South Indian Inscriptions XXIII, No. 264

Cite this Item

"South Indian Inscriptions XXIII, No. 264." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_264

Item Details

Title
South Indian Inscriptions XXIII, No. 264
Identifier
South_Indian_Inscriptions_XXIII_No_264
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 272 of 1907,
Abstract
The inscription begins with the praśasti of the king Tiṅgaḷēr peṛa vaḷar etc. It records a royal order issued to the dēvakarmis and other members of the establishment of Tiruviḍaimaruduḍaiyār temple, the Sabhā and the Nagarāṭṭār of Tiruviḍaimarudil, the ūrar of Tiraimūr and lastly the agent of the king, Vikramakēsari. Viḻupparaiyaṉ, who had all assembled in the temple, and conveyed through (the donee's brother) Ariyaṉ Tiruveṉṉāval alias Sōḻakulatilaka-Nṛittappēraiyaṉ to the effect that lands 7 vēli in extent had been set apart as dēvaland at Viḷanguḍi in Veṇṇāḍu. Out of this 2 vēli yielding 240 kalam of paddy per year and two house sites were to be granted in perpetuity to Araiyaṉ Tiruvidaimaruduḍaiyāṇ alias Mummuḍiśōḻa-Nṛittappēraiyaṉ styled the Perundanattu Gandharvar (Court-musi- cian?) and his heirs, to recite the pāṭavyam in the temple. Further details regarding the disposal of the remaining portion of the dēvdādna land are not available as the inscription stops incomplete.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] ]திங்களேர் பெறவளர் அங்கதிர்க்கமாட் டொல்குலம் விளங்கத் தொன்றிமல்கிய வடதிசைக் கங்கையுந் தென்றிசை இலங்கையும் குட திசை மஹொதையும் குணதிசைக் கடாரமும்
தண்டிநால் கொண்ட தாதை தன் மண்டலம் வெண்குடை நிழற்கீழ்த் தன்குடை நிழற்றத் திசைதோறுஞ் செங்கோலோச்சி விசைகெழு தென் நவன் மாநாபரணன் பொன்முடியாநாப் பருமணி
ப்பசுன்தலை பொருளகத்தரிந்து வேணாட்டரைசைச் சேணாட்டொதுக்கி கூவகத்தரைசனைச் செவசுந்துலைத்து வெலைகெழு காந்தளூர்ச்சாலை கல மறுத்தருளி துதிகெழு ஜயங்கொண்டசோழன்நெனப் புனைந்த
பதிகெழு கோவிராஜகேசரிப𑌨𑍍𑌮𑌰𑌾ன உடையார் ஸ்ரீ𑌰𑌾𑌜𑌾𑌧𑌿𑌰𑌾𑌜𑌦𑍇𑌵ர்க்கு யாண்டு ௩௰௨ ஆவது உய்யக்கொண்டார்வளநாட்டு திரைமூர்நாட்டு திருவிடைமருதுடையார் தேவர்க𑌨𑍍𑌤𑌿கள் திரைமூர் ஸை𑌭யாரூம் திருவிடை மருதில் நகரத்தா-
ரும் திரைமூர் ஊராரும் திருடைமருதுடையார் பதிபாதமூலப் பட்டுடைப் பஞ்சாசாரியப் பலபணி நிவந்தக்காறரும் உடையார்க்கு ஸ்ரீகாரியஞ் செய் கின்ற விக்கிரமகேசரி விழுப்பரையனும் உடையார் கோயிலிலெ யிருக்க உடையார் ஸ்ரீ-
𑌰𑌾𑌜𑌾𑌧𑌿𑌰𑌾𑌜𑌦𑍇வர் பெருந்தநத்து காந்தற்ப்பரில் அரையன் திருவிடைமரு துடையானான மும்முடிசோழநித்தப்பேரையனுக்காக இவன் தமையன் அரையன் திருவெண்ணவலாந சோழகுலதிலத நிந்தப்பேரையன் கொடுவ-
ந்திட்ட திருமுகங் கண்(டு] தலைமேல் வைய்த்து வாசித்த திருமுகப்படி [॥*] கோநெர்இன்மைகொண்டான் உய்யக்கொண்டார்வளநாட்டுத் திரைமூர் நாட்டு திருவிடைமருதில் பதிபாதமூலப்பட்டுடை பஞ்சாசாரியத் தேவக𑌨𑍍𑌮𑌿களுக்கும் அவ்வூர் தண்டுவானுக்கும்
திருவிடைமருதுடையார் கோயிலில் பாட𑌵𑍍𑌯த்துக்கு முன்பு நிவந்தம்மில் லாமையில் அத்தேவர்க்குப் பாடவியம் வாசிக்க நித்தநெல்லு இருதூணி யாக அரையன் திருவிடைமருதுடையானான மும்முடிசோழ நித்தப்பேரை யனுக்கும் இவன் வற்க்கத்தார்க்கும் காணியாகக் குடுத்தோம் அத்தேவர் தேவ-
தாநம் வெண்ணாட்டு விளங்குடித் திறப்பாய் நின்ற நிலம் எழுவெளியிலும் நிலங்கலந்தவண்ண[ம் மு]ன் நெல்லுக்கு நிலம் விடுவித்துக்குடுத்து[க் கல்] வெட்டிக்குடுக்க இவை அபிமாநதுங்கவிழுப்பரையன் எழுத்து என்று 𑌬𑍍𑌰ஸாதஞ் செய்தருளிவந்த திருமுகப்படியெய் திருவிடைமருதுடையார் கோயிலில் பாட𑌵𑍍𑌯க்காணி உடையார் ஸ்ரீ𑌰𑌾𑌜𑌾𑌧𑌿𑌰𑌾𑌜𑌦𑍇𑌵ர் பெருந்தநத்து காந்தப்பரில் அரையன் திருவிடைமருதுடையானான மும்முடிசோழ நித்தப் பேரையனுக்கும் இவன் வற்க்கத்தாற்க்கும் காணியாகக் குடுத்த இப்பாட𑌵𑍍𑌯 ம் வாசிப்பாநிக்கு நித்தம் நெல்லு இருதூணி-
யாக ஓராட்டைக்கு நெல்லு இருநூற்று நாற்பதின்கலத்துக்குத் தேவ[தா] நம் வெண்ணாட்டு விளங்குடியில் திறப்பாய் நின்ற நிலம் எழுவேலியிலும் நிலங்கலந்தவண்ணம் கிழைவரகுண[னென்]னும் நிலங் காலும் திருக்காளி ஈரமுடைய மஹா𑌦𑍇𑌵ர் குளத்தில் வடக்கில் நிலங் காலும் சிற்றாடி வாய்க்காலின் [இ]றை நிலம் அரையும் பட்டன்...றையிலி வடக்கில் நிலம் அரையும் [ம]ருதன்வாயி[ல்*] வடகரை நிலம் அரையும் ஆக நிலம் இரு வேலியும் இநிலத்துக்குப் பழம் விளங்குடியில் மனைக்குக் கீழ்பாற்கெல்லை தெருவு[க்*]கு மெற்க்கும் தென்பாற்கெல்லை தேவர்
மனைக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை கிடங்குக்கு கிழக்கும் வடபாற்கெல்லை ...ன மனைய்க்குத் தெற்கும் ஆக நடுவுபட்ட மனையிரண்டும் ஆக இன் நிலம் இருவேலியும் இம்மனை இரண்டும் அரையன் திருவிடைமருதுடையானான மும்முடிசோழ நித்தப்பேரையனுக்கு[மிவ]ன் [வற்க்]கத்தார்க்கும் காணியாகத் திருமுகப்படி [முதலிட்]டுக் கல்லுவெட்டிச் குடுத்தோம் இவ்வனைவோம் இந்நம் இவநுக்கேய் பிரஸாதஞ் செய்த நிவந்த ஸ்ரீமுகப்படி கோநேர்இன்மைகொண்டான் உய்யக்கொண்டார்வளநாட்டுத் திரைமூர்நாட்டுத் திருவிடைமருதுடையார்
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥திங்களேர் பெறவளர் அங்கதிர்க்கமாட் டொல்குலம் விளங்கத் தொன்றிமல்கிய வடதிசைக் கங்கையுந் தென்றிசை இலங்கையும் குட திசை மஹொதையும் குணதிசைக் கடாரமும்
தண்டிநால் கொண்ட தாதை தன் மண்டலம் வெண்குடை நிழற்கீழ்த் தன்குடை நிழற்றத் திசைதோறுஞ் செங்கோலோச்சி விசைகெழு தென் நவன் மாநாபரணன் பொன்முடியாநாப் பருமணி
ப்பசுன்தலை பொருளகத்தரிந்து வேணாட்டரைசைச் சேணாட்டொதுக்கி கூவகத்தரைசனைச் செவசுந்துலைத்து வெலைகெழு காந்தளூர்ச்சாலை கல மறுத்தருளி துதிகெழு ஜயங்கொண்டசோழன்நெனப் புனைந்த
பதிகெழு கோவிராஜகேசரிப𑌨𑍍𑌮𑌰𑌾ன உடையார் ஸ்ரீ𑌰𑌾𑌜𑌾𑌧𑌿𑌰𑌾𑌜𑌦𑍇𑌵ர்க்கு யாண்டு {௩௰௨ ஆவது உய்யக்கொண்டார்வளநாட்டு திரைமூர்நாட்டு திருவிடைமருதுடையார் தேவர்க𑌨𑍍𑌤𑌿கள் திரைமூர் ஸை𑌭யாரூம் திருவிடை மருதில் நகரத்தா-
ரும் திரைமூர் ஊராரும் திருடைமருதுடையார் பதிபாதமூலப் பட்டுடைப் பஞ்சாசாரியப் பலபணி நிவந்தக்காறரும் உடையார்க்கு ஸ்ரீகாரியஞ் செய் கின்ற விக்கிரமகேசரி விழுப்பரையனும் உடையார் கோயிலிலெ யிருக்க உடையார் ஸ்ரீ-
𑌰𑌾𑌜𑌾𑌧𑌿𑌰𑌾𑌜𑌦𑍇வர் பெருந்தநத்து காந்தற்ப்பரில் அரையன் திருவிடைமரு துடையானான மும்முடிசோழநித்தப்பேரையனுக்காக இவன் தமையன் அரையன் திருவெண்ணவலாந சோழகுலதிலத நிந்தப்பேரையன் கொடுவ-
ந்திட்ட திருமுகங் கண்டு தலைமேல் வைய்த்து வாசித்த திருமுகப்படி [॥] கோநெர்இன்மைகொண்டான் உய்யக்கொண்டார்வளநாட்டுத் திரைமூர் நாட்டு திருவிடைமருதில் பதிபாதமூலப்பட்டுடை பஞ்சாசாரியத் தேவக𑌨𑍍𑌮𑌿களுக்கும் அவ்வூர் தண்டுவானுக்கும்
திருவிடைமருதுடையார் கோயிலில் பாட𑌵𑍍𑌯த்துக்கு முன்பு நிவந்தம்மில் லாமையில் அத்தேவர்க்குப் பாடவியம் வாசிக்க நித்தநெல்லு இருதூணி யாக அரையன் திருவிடைமருதுடையானான மும்முடிசோழ நித்தப்பேரை யனுக்கும் இவன் வற்க்கத்தார்க்கும் காணியாகக் குடுத்தோம் அத்தேவர் தேவ-
தாநம் வெண்ணாட்டு விளங்குடித் திறப்பாய் நின்ற நிலம் எழுவெளியிலும் நிலங்கலந்தவண்ணம் முன் நெல்லுக்கு நிலம் விடுவித்துக்குடுத்துக் கல் வெட்டிக்குடுக்க இவை அபிமாநதுங்கவிழுப்பரையன் எழுத்து என்று 𑌬𑍍𑌰ஸாதஞ் செய்தருளிவந்த திருமுகப்படியெய் திருவிடைமருதுடையார் கோயிலில் பாட𑌵𑍍𑌯க்காணி உடையார் ஸ்ரீ𑌰𑌾𑌜𑌾𑌧𑌿𑌰𑌾𑌜𑌦𑍇𑌵ர் பெருந்தநத்து காந்தப்பரில் அரையன் திருவிடைமருதுடையானான மும்முடிசோழ நித்தப் பேரையனுக்கும் இவன் வற்க்கத்தாற்க்கும் காணியாகக் குடுத்த இப்பாட𑌵𑍍𑌯 ம் வாசிப்பாநிக்கு நித்தம் நெல்லு இருதூணி-
யாக ஓராட்டைக்கு நெல்லு இருநூற்று நாற்பதின்கலத்துக்குத் தேவதா நம் வெண்ணாட்டு விளங்குடியில் திறப்பாய் நின்ற நிலம் எழுவேலியிலும் நிலங்கலந்தவண்ணம் கிழைவரகுணனென்னும் நிலங் காலும் திருக்காளி ஈரமுடைய மஹா𑌦𑍇𑌵ர் குளத்தில் வடக்கில் நிலங் காலும் சிற்றாடி வாய்க்காலின் இறை நிலம் அரையும் பட்டன் . . . றையிலி வடக்கில் நிலம் அரையும் மருதன்வாயில் வடகரை நிலம் அரையும் ஆக நிலம் இரு வேலியும் இநிலத்துக்குப் பழம் விளங்குடியில் மனைக்குக் கீழ்பாற்கெல்லை தெருவுக்கு மெற்க்கும் தென்பாற்கெல்லை தேவர்
மனைக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை கிடங்குக்கு கிழக்கும் வடபாற்கெல்லை . . . ன மனைய்க்குத் தெற்கும் ஆக நடுவுபட்ட மனையிரண்டும் ஆக இன் நிலம் இருவேலியும் இம்மனை இரண்டும் அரையன் திருவிடைமருதுடையானான மும்முடிசோழ நித்தப்பேரையனுக்குமிவன் வற்க்கத்தார்க்கும் காணியாகத் திருமுகப்படி முதலிட்டுக் கல்லுவெட்டிச் குடுத்தோம் இவ்வனைவோம் இந்நம் இவநுக்கேய் பிரஸாதஞ் செய்த நிவந்த ஸ்ரீமுகப்படி கோநேர்இன்மைகொண்டான் உய்யக்கொண்டார்வளநாட்டுத் திரைமூர்நாட்டுத் திருவிடைமருதுடையார்
Took Place At
Mahālingasvāmi temple on the same wall
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruviṭaimarutūr
Spatial Coverage
10.3339530980652,78.6255158964412
Has Number
133
Date Created
1050
Name
Rajadhirajadeva (I)

Collections

Not viewed