South Indian Inscriptions XXIII, No. 300
Cite this Item
"South Indian Inscriptions XXIII, No. 300."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_300
Item Details
- Title
- South Indian Inscriptions XXIII, No. 300
- Identifier
- South_Indian_Inscriptions_XXIII_No_300
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 301 of 1907,
- Abstract
- The inscription begins with the praśasti Pugaḻ śūḻnda etc. It records a gift of 60 sheep for a perpetual lamp in the temple, by one Gaṅgaikoṇḍaśōḻa-Muṉaiyada- raiyar on behalf of Koṭṭuruḍaiyār Araiya.....of Nenmali-nāḍu a district in Arumoḻi- dēvā-vaḷanāḍu, A lamp-stand weighing 118-1/2 palam is said to have been presented. for this purpose, by the shepherd who received the sheep and agreed to measure out an uḻakku of ghee every day by the liquid measure known as Ēkanāyakaṉ evidently after the king's surname.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] புகழ் சூ[ழ்*]தெ புணரி அகழ் சூழ்ந்த புவியில் பொந்நெமி யளவும் தந்நெமி நடப்ப விளங்கு ஜயமகளை இளங்கோப்பருவத்து சக்கரகோட்டத்து விக்கிரமத்தொழிலாற் புதுமணம் புணர்ந்து மதுவரை ஈட்டம் வயிராகரத்து...ர்முனை கொ𑌨𑍍𑌤ன்வாசர் தாதனமிரிய வாளுறை கழித்து தொள்வலி காட்டி...வரநிறுத்தி வடதிசை வாகைசூடி தென்றிசை தெமரூ கமல-
ப்பூமகள் பொதுமையும் நநியாடை நந்நிபாவை தனிமையும் தவிர்ந்து புநிதற்திருமணி மகுடம் உரிமையிற் [சூடி) தன்நடி இரண்டும் தரமுடியாக தொந்நிலவேந்தர் சூடிய முன்னை மநுவாறு பெருக்கி கலியாறு வறுப்ப செங்கோல் திசைதோறுஞ் செல்ல வெண்குடை இருநிலவிளாகம் மேதானாது இருநில வெண்ணிலாத் திகழ ஒருதனி மெருவில் புலி விளையாட வார்க[ழல]-
ந்தரத்து பூபாலர் திறைவிடு கஞ்சொரிகளுறு மறைகிப்ப விலங்கிய பிற்குலப் பிறைபோல் நிற்பிழையென்னுஞ் சொல்லே எதிர்க் கொடிற்றல்லது தன் கை வில்லெதிர்க் கொடா விக்கலந் கல்லகர் நங்கிலிதுடங்கி மணலூர் நடுவென துங்கபத்திரைபுக து...வ்வணும் பட்ட வெங்களுறு விட்ட தந் மானமுங் கூறிய வீரமும் கிடப்ப எறிமலைகளு முதுகுநெளிப்ப இழி𑌨𑍍𑌤 நதிகளுங் சுழன்றுடை-
𑌨𑍍𑌤𑍋ட விழு𑌨𑍍𑌤 கடல்களும் தலைவிரிந் தல[டிக்]குடதிசை தந்நாளுகந்து தானும் தானையும் பந்நாளிட்டம் பலபல முதுகும் பயத்தெதிர்மாறி ஜயப்பெருந் திருவும் பழியுகத்து குடுத்த புகழுஞ் செல்வியும் வாளாரொண்கண் மடந்தை யரிட்டம் மிளாது குடுத்த வெங்கரி நிரையும் கங்கமண்டலமும் சிங்கண மெந்னும் பாணி இரண்டும் ஒருவிசைக் கொ-
ண்டு [க]ண்ய புகழ்ழோடு பாண்டிமண்டல[ங்] கொள திருவிளத்தடைத்து பொருபரித்தாங்கலும் வருபரிகுலங்களும் [சுந்]தரவாரி உடைத்தர வட கடல் தென்கடல் படர்வதுபொல தந்பெருஞ்செனையை எவி பஞ்சவர்...... யன்...பொய்க்களத்தஞ்சி வெருவி நெளித்தோடி அரணென புக்க காடற் துடைத்து நாட்டப்படுத்து மற்றவர்தம்மை வநசரதிரியு-
ம் மொற்றை வெஞ்சுர மெற்றி கொற்ற வி[ஜ*]ய𑌸𑍍𑌤ம்𑌭ம் திசைதோறும் நிறுத்தி முத்தின் சலாபமும் முத்தமிழ் பொதியலும் மத்தவெங்கரி படுமைய்யச் சேவையும் கந்நியும் கைகொண்டருளி தென்நாட்டெல்லை காட்டி குடமலை...ட்டுச் சாவேறெல்லாம் தநிவிசும்பெற்ற தந்மாவெறிய வருதனித்தலைவரை குறுகலர் குலைய கொட்டாறுட்பட நெறிதோறும் நி-
லைகள் இட்டருளி மறிபுனல் கலிங்கமண்டலமும் கைப்படுத்தருளி திசை கொளாரமும் திருப்புயத்தலங்கலும் மாரமுந் தியாகமும் விளங்க பார் தொழ சிவநிடத் துமையெனத் தினசிந்தாமணி புவநமுழுடையா ளிருப்ப அவளுடந் கங்கை வீற்றிருந்த மங்கையர்திலகம் ஏழிசைவலபி எழுலகமுடையாள் வாழியமர்ந்தி நிதிருப்ப வாழியும் திரு[மா*]லாகத்துப் பிரியாத திருவெனத் திருமகள் திகழத் தியாகவல்லி தரும் உலகுடையாளிரு
ப்ப மரபிநில்புவன முழுதுடையாளோடு[ம் வீ]ரஸி𑌠ஹாஸநத்து வீற்றிருந் தருளிய கோவிராஜகே[சரி]வ𑌮𑌰𑍍𑌮[ரான ச𑌕𑍍𑌰]த்திகள் ஸ்ரீ கொலோத்துங்கசோழ𑌦𑍇வற்க்கு யாண்டு ௨௰௭-ஆவது ...𑌳. உலகுய்யகொண்டசோழவளநாட்டுத் திரைமூர்நாட்டு உடையார் திருவிடைமருதுடையார்க்கு திருநு𑌨𑍍𑌤𑌾விளக்கு எரிய அருமொழி தேவவளநாட்டு நெந்மலி நாட்டுக் கோட்டூர் கோட்டூருடையாரான அரைய......ழி𑌨𑍍𑌤ருள கங்கை கொண்டசோ -
ழ முனையதரையர் உடையார்க்கு திருநொ𑌨𑍍𑌤𑌾விளக்கு எரிய விட்ட ஆடு சு௰ இவ்வாடு அறுபதும் சா[வா*]மூவாப் பேராடாகக் கைக்கொண்டு ஏகநாயகனால் நிசதம் உழக்கு நெய் ச𑌨𑍍𑌤ராத்திவல் அட்டக்கடவராக கைக்கொண்ட மன்றாடி ஆரூர் கொழம்பந் இத்திருநொ𑌨𑍍𑌤𑌾விளக்கு எரிய இட்டத் திருவிளக்கு ஒந்றினால் நிறை நூற்றெருபத்தெண்பலவரை இப்படிக்கு இவை கோயிற்க்கணக்கு கொற்றமங்கலமுடையாந் அருமொழி பெ[ாற்]காரியென் எந்நெழுத்து
இவை ஸ்ரீமாஹே𑌶𑍍𑌵𑌰 கங்காணி [॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] புகழ் சூழ் தெ புணரி அகழ் சூழ்ந்த புவியில் பொந்நெமி யளவும் தந்நெமி நடப்ப விளங்கு ஜயமகளை இளங்கோப்பருவத்து சக்கரகோட்டத்து விக்கிரமத்தொழிலாற் புதுமணம் புணர்ந்து மதுவரை ஈட்டம் வயிராகரத்து . . . ர்முனை கொ𑌨𑍍𑌤ன்வாசர் தாதனமிரிய வாளுறை கழித்து தொள்வலி காட்டி . . . வரநிறுத்தி வடதிசை வாகைசூடி தென்றிசை தெமரூ கமல-
ப்பூமகள் பொதுமையும் நநியாடை நந்நிபாவை தனிமையும் தவிர்ந்து புநிதற்திருமணி மகுடம் உரிமையிற் சூடி தன்நடி இரண்டும் தரமுடியாக தொந்நிலவேந்தர் சூடிய முன்னை மநுவாறு பெருக்கி கலியாறு வறுப்ப செங்கோல் திசைதோறுஞ் செல்ல வெண்குடை இருநிலவிளாகம் மேதானாது இருநில வெண்ணிலாத் திகழ ஒருதனி மெருவில் புலி விளையாட வார்கழல-
ந்தரத்து பூபாலர் திறைவிடு கஞ்சொரிகளுறு மறைகிப்ப விலங்கிய பிற்குலப் பிறைபோல் நிற்பிழையென்னுஞ் சொல்லே எதிர்க் கொடிற்றல்லது தன் கை வில்லெதிர்க் கொடா விக்கலந் கல்லகர் நங்கிலிதுடங்கி மணலூர் நடுவென துங்கபத்திரைபுக து . . . வ்வணும் பட்ட வெங்களுறு விட்ட தந் மானமுங் கூறிய வீரமும் கிடப்ப எறிமலைகளு முதுகுநெளிப்ப இழி𑌨𑍍𑌤 நதிகளுங் சுழன்றுடை-
𑌨𑍍𑌤𑍋ட விழு𑌨𑍍𑌤 கடல்களும் தலைவிரிந் தலடிக்குடதிசை தந்நாளுகந்து தானும் தானையும் பந்நாளிட்டம் பலபல முதுகும் பயத்தெதிர்மாறி ஜயப்பெருந் திருவும் பழியுகத்து குடுத்த புகழுஞ் செல்வியும் வாளாரொண்கண் மடந்தை யரிட்டம் மிளாது குடுத்த வெங்கரி நிரையும் கங்கமண்டலமும் சிங்கண மெந்னும் பாணி இரண்டும் ஒருவிசைக் கொ-
ண்டு கண்ய புகழ்ழோடு பாண்டிமண்டலங் கொள திருவிளத்தடைத்து பொருபரித்தாங்கலும் வருபரிகுலங்களும் சுந்தரவாரி உடைத்தர வட கடல் தென்கடல் படர்வதுபொல தந்பெருஞ்செனையை எவி பஞ்சவர் . . . . . . யன் . . . பொய்க்களத்தஞ்சி வெருவி நெளித்தோடி அரணென புக்க காடற் துடைத்து நாட்டப்படுத்து மற்றவர்தம்மை வநசரதிரியு-
ம் மொற்றை வெஞ்சுர மெற்றி கொற்ற விஜ ய𑌸𑍍𑌤ம்𑌭ம் திசைதோறும் நிறுத்தி முத்தின் சலாபமும் முத்தமிழ் பொதியலும் மத்தவெங்கரி படுமைய்யச் சேவையும் கந்நியும் கைகொண்டருளி தென்நாட்டெல்லை காட்டி குடமலை . . . ட்டுச் சாவேறெல்லாம் தநிவிசும்பெற்ற தந்மாவெறிய வருதனித்தலைவரை குறுகலர் குலைய கொட்டாறுட்பட நெறிதோறும் நி-
லைகள் இட்டருளி மறிபுனல் கலிங்கமண்டலமும் கைப்படுத்தருளி திசை கொளாரமும் திருப்புயத்தலங்கலும் மாரமுந் தியாகமும் விளங்க பார் தொழ சிவநிடத் துமையெனத் தினசிந்தாமணி புவநமுழுடையா ளிருப்ப அவளுடந் கங்கை வீற்றிருந்த மங்கையர்திலகம் ஏழிசைவலபி எழுலகமுடையாள் வாழியமர்ந்தி நிதிருப்ப வாழியும் திருமா லாகத்துப் பிரியாத திருவெனத் திருமகள் திகழத் தியாகவல்லி தரும் உலகுடையாளிரு
ப்ப மரபிநில்புவன முழுதுடையாளோடும் வீரஸி𑌠ஹாஸநத்து வீற்றிருந் தருளிய கோவிராஜகேசரிவ𑌮𑌰𑍍𑌮ரான ச𑌕𑍍𑌰த்திகள் ஸ்ரீ கொலோத்துங்கசோழ𑌦𑍇வற்க்கு யாண்டு {௨௰௭- ஆவது . . . 𑌳 . உலகுய்யகொண்டசோழவளநாட்டுத் திரைமூர்நாட்டு உடையார் திருவிடைமருதுடையார்க்கு திருநு𑌨𑍍𑌤𑌾விளக்கு எரிய அருமொழி தேவவளநாட்டு நெந்மலி நாட்டுக் கோட்டூர் கோட்டூருடையாரான அரைய . . . . . . ழி𑌨𑍍𑌤ருள கங்கை கொண்டசோ-
ழ முனையதரையர் உடையார்க்கு திருநொ𑌨𑍍𑌤𑌾விளக்கு எரிய விட்ட ஆடு சு௰} இவ்வாடு அறுபதும் சாவா மூவாப் பேராடாகக் கைக்கொண்டு ஏகநாயகனால் நிசதம் உழக்கு நெய் ச𑌨𑍍𑌤ராத்திவல் அட்டக்கடவராக கைக்கொண்ட மன்றாடி ஆரூர் கொழம்பந் இத்திருநொ𑌨𑍍𑌤𑌾விளக்கு எரிய இட்டத் திருவிளக்கு ஒந்றினால் நிறை நூற்றெருபத்தெண்பலவரை இப்படிக்கு இவை கோயிற்க்கணக்கு கொற்றமங்கலமுடையாந் அருமொழி பெ[ாற்காரியென் எந்நெழுத்து
இவை ஸ்ரீமாஹே𑌶𑍍𑌵𑌰 கங்காணி [॥] - Took Place At
- Mahālingasvāmi temple on the same wall
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruviṭaimarutūr
- Spatial Coverage
- 11.0068735230521,79.4211837050001
- Has Number
- 169
- Date Created
- 1197
- Name
- Rājakēsari Kulōttuṅga-Chōḻa (I)
- Dynasty
- Chōḻa
Collections
Not viewed