South Indian Inscriptions XXIII, No. 302

Cite this Item

"South Indian Inscriptions XXIII, No. 302." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_302

Item Details

Title
South Indian Inscriptions XXIII, No. 302
Identifier
South_Indian_Inscriptions_XXIII_No_302
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 303 of 1907,
Abstract
The inscription begins with introduction Pūmādu puṇdra etc. It registers a gift of some lands, two vēli in extent, to the temple of Kulōttuṅga-Chōlśivaram-Uḍaiyār mentioned above, by one Tiruviśalūraḍigaḷ-Bhaṭṭan of Araṇaippuṛam after purchasing them from the owners. These lands and the lands already in possession of the temple and measuring one vēli were now made tax-free by the assembly of Śōḻamārttāṇḍa- chaturvēdimaṅgalam, on receipt of 105 kāśu from Śrikaṇṭha-Siva the founder of the temple.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] பூமாது புணரப் புகழ்மாது வளர னாமாது விளங்கச் சயமாது நிலவத் தந்நிருபதுமலர் மந்நவர் சூடமந்நிய உரிமையில் மணிமுடி சூடிச் செங்கோல்சென்று திசைதோறும் வளற்ப்ப வெங்கலி நீங்கி மெய்யறந்தழை[ப்ப]......க் கடல்மலை உதைத்து வலங்கொளாழி வரையாழி நடாத்தி இரு சுடரளவும் ஒருகுடை நிழற்ற வீ
ரஸி𑌠ஹாஸநத்து முக்கோக்கிழானடிகளோடும் வீற்றிருந்தருளிய கோப்பரகேசரிப𑌨𑍍𑌮ரான 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வநச்சக்கரவ𑌰𑍍𑌕𑍍𑌤𑌿கள் ஸ்ரீ வி𑌕𑍍𑌰மசோழதேவற்கு யாண்டு மூன்றாவது விருதராஜபயங்கரவளநாட்டு மண்ணிநாட்டுச் சோழமாத்தாண்டச் சருப்பேதி மங்கலத்துக் கீழ்பிடாகை மங்கலக்குடி நிலத்து உடையார் 𑌸𑍍𑌵𑌾மி𑌦𑍇𑌵ர் ஸ்ரீக𑌣𑍍𑌠𑌶𑌿வர் உடையார் ஸ்ரீகுலோத்துங்க சோழ𑌦𑍇வற்கு நன்றாக எழுந்தருளுவித்த குலோத்துங்கசோளி𑌶𑍍𑌵ர முடை...கோயில் நிம𑌨𑍍𑌤ங்களுக்கு இறுப்பதாக இவ்வூர் அரணைப் புறத்துத் திருவிசலூர்-
அடிகள்பட்டத் இத்தேவர் மூல𑌭𑍍𑌰𑌤𑍍𑌯ர் ஆ𑌦𑌿ச𑌣𑍍𑌡𑌶𑍍𑌵𑌰𑌦𑍇வற்கு 𑌦𑌾னமாக நீர்வார்த்துக்குடுத்த நிலமாவது இவ்வூர் குந்தவிவதிக்குக் கிழக்கு அருமொழி தேவவாய்க்காலுக்கு வடக்கு முதற்கண்ணாற்றுப் பதினைஞ்சாஞ் சதிரத்தும் [பதினாறாஞ் சதிரத்தும் பதினேழாஞ் சதிரத்தும்] நிலம் அரையே இருமாவரையெ அரைக்காணியும் இவ்வூர்க் கா[ர*]ம்புச்செட்டுத் திரு வரங்கநாராயணபட்டன்பக்கல் பதிநெட்ட ட்டுக்கொண்ட நிலம் ஆறுமாவும் இராயூர்ச் சொட்டைச் சங்கரனாராயணப-
ட்டற்பக்கல் காசு இட்டுக் கொண்ட னிலம் எழுமாவரையும் ஐஞ்சாங்கட்டளையில் முன்றங்கண்ணாற்றுப் பதினேழாஞ் சதிரத்தும் பதினெட்டாஞ் சதிரத்தும் இத்தேவர் ஸ்ரீகோயிலாலும் திருமுற்றத்தாலும் திருனந்த வனத்தாலும் திருக்குளத்தாலும் னிலம் வேலியும் ஆக னிலம் இரண்டே அறுமாவரைக்காணியும் இத்தேவர் மூல𑌭𑍍𑌰த்ரா𑌦𑌿𑌚𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌵𑌰𑌦𑍇வற்குக் காணியாய் இத்தேவற்கு வேண்டு.........ப்பதாகவும் இவ்வூர் காரம்புச் செட்டுத் திருவரங்கனாராயணபட்டற்பக்க-
ல் கொண்ட [னி]லம் அரையே மூன்றுமா முக்காணி அரைக்காணியும் இவ துக்குக் காணியாய் இத்தேவற்கு கோயில் னிமந்தங்களுக்கு இறுப்பதாகவும் ஆக னிலம் மூவேலிக்கு கோயில் இறைக்குப் பொலிசைக்கு உடையார் ஸ்ரீக𑌣𑍍𑌠𑌶𑌿வர் உடையார்பக்கல் நாங்கள் கொண்ட காசு நூற்றொருபத்தைஞ்சு இக்காசு நூற்றொருபத்தைஞ்சுக்கும் பெ......ரயெ இந்நிலத்துக்கு இறையாக இந்நிலம் பந்நிரண்டாந் தரத்திலே
இறையிழி[ச்]சி இத்𑌦𑍇வர்க்கு கோயில் நிமந்தங்களுக்கு ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿[த்]தவல் இறுப்பதாக இக்காசு கொண்டு மூல𑌭𑍍𑌰𑌤𑍍𑌯𑌰𑌾𑌦𑌿𑌚𑌣𑍍𑌵𑍇𑌰𑌦𑍇வற்கு யாண்டு மூன்றாவதுமுதல் இறையிலி செய்துகுடுத்தோம் சோழமாத் தாண்டச்சது𑌰𑍍𑌵𑍇𑌦𑌿மங்கலத்து ஸ ை𑌭யோம் இவர்கள் பணிக்க எழுதி நேந் இவ்வூர் கரணத்தாந் ப𑌤𑍍𑌮நா𑌭ந் செய்யவாய்மணியான மஹாஜந 𑌪𑍍𑌰𑌿யனேன்..........ப்படிக்கு இவை வங்கிப்புறத்துச் ச𑌕𑍍𑌰பாணிபட்டன் எழுத்து இப்படிக்கு
இவை கு….ரகடல் சிறுகாளை[யே]ன் எழுத்து இப்படிக்கு இவை முப்பிரால் திருவிசலூர் அடிகள்பட்டன் எழுத்து இப்படிக்கு இவை துவேதைக் கோமபுறத்துச் சீதரபட்டன் எழுத்து இப்படிக்கு இவை பசும்புறத்துத் திருக்காளபட்டன் எழுத்து இப்படிக்கு இவை குரோளிப் பவசேனபட்டன் எழுத்து இப்படிக்கு இவை அரணைப்புறத்து தக்ஷிணாமூர்த்தி𑌭ட்[டன் எழு]த்து இ[ப்படிக்கு] இவை இராயூர்த் திருவெண்காடபட்டன் எழுத்து இப்படிக்கு இவை வ
ங்கிப்புறத்.....தரன் ப.....சி எழுத்து இப்படிக்கு இவை மாவண்டூர் நாராயண பட்டன் எழுத்து இப்படிக்கு இவை வெண்ணிப்பொத்துச் சிரிளங்கோபட்டந் எழுத்து இப்படிக்கு இவை குண்டூர்...லா𑌭ட்ட ஸோமயாசி எழுத்து இப்படிக்கு இவை வங்கிப்புறத்துக் கேசவ𑌭ட்ட ஸோமயாவி எழுத்து இப்படிக்கு இவை மாங்களூர் நாராயணந் துற்கைபட்டன் எழுத்து இப்படிக்கு இவை செட்டபோசந் அழகியமணவாள ஹட்டன் எழுத்து இப்படிக்கு இவை
இவை குஞ்சப்பளில் ஸ்ரீரங்கநாதன் எழுத்து இப்படிக்கு இவை இருங் கண்டிப் பெரியநம்பி பட்டன் எழுத்து இப்படிக்கு இவை மாங்களூர் பிச்சதேவபட்டன் எழுத்து...
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] பூமாது புணரப் புகழ்மாது வளர னாமாது விளங்கச் சயமாது நிலவத் தந்நிருபதுமலர் மந்நவர் சூடமந்நிய உரிமையில் மணிமுடி சூடிச் செங்கோல்சென்று திசைதோறும் வளற்ப்ப வெங்கலி நீங்கி மெய்யறந்தழைப்ப . . . . . . க் கடல்மலை உதைத்து வலங்கொளாழி வரையாழி நடாத்தி இரு சுடரளவும் ஒருகுடை நிழற்ற வீ
ரஸி𑌠ஹாஸநத்து முக்கோக்கிழானடிகளோடும் வீற்றிருந்தருளிய கோப்பரகேசரிப𑌨𑍍𑌮ரான 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வநச்சக்கரவ𑌰𑍍𑌕𑍍𑌤𑌿கள் ஸ்ரீ வி𑌕𑍍𑌰மசோழதேவற்கு யாண்டு மூன்றாவது விருதராஜபயங்கரவளநாட்டு மண்ணிநாட்டுச் சோழமாத்தாண்டச் சருப்பேதி மங்கலத்துக் கீழ்பிடாகை மங்கலக்குடி நிலத்து உடையார் 𑌸𑍍𑌵𑌾மி𑌦𑍇𑌵ர் ஸ்ரீக𑌣𑍍𑌠𑌶𑌿வர் உடையார் ஸ்ரீகுலோத்துங்க சோழ𑌦𑍇வற்கு நன்றாக எழுந்தருளுவித்த குலோத்துங்கசோளி𑌶𑍍𑌵ர முடை . . . கோயில் நிம𑌨𑍍𑌤ங்களுக்கு இறுப்பதாக இவ்வூர் அரணைப் புறத்துத் திருவிசலூர்-
அடிகள்பட்டத் இத்தேவர் மூல𑌭𑍍𑌰𑌤𑍍𑌯ர் ஆ𑌦𑌿ச𑌣𑍍𑌡𑌶𑍍𑌵𑌰𑌦𑍇வற்கு 𑌦𑌾னமாக நீர்வார்த்துக்குடுத்த நிலமாவது இவ்வூர் குந்தவிவதிக்குக் கிழக்கு அருமொழி தேவவாய்க்காலுக்கு வடக்கு முதற்கண்ணாற்றுப் பதினைஞ்சாஞ் சதிரத்தும் பதினாறாஞ் சதிரத்தும் பதினேழாஞ் சதிரத்தும் நிலம் அரையே இருமாவரையெ அரைக்காணியும் இவ்வூர்க் கார ம்புச்செட்டுத் திரு வரங்கநாராயணபட்டன்பக்கல் பதிநெட்ட ட்டுக்கொண்ட நிலம் ஆறுமாவும் இராயூர்ச் சொட்டைச் சங்கரனாராயணப-
ட்டற்பக்கல் காசு இட்டுக் கொண்ட னிலம் எழுமாவரையும் ஐஞ்சாங்கட்டளையில் முன்றங்கண்ணாற்றுப் பதினேழாஞ் சதிரத்தும் பதினெட்டாஞ் சதிரத்தும் இத்தேவர் ஸ்ரீகோயிலாலும் திருமுற்றத்தாலும் திருனந்த வனத்தாலும் திருக்குளத்தாலும் னிலம் வேலியும் ஆக னிலம் இரண்டே அறுமாவரைக்காணியும் இத்தேவர் மூல𑌭𑍍𑌰த்ரா𑌦𑌿𑌚𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌵𑌰𑌦𑍇வற்குக் காணியாய் இத்தேவற்கு வேண்டு . . . . . . . . . ப்பதாகவும் இவ்வூர் காரம்புச் செட்டுத் திருவரங்கனாராயணபட்டற்பக்க-
ல் கொண்ட னிலம் அரையே மூன்றுமா முக்காணி அரைக்காணியும் இவ துக்குக் காணியாய் இத்தேவற்கு கோயில் னிமந்தங்களுக்கு இறுப்பதாகவும் ஆக னிலம் மூவேலிக்கு கோயில் இறைக்குப் பொலிசைக்கு உடையார் ஸ்ரீக𑌣𑍍𑌠𑌶𑌿வர் உடையார்பக்கல் நாங்கள் கொண்ட காசு நூற்றொருபத்தைஞ்சு இக்காசு நூற்றொருபத்தைஞ்சுக்கும் பெ . . . . . . ரயெ இந்நிலத்துக்கு இறையாக இந்நிலம் பந்நிரண்டாந் தரத்திலே
இறையிழிச்சி இத்𑌦𑍇வர்க்கு கோயில் நிமந்தங்களுக்கு ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿த்தவல் இறுப்பதாக இக்காசு கொண்டு மூல𑌭𑍍𑌰𑌤𑍍𑌯𑌰𑌾𑌦𑌿𑌚𑌣𑍍𑌵𑍇𑌰𑌦𑍇வற்கு யாண்டு மூன்றாவதுமுதல் இறையிலி செய்துகுடுத்தோம் சோழமாத் தாண்டச்சது𑌰𑍍𑌵𑍇𑌦𑌿மங்கலத்து ஸ ை𑌭யோம் இவர்கள் பணிக்க எழுதி நேந் இவ்வூர் கரணத்தாந் ப𑌤𑍍𑌮நா𑌭ந் செய்யவாய்மணியான மஹாஜந 𑌪𑍍𑌰𑌿யனேன் . . . . . . . . . . ப்படிக்கு இவை வங்கிப்புறத்துச் ச𑌕𑍍𑌰பாணிபட்டன் எழுத்து இப்படிக்கு
இவை கு . . . . ரகடல் சிறுகாளையேன் எழுத்து இப்படிக்கு இவை முப்பிரால் திருவிசலூர் அடிகள்பட்டன் எழுத்து இப்படிக்கு இவை துவேதைக் கோமபுறத்துச் சீதரபட்டன் எழுத்து இப்படிக்கு இவை பசும்புறத்துத் திருக்காளபட்டன் எழுத்து இப்படிக்கு இவை குரோளிப் பவசேனபட்டன் எழுத்து இப்படிக்கு இவை அரணைப்புறத்து தக்ஷிணாமூர்த்தி𑌭ட்டன் எழுத்து இப்படிக்கு இவை இராயூர்த் திருவெண்காடபட்டன் எழுத்து இப்படிக்கு இவை வ
ங்கிப்புறத் . . . . . தரன் ப . . . . . சி எழுத்து இப்படிக்கு இவை மாவண்டூர் நாராயண பட்டன் எழுத்து இப்படிக்கு இவை வெண்ணிப்பொத்துச் சிரிளங்கோபட்டந் எழுத்து இப்படிக்கு இவை குண்டூர் . . . லா𑌭ட்ட ஸோமயாசி எழுத்து இப்படிக்கு இவை வங்கிப்புறத்துக் கேசவ𑌭ட்ட ஸோமயாவி எழுத்து இப்படிக்கு இவை மாங்களூர் நாராயணந் துற்கைபட்டன் எழுத்து இப்படிக்கு இவை செட்டபோசந் அழகியமணவாள ஹட்டன் எழுத்து இப்படிக்கு இவை
இவை குஞ்சப்பளில் ஸ்ரீரங்கநாதன் எழுத்து இப்படிக்கு இவை இருங் கண்டிப் பெரியநம்பி பட்டன் எழுத்து இப்படிக்கு இவை மாங்களூர் பிச்சதேவபட்டன் எழுத்து . . .
Took Place At
Mahālingasvāmi temple on the same wall
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruviṭaimarutūr
Spatial Coverage
10.997235,79.45237
Has Number
171
Date Created
1119
Name
Vikrama-Chōḻa
Dynasty
Chōḻa

Collections

Not viewed