிமனங்களுக்கு இறுப்பதாக ஸ்ரீவி𑌕𑍍𑌰சோழ 𑌦𑍇𑌵ற்கு யாண்டு நாலாவதுமுதல் பதிற்றுவேலி நிலம் இறையிலி 𑌦𑍇வ தாநமாக இட்டுக்குடுக்கத் திருவாய்மொழி𑌨𑍍𑌤ருளிநாரென்று திரும𑌨𑍍𑌤𑌿ரஓலை பூண்டியூருடையாதான மதுரா𑌨𑍍𑌤கப் பரவைநாட்டு மூவே𑌨𑍍𑌤வேளாந் எழுத்திட்ட செய்யும்படிப்ப-
டியும் புரவுவரி திணைக்களநாயகம் மணலூர்கிழவனும் பன்றிமங்கலமுடை யானும் பெழைகுடையானும் புரவுவரித் திணைக்களத்து முகவெட்டி நாகன் கொற்றனும் உலகவேளானும் கோமுழானும் குளத்துழானும் எழுத்திட்ட உள்வரிப்படியும் குலோத்துங்கசோழநல்லூரெந்று 𑌨𑍍𑌤𑌿ருநாமத்தால் யாண்டு நாலாவது ஓர்ரூராகக் கூட்டி இத்தேவற்குத் தேவதானம் இறையிலியிட்ட விங்குநிற் திருத்துருத்தி தந்திருக்கற்றளி மஹா தேவரை இறையிலிமாறின குறுக்கைநா-
ட்டுக் கடலங்குடியான கங்கைகொண்டசோழச்சருப்பேதிமங்கலத்துக் களநிலம் எட்டேஒந்பதுமா முக்காணியும் நிலங்கலந்தவாற்றால் அடைத்த படி இந் நிலத்துக்குக் கிழக்குத் துண்டப்பட்ட நிலம் ஒன்றரையும் கீழ் பாற்கெல்லை விருதராஜ𑌭யங்கரவாய்க்காலுக்கு மேற்கும் தெந்பாற் கெல்லை இவ்வூர் நிலத்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை இவ்வூர் நிலத்துக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை இவ்வூர் நிலத்துக்கு தெற்கும் ஆக நிலம் ஒன்றரையும் நீக்கி நிலம்
ஆறேமுக்காலே தாலுமாமுக்காணிக்குக் கிழபாற்கெல்லை திருவேழ்விக்குடி மணவாளதம்பி ஊர்க்கிழிறையிலிக்கும் மடப்புறத்துக்கும் இவ்வூர் நிலத்துக்கு மேற்கும் தெந்பாற்கெல்லை காவிரிமங்கலமான மதுராந்தகச்சருப்பேதிமங்கலத்தார் வாய்க்காலுக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை வில்லிய நல்லூரான புவலோகமாணிக்கச் சருப்பேதிமங்கலத்தார் கீழெல்லைக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை கண்டியூரார் எல்லை வாய்க்காலுக்குத் தெ-
ற்கும் இவ்விசைத்த பெருநான்கெல்லைக்கு நடுவுபட்ட நிலம் ஆறேமுக்காலே நாலுமாமுக்காணியும் ஆக நிலம் எட்டே ஒன்பதுமா முக்காணியினால் நெல்லு னானூற்றறுபத்தொரு கலநே ஐஞ்குறுணி இருநாழியும் நல்லாற்றூர்நாட்டுப் புவலோகமாணிக்கச் சருப்பேதிமங்கலத்துக் கள இட்ட நிலம் ஒன்றரையே காணியும் நிலங்கலந்தவாற்றால் அடைத்தபடி இந்நிலத்துத் தெந்கண்டத்துக் கிழக்கடையச் சணவேலி நிலத்தில் மேற்கடைய நிலம் அரையே மூன்றுமா-
க்காணியும் இதந் மேற்கு நில முக்காலும் இந்நிலத்தில் குறைந்த நிலந்தால் நிலவோபாதி நிலம் இரண்டுமாவும் ஆக நிலம் ஒன்றரையே காணியினால் நெல்லு அறுபத்திருகலனே யிருதூணி இருனாழியும் ஆக நிலம் பதிற்று வேலியினால் நெல்லு ஐஞ்ஞூற்றிருபத்தைஞ் கலனே முக்குறுணினானாழி இப்படி தவிர வேலி ஒன்றுக்குக் காணிக்கடந் நெல்லு நூற்றுக்கலமாக இறைகட்டினனெல்லு ஆயிர . . . . . . . . . . . த்தாண்ட சருப்பேதிமங்கலத்துப் பிடாகை மங்கலக்குடி நிலத்து உடையார் 𑌸𑍍𑌵𑌾மி-
𑌦𑍇வர் ஸ்ரீக𑌣𑍍𑌠𑌶𑌿ப்பிவர் எழுந்தருளுவித்த குலோத்துங்கசோளி𑌶𑍍𑌵ரமுடைய மஹா𑌦𑍇வற்கு திருப்படிமாற்று உள்ளிட்டு கோயில் நிமந்தங்களுக்கு இறுப்பதாக தேவதானம் இறையிலியாயிற்று ॥ உ - Took Place At
- Mahālingasvāmi temple on the same wall
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruviṭaimarutūr
- Spatial Coverage
- 10.997235,79.45237
- Has Number
- 170
- Date Created
- 1120
- Name
- Vikrama-Chōḻa
- Dynasty
- Chōḻa
Collections
Not viewed