South Indian Inscriptions XXIII, No. 289
Cite this Item
"South Indian Inscriptions XXIII, No. 289."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_289
Item Details
- Title
- South Indian Inscriptions XXIII, No. 289
- Identifier
- South_Indian_Inscriptions_XXIII_No_289
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 299 of 1907,
- Abstract
- The inscription is dated on the 114th day of the year quoted. Portions of the record are lost. It registers the order of the king granting ten vēli of tax-free land as archanā-bhōga, to meet the expenses of worship and offerings to Āluḍaiya-Piḷḷaiyār consecrated in the temple by Vāṇādhirājaṉ (mentioned in No. 288 above) and of the festival in the month of Vaigāśi. Of these 10 vēli four are stated to have been situated in Kulōttuṅgasśōḻaṉ-Pūṇḍi alias Vikramasśōḻaṉ-Śūralūr in Tiruvaḻundūr-nāḍu a district in Jayangondaśōḻa-vaḷanāḍu; two in Virudārajabhayaṅkaranāllūr in Viḷai-nāḍu and four in Arindavanallūr in the same nāḍu. Reference is made to a revenue survey conducted in the 16th year of Kulōttuṅga-Chōḻadēva (1) who abolished the tolls'. The Tirumandiravōḻai who has signed this order was Rajanārāyaṇa-Mūvēndavēlāṉ.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] 𑌤𑌿𑍍𑌰𑌭𑍁வனச்சக்கரவர்த்திகள் மதுரையுங் கருவூரும் ஈழமுங் கொண்டு பாண்டியன் முடித்தலையுங் கொண்டருளின ஸ்ரீகுலோத்துங்க சோழதேவற்கு யாண்டு ௨௰௮-வது ள் ௱௰௪- னால் 𑌪𑍍𑌰𑌸𑌾𑌦ஞ் செய்தருளின திருமுகப்படி 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வனச்சக்கரவர்த்தி கோநேரின்மைகொண்டான் உய்யக்கொண்டார்வளநாட்டு உடையார் திருவிடைமருதுடையார் கோயில் பதிபாதமுதப் பட்டுடை பஞ்[சா*]சாரியத் தேவர்கன்மிக்கும் ஸ்ரீமாகே𑌶𑍍𑌵ரக்கங்காணி செய்வார்களுக்கும் ஸ்ரீகாரியஞ் செய் வானுக்
வாணா𑌧𑌿ராஜன் இக்கோயிலில் எழுந்தருளிவித்த ஆளுடையபிள்ளை யார்[க்]கு கோயில் அற்சனைகளுக்கும் வைகாசிமா𑌸த்துத் திருநாள் எழுந்தருள வேண்டுவனவயிற்றுக்கும் இறுப்பதாக அற்சனாபோக இறையிலி இடச்சொன்ன நிலம் பதிற்றுவேலிக்கு ஜயங்கொண்டசோழவளநாட்டு திருவழுந்தூர்நாட்டுக் குலோத்துங்கசோழன் பூண்டியான விக்கிரம சோழன் சூரலூரில் காசு...றுக்கு பற்றிலே நால்வேலி நிலமும் விளை நாட்டு.....க்குடி[யரான விருதராச பயங்கர நல்லூரில்.........
இரண்டேகாணி அரைக்காணிக்கிழ் மூன்றுமாக்காணி அரைக்காணிக்கு சுங்கந்தவித்த குலோத்துங்கசோழதேவர்க்கு பதிநாறாவது அளந்தபடி நீங்கல் நீக்கி இருவேலி நிலமும் இவ்வூர்ப் பிறிந்த வளவந் தஞ்சாவூரில் கருவிலி வாணிகன் காணி நீக்கி நின்ற நிலத்துக்கு இடுகிற நிலம் நாலே முக்காணிக்கீழ் மூன்றுமா முக்காணிக்கு பதிநாறாவது அரிந்தவ(நல்லூரில்) நால்வேலி நிலமும் இருபத்தெட்டாவது முதல் அற்சனாபோக இறையிலியாக...டும் விக்கிரமசோ[ழ]ன் சூரலூரில் இட்ட நிலத்துக்கு முன் இறைகட்டின[படி] தவிர்த்து காணிக்க...வேலி ஒன்[றுக்கு நெல்]லு நூற் றுக் கலத்[தி]னால் பத்தாருக்கி அறுபதின்...
த்துக்கு..... நல்லூரில் இட்ட நிலத்துக்கு நெல்லுக......லும் அந்தராயமும் நீக்கிவந்த காசுக்கும் இருபதின் கலப்படியால் இறுத்துவருகிற......ானை [க்காசா]றுக்கும் நெல்லு...இறுக்[கக்க]டவதாக உள்வரி தரச் சொன்[னோ]ம் இன்னிலம்......பிள்ளை[யார்]க்கு அற்[சனாபோக] இறையிலி[யாகக்] கைக்கொண்டு அற்சனை.....
ரவோலை இராசநாராயண மூவேந்தவேளான் ॥ உ - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] 𑌤𑌿𑍍𑌰𑌭𑍁வனச்சக்கரவர்த்திகள் மதுரையுங் கருவூரும் ஈழமுங் கொண்டு பாண்டியன் முடித்தலையுங் கொண்டருளின ஸ்ரீகுலோத்துங்க சோழதேவற்கு யாண்டு {௨௰௮- வது ள் {௱௰௪} - னால் 𑌪𑍍𑌰𑌸𑌾𑌦ஞ் செய்தருளின திருமுகப்படி 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வனச்சக்கரவர்த்தி கோநேரின்மைகொண்டான் உய்யக்கொண்டார்வளநாட்டு உடையார் திருவிடைமருதுடையார் கோயில் பதிபாதமுதப் பட்டுடை பஞ்சா சாரியத் தேவர்கன்மிக்கும் ஸ்ரீமாகே𑌶𑍍𑌵ரக்கங்காணி செய்வார்களுக்கும் ஸ்ரீகாரியஞ் செய் வானுக்
வாணா𑌧𑌿ராஜன் இக்கோயிலில் எழுந்தருளிவித்த ஆளுடையபிள்ளை யார்க்கு கோயில் அற்சனைகளுக்கும் வைகாசிமா𑌸த்துத் திருநாள் எழுந்தருள வேண்டுவனவயிற்றுக்கும் இறுப்பதாக அற்சனாபோக இறையிலி இடச்சொன்ன நிலம் பதிற்றுவேலிக்கு ஜயங்கொண்டசோழவளநாட்டு திருவழுந்தூர்நாட்டுக் குலோத்துங்கசோழன் பூண்டியான விக்கிரம சோழன் சூரலூரில் காசு . . . றுக்கு பற்றிலே நால்வேலி நிலமும் விளை நாட்டு . . . . . க்குடியரான விருதராச பயங்கர நல்லூரில் . . . . . . . . .
இரண்டேகாணி அரைக்காணிக்கிழ் மூன்றுமாக்காணி அரைக்காணிக்கு சுங்கந்தவித்த குலோத்துங்கசோழதேவர்க்கு பதிநாறாவது அளந்தபடி நீங்கல் நீக்கி இருவேலி நிலமும் இவ்வூர்ப் பிறிந்த வளவந் தஞ்சாவூரில் கருவிலி வாணிகன் காணி நீக்கி நின்ற நிலத்துக்கு இடுகிற நிலம் நாலே முக்காணிக்கீழ் மூன்றுமா முக்காணிக்கு பதிநாறாவது அரிந்தவநல்லூரில் நால்வேலி நிலமும் இருபத்தெட்டாவது முதல் அற்சனாபோக இறையிலியாக . . . டும் விக்கிரமசோழன் சூரலூரில் இட்ட நிலத்துக்கு முன் இறைகட்டினபடி தவிர்த்து காணிக்க . . . வேலி ஒன்றுக்கு நெல்லு நூற் றுக் கலத்தினால் பத்தாருக்கி அறுபதின் . . .
த்துக்கு . . . . . நல்லூரில் இட்ட நிலத்துக்கு நெல்லுக . . . . . . லும் அந்தராயமும் நீக்கிவந்த காசுக்கும் இருபதின் கலப்படியால் இறுத்துவருகிற . . . . . . ானை க்காசாறுக்கும் நெல்லு . . . இறுக்கக்கடவதாக உள்வரி தரச் சொன்னோ]ம் இன்னிலம் . . . . . . பிள்ளையார்க்கு அற்சனாபோக இறையிலியாகக் கைக்கொண்டு அற்சனை . . . . .
ரவோலை இராசநாராயண மூவேந்தவேளான் ॥ உ - Took Place At
- Mahālingasvāmi temple-in the same place
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruviṭaimarutūr
- Spatial Coverage
- 11.0957147,79.65523445
- Has Number
- 158
- Date Created
- 1205
- Name
- Kulōttuṅga-Chōḻa (III)
- Dynasty
- Chōḻa
Collections
Not viewed